40 ஆண்டுகள் திருமணப் பொருத்தம் பார்க்கும் ALP Jothidam - Pothuvudai Moorthy | Thirumana Porutham

  Рет қаралды 20,560

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 95
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 8 ай бұрын
பெற்றோர் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணம் நல்லது என்றும்... பெற்றோர் வாய் சாபம் பலிக்கும் என்றும்...... திருமணம் குறித்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த நம் ஐயா உயர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கும்... எங்கள் சார்பாக கேள்வி கேட்ட நம் சாந்த குமார் ஐயாவுக்கும்.... பின்னணி இசை கோர்த்த நண்பருக்கும்... வாழ்த்துக்கள் பல.... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
@rathinammurugesan9016
@rathinammurugesan9016 8 ай бұрын
குழந்தைகள் எல்லாம் பெற்றோர் மூலம் வந்தவர்களே தவிர பெற்றோர்களால் வந்தவர் அல்ல என்ற இறை நிலையை அழகாக விளக்கினீர்கள் ஐயா! பஞ்சரே ஆகாத டயர் என்று ஒன்று கிடையாது என்ற எளிமையான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா! தெய்வ நிலைகளிலேயே அமைதியான, சாந்த சொரூபமாக, ஆக்ரோஷமான என்று பல்வேறு நிலைகளை வைத்திருப்பது கூட மனித வாழ்வின் வரும் மாறுதல்களை சொல்லாமல் சொல்லி புரிய வைப்பதற்காகத் தான்! எந்தத் வயதிலும் கருத்து வேறுபாடு வரும் என்ற நிதர்சனம் புரிய வைத்ததற்கு நன்றி ஐயா! பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணங்கள் வெற்றி பெறுகின்றன என்ற பேருண்மை வெளிப்பட்ட விதம் மிகவும் நெகிழ்வான இடம் ஐயா! அதையெல்லாம் விட ரொம்ப ரொம்ப முக்கியமானது என்னவென்றால் "தோஷம்" என்பது "தற்காலிகமானது தான்" என்று பார்ப்பவர்கள் மனதில் பதியும்படி சொன்ன உண்மை அனைவருக்கும் மிக மிக ஆறுதலான விஷயம் ஐயா! அது மட்டுமல்ல மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட!. அவரவர் பசிக்கு அவரவர் சாப்பிட வேண்டும் என்று சொன்ன விளக்கமும் இதுநாள் வரை இருந்த சிந்தனையை உடைத்தெறிந்து விட்டது ஐயா! ஆரவாரமற்ற அதே சமயத்தில் மிக மிக மிக நுட்பமான விஷயங்களை பார்ப்பவர்கள் மனதில் பதியும்படி சொன்ன விதம் மிகவும் நெகிழ்வான இடம் ஐயா! நன்றி ஐயா! ALP Jothidar கா. நாகரெத்தினம், கூடுவாஞ்சேரி.
@TVKTamilExpress
@TVKTamilExpress 10 күн бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@yogamuthra351
@yogamuthra351 8 ай бұрын
ALP ஜோதிடத்தை விட சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை , அருமை , அற்புதம் . - வி.செல்வகுமார்
@chellamuthu2751
@chellamuthu2751 8 ай бұрын
ALP யை தாண்டி ஒரு சிறந்த ஜோதிட முறை தரணியில் பிரகாசிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.. வளர்ந்து வரும் ALP இன்னும் நிறைய தீர்க்கங்களோடு எல்லா நிலைகளையும் இறுதி செய்யும் என்பதில் மாறுபாடு இருக்க வாய்ப்பில்லை. மஹாகுரு ஸ்ரீ பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🏾🙏🏾 மற்ற அனைத்து குருமார்களையும் வணங்குகிறேன் 🙏🏾🙏🏾 பதிவு அருமை.... நானும் தங்கள் மாணவன் என்று எண்ணி பெருமை கொள்கிறேன் ❤❤ chellamuthu oddanchatram முருகப் பெருமானே சரணம்.
