#muruganvalipadu #Paalaruswamigal #tamilastrology முருகனை அடைய எது சிறந்த வழி | Murugan Valipadu In Tamil | இறை தேடி | Irai Thedi #இறைதேடி #iraithedi #muruganvalipadu #murugandevotes #muruganvalipadu #devotional
Пікірлер: 204
@mdusri19977 ай бұрын
உண்மை உண்மை ஐயா மனமுருகி வேண்டும் போது அந்த காரியத்தை என் தெய்வம் முருகன் நடத்தி கொடுத்து விடுவார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@vimalav72816 ай бұрын
9999
@swethatailoring61093 ай бұрын
முருக பெருமான் வாழ்வில் என் கூடவே ஏதேதோ ரூபத்தில் வந்து என்னை பாதுகாத்து இருந்திருக்கிறார். நான்தான் அவரோட அன்பை காலதாமதமாக புரிந்து கொண்டேன்.(புரிய வச்சிருக்கிறார்) இப்போது அவர் அன்புக்கு நான் அடிமையாகி விட்டேன். எனது பக்தியின் மூலம் முருகனிடம் இறையன்பை தெரிவிக்கின்றேன்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கலியுக தெய்வம் என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.❤❤❤❤❤❤.அய்யா சொல்லுவது 🎉🎉🎉🎉🎉🎉 என் அப்பன் முருகனை மனதுருகி வணங்கினால் அவர் 😊வருவாவர்.❤❤❤❤❤❤
@vpadmavathy33237 ай бұрын
Aiya neingal solvathu mutrelum unmay yen kudavay muruger irukerar yanbathai nan nandraga unarugeran ..👌👍🙏🙏🙏🙏oom Saravana ba va🙏🙏🙏
@devasarasu645 ай бұрын
🙏🤲Appaney muruga neeye thunai 🤲🙏
@yuvarajayuva3625Ай бұрын
ஓம் முருகா 🤲🤲🤲🦚🦚🦚ஓம் சரவண பவ ஓம் ❤❤
@amutharani11804 ай бұрын
தம்பி சரவணன் திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்துக்கள் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@maharanis91893 ай бұрын
Ama ayya..,,, Murugaaaa nu kupda kural ku odu odi varuvaru ayya murugar.....❤
@KumuKumu-k6i5 ай бұрын
ஓம் முருகா சரவணபவ. 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺
@krishnaveni53833 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா