*நான் மிகப்பெரிய செல்வந்தராகிவிட்டேன்..பிரபஞ்சத்திற்கு நன்றி... நன்றி... நன்றி...*
@vengadasubbu8368Ай бұрын
@@babuv-kh1pm மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் 🎉
@vengadasubbu8368Ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் 🎉
@kayalvizhi1107Ай бұрын
God bless you
@VinoVino-b5zАй бұрын
Anna unmaya va
@kiramathukuyil25 күн бұрын
Enkalukkum sollunga
@sasikumar-s8n24 күн бұрын
நான் இரயில்வே தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவியில் பணிபுரிந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி
@Shobana88828 күн бұрын
My son and daughter getting 90 percentage in all the subjects, thank you universe ❤️❤️
@UshaloguАй бұрын
Nan 5 days write panna ennaku nan kethavida bestta result kedichathu..thanks you universe
@GoldyJohnson-do3jsАй бұрын
Enna achieve paninga nu solringala konjam plss❤
@UshaloguАй бұрын
@GoldyJohnson-do3js work from job venum.monthly 10000 earn pannitu irukenu eluthunen...3 daysla en frd oru job sonnaga..10000 earn panuvanu thyriyala.romba nal thyduna aprm kedachu .3 daysla nala result
@MukeshN-h1g18 күн бұрын
@@Ushalogu madam I am in problem so plz slunga madam
@magimalar280318 күн бұрын
என் தந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் அவர் எங்களுடன் நீண்ட காலம் ஆரோக்கியமாக எங்கள் குடுப்பதோடு இருக்கிறார்
@avinesh78269 күн бұрын
நான் வீடு கட்டிவிட்டோன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@sanjaymithra6979Ай бұрын
En pillai 12th exam il 550 mark petru vittaan Thanks to universe 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saikrisshnamk74627 күн бұрын
Thankyou universe for the message
@nathanloga146129 күн бұрын
Na 3 days than bro eludhunan kedachadhu, thank you universe,..🎉
@saravanajothi8592Ай бұрын
இந்தப் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@saraswathisenthil3681Ай бұрын
நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்2025 முதுகலை தமிழ் அரசுபள்ளிஆசிரியராக திருவண்ணாமலையில் தினமும் உண்ணாமலை உடனாகிய அருள்தரும் திருஅண்ணாமலையனனபார்த்து வணங்கி பிள்ளைகளுக்கு நல்ல முறையில் வகுப்பு நடத்தி வருகிறேன் பிரபஞ்சத்துகு நன்றி நன்றி
@kayalvizhi1107Ай бұрын
@@saraswathisenthil3681 definitely happen dr
@umap50629 күн бұрын
Our house next month registration in this month Thq universal 🙏🙏🙏🙏🙏
@lavutamil853311 күн бұрын
Enaku arasu velai kidaithu vitathu. 💐😍thanks to universe🎉🎉🙏🙏
@rajigladies.m1505Күн бұрын
என் மகள் டாக்டர் ஆகிவிட்டாள். பிரபஞ்த்திற்கு நன்றிகள் ❤❤❤
@hemapanneerselvam70899 күн бұрын
நான் எனது கடன்களை கட்டி முடித்துவிட்டு சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@GaneshMallika-t7h12 күн бұрын
என் பெற்றோர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் நல்ல மன ஆரோக்கியத்துடனும் இருக்கிரார்கள்.
@SudhaP-sl1oy20 күн бұрын
Na govt job la iruken.2025 .il Tq universe❤❤❤
@priyaramesh6095Ай бұрын
நல்ல விலையில் லாபத்துடன் என் நிலத்தை விற்று விட்டேன். பிரபஞ்சத்திற்கு நன்றி.