@arunmozhi8315
@arunmozhi8315 8 ай бұрын
குரு வணக்கம் தங்கள் பதிவு மிக அருமை நன்றி வணக்கம். அருண்மொழி சென்னை ❤🎉🎉🎉
@krnkesavanalpmethodastrolo5017
@krnkesavanalpmethodastrolo5017 8 ай бұрын
உணர்வதும் உணர்த்துவதும்தான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறை இதனை நமக்கு தந்தருளிய மகாகுருஜீ அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@logahasantk906
@logahasantk906 8 ай бұрын
பாமரனுக்கும் புரியும்படி எளிமையாகவும் வலிமையாக விளக்கிய எம் ஆசான் pothuvudai மூர்த்தி ஐயாவுக்கு நன்றிகள் பல...ALP loga haasan 2404 batch
@Astroluck-g1l
@Astroluck-g1l 8 ай бұрын
திருமண பொருத்தம் பற்றிய சிறப்பான விளக்கம் எங்கள் ஐயா பொதுவுடைமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி என்றும் அன்புடன் ஏ எல் பி ஜோதிடர் கார்த்திகேயன் திருவண்ணாமலை
@mohana8208
@mohana8208 8 ай бұрын
ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🙏🙇 அட்சய லக்ன பத்ததி வாழ்க 💜🙏 அட்சய லக்ன பத்ததி வளர்க 💜👍 உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை 🙏👍 நான் உங்கள் ALP ஜோதிடர் திருத்தணி மோகன் ஆறுமுகம் 🙏🙏🙏🙇 ஆத்மார்த்த நன்றிங்க ஐயா 🙏🙏🙇
@rajakamalark8845
@rajakamalark8845 8 ай бұрын
🙏 கலியுகத்தின் ஜோதிட மகரிஷி. ஐயா மகா குரு பிரபஞ்சத்தின் வாக்கு யோகி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பற்பல கோடி நன்றிகள்🙏
@parvathimoorthy115
@parvathimoorthy115 8 ай бұрын
காதல் திருமணத்தை பற்றி தாங்கள்கூறுவது 100%உண்மை. கண்ணுக்கு எதிரே பார்க்கிறோம். மிக அருமையான பதிவு.
@kavithamadhu1176
@kavithamadhu1176 8 ай бұрын
திருமண பொருத்தம் பற்றியும், திருமண வாழ்க்கை பற்றியும் குருநாதர் அவர்களின், விளக்கம் மிக அருமை,தற்கால சூழலுக்கு மிகவும் தேவையான ஒன்று.மஹாகுருஜிக்கு, நன்றி.பார்வையாளர்களின் எண்ணங்களை பிரதிபலித்த மூத்த குரு சாந்தகுமார் சாருக்கும் நன்றி.குருவே சரணம் Alp Dr,kavitha. Krishnagiri
@bhakri100
@bhakri100 8 ай бұрын
Highly informative discussion. Life is full of ups and downs. We all need patience and tolerance in our whole life. There are lots of advices in this discussion for youngsters who are yet to marry. Pls listen carefully and sincerely and lead your life accordingly. Thanks to Moorthy Sir and Santhakumar Sir.
@samraj777sam5
@samraj777sam5 8 ай бұрын
ஓம் குருப்யோ‌ நமஹ. திருமணப் பொருத்தம் விளக்கம் என்பதை விட இதுதான் வாழ்க்கை நல்லது கெட்டது எப்போது நடக்கும் இதற்கு சரியான தீர்வு. வீட்டுக்கு ஒரு ALP ஜோதிடர் ஜோதிடத்தை நாமும் படித்து தெரிந்து கொள்ள முடியும். மிக சிறப்பு. குருவிற்கு நன்றி. சாம்ராஜ், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம்.
@kumarraja6427
@kumarraja6427 8 ай бұрын
🙏 யதார்த்ததை சொல்லாமல் சொல்லி புரியவைக்கும் எங்கள் ஆசாணை வணங்குகிறேன் 🙏
@banupriya1507
@banupriya1507 3 ай бұрын
Arumaiyana jathaga amaipu murai ALP jothidam...padithu payan perukirom...nandi ayya...
