JSK Gopi-யை நேரில் சந்திக்க Book Your Tickets : www.ticketprix.com/l/WeFc?afId=bookthroughticketprix
@tamizhiniyankc85336 күн бұрын
Sir please gobi sir number
@Raja-n4l3t5 ай бұрын
உண்மை தான்.திருச்செந்தூரில் முருகனை வயதான தோற்றத்தில் வந்து என் கையை பிடித்து நீ வந்த விஷயம் நல்ல படியாக நடக்கும் என்று சொன்னவுடன் என் கண்களில் ஆனந்த கண்ணிர் வந்தது.
@annamalai86355 ай бұрын
😢
@gunajeeva33155 ай бұрын
சிறுவாபுரி முருகன் துணை 🙏🦚⚜️
@dharshiddd43005 ай бұрын
நான் இலங்கையில் இருக்கிரேன் இந்த வருடம் கதிர்காமத்திற்கு சென்ற எனது அண்ணாவின் மகளுக்கு கதிர்காம ஏழு மலையில் ஒரு ஐயர் வேல் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் ஏழு மலையில் கப்பு ராலை என்கிரவர் தான் பூஜை செய்வார் ,ஐயர் இல்லை, கதிர்காம கந்தன் எங்களது குடும்பத்திற்கு இந்த வருடம் ஒரு வேல் கொடுத்திருக்கிரார். வெற்றி வேல் முருகனுக்கு ஆரோஹரா கதிர்காம கந்தனுக்கு அரோஹரா🙏🇱🇰
எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா 🦚 குருநாதர் வழியில் குருவின் மதிப்போம் 🦚💯🙏
@mkannan31745 ай бұрын
வல்லகோட்டை முருகர் வாழ வைப்பார்......
@govindarajgovindaraj5525 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. முருகர் யுகம் ஆரம்பம்.❤❤❤❤❤❤அய்யா அவர்களின் குறிப்பு அருமை. மயில் மாலை முதல் முறையாக பார்த்தேன்.😊😊😊😊😊😊
@Gugan14235 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@padmanabanv.13945 ай бұрын
முருகா எங்கள் பகுதியில் இருக்கும் 10ஆண்டு பழக்கம் அண்ணன் உடல் சரியில்லை அவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் முருகா முருகா முருகா முருகா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@snaga48885 ай бұрын
Sari agum
@AmuthaB-ue1cw5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் ஏறுமுகம் முருகா என் வாழ்க்கை உன் கையில் உள்ளது எல்லாம் உன் செயல் உலகம் முழுவதும் உன் புகழ் பரவட்டும் முருகா.
அண்ணா எனக்கும் பழனி முருகன் கோவிலில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார் கந்தனுக்கு அரோகரா
@venugopal86765 ай бұрын
என் ஊர் நாகர்கோயில் அடிக்கடி திருச்செந்தூர் செல்வது வழக்கம் திருவிழா சமயத்தில் அப்பன் முருகனை தரிசித்து விட்டு நானும் என் நண்பனும் வரும்போது என் வலதுகை என்னை அறியாமலே ஒரு சிறுவனின் தலையில் என் கை வைத்தது முதலில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை பின்னர் என் சுயநினைவு வந்த பின் அந்த சிறுவனை கேட்கின்றேன். அம்மா எங்கமா சிறுவன் அழுதுவிட்டான் பின் தான் புரிகிறது சிறுவன் பெற்றோரை தவறவிட்டுவிட்டான் பின் காவலரிடம் சென்று ஒப்படைத்து சிறுவன் பெயரை கூறியதும் பெற்றோர் அழுகையுடன் வந்து சிறுவனை அழைத்து சென்றனர். முருகன் விளையாட்டு காரன் சோதனைவரும் நிச்சயம் அவரை தேடி வருபவரை நன்றாக வாழவைப்பார். முருகனே துணை. வெற்றிவேல் வீரவேல்
Om muruka porti ❤❤❤❤❤❤❤😢😢😢❤❤❤super anna goosebumps ❤❤❤❤😢
@malarvizhi77775 ай бұрын
Gopi annnaaaaa na vanthuden😊❤❤❤❤❤❤
@Saravanamunnutyres5 ай бұрын
ஒம் சரவண பவ
@saral78645 ай бұрын
Idha nanum oru 15 yearsa solluren, en amma solli thanthathu , nanum unga Rasi Natchathiram thaan..nal en seiyum 🙏
@sabaragu-be8jb5 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@santhoshv74625 ай бұрын
அப்பா முருகா
@kambika79135 ай бұрын
அறியாத வயது முதல் உன் nebagam உன் ninaivaalae வாடுகின்றேன் கரை சேர்க்கணும்......kuravalli தேவானை உன் tholilae நான் உறவாட வேண்டுவது உன் பாதமே........நெறய பேர முருகர் விவரம் தெரிஞ்ச வயசுல தான் ஆட் கொண்டிருக்கின்றார்..... ஆனா எனக்கு விவரம் theriyura முன்னாடியே நான் முருகா முருகா nu than iruken....கோவம் வந்தா thituven.....சந்தோஷம் வந்தா konjuven......அவரு என் வீட்டுல ஒரு ஆளு என்னோட உறவு அவரு என் முருகர்க்கு நான் தான் உயிர் எனக்கு அவர் தான் உயிர்..... ஆனா enkita அதிகமாக திட்டு வாங்குறதும் அவரு தான் 😅❤🙏🫂🫂🫂🫂
@vijivijay53905 ай бұрын
முருகா 👑🦚🙇🏻♂️🙏🏻
@gowthamg26425 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@GANESHPerumal-tb5yl5 ай бұрын
❤❤❤ ஓம் சரவண பவ ❤❤❤
@Aanma_Soul5 ай бұрын
🙏🥹🪔 முருகா 🦚🐓
@PrasanthPrasanth-hz6dp5 ай бұрын
Waiting ❤
@Kowsi6935 ай бұрын
Friday morning en kanavil kanda sashti kavasam padithen. Eluntha udan yen vetdtu veliyil mayil and seval erandum onraga irunthathu
@7character5 ай бұрын
ஓம் முருகா
@radhanagarajan79375 ай бұрын
Muruga 🕉🦚🙏
@RanjaniBoomiBoomi5 ай бұрын
Thiruvannamalai vilvarani murugarai pakka viravil vanga Anna
@ananthyananthy92585 ай бұрын
Om muruga potri potri potri potri 🙏
@chithramani21875 ай бұрын
Nantrikal kodi ayya 🙏💯💪. I love you muruga🙏💯💪😁 Ohm Saravana bhava 🙏💯. Ohm Saravana bhava 🙏💯. Ohm Saravana bhava 🙏💯. Ohm Saravana bhava 🙏💯 Ohm Saravana bhava 🙏💯 Ohm Saravana bhava 🙏💯 I am very very very happy for in my life ❤my husband kyj retent 💯 office immediately join so all family members kyj retent 💯😁😁😁😁😁😁
Dindigul dist August 22,23,24 பழனியில் முருக பக்தர்கள் உலக மாநாடு நடைபெற இருக்கிறது.அனைவரும் வருக.சென்னை சென்ட்ரல் டிட் to பழனி , palakkad train available.or Chennai to Dindigul then பழநி.அனைவரும் வருக
@suganyakumari37115 ай бұрын
Thank you. I was searching for this . Need to book ticket for the event ah. Where to book can you reply me
@தமிழச்சி-ங1ந5 ай бұрын
Ordinary peoplesum kalandhukalam ah bro
@mayavi77775 ай бұрын
💚💚💚💚💚💚💚
@kamatchids22485 ай бұрын
Muruga, pls tell me any hotel for booking we r coming with family
@suganyakumari37115 ай бұрын
@@kamatchids2248 No idea pa. But I heard arrangements will be there in News pls check once
@jothimuthu50895 ай бұрын
ஐயா நான் மேட்டுப்பாளையம் குருந்தமலை பாலமுருகனிடம் ஒரே முறை குழந்தை வேண்டி மாலை சாற்றுவதாக வேண்டி குழந்தை பிறந்த பின் மறந்து விட்டேன்... முருகனிடம் கோபம் கொண்டுதிரும்ப போகவில்லை... 8 வருடம் கழித்து அங்கு சென்ற போது திடிரென முருகன் குழந்தை உருவத்தில் வேறு ஒரு பெண்ணிடம் மாலை எங்கம்மா என்று கேட்டார்... அப்போது தான் என் வேண்டுதல் நினைவு வந்தது... மெய் சிலிர்க்க முருகனை வணங்கி வந்தேன்... முருகா...
@aswinivenki7172 ай бұрын
Om Sharavanabhava 🙏🦚
@mariAlagar-ui4tz5 ай бұрын
Om saravana bawa om...... Om...
@maniz15 ай бұрын
சுகமே சூழ்க
@maragathamkumar53175 ай бұрын
Om muruga potri
@monishaa27445 ай бұрын
Valazha valamudan Anna
@vickycrazy28935 ай бұрын
அண்ணா செவ்வாய் கிழமை முழுவதும் விரதமான நீங்கள் சொல்லுங்க அண்ணா
@DeviSelvam-r2w5 ай бұрын
Iyya enaku age 38 enaku rendu pasanga irukaanga nan ipo chinna office la work pantren Enaku enga area la irukura periya college la vela kidaikanum muruga Manager varaikum poi interview atten panniten but ipo yethum vela kaali illa nu sollitaanga manasuku rombha rombha kashtamaa iruku. Murugaaa ne enkuda irukarathu unmaa na epadi yaavathu vela vaangikudu. En family la rombha kashta padurom.
@govindarajan87795 ай бұрын
அண்ணன் நான் 3 வருஷமா முருகனுக்கு செவ்வாய் விரதம் எடுக்கிறேன்
@VennilaVennils27 күн бұрын
Unga ventuthal ellam nirai veri iruka
@VennilaVennils27 күн бұрын
Sollunga
@gunalg90505 ай бұрын
Anna na ungala pathi nenache anna niga yepdi muruga bakthana aninga yepdi aniga nu therinjukanum nu pona video pakkura apo nenache ana ithula niga sollitinga ena nu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 yellam avan seyal
வணக்கம் அண்ணா விருச்சிகம், மேஷம் ராசி இருக்க குடும்பத்தில் நான் எதுவும் உதவிக்கு பணம் வாங்க மாட்டிங்கன்னு சொன்னீங்க... நான் விருச்சிகம் ராசி, அனுஷம் நச்சத்திரம், வெள்ளிக்கிழமை பிறந்தது... எவ்ளோ கஷ்டம் அனுபவம் பட்டுட்டேன்... என்னை போல பிறந்தவங்க படும் கஷ்டத்தில் இருந்து வெளியே வர இதுவரைக்கும் ஒரு வழி சொல்லவில்லை... எங்கள் வாழ்கை இப்படியே போகணுமா... இதுக்கு ஒரு விமோசனம் முருகர் உங்களுக்கு இன்னும் சொல்லலையா? எனக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லணும் அண்ணா 😭 வேலும் மயிலும் துணை 🦚🙏🏻🙏🏻🙏🏻