@AnnalKanimozhi14 күн бұрын
எனது மகளுக்கு திருமணம் 31.01.2025 எனக்கு தேவையான பணத்தை பிரபஞ்சம் அள்ளிக் கொடுத்துள்ளது நன்றிகள் கோடி
@karthikasurulirajan290510 күн бұрын
Enaku depression sari agidichi ena elarukum pudichiruku, naan nala irukan, yen rendu paiyangalum padichi intelligence and emotional intelligence agitanga, yen husband ena purichikitaru ❤. Thank you universe ❤. Naan romba santhosama irukan❤😊🎉
@sanjeewanmadhu27 күн бұрын
நான் சொந்த வீடு வாங்கிட்டேன் ❤
@praveensabari410623 күн бұрын
அண்ணா என் மகன் இரண்டாவது படிச்சிட்டு இருக்கான் அண்ணா அவன் நல்லா படிக்கணும் ஃபர்ஸ்டா வரணும் அறிவுப்பூர்வமான ஒரு பையனா இருக்கணும் அம்மா அப்பா சொல் பேச்சு கேட்கணும் பெரியவங்கள மதிச்சு நடக்கணும் நாங்க கஷ்டப்படுறோம் அவன் கஷ்டப்படக்கூடாது பிற்காலத்துல இருக்கணும் இது மாதிரி எல்லாம் எனக்கு நடக்கணும் நடந்து விட்டது அப்படின்னு நான் நினைச்சுக்கிறேன் தேங்க்யூ யுனிவர்ஸ் 🦋🦋🦋🦋🦋🦋
@ranjanidurga795519 күн бұрын
Yes I have a diary ena eludhunalum nadakkum. Magic diary by my Daddy ❤
@subbulakshmim16266 күн бұрын
என் மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் 570 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி,......
@aproperty20096 күн бұрын
true god bless you... success story...
@aproperty20096 күн бұрын
எங்களது அலுவலகம் மூலமாக வீட்டுமனைகள், தனி பங்களாக்கள் வாங்கியவர்கள், எங்களது அலுவலகம் மூலமாக வீட்டுமனைகள், அடுக்குமாடிவீடுகள், தனி வீடுகள் விற்பனை செய்தவர்கள் அனைவரும் பல சொத்துக்கள் வாங்கி நன்றாக இருக்கிறார்கள்
@ksaravananRamki16 күн бұрын
திருவுக்கு திரு வேண்டியவன் நான் எனக்கு நடக்கும்🎉❤நம்பிவிட்டேன் நடந்துவிட்டது நன்றி பிரபஞ்சம் 8:11
@kousalyasadayarajan2682 күн бұрын
Naan govt job la eruken 2025 thank you universe
@fathimabegam8521Ай бұрын
Thank you 🎉 thank you universe ❤🎉
@sureshpandiyan3720Ай бұрын
நானும் அந்த பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நான் மிகச் சிறந்த அரசு அதிகாரி நேர்மையான முறையில் பணியாற்றுகிறேன். எனது அம்மாவின் உடல் நிலை சரியாகிவிட்டது. என்னால் முடிந்த தான தர்மங்கள் செய்து கொண்டிருக்கிறேன்
@prajinrakul131428 күн бұрын
வாழ்த்துக்கள்
@RajKumar-fp4vw17 күн бұрын
எந்த பொண்ணு
@sureshpandiyan372017 күн бұрын
@prajinrakul1314 நன்றி பிரபஞ்சம் உதவி செய்ய வேண்டும்
@sureshpandiyan372017 күн бұрын
@RajKumar-fp4vw en sonthakara ponnu than
@DeepthikasshortsandvideosАй бұрын
Thank you, and universe 🙏🙏🙏
@maniviji4259Ай бұрын
Thank you universe ❤
@venkatsamu508728 күн бұрын
Tq univers nandri ❤
@karpagammuryganАй бұрын
thank you prabajam
@coolbrogamingthamizha6185Ай бұрын
Thank you my universe 🙏 thank you my dear angel thank you my dear gods🙏😇🙂😊
@Nisha-e6e7qАй бұрын
Thank you❤
@agilac422015 күн бұрын
nandri 🎉❤
@pandiyaraj1103Ай бұрын
Thank you Sir 💯🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
@vengadasubbu8368Ай бұрын
நன்றி நன்றி நன்றி 🎉
@masterofheaven2621Ай бұрын
Great
@mohammedzaneer6370Ай бұрын
நான் மிகப் பெரிய செல்வ சீமாட்டி யா ஆகிவிட்டேன் மிக்க நன்றி
@jayakavi451429 күн бұрын
@@mohammedzaneer6370 Will you tell in detail ?