@Dr.seenivasan.00
@Dr.seenivasan.00 8 ай бұрын
குருவே சரணம். உங்களுக்கு நிகர் நீங்கள் தான். நன்றி சார்.
@kalaiselvan3895
@kalaiselvan3895 Ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏 அருமை.
@Alpsamundeeswari
@Alpsamundeeswari 8 ай бұрын
வணக்கம் குருஜி, எங்க ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்கள் திருமணம் பொருத்தும் பற்றி மிக அருமை யாக alp வகுப்பில் எங்களுக்கு சொல்லி கொடுத்து உள்ளார்கள் தயவுசெய்து எல்லோரும் alp வகுப்பில் சேர்ந்து படிங்க வாழ்க்கை நிறைய விஷயம் சொல்லி கொடுக்கும் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் இருந்தால் ரொம்ப நல்லது
@anandhamaaricreation8277
@anandhamaaricreation8277 6 ай бұрын
நன்றி குருஜி பொதுவுடைமூர்த்தி அய்யா வைகுண்டர் அவர்களுக்கு நன்றி🙏💕 குருஜி
@sounderrajan7224
@sounderrajan7224 8 ай бұрын
குருவே சரணம் ...
@bhavanisree2610
@bhavanisree2610 4 ай бұрын
Good to hear, Valuable & informative sir.
@dfarmer4201
@dfarmer4201 24 күн бұрын
🙏🏽
@krishnamoorthykrish623
@krishnamoorthykrish623 6 ай бұрын
Guruvadi sarnam, super super clarity advices
@Vijayalakshmi-g5o8m
@Vijayalakshmi-g5o8m 8 ай бұрын
குருவே சரணம்.நன்றி ஐயா😢😢❤❤
@prabhukmegham
@prabhukmegham 8 ай бұрын
Alp method of thirumana porutham is really awesome..thanks guruji
@namasivayama4821
@namasivayama4821 8 ай бұрын
உண்மையை கூறிய ஐயா குரு ALP தந்தை அவர்களுக்கு நன்றி ஐயா
@muhurthamaalairajachellapp1072
@muhurthamaalairajachellapp1072 8 ай бұрын
Wonderful analysis from ALP , Thank you Gurunathar...
@bjmurali3908
@bjmurali3908 8 ай бұрын
எங்கள் குருவே சரணம் 🙏
@L.GanesanLG
@L.GanesanLG 8 ай бұрын
குருவே சரணம் அருமையான பதிவு அய்யா நன்றி N. இலட்சுமிகணேசன் உடுமலைப்பேட்டை
@parthibanv797
@parthibanv797 8 ай бұрын
ALPதந்தைக்கு நன்றி நன்றி
@kanchanamariappan5944
@kanchanamariappan5944 8 ай бұрын
நன்றி அய்யா
@Cricketsai-c7g
@Cricketsai-c7g 8 ай бұрын
Way of Explanation was very simple and practical sir
@KlnexNowimgton
@KlnexNowimgton 8 ай бұрын
Amazing insight for current topic in society, by and large, in USA predominantly people fall in love and live life and divorce rate & happily married together is 50-50 . Astrology is rarely used for marriage compatibility.But Indian -Americans do check charts and ALP is amazing methodology which pinpoints to effective time-date-year for propbable issues to unfold .Thank you for this interview and I am greatly impressed and also want to check my ALP chart for Revathi padam 3,4 as it’s going to be challenging for the native, pranams to Guru Shri Podhuvudaimoorthy sir and Guru Santhakumar sir ❤ Suresh Balaraman Dearborn,Michigan-USA
@usharaniselvam8359
@usharaniselvam8359 8 ай бұрын
Super guruve இதை விட விளக்கமாக எளிமையாக யாராலையும் புரிய வைக்க முடியாது
@jeyteeyes
@jeyteeyes 8 ай бұрын
Nice explanation , when we learn ALP , can maintain understanding relationship . Thanks Guruji - jram sathish chennai
@selvar6061
@selvar6061 5 ай бұрын
நான் எனது மகனுக்கு முதல் திருமணம் செய்ய ஜோசியம் பார்த்து தான் செய்தேன், ஆனால் ஆரம்பம் முதலே ஒற்றுமை இல்லை. மூன்றாவது வருடம் இரு குடும்பத்தாரும் பிரிய விரும்பி பிரிந்து விட்டனர். பின்னர் இரண்டாவது திருமணம் செய்ய ஜோசியமே பார்க்க கூடாது என்று முடிவு செய்து திருமணம் செய்து வைத்தேன். மற்றொரு உறவினர் பெண்ணுக்கு நங்கநல்லூர் வெங்கட்ராமனிடம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தார்கள். ஆனால் இப்போது பிரிந்து விட்டனர்.
