அன்பு நண்பர் ஆன்மீக பேச்சாளர் பேராசிரியர் திரு.இரா.விஜயகுமார் அவர்களுக்கும் பேட்டி கண்ட சகோதரிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். முருகனின் பெருமைகளை உணர்வு பூர்வமாக மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் என்பதை நானறிவேன். திருவாவினன்குடி குழந்தை வேலாயுதசாமிக்கும் பழனி பாலதண்டாயுதபாணிக்கும் அரோகரா சரவணபவனே போற்றி போற்றி போற்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
@karuppanfood1437Ай бұрын
ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை அனைவரையும் நல்ல குடும்பம் நல்ல வேலை நீண்ட யுளுடன் நல்ல கல்வி கர்மவினை தீர்ந்து நல்ல விவசாயம் அனைவரையும் திற்க சுமங்கலியாக இருக்க வைங்க அப்பாஅம்மா வள்ளிமுருகர்தெய்வானை போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚🦚❤❤❤❤❤❤❤
@KumaranKumarand3 ай бұрын
31.8.2024 அன்று முருகனிடம் என் கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது வேல்மாறல் கேட்டுக் கொண்டு இருந்தேன் வேல்மாறல் பாடல் கேட்டுக்கொண்டிருந்த பிறகு சரியாக 30 நிமிடம் கழித்து என் வீட்டின் அருகில் இருக்கும் சுவரில் மயில் வந்து நின்றது மிகவும் எனக்கு சந்தோஷம் ஆனந்த கண்ணீரில் முருகனை வணங்கினேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் சரவணபவ
@ygwy873 ай бұрын
Aarphutham...om saravana bhava
@punithavathi40064 ай бұрын
பழனிக்கு சென்ற போது அங்கு அங்கு எனக்கு சந்தனம் வேண்டும் என்றே நினைத்தேன் ஆனால் எனக்கு கிடைக்கவில்லை முருகா முருகா எனக்கு சந்தனம் வேண்டும் என்று கேட்டபோது அங்குள்ள என் என் மகனின் வயதில் உள்ள ஒரு தம்பி கொண்டு வந்து சந்தனம் கொண்டு வந்து கொடுத்தார்கள்
@Murugaa-ey612c3 ай бұрын
நானும் சந்தானத்துக்காக தேடும் பொழுது கிடைத்தது பழனி மலை முருகன் அருளால்..
@gopikaruppan42474 ай бұрын
100 உண்மை உண்மை எல்லாப் புகழும் எம்பெருமான் முருகனுக்கே🙏🏻🙏🏻🙏🏻
@sakthidhanam48944 ай бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@vijeekunaratnam7014 ай бұрын
வணக்கம் உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை கேட்கும்போது கண்ணீர் வருகிறது.வாழ்கவளமுடன் நன்றி
@ganeshssakthi20324 ай бұрын
👌👌👌உண்மைதான்... தினமும் ஏதோ ஒரு வடிவில் 👑👑👑முருகன்🦚🦚🦚 காட்சி கொடுத்து வருகிறார்... எல்லா புகழும் என் தலைவன் 👑👑👑முருகனுக்கே🦚🦚🦚❤️❤️❤️❤️
@kamarajraj3332Ай бұрын
முருகனுடைய அருள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது முருகா நீங்கள் முருகன் பக்தர்
@nandhadurga21054 ай бұрын
அண்ணா எனக்கு மட்டும் தான் உங்கள் உரையாடல் கேட்டாலே கண்ணீர் கொட்டி கொண்டே இருக்கிறது........ முருகன் என்னோடு நேரே உரையாடுதல் போலவே உள் உணர்வு, என் கண்ணீரால் அப்பன் முருகனின் திருவடிக்கும் உங்களுக்கும் நன்றி சொல்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@navyaelango81364 ай бұрын
Unmaiya enakkum apparition than irukkum Nan ninaiththen enakku mattum thzna endru
@navyaelango81364 ай бұрын
Murugan vanthu pesuna mathiri irukkum
@nandhadurga21054 ай бұрын
@@navyaelango8136 உண்மை 🙏🙏🙏
@nandhadurga21054 ай бұрын
@@navyaelango8136 என்றும் முருகன் துணை முன் நிற்கும் 🙏🙏
@lavanyas45284 ай бұрын
❤🙏🙏
@Hindumathi41994 ай бұрын
உண்மையிலயே நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன் உங்க உணர்வுபூர்வமான அனுபவப்பேச்சில். நீங்க குறிப்பிட்ட அனுபவத்தை பாதி நானும் உணர்ந்துள்ளேன். உண்மையிலேயே நானெல்லாம் ஒரு ஆளா.... என்றிருந்தேன். எனக்கும் காட்சி தந்தார். அப்பத்தான் நா பேசுறதை அவர் கவனிக்கிறார் என்பதை உணர்ந்து ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். யார்கிட்டயாவது சொல்லனும் போல இருந்தது. ஆனா இதுவரைக்கும் நா யார்கிட்டேயும் சொல்லல. இங்கதான் பதிவிடுறேன் உங்க அனுபவத்தை கேட்டு. உங்க அளவுக்கு எல்லாம் பேச தெரியாது. சொல்ல போனா என்னோட வேண்டுதலை கூட வார்த்தையாய் என்னால் முறையாக வைக்க தெரியாது. அப்புறம் என் மனசுல இருக்கிறதை நீ அறிவாய் தான?என்று கோரிக்கை வைத்திடுவேன். அப்படி பட்ட ஒரு தகுதியில்லாத என்னையும் கவனித்து காட்சியும் தந்தவர் என்கடவுள் முருகன்❤ முருகா முருகா சொல்றதை தவிர இந்த கருணைக்கு நான் என்ன செய்றது தெரியல
@jeevidhinesh41454 ай бұрын
சொல்ல வார்தய இல்ல கண் கலங்குது
