இந்த வீடியோ பதிவில் உள்ள மந்திரங்கள் : 1. குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" 2. ஹரி நாராயண, துரித நிவாரண பரமானந்த, சதாசிவ சங்கர! 3. உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 4. அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே! த்வமித்த முத்தாபித பத்மயோனி! அனந்த பூமா மமரோக ராசிம்! நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ! 5. அம் பகவஹ!
@carnaticavidya Жыл бұрын
Thanks so much
@sariksasi Жыл бұрын
Thank u❤
@bhagavathymuthappan2153 Жыл бұрын
நன்றி கூறினால் அது மட்டும் போதாது. வாழ்க வளமுடன்
@carnaticavidya Жыл бұрын
kzbin.info/www/bejne/hZiQhmebo5d9obc
@ganeshparanthamankrishnan3735 Жыл бұрын
Thanks Sir. And Nithya madam...so thankful to you.... 🙏🙏🙏🙏🙏...
@bhuvanaramesh861 Жыл бұрын
மிக்க நன்றி மிக்க நன்றி எல்லோருடைய வியாதியும் குணமடைந்து நலமோடு வளமோடு வாழ இறையருளை பிரார்த்திக்கிறேன்
@banumathir3366 Жыл бұрын
இந்த முருகனின் மந்திரத்தை சொல்லி தான் என் மகனின் நோயை குணப்படுத்தி னேன் அதிலிருந்து முருகனின் மிகப்பெரிய கடவுள் பக்தி ஆகிவிட்டேன்
@banups9087 Жыл бұрын
Which mantra?pls reply me
@sorubaranisanthosh6673 Жыл бұрын
நான் நீங்கள் கூறிய மந்திரத்தை தினமும் உச்சரித்து வருகிறேன் நன்றி சகோதரி தங்களின் தொலைபேசி எண் அனுப்புங்கள் சகோதரி மிக்க நன்றி
@where_ever_you_go Жыл бұрын
Thank you, Mam, very useful info.I am a devotee of Mahaperiyava I have been chanting Narayanee mantra for about a year now. I initially did it for one mandalam, and after that, at least I recited 15 times every day, very powerful.My health improved along very well.I only started chanting, just getting scared about a diagnosis. But after I did one mandala ,doctors said they couldn't see anything now, and it's been very stable with no growth. Hope this helps someone who is suffering out there. Hara hara sankara Jeya jeya sankara.
@rkm-vc7hf16 күн бұрын
Thanks for giving all mantras for curing all diseases which are more powerful despite taking medicines. Thank u oceagain
@karthickram430 Жыл бұрын
கோடானு கோடி நன்றிகள் மேடம் தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் மேடம்
@aumaum4051 Жыл бұрын
All of you please please check the sanskrit lyrics of the shlokas said by the Astrologer and chant by pronouncing the words properly. One letter mispronounced changes the meter and the complete meaning of the shlokas and gives the results accordingly as every word is energy. Asmin Paraathman Nanu Paadhmakalpay Twamiththa Muththaapitha Padmayonihi Anamtha bhooma mama roga raashim Nirumdhi Vaathaalaya Vaasa Vishno (Sreeman Naaraayaneeyam 13th Shloka of Canto 8)
@NMShakthivelRam Жыл бұрын
நீங்கள் அக்க்ஷய லக்கின பத்ததி வகுப்பில் நடத்திய கர்மா வகுப்பு வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். நீங்கள் வகுப்பில் பேசினது இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கும் பொதுவுடை மூர்த்தி அய்யாவுக்கும் மிக்க நன்றி.
@PositiveLife369-j4q Жыл бұрын
இவங்க யார் என்ன வகுப்பு எடுக்கறங்க எந்த ஊரில் எடுக்கிறார்கள் என்ற விவரம் கூறுங்கள் அருகில் இருப்பவர்கள் எல்லாம் பயன் பெற வேண்டும் கூறுங்கள் வாழ்க வளமுடன்
@Kattumaram339 Жыл бұрын
லக்கினம் எப்படி வளரும்
@rajkumar-mz8gf Жыл бұрын
நானும் மகா பெரியவா தீவிர பக்தன் எனக்கு இரண்டு வருட முன்பு ஜோதி ரூப தரிசனம் கொடுத்தார். மந்திரம்தான் என்னை வாழ வைக்கிறது
@சத்யநாராயணா Жыл бұрын
அது என்ன மந்திரம்ங்க.
@sowmyasubramani3537 Жыл бұрын
Ivangakita paesnalae ella manabaramum erangirum...avlo positivity... professional ah jodhidam soldranga,avlo knowledge,thannadakkam anbu mariadhaioda paesranga...nalla vali katranga En mana nilai purinju avlo time spend pananga...kooda pirandhavangakuda neratha pagirndhagama odra kaalam idhu...mugam theriadha enakaga avlo neram selavitu ...jodhidam,dhairiam, positivity ellam koduthu vali kaati...kadavul pola karunaia nadandhukitanga ...ivangalapoka manidhabimanam ullavangaloda valarchi...engalapola thedal ulavangaluku kidaitha varam Neenga menmelum valara vaazthugal mam 🙏
@savithak.savitha91255 ай бұрын
Now I'm alp student thank you very much mam😊
@Ramji-ym3wg Жыл бұрын
குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெற ஸ்லோகம் தருக..நன்றி
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Hayagriva Slokam. Chant 11 times daily.
@spalaniappanpalaniappan9307 Жыл бұрын
ஓம் ஈஸ்வர குரு தேவாய நமக இதையும் சேர்த்து கொள்ளலாம்.
@manjuladurairajan130 Жыл бұрын
நன்றி தங்கள் பதிவு க்கு தங்களின் பணி தொடர ட்டும்
@vkvkr2024 Жыл бұрын
பெருமாள் கோவில்களில் கொடுக்கும் தீர்த்தங்களில் நாராயண மந்திரம் சொல்லி எல்லோருக்கும் ஒரு உத்ரஇணஇ கொடுத்து அதை பருகுபவர்களுக்கு துர்சக்திகள் விலகி நன்மை பெருகும் என்பதை புரிந்து கொண்டேன். நன்றி குருஜி.
@pandisrpl5210 Жыл бұрын
எல்லோரும் நலமுடன் இருக்க... வேணும் 🙏🏻🙏🏻
@iamgunasekaran10 ай бұрын
தினமலர் ஞாயிறு வார மலரில் காஞ்சிமகானின் பதிவு உள்ள பகுதியில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது .இது நாராயணீயம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
@chiapet9570 Жыл бұрын
IBC Bakhtaran chanel க்கு கோடானு கோடி நன்றி.
@ravichandrank11712 ай бұрын
இறைவனை குருவாக வருவாய் என்பதுதான் அதன் அர்த்தம். வருவாய் என்பது வருமானத்தை அதாவது பணத்தை சொல்லவில்லை
@ganesannagarajan3191 Жыл бұрын
எல்பி பேசிக் க்ளாசில் இவர் எடுத்த கர்மா பற்றி கூற வார்த்தை இல்லை. மிகவும் அழகான சொற்கள் இருந்தன. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என ஆவல். பதிவிட்டால் நன்றாக இருக்கும் எனது தாழ்மையான கருத்து. மற்றவர்கள் நான்/என்னுடைய அகம்பாவம் விலகும் மேடம்
@thangams6720 Жыл бұрын
மிக்க நன்றி மேடம்... மிகவும் தெளிவான அருமையான பதிவு மேடம்... 🙏🙏🙏
@velusamy9934 Жыл бұрын
வணக்கம் அம்மா தாங்கள் சொல்லிருக்கும் அனைத்து மந்திரமும் மிகவும் எளிமையாக உள்ளன மிக்க நன்றி
@sudhakard1441 Жыл бұрын
அரிதான மந்திரம் அம் பகவஹ மிக்க நன்றி அம்மா
@radhakrishnanthiyagarajan90426 ай бұрын
திருமதி .நித்யா சங்கர் அவர்களின் தொலைபேசி எண் வேண்டுகிறேன்.
@raghuramp2731 Жыл бұрын
Excellence mantra at this 👌 faster fastest growing world let us all recite or listen 🎶 we will overcome all hurdles 100percent true 👍 💪 ❤ 💙 ♥ 💖 👍 may God bless all families 👪 in the world
@ragus3893 Жыл бұрын
Interview edukara person brilliant nalla puriyum padi kelvi kekarar👏👏nandri amma 🙏🙏
@muralis2403 Жыл бұрын
Vel Maral patriyum sollavum. Thank you for this video.
@coumaressanepaquirissamy1552 Жыл бұрын
ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி நன்றி நன்றி வணக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ள வீடியோ பார்த்தேன் ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய 🙏🙏🔯🔯🍋🍋🍎🍎🌻🌻🌹🌹
@mahapeiyavasaranam3029 Жыл бұрын
நன்றி Mam
@vetrivel8568 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் தங்களின் ஜோதிடத்தால் பல்லாயிரம் பேர் பயணடைய இறைவன் அருள்புரியட்டும்
அம்மா நியாபக சக்தி அதிகரிக்க மற்றும் கவனச்சிதறல் சரிசெய்யும் மந்திரம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
** Vinayagar Agaval ** Abirami Andhadhi
@spalaniappanpalaniappan9307 Жыл бұрын
நோய் தீர்க்கும் மந்திரங்கள் நிறைய உள்ளது. தன்வந்திரி மந்திரம் மிருத்யுங்ஜய மந்திரம்.