@jeyapragasaarvindn5962
@jeyapragasaarvindn5962 8 ай бұрын
வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளி திருமணம். பெற்றோர்கள் தங்கள் அனுபவத்தைக் கொண்டு தன் பிள்ளைகள் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். பழகிய ஊருக்குள் நுழைவது போல் வாழ்க்கையை புரிந்து வாழச் செய்வது ALP மட்டுமே. உங்களைப் போன்றவர்கள் தரும் ஒளி விளக்கு(கங்)களுக்கு நன்றிகள். Jeyapragasa Arvind, Katpadi, Vellore.
@MrNithyan
@MrNithyan 5 ай бұрын
Thank you lot sir!
@ragupathyveerachamy8415
@ragupathyveerachamy8415 8 ай бұрын
குருவே சரணம் இன்றைய திருமண வாழ்க்கை சூழ்நிலையை, மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்துமைக்கு, நன்றி🙏. அட்சய இலக்கணப் பத்ததி ஜோதிட முறையில், திருமணப் பொருத்தம் மிக எளிதாக பார்ப்பதோடு, எந்தக் காலகட்டத்தில் பிரச்சனைகள் வரும், யார் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை துல்லியமாக சொல்ல முடியும். இதனை உணர்ந்து கொண்டால் பிரச்சினைகள் குறையும். நன்றியுடன், ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி
@usaacinemas
@usaacinemas 8 ай бұрын
nice explanation for relationship problem. thanks Guruji
@vintageinspirationij1665
@vintageinspirationij1665 8 ай бұрын
Super information sir. They need patience to lead a life. Guruve saranam.
@princesurfing
@princesurfing 8 ай бұрын
Accurate predictions can be done only by ALP Method.. Thanks a lot Sri Podhuvudai Moorthy Sir Am a proud student of ALP Varada Desigan Puducherry
@jayanthichakrapani645
@jayanthichakrapani645 8 ай бұрын
Very informative each and every minute interview is very high lyinformative and eye opening fact. Thank u Guruji.
@shylajas36
@shylajas36 8 ай бұрын
மிகவும் உண்மை எனது ஜோதிட குரு Dr.S.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி SHYLAJA ALP Astrologer Coimbatore
@Hemalatha123A
@Hemalatha123A 8 ай бұрын
ALP method is advanced version of Astrology....very accurate prediction ...time consuming method...Every one in a family must learn ALP astrology for leading happy and meaning full life ...Marriage is very important and its a Turing point of one's life ..Thanks to our guru ji Dr.podhuvudai moorthy inventor of ALP method of Astrology. I'm proud to be ALP student Hemalatha.A salem
@mohanrajk7663
@mohanrajk7663 4 ай бұрын
Contact number for Alp astrology?
@sudhamuraleedaran5900
@sudhamuraleedaran5900 2 ай бұрын
வணக்கம் குருஜி நமஸ்காரம்
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 8 ай бұрын
Guru vanakkam ayya Alp chamundeeswari
@charumathiravichandran522
@charumathiravichandran522 8 ай бұрын
Guruve charanam...
