ஐயா வீட்டில் சாலிகிராமம் வைத்து தினமும் பூஜை செய்து பிரசாதம் வைத்து பூஜை செய்கிறேன் ஆன அபிஷேகம் தினமும் செய்யவில்லை தினமும் அபிஷேகம் செய்ய வேண்டுமா ஐயா பதில் சொன்னாள் நன்றாக இருக்கும்
@padhukadevi7 ай бұрын
மாதம் ஒ௫ முறையாவது ஐயர் வீட்டிற்க்கு வரவழைத்து ஆராதனை செய்ய வேண்டும், பட்டினி போடக் கூடாது
@kalarani23717 ай бұрын
தேங்க்யூ .. ஐயா
@krishnamoorthykrishnamoort2017 ай бұрын
நரசிம்ம பெருமாள் படம் வீட்டில் வைக்கலாமா
@venkatesanr99297 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayakumarkumar37187 ай бұрын
NO DEITY HAS GIVEN DHARSAN TO ANY HUMAN. NO DEITY HAS SPOKEN TO ANY HUMAN.
@sivasankarg91607 ай бұрын
ஐயா நமஸ்காரம் காணொளி மூலம் விளக்கம் பெற்றோம் நன்றி. சரபேஸ்வரர் நரசிம்மருடன் போரிட்டதாக கூறப்படுகிறதே, அது குறித்து ஏதேனும் புராண வரலாறு இருக்கிறதா? விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன் நன்றி
@balajivr87887 ай бұрын
ஐயா ஒரு சில சமயம் சித்திரை மாசம் வருகிறது ஐயா ஒரு சில சமயம் சித்திரை மாசத்தில் வரும் சுவாதி நட்சத்திரமா அல்லது வைகாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரம் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து
@gunalakshmiguna42317 ай бұрын
🙏🙏🙏💐
@rajeswaris29207 ай бұрын
இதென்ன கேள்வி இப்ப இருக்கிறா இல்லை யா என்று தலையெழுத்து ராம ராம
@menagamaniyan88087 ай бұрын
கேள்வி கேட்பது தவறு என்கிறீர்களா?? அல்லது, அந்த கேள்வியே தவறா? எப்படி இருந்தாலும், விடை தெரிந்து விட்டதே? அது பலரது கண்களை திறந்திருக்குமே?
@srinivasankls88667 ай бұрын
ஐயா,உங்களை சந்திக்க முடியுமா
@jothikannan9537 ай бұрын
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@BhavaniRamesh-mv2vn7 ай бұрын
வீட்டுக்கு வாசலில் மரத்தில் தேனி கூடு கட்டுவது நல்லதா ஐயா.... பதில் please ஐயா