@vijayadevi916 Жыл бұрын
Mikka Nandri Amma 🙏
@sujathab3719 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@pushpabalakrishna8568 Жыл бұрын
Suffering from seiveenai,,,,,,past 6yrs pls help me madam
@VijayaKumar-pg2mq Жыл бұрын
வணக்கம் அம்மா.என் மகன் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு மற்றும் நீட்க்கும் படித்து வருகிறார் இந்த இரண்டு தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிப்பெற பெற்றோர்கள் ஆகிய நாங்கள் என்ன மந்திரம் சொல்ல வேண்டும்.நன்றி அம்மா
@bhaskarraodb1336 Жыл бұрын
உங்களுக்கு மகன் எனக்கு மகள்கள்
@RameshBabu-ix9su Жыл бұрын
Think good everyone successful
@Hemavathi.1111. Жыл бұрын
Gurucharanam sister I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much
@sairamaamuralidharan3862 Жыл бұрын
Remarkable counseling.
@Subramanian.p-v4n Жыл бұрын
ALP வகுப்பில் சேருவது எப்படி ?
@sudindrans8322 Жыл бұрын
I am very much pleased to listen .
@DINDIGULANJUJOTHIDANILAYAM Жыл бұрын
சிறப்பு பதிவுகள்
@raghupathyvittal-wo9ew Жыл бұрын
நன்றி Madam. அருமை!🙏
@shanthipv4325 Жыл бұрын
Mam ur explanation and the mantras for cancer patients r very useful and motivated and ur bold voice making us very active to listen ur speach keep rocking mam
@velmurugana8973 Жыл бұрын
குல தெய்வம் தெரியவில்லை கண்டுபிடிக்க முடியுமா
@rajamannargudibalakrishnasarma Жыл бұрын
ராம் ராம்
@priyajaanu896111 ай бұрын
Mam எனக்கு கடன் பிரச்சனையில் இருந்து முழுதாக வெளிவர ஒரு மந்திரம் சொல்லுங்க.
@sivaa839 Жыл бұрын
sir iam suffering frm some chronic disease and mental depression pls kindly help me and send the contact no of astrologers.pls help me.
@janavasuki2636 Жыл бұрын
Anchor very good
@chiapet9570 Жыл бұрын
Madam உதாரணமாக ஒருத்தருக்கு தீராதநோய் இருந்தால் அவங்களுக்கு அவங்களே வேண்டிகிட்டா பலன் இருக்குமா இல்ல அவங்க குடும்பத்துல யாராவது அவங்களுக்கு வேண்டினாதான் பலன் இருக்குமா். தயவு செய்து இதற்க்கு பதில் தரவும். நன்றி🙏🙏
@rajkumarsr4267 Жыл бұрын
இரண்டுமே பலன் கொடுக்கும்.
@Subramanian.p-v4n Жыл бұрын
நன்றி
@vetrivel8568 Жыл бұрын
அம்மா வணக்கம் மிக்க நன்றி ஒரு சந்தேகம் வளம்தரும் அல்லது வரம்தரும் எது கரெக்ட் நன்றி வணக்கம்
@kalaitex5271 Жыл бұрын
மிகவும் நன்று 🙏👍
@vkvkr2024 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றி குருஜி.
@usharanigajendran4687 Жыл бұрын
Please give these mantras discerpition box
@saraja7888 Жыл бұрын
சிறந்த பதிவு
@kanakasabaisrikaran25264 ай бұрын
Mom Please sugar Person mantraa
@srinivasanchithra1879 Жыл бұрын
Kadaa kudutha PanAm Vara enna seiyanum😭
@jeyakodi8467 Жыл бұрын
Mam, My husband is Trying for Dubai job -past 5 yrs.. Pl tell for Mantra to chant regular ,reply mam 🙏🏽🙏🏽
@S.Renuka4148 ай бұрын
Nandri mam 🙏
@GopalakrishnanPonnusamy-v4u Жыл бұрын
நன்றி 🙏
@porkodivijayan5917 Жыл бұрын
நன்றி ❤
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Fits noyai ku oru mantrem solugga
@thangamrass328 Жыл бұрын
Nandri 🙏🙏🙏
@AlpRajArulanantam Жыл бұрын
Superb Nithya mam
@banups9087 Жыл бұрын
Madam unggalai meet panna mudiyumaa?
@Sbhuvibhuvan9105 Жыл бұрын
Amma en husband velinDu irukkaru avarkooda irunthuttu vanthen 7month aguthu,veetuku vaga koopita varamatraruuu..kulanthai ilai.
@sakthivelkaruppiah9426 Жыл бұрын
காலை வணக்கம் மேடம் உங்களுடைய விலாசம் துலை பேசி என் . எப்படி தெரிந்து கொள்வது
@sasikalar2134Ай бұрын
Thank u
@muralidharns76945 ай бұрын
Shree rama jaya rama jaya jaya rama.
@mageswarir5267 Жыл бұрын
நன்றி மிக சிறப்பு அம்மா
@paulstepheng Жыл бұрын
Mam supera irrukaanga
@sundramurthyk Жыл бұрын
Thank you very good 👍
@jdurgadevi1515 Жыл бұрын
Mam divorce kidaikka jivanaamsam kidaikka yadhaavadhu oru mandhiram irukkuma