@dpssamy7585
@dpssamy7585 6 ай бұрын
God bless you Murthy
@kalakandhasamy7940
@kalakandhasamy7940 8 ай бұрын
உண்மை ஐயா
@ezhilarasans1768
@ezhilarasans1768 8 ай бұрын
என் குருவே சரணம் ALP JOTHIDAM எனக்கு மிகப்பெரிய வரமாக கொடுத்த ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு நன்றி (ALP ASTROLEGER EZHILARASAN S PERAMBALUR)
@GeethaVijayaraghavan
@GeethaVijayaraghavan 8 ай бұрын
நன்றி ஐயா
@kamala1devi251
@kamala1devi251 8 ай бұрын
நன்றி உண்மை ஐயா வருடம் வருடம் வயது மாறும் குணம் மாறும் எண்ணங்களும் மாறும் கணவன் மனைவி தன்மை மாறும் சில காலம் விட்டு கொடுத்து போகனும் எந்த காலம் சொல்வது ALP நன்றி அய்யா
@vksvalarsathish1997
@vksvalarsathish1997 8 ай бұрын
Nice understandable explanation sir 🙏🙏🙏🙏
@anandgify
@anandgify 8 ай бұрын
True... Hemachandar Chennai
@AYYANCOMMONSERVICECENTER-fn2zm
@AYYANCOMMONSERVICECENTER-fn2zm 8 ай бұрын
❤💯 உண்மை
@harissamayal5012
@harissamayal5012 8 ай бұрын
எனதருமை குருவிற்கு வணக்கம். நீங்கள் கூறிய அனைத்தையும் குறித்து கொண்டேன் குருவே. நன்றிகள் பல குருவே 2315 குணவதி கோயம்புத்தூர்
@marabuchannel3232
@marabuchannel3232 8 ай бұрын
Nandri sir Sundar Tiruchirapalli
@govindarajangovindarajan8641
@govindarajangovindarajan8641 8 ай бұрын
திருமண பொருத்தம் பற்றிய தகவல்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் தடையின்றி திருமணம் நடக்க உதவும். நன்றி ஐயா. நன்றி வணக்கம் அ. கோவிந்தராஜன் திருச்சி ALP astrologer.
@priyadharshiniv1125
@priyadharshiniv1125 8 ай бұрын
Excellent sir
@rrkbhat
@rrkbhat 8 ай бұрын
இன்று கோர்ட்டில் பதிவாகும் வழக்குகளில் 70% விவாக ரத்து தொடர்பானவை. இச் சூழலில், சரியாக பொருத்தம் பார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கிய, Dr. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு, நன்றி. பேட்டி எடுத்த சாந்தகுமார் சாருக்கு, நன்றி. ALP Astrologer. Acupuncturist. Kuntikana RadhaKrishna Bhat, Kerala.
@janap7628
@janap7628 8 ай бұрын
நன்றி
@senthilcarhitecPplph
@senthilcarhitecPplph 8 ай бұрын
ஜோதி திடம் இந்த வாழ்வியல் உணர்ந்த சகாதேவன் ஆதி பெரும் பாட்டன் சிவன் முருகன்
@thangarajsangan1884
@thangarajsangan1884 5 ай бұрын
அருமை ஐய்யா.நன்றி. உங்கள் எஎல்பி மாணவன். வாடிப்பட்டி. மதுரை
@9943391217
@9943391217 8 ай бұрын
குரு வணக்கம் தங்கள் பதிவு மிக அருமை நன்றி வணக்கம். Sathiyamoorthy pondicherry
@usharaniselvam8359
@usharaniselvam8359 8 ай бұрын
Guruve, neenga தீர்க்கதரிசி.... என் கணவருக்கு இப்போ புனர்பூசம் 2 நட‌ந்து கொண்டு இருக்கு 26 வருடமாக நான் பார்க்காத செல்வத்தை (என் கணவர் பெயர்) பார்க்கிறேன்.... உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 8 ай бұрын
Nantri sir
@AlpRajArulanantam
@AlpRajArulanantam 8 ай бұрын
Excellent 👌 sir thank you so much sir🎉 ALP Astrologer RAJ ARULANANTAM, Thenkasi district
@selviramachandran9735
@selviramachandran9735 5 ай бұрын
Epadi class join pananum
@archanaboopalan
@archanaboopalan 8 ай бұрын
Vanakkam
@kalkielavarasi3277
@kalkielavarasi3277 8 ай бұрын
Arumai
@shivakumar442
@shivakumar442 6 ай бұрын
மீன ராசி ரேவதி நட்சத்திரம் பிறந்த தேதி 25/5/1995 பிறந்த நேரம் 1.20am
@govindhagovindha750
@govindhagovindha750 Ай бұрын
❤❤❤
@mohanapriyapriya6492
