🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@VetriVelC-st1zv7 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉🎉🎉🎉🎉🎉
@maheswari43627 ай бұрын
குலதெய்வம் போட்டோ வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா
@GaneshPrabu-r3d7 ай бұрын
தாராளமாக வழிபடலாம்
@arnoldraj60887 ай бұрын
Amma kula deivam theriyathu ma eppdi kandu pidikurathu
@sundarirajkumar99507 ай бұрын
🙏🙏🙏🙏
@rajankala52827 ай бұрын
நம் வீட்டில் ஒருவர் இறந்து விட்டால் நாம் கோயிலுக்கு எத்தனை நாள் கழித்து செல்ல வேண்டும் அம்மா
@Jeevabharathi19947 ай бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.
@vellummayilumthunai85417 ай бұрын
😮
@parasuramanravikumar21077 ай бұрын
Mobile number தெரிஞ்ச phone pottu aazhiunga.. vandhu nalla sapptu போகட்டும்..