@RajKumar-fp4vw17 күн бұрын
நண்பா ஒரு 5lakh குடுங்க நெக்ஸ்ட் மந்த் தறேன்
@Naturelover-mo6roАй бұрын
Naan summa எழுதிவசென் நடந்துச்சு
@RajKumar-fp4vw17 күн бұрын
என்ன நடுந்துச்சி
@UmaDevi-nz2meАй бұрын
Na universe mulama niraiya kitaiththulathu anna true
@muralimurugesan-wb9ep9 күн бұрын
En kadana adaithu nan migavum magilchiyaga iruken
@theentrepreneurialminded2 күн бұрын
oru story mudichitu next ena eluthanum sir?
@jagadeeshlakshmiactor7659Ай бұрын
Nandhini Jagadeesh ❤️
@PaviMathi-dd2ry26 күн бұрын
Bro noi illatha valkai venu nu ketta kedaikuma bro pls rply
@lathas21819 күн бұрын
Dailium na dairy eluthuven en santhosam kavalai rendum eluthuven eni en santhosam mattum eluthuren
@5amsubakahan14428 күн бұрын
Niraivana varumanathirkku nadri. Prachamee
@eezhilarasi162624 күн бұрын
Enaku govt velai kidaithu first day white car la poren
@krishnannarayanan347 күн бұрын
sir yeppa write pannanum sir
@CSEKURALARASANP14 күн бұрын
SIR new note pottu eluthalaam ngala SIR Dairy illainaa
@DhivaDhivagar-o7m24 күн бұрын
Sir ippatha unga patha sir ippala irunthu follow pannalama sir
@parthibanp1484Ай бұрын
❤❤❤
@hemapanneerselvam70899 күн бұрын
நான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுவிட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றிி
@paramasivam4090Ай бұрын
Super velai kedaja poothum thank you universe
@rubachandrasekar5624Ай бұрын
1 time eluthuna pothuma anna
@vidhyapriyadharsini29 күн бұрын
Madan gowri mari irukeenga bro
@amarkarpagam12 күн бұрын
@@vidhyapriyadharsini chii..illa😂
@kga27Ай бұрын
Thank u sir
@praveensabari410623 күн бұрын
அண்ணா எந்த நேரத்துல எழுதணும் pls
@RajKumar-fp4vw17 күн бұрын
முடிச்சுட்டு இருக்கும்போது
@MeenaMeena-bg9ogАй бұрын
Daily 55times eluthanuma and enakku antha visayam nadanthuruchu nu nantry sollanuma illa nadakanumunu nantry sollanuma
@LekhashreeSubramaniАй бұрын
Nadanthuduchunu nenachu 55 times 5 days eluthanum
@kayalvizhi1107Ай бұрын
Daily thanks sollunga
@likeshare285527 күн бұрын
நான் புசுவீடுகட்டி அதில் வசிககிறேன் பிரபஞ்சத்திற்குநன்றி🙏🙏🙏
@balanm540315 күн бұрын
I want job and I live with my husband samy
@MorrispaganАй бұрын
ஆமா ஆம...life coach parithabangal..😢
@AgUsTDEEZNUTZzzАй бұрын
Thank you universe
@Gayathri-uu4ty23 күн бұрын
Thankyou universe nu 55 times eluthanuma brother..... Naan en kanavarodu seranum... Athuku eluthalama