@mohanapriyapriya6492 8 ай бұрын
Super sir naan uthira natchithram sollunga
@datchayinimeheranand7211
@datchayinimeheranand7211 8 ай бұрын
🙏
@vintageinspirationij1665
@vintageinspirationij1665 8 ай бұрын
Indira. J. Thanjavur
@newsk8798
@newsk8798 8 ай бұрын
எனது ஆத்ம குருவின் அழகான விளக்கம் ...... உண்மையை உடைத்த எங்கள் குருவை மிஞ்ச யாருமில்லை ...... குருவே ..... சரணம் ....... எஸ் குமரேசன் மதுரை 2315 ALPAZ 115
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 8 ай бұрын
There is a nexus among naxatra lords of lagna padas and janma naxatras of bride and bridegroom as per charts of both and destiny which is predecided by God. If the lagna point is in Mesha rasi aswini 1st pada (Kethu star) of bride or b groom, the lagna point of the spouse will be falling in Kethu or sukra stars of aswini bharani 1/2/3/4 pada or soorya 1pada krithika 1st pada . If the lagna point is in aswini 2nd pada, the spouse star pada will be soorya star jrithika 2 /3/4 pada, moon rohini star 1/2/3/4 pada or Mars star mrigasira 1st / 2nd pada respectively...... Likewise in simha rasi and dhanur rasi means 1,5,9 dharma trikona rasis. The padas, which are not come for matching , are utthara ashada sun star 2,3,4 sravana, dhanushta, sathabhisha, poorvabgadra, uttarabhadra, revathi 1,2,3,4 padas for aswini 1 pada. Similarly for kethu star aswini 2 nd pada , the star padas not matching are dhanishta 3, 4 padas, sathabhisham, poorva snd utthara bgasras, revathi, aswini, bharani 1, 2, 3, 4 padas and sun star krithika 1st pada. ....... Please check as it is derived from kalapurusha rasi chart and rasi and stars after analysis as per destiny I feel. If it is found apt by all, it minimizes the matching of stars of of bride/bgroom in future and the chart with the lagna point can be taken into. All the best.
@PaviPradhiksha
@PaviPradhiksha 8 ай бұрын
ஐயா எல்லாம் சரி தான் கணவன் மனைவி பிரிந்து விட்டால் பிள்ளைகள் என்ன பாவம் செய்தது 😔 நான் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வயிற்றில் குழந்தையுடன் தவித்துகொண்டு இருக்கிறேன். இந்த ஜாதகம் மீறிய செய்வினை என்ற பாவத்தால் என் கணவர் வீட்டார் செய்து வைத்துள்ளனர் இதற்கு என்ன வழி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏
@sriramanjayaraman2257
@sriramanjayaraman2257 7 ай бұрын
Son date of birth 02.09.1989. ALP Method. எப்பொழுது திருமணம் நடக்கும்?
@sesha1974
@sesha1974 8 ай бұрын
ennada music... worst.. please stop this nonsense music.... this is not a movie.
@natrajan071091
@natrajan071091 8 ай бұрын
Avan avanuku avan kavalai😂 nadakattum lagna rotation..
@Manickam-qr4lt
@Manickam-qr4lt 2 ай бұрын
ண்ணண்ணணண்ண்ண்ண்ண்ண்ண்ண்அண்ண்ண்
@hariprabharaman7483
@hariprabharaman7483 8 ай бұрын
பொய்
@gururani
@gururani 8 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏
@shivatheultimate-wt9fq
@shivatheultimate-wt9fq 8 ай бұрын
நன்றி
@S.Renuka414
@S.Renuka414 8 ай бұрын
🙏
@mohanaprabaharan
@mohanaprabaharan 8 ай бұрын
🙏🙏🙏
@velappaneravi4426
@velappaneravi4426 8 ай бұрын
🙏🙏🙏
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН