மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@MATHEASH2 ай бұрын
அரசு வேலை கிடைக்கும் என்ன வழிபாடு செய்ய வேண்டும்
@MahalakshmiMahalakshmi-u8iАй бұрын
Arumaya na theru pugall
@mohanrajramalingam2655Ай бұрын
Hi
@iyyappanr98568 күн бұрын
😊😊
@VanjijayaАй бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா. அன்று செவ்வாய்க்கிழமை காலை மாலை வேல்மாறல் பாராயணம் செய்தேன். இந்த திருப்புகழ் பாடலை நம்பிக்கையோடு கேட்டு முருகரை வணங்கி விட்டு தூங்கச் சென்றேன் என்ன ஒரு அற்பும் முருகர் என் கனவில் வேலோடு காட்சி கொடுத்து என்னை வரவசமாக்கி விட்டார் ஐயா. நன்றி ஐயா 🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
@letsthinkonfuture1102Ай бұрын
எங்களுக்கு முருகன் தந்த குரு நீங்கள் மிக்க நன்றி குருவே
@mk_17152 ай бұрын
கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது அன்பு அண்ணனுக்கு.. 🙏🙏🙏 முருகன் அண்ணன் வடிவில் நமக்கெல்லாம் உபதேசம் செய்கிறார்🙏🙏🙏🦚 புரிந்தவர் அருள் கிடைத்தவர்கள்🦚🦚🙏🙏🙏முருகா
@editorguy36574 күн бұрын
ஓம் முருகா போற்றி ❤❤❤
@r.sakthisowmiya593624 күн бұрын
நன்றி குருவே
@Rahud0428 күн бұрын
Never thought by reciting this thirupugal we will be informed by Muruga which temple we should visit, I never expected this will happen. But I have recited it and Muruga has shown me where to come! Nothing other than a miracle
@mangaiasokan18772 ай бұрын
கலியுக வரதன் கந்தனுக்கு அரோகரா 🙏
@omsairam4785Ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤ முருகன் அடிமை ❤❤❤❤
@SethuMadhavan-v4l2 ай бұрын
நல்லதொரு தெளிவான உரை திருப்புகழின் முக்கிய பாடல்களை சாட் வடிவில் கொடுத்தால் மிகவும் பயனாக இருக்கும் நன்றி💯👌
@balajis241022 күн бұрын
அவிநாசி திருத்தலத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்..... நான் தினமும் ஆலயம் சென்று முருகா ஏன.... 🙏🙏🙏🙏🙏🙏 இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகி, பிறவாகித் திறமான பெருவாழ்வை தருவாயே, குறமாதைப் புனர்வோனே குகனே சற் குமரேசா, அறநாலைப் புகழ்வோனே அவிநாசி பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@buvanaseyon44422 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@VijiRavi16172 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚
@ManiRathna-o2l2 ай бұрын
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை
@Murugakumarakugahema2 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@vimaladevir91522 ай бұрын
திருப்புகழ் மாறனுக்கு அரோகரா
@diwakarsrinath.azhagesan2 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@kalaivania1555Ай бұрын
வேலும் மயிலும் துணை 🦚🦚🦚🙏🏽🙏🏽
@veenak1577Ай бұрын
நன்றிகள் கோடி ஐயா🙏🙏
@nandhadurga21052 ай бұрын
அண்ணா கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம் 🙏🙏🙏🙏
@nagalakhsmi197Ай бұрын
Thank you guruji om muruga
@TeacherThamilАй бұрын
அருமை சார் 🙏muruga🙏
@buvibuvi7297Ай бұрын
வேலும் 🙏மயிலும் 🙏சேவலும் 🙏துணை 🙏 மிக்க நன்றி குருவே 🙏
@ramasamyparamasivam5092Ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை,சகோதரா நின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக வாழ்க வளமுடன் 🙏.
❤thanks for the video guru anna❤saravanabava SARANAM❤velum mayilum sevalum thunai❤
@govindarajgovindaraj5522 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் திருப்புகழ் விளக்கம் அழகான தெளிவு.😊😊😊😊😊😊.நானும் திருப்புகழ் பாடல் வரிகள் படிப்பேன் என் அப்பன் முருகன் அருளால்.😊😊😊😊😊😊.
@காருண்யா-KAARUNYA16 күн бұрын
நல்ல தகவல் ❤
@srk83602 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@kalaiabidhanu5163Ай бұрын
Nanrikal 🎉 🙏 Om saravanabava 🎉
@uma.m87382 ай бұрын
Om Muruga saranam🙏🙏🙏
@aparnaram98022 ай бұрын
ஓம் சரவணபவ❤ முருகன் துணை 🎉
@GouuthamGouutham-kn8jg29 күн бұрын
ஓம் முருகா நீயே துனை அப்பனே
@AmuthaP-e5l2 ай бұрын
Om muruga thunai
@dishanthidishanthini84092 ай бұрын
நன்றி
@sriranjaniv54902 ай бұрын
Very divine speech
@santhiyalingaesh75432 ай бұрын
Nandri ayya🙏🙏
@mageswari5001Ай бұрын
Amazing ❤
@balajimanoharan23694Ай бұрын
ஓம் முருகா போற்றி
@subhasundaram53572 ай бұрын
மக அருமை தம்பி... நீங்கள் நல்லா இருக்கனும்.... ஓம் முருகா
@jayanthibalamurugan60652 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@bramu275Ай бұрын
ஓம் முருகா சரணம்
@Kasthurianoj-cp1du22 күн бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
@priyasharvesh51342 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி மருதமலை முருகா போற்றி போற்றி போற்றி!!! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@rameshs963Ай бұрын
ஓம் முருகா...
@karthickv71972 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@RadhaKrishnan-yw1pd2 ай бұрын
ஓம் முருகா
@VijayakumarVijayakumar-to1su2 ай бұрын
Arumai yana pathivu anna Nanri anna ❤om saravana bhava 🙏🙏🙏
ஓம் சரவணபவா❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம் சரணம் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா நன்றி நன்றி❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowrisankari97722 ай бұрын
ஓம் சரவண பவ
@chitrasenthiljaganathan61142 ай бұрын
Nandri ayiyaa 🙏🙏
@kiruthikrajan86162 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yuvasara-o6vАй бұрын
ஆம் நல்ல ஆன்மீக ஆத்மா
@Pavithra-jo5poАй бұрын
ஓம் சரவண பவ ❤❤❤❤
@sathyavivehanandan2053Ай бұрын
🙏🙏🙏🙏🙏super Thalaiva
@gunavathia39172 ай бұрын
Om muruga🙏🏻🙏🏻
@Gk305922 ай бұрын
ஓம் சரவண பவ🦚
@SriLakshanikaАй бұрын
🙏🙏🙏
@thuyavanthiyagarajan9944Ай бұрын
Om namashivaya
@rameshkumar.r.p3592 ай бұрын
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@Rkpadma-w6fАй бұрын
Anna nenga andavana pathi pesuvathu enaku romba pidikum
@jithangrapics49662 ай бұрын
Om murugaa
@sumithraRamesh-w9z2 ай бұрын
Mekka nandri🙏🏻sir
@VijayaKandhanMahal_trm-tn2 ай бұрын
16000 திருப்புகழ் என கூறுகின்றனர். அது 16000 என எப்படி வரையறை செய்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. கூறவும். நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Mukeshkrishna.2 ай бұрын
பல ஆண்டுகளாக சொற்பமே இங்கும் அங்கும் ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. மன்னர்களும் புரவலர்களும்(காத்து உதவுவன்) தமிழை ஆதரிக்காததால் பிற நூல்களைப் போல திருப்புகழ்ப் பாடல்களும் பாடுவாரின்றிக் கிடந்தன. வி.டி. சுப்பிரமணிய பிள்ளை மற்றும் அவரது மகன் வி.எஸ். செங்கல்வராய பிள்ளை போன்றோர் அவற்றின் மதிப்பைப் புரிந்துகொண்டு அவற்றை மீட்டெடுத்து வெளியிட்டனர். 1871 இல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை, ஒரு மாவட்ட அதிகாரியாக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் (நகரம்) சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர், திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து, நூல்களைக் கூட்டி இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், முதலாவது பதிப்பு, 1894கிலும் மற்றும் இரண்டாவது பதிப்பு 1901 இல். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
@ar.suriamoorthy.648Ай бұрын
uஞ்ச பூத தத்துவம் மிக முக்கியமானது எது மக்களுக்கு கிடைக்குமோ அது தான் கிடைக்கும் நமக்கு கிடைத்தது 1500 பாடல்கள் தான் கிடைத்தது
@Kasthuri-i5hАй бұрын
முருகப்பெருமானிடம் திரு ஞான சம்பந்தர் போல் தானும் 16000 பாடல்கள் பாட அருள வேண்டும் என்றும், அவ்வருள் பெற்றதாகவும் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார்
@Mukeshkrishna.Ай бұрын
@@Kasthuri-i5h எந்த பாடலில்?
@Kasthuri-i5hАй бұрын
@@Mukeshkrishna. திருப்புகழ் பற்றி சொ சொ மீ ஐயா பகிர்ந்த தகவல் இது.