@veni-pe7do4 ай бұрын
எனக்கும் இதே தான்
@suthakajenisuthakar85153 ай бұрын
எனக்கும் இன்று காலை முருகனுக்கு பால் அபிஷேகம் மன்ற மாதிரி 5மணிக்கு கனவு கண்டேன்.கை குழந்தை இருக்கிறதால கோயில் போக முடியலை.ரொம்ப கவலையா இருந்தது. ஓம் சரவணபவ 🙏🙏
@இரணியன்பூங்குன்றனார்3 ай бұрын
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@gangasriranga76184 ай бұрын
விஜய குமார் ஐயா அவர்களுக்கு அன்பு வணக்கம். இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் பேச்சை கேட்டுதான் நான் வேல் மாறல் பற்றி அறிந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இப்போ 6 மாதமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து படிக்கிறேன். எனக்கு மூட்டு வலியினால் சில நேரங்களில் எழுந்திருக்க முடியவில்லை. ஆனாலும் முருகன் நோயில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன். சமீபத்தில் கதிர்காமம் திருக்கோவிலுக்கு கணவருடன் சென்று வந்தோம். அங்கு எனக்கு முருகன் பாதத்தில் வைத்து பூஜித்த வேல் அர்ச்சகர் கொடுத்தார். இது முருகனின் அருள் என்றே நினைக்கிறேன். வேல் வேல் வெற்றிவேல்.
@myrockworld7327Ай бұрын
OM saravanabavau listen sanmukha. Kavasam surely u will get rid of knee pain👍
@gangasriranga7618Ай бұрын
நன்றி ஐயா.
@jaipriya7926Ай бұрын
வெற்றி வேல் முருகா போற்றி ♥️♥️♥️♥️♥️♥️
@kamarajraj3332Ай бұрын
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேலும் மயிலும் சேவலும் துணை முருகையா கந்தையா வேலய்யா தண்டபாணி தெய்வமே திருத்தணி முருகா முத்து மலை முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம்
@venkateshnarayanaa4 ай бұрын
Sir, I am recently visited Polur kunnathur murugan temple... It's very old temple near 300 years ... Now temple painting conditions very poor.. If u visit that temple and check it.. I request to this channel members and murugan devotees .. To renovate the temple painting🎨🎨🎨 muruga saranam... ❤❤❤
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி.சகோதரா உங்கள் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக நன்றி.
@TamilselviSelvi-bv6cp4 ай бұрын
அருமையான பேட்டி 👌🙏இது போன்ற அனுபவங்கள் நானும் உணர்ந்தேன் 🙏🦚🐓🔯 உனக்கு எப்போதும் வழித்துணையாக இருப்பேன் என்று உணர்த்திக்கொண்டே இருக்கிறார்🙏🙏🙏🙏🙏🙏
@elakkiyapoomalai63594 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... 🙏🙏🙏
@premalathasenthilkumar93304 ай бұрын
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
@SubhaiyaSwamy4 ай бұрын
அண்ணா சொல்வது உண்மை அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை❤❤❤❤❤
@SubhaiyaSwamy4 ай бұрын
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை❤❤❤❤❤❤
@sundarrajan68924 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம். அருமை யான பதிவு ஐயா.
@govindarajgovindaraj5524 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம். அய்யா நானும் என் அப்பன் முருகனை முதல் முறையாக திருச்செந்தூர் ஷண்முக நாதனை வணங்கி வந்தேன் 26.7.24. சஷ்டி திதி ராஜ அலங்காரம் வைர கீரிடம். என் அப்பனை செந்தில் ஆண்டவரை பார்த்தபோது கண்ணீர் வந்தது. ❤❤❤❤❤❤. உண்மை. யாமிருக்க பயமேன்.
@reghungl23524 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@gokilavani15596 күн бұрын
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
@shivsambhavi70154 ай бұрын
நீங்கள் என் கண்களுக்கு குழந்தையாகவும், முருகனாகவும் தெரிகிறீர்கள்🙏🙏
@pina24634 ай бұрын
This guy (sir) is great soul n genuine....God Bless❤
@sivabhas98304 ай бұрын
வேல் மாறல் 48 பாராயணம் நாட்கள் முடித்தேன் என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுத்தால்.என் அப்பா முருகன் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Manonmanidevy.8319_4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@pandiyalakshmijplakshmi4 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@kavikavi86934 ай бұрын
Enaku 2 days sa manasula kulappama ve irunthuchi.. innaiku enakkagave unga roopathula murugane en kooda eppavum iruppen nu sonna mathiri irukku sir.. romba nandri😊