வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாக தங்களின் வார்த்தைகள் மிகப்பெரிய பொக்கிஷம். நன்றிகள் ஐயா❤
@KUMARAMUTHU8 ай бұрын
ஜயா வணக்கம் தங்களின் வார்த்தைகள் மிகப்பெரிய பொக்கிஷம் நன்றிகள் ஜயா வணக்கம் ஜயா
@samraj777sam58 ай бұрын
வணக்கம் வாஸ்து விளக்கம் மிக அருமை. நன்றி குருவே.
@k.kalimuthu91198 ай бұрын
அனைத்திற்கும்....காலமே...தீர்வு தரும் என்று அருமையாக விளக்கிய நம் ஐயாவுக்கும்.... கேள்விக்கணைகளை தொடுத்த மேடத்திற்கும் நன்றிகள் பல.... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
@sivasubramaniam9694 ай бұрын
Cell number please
@BalasubramanianN-l6p8 ай бұрын
குருவே சரணம் வனக்கம் கோடானுகோடி நன்றி வாழ்க வளத்துடன் நன்றி நல்ல பதிவு சூப்பர்
@manoharankanniyappan58778 ай бұрын
ஐயா வணக்கம் .மிக அருமையான அறிவார்ந்த பதிவுகள் மிதுனம் லக்னம் சார்ந்த விளக்கம்.
@alpnallanaayaki3338 ай бұрын
குருவே சரணம் 🙏 பாமரனும் புரிந்து கொள்ள கூடிய யதார்த்தமான பேச்சு அய்யா 🙏 அட்சய வாஸ்து பற்றிய விளக்கம் அருமையான பதிவு அய்யா 🙏 நன்றி அய்யா 🙏
@AlpRajArulanantam8 ай бұрын
நன்றி நமது அருமை குருநாதர் மூர்த்தி சார் நன்றி🎉🎉❤
@srigomsmusic34247 ай бұрын
அருமையான பதிவு ஐயா இந்த வீடியோவை பார்த்துட்டு இருக்க நானும் மீன ராசி தான் ஐயா 100% உண்மையான பதிவு இது
@prabhaws8 ай бұрын
Useful information thank you sir 🙏🏻
@prabhavenkat11328 ай бұрын
He was true soul I always follow them.and see his video. I received good vibes for my broken heart...lot of thanks guru.
@sindhuramesh33608 ай бұрын
True words ayya clearly educating people thanx IBC
@Sampathkumar-kw6zf19 күн бұрын
மீனம்,... வாஸ்து பற்றிய எண்ணங்கள் உள்ளது, மேன்மை செய்து கொள்ள முயற்சித்து கொன்டே தான் உள்ளேன்
@s.r.tharakeshvar14278 ай бұрын
Please pray god work good god will bless you and your family
@jayakumarkanthasamy94614 ай бұрын
Superb practical speech Every word is useful for the knowledgeable person 🙏🙏🙏🙏
@sasikalamurugasen93428 ай бұрын
Guruva saranam thank you so much ayya Guruva saranam
@shylajas368 ай бұрын
மிகவும் அழகாக எடுத்து சொன்ன எங்கள் ஶ்ரீ ஶ்ரீ குரு பொதுவுடைமூர்த்தி ஐயா ALP Astrology Inventor அவர்களுக்கு மிகவும் நன்றி🎉❤
@rajabdx9748 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த தகவல் அய்யா நன்றி என் ராசி Alp மீனம் ஐயா கூறியது அனைத்தும் சரியாக உள்ளது உண்மை நன்றி ஐயா
@lakshmimurali21248 ай бұрын
Super correct statement
@sindhuramesh33608 ай бұрын
Ayya 100%true we suffered lot in worst house we tried each day searching we dint get
@todaysbest1328 ай бұрын
100% ரியாலிட்டி கணிப்பு. அறிவியல் பூர்வமாக பலன்
@RainboRainbo-j2n8 ай бұрын
பொதுவுடை மூர்த்தியின் கூற்று, முற்றிலும் உண்மை!
@maheswarinagendran1196 ай бұрын
அட்சய லக்ன பத்ததி வாஸ்து பற்றிய எங்கள் குருநாதர் திரு பொதுவுடைமூர்த்தி ஐயாவின் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் நன்றி ஐயா 🙏 ALP Astrologer மகேஸ்வரி நாகேந்திரன் கோயம்புத்தூர் 🙏🙏🙏
அய்யா Alp மேஷம் லக்னம் Arp ரிஷபம் ராசி வடக்கு வாசல் எப்படி இருக்கும்.வட கிழக்கு உள் மாடி படி கட்டமைப்பு உடைக்க வேண்டுமா அய்யா.கொஞ்சம் அறியுரை கூறுங்கள்....
@rajobasu25078 ай бұрын
அனைத்தும் அனுபவ முத்துக்கள்
@valliharish72068 ай бұрын
Vtokatti 10 years achu ennum kitchen Ella neegka sollurathu correct ethuku oru Vali sollugka Annan
@vsamarasan96678 ай бұрын
மிதுன லக்னம் கன்னி ராசி ஒவ்வொரு நாளும் நான் என் வீட்டு வாஸ்து சரிபார்த்து, பரிகாரங்களை செயல்படுத்துவேன்👍
@Zia_19948 ай бұрын
நன்றி....❤
@manikandanr67008 ай бұрын
Kadaga rasi paththi sollunga
@rrkbhat8 ай бұрын
நன்றி, ஐயா.
@AACOM-hi2vs8 ай бұрын
குரு ஐயா பொதுவுடைவை மூர்த்தி ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் உங்களிடம் பயின்ற ALP அஸ்ட்ராலஜர் கணேஷ்
@anushya28493 ай бұрын
Yes iam kanni rasi
@manisasful8 ай бұрын
மீன் தொட்டி சரியான விழிப்புணர்வு பதிவு வாஸ்து மீன் ₹100000 + ஐயாவிற்கு நன்றி ALP Astrologer Shantha
@RamNam-c1y8 ай бұрын
எங்கள். ஊர்தான்... S பொதுவுடை. சார்.. வேதாரண்யம்
@gururani8 ай бұрын
Thank you guruji 🙏🙏🙏🙏
@GohulnathThavamani7 ай бұрын
Thankyou sir
@lakshmimurali21248 ай бұрын
Correct. I'm Meena Rasi
@rekanatarajanreka37546 ай бұрын
Correct sir Iam Meena rasi
@S.Renuka4148 ай бұрын
Guruvukku Nandri 🙏 Guruve saranam 🙏
@BALAMURUGAN-kx1wl6 ай бұрын
Sir 100 percent true
@Megnarajkumar8 ай бұрын
If bird naturally build home in window is that ok or bad for mithuna lagnam kanni rasi
@VetriVelC-st1zv8 ай бұрын
என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 🌴 தமிழ் ஒருவன் 🌿💯🎉
@mhaviary99098 ай бұрын
Poda
@satishkumarsanthanam6582 ай бұрын
Every 10yrs ku rasi kal mothiram n veedu maathanuma?
@Valcano248 ай бұрын
I am living in my ancestors house which is passed on generation. It is almost 98 years. How come this works. In those days there was no concept of ALP.
@douglasblacks39638 ай бұрын
சாமி அறை வாஸ்துப்படி எங்கே வரவேண்டும் ஐயா ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறுகின்றனர் எது சரி புரிய வில்லை 🙊🙈🙉🙏
@HEMALATHA-xz4of5 ай бұрын
வீட்டுக்குதான் வாஸ்து. எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை மனம் ஒருமைபாட்டுடன் எங்கு வேண்டுமென்றாலும் வழி படுங்கள்.மாடி படிக்கட்டு கீழே,டாய்லெட் ஒட்டிய சுவரை தவிர்த்து ஹாலிலோ,சமைய லரையிலோ கூட பூஜை ரூம் அமைக்கலாம்.குழப்பி கொள்ளாதீர்கள்.
@tamilRani-oo5rb8 ай бұрын
Thanks sir 🙏
@beenaarun31848 ай бұрын
❤❤ super sir
@NANDAKKUMARRK8 ай бұрын
Kanni entha direction house ayya 🙏
@GIFTofMURUGAN8 ай бұрын
Excellent
@BALAMURUGAN-kx1wl6 ай бұрын
Thunk you
@abijegan6616 ай бұрын
Naan rhishaba rasi viruchiga lagnam naan video paathutu irukken
@jayaprakashjp61338 ай бұрын
ஐயா வணக்கம். எனக்கு மீன ராசி மீன லக்கணம் எனது வீடு மேற்கு பார்த்த இடம் வாயு மூலையில் வடமேற்குப் பகுதியில் பத்துக்கு பத்து அடி செப்டிக் டேங்க் இருக்கு 5 அடி 5 அடி ஆக இரண்டாக நடுவில் தடுப்பு சுவர் உள்ளது அதற்கு மேல் இரண்டு பாத்ரூம் இருக்கிறது வடமேற்கில் எனது பாத்ரூம் சுவற்றை ஓட்டி பக்கத்து வீட்டார் தென்மேற்கு சுவற்றிற்கும் எனது பாத்ரூம் இருக்கும் 2 அடி இடைவெளி இருக்கிறது இதில் ஒரு 5 அடி அகலம் உள்ள செட்டி ங்கை மூடினால் சரியாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
@revathirr13538 ай бұрын
நான் மீன ராசி sir
@bharathijayabharathi52688 ай бұрын
🙏🙏🙏
@balubalu23348 ай бұрын
தனசு லக்கணம் சொல்லவில்லையே ஐயா
@thanapaackialetchumyveloo84838 ай бұрын
How to consult and how much is the charges
@ramanisundar4688 ай бұрын
Appointment fees how sir?
@meerakannanmugurthamalai11668 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் தொடர்பு எண் வேணங
@thangarajsangan1884Ай бұрын
வணக்கம் ஐயா ஜாதகம் இல்லாத வர்களுக்கு எப்படி அமையும்.எஎல்பி மாணவர் தங்க ராஜ் மதுரை.
@vinayagamoorthi46226 күн бұрын
😊
@yuvaraje38908 ай бұрын
❤❤❤jai modi ji🎉🎉🎉
@Kayal1975-l7c8 ай бұрын
How much for horescope
@s.r.tharakeshvar14278 ай бұрын
Please pray God
@rajeshkannan7578 ай бұрын
❤❤❤
@kokilan62076 ай бұрын
Ibc Anushka ❤
@gnanamani33128 ай бұрын
வாஸ்து என்பது ஆங்கிலேயர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துமா 😂! இது என்ன மூட நம்பிக்கை ! உலக மக்கள் அனைவரும் ஒன்று தான் என்றால் இவர்களின் அனைத்து கூற்றுக்களும் தவிடுபொடி
@HasmikaaPriyahasmikaa-gc5um6 ай бұрын
ஜாதக அமைப்பில் எந்த திசை சிறந்ததோ அதுபடி தான் அமைக்க வேண்டும் இவர் சொல்வது போல் எல்லாம் அமைக்கத் தேவையில்லை
@jayakumara58746 ай бұрын
இந்த கணிப்பு ராசி அல்லது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதா என்பதை விளக்கவும்.
@udhayamano67298 ай бұрын
Ama sir 💯%true
@muralikrishnan29126 ай бұрын
Naan simba rasi
@natarajanravindiran98276 ай бұрын
தனுசு லக்னம்
@UDAYAARTS228 ай бұрын
S I am மீனம்
@ranim55058 ай бұрын
I am thulam rasi sir
@s.r.tharakeshvar14278 ай бұрын
THIS MAN FEES VERY HIGH THIS MAN NOT SEE POVER PEOPLES
எம்மா, கரெக்டா மீன ராசி பத்தி சொல்ல வரும்போது பேட்சை மத்திடிங்க., கடைசி வரைக்கும் மீன ராசிக்கு சாதகமான திசை சொல்லவே இல்ல
@natarajana3104Ай бұрын
வடக்கு கிழக்கு இரண்டு திசைகளும் சரி
@Pounammal-ni1kf8 ай бұрын
சார் எங்க வீட்டுக்கு வடகிழக்கில் வேப்பமரம் இருக்கிறது அதனால் பிள்ளைகளின் படிப்பு தடைபடும் எனவே மரத்தை வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா சார் கொஞ்சம் பதில் சொல்லுங்கள் சார்
@kalav64788 ай бұрын
மரத்தை வெட்டி பாவத்தை சேர்க்காதீர். அது மரமல்ல. பொக்கிஷம். அதன் பயனை அனுபவியுங்கள். Blessed is the house upon whose walls The shade of an old tree sofly falls.
@natarajana3104Ай бұрын
வடகிழக்கில் நல்ல காற்று வெளிச்சம் தேவை.
@hainkafernando13356 ай бұрын
Naan Meenam, yaarellaam Inga Meena rasi
@Kanna.R8 ай бұрын
நான் அய்யாவிடம் ஜாதகம் பார்த்து உள்ள ஆனால் எனக்கு திருப்தி இல்லை அவர் சொல்வது எதுவும் என் ஜாதகத்தில் ஒத்துப் போகவில்லை யாரும் ஏமாந்து விட வேண்டாம்
@muthuvlog60808 ай бұрын
ALP ah oru logic illadha jodhida Murai !!!
@yogamuthra3518 ай бұрын
100% துல்லியமான ஜோதிட முறை ALP ஜோதிட முறை , நமது பிறந்த நேரம் , பிறந்த தேதி , பிறந்த இடம் ஆகியன துல்லியமாக கொடுத்தால் , ALP பலன்களும் துல்லியமாக இருக்கும் .
@ravikanagarajravikanagaraj85728 ай бұрын
Fees howmuch
@hisathees6 ай бұрын
He is correct I spent 3k different alp astrologer waste
@mala195716 ай бұрын
நீங்கள் எந்த ஜோதிடரிடம் போவதாக இருந்தாலும் முதலில் உங்கள் ஜாதகத்தின் நேரம் சரியாக குறிக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கவும். ஜாதகத்தில் குறிக்கப்பட்ட நேரம் தவறாக இருந்தால் நீங்கள் எவ்வளவு பெரிய ஜோதிடரிடம் போனாலும் அது தவறான பலனையே கொடுக்கும். உங்கள் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்ச்சிகளை நேரத்துடன் குறிப்பிட்டு முதலில் ஜாதக நேரத்தை சரி செய்யவும். பிறகு நீங்கள் எந்த ஜோதிடரிடம் காட்டினாலும் பலன் சரியாக இருக்கும். ஜோதிடர்களை குறை கூற வேண்டாம்
@sivasubramanian.dhandabani55258 ай бұрын
ALP Astrologers all are asking very high fees Middle class people's can't see ALP astrology
@s.r.tharakeshvar14278 ай бұрын
Work well gods gives happiness and money this types stories don't blive
@srinivasank14036 ай бұрын
அவர் அவர்க்கு விதிக்கபட்டு விதியை அனுபவித்து தான் ஆகவேண்டும் எந்தா ஜோதிடத்தாலும் மாற்ற முடியாது
@manjulasri46728 ай бұрын
ஐயா எனக்கு ஒரு விடிவு காலம் வரல ஐயா இப்போ கூட சண்டை நோயி அம்மா ரொம்ப சீரியஸ் கண்டிசன் தாண்டி இப்போ கொஞ்சம் பரவாயில்லை பையனுக்கு வேலை கிடைக்கவில்லை கல்யாணம் வயது தாண்டி போகுது எனக்கு வாழ்க்கையே வெறுத்து போயிட்டேன் வாஸ்து பிரச்சினைய இல்லை என் கர்மா வா நான் பிறந்து நினைவுகள் தெரிந்த நாள் முதல் கஷ்டமான வாழ்க்கை தான் எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் எங்க வீட்டு தெற்க்கு வாசல் பின்னாடி வடக்கு வாசல் இருக்கு ஏன் இந்த துன்பம் நிம்மதி இல்லை 😢🙏🙏🙏 எனக்கு பதில் சொல்லுங்க ஐயா
@natarajana3104Ай бұрын
தெற்கு பார்த்த வீடு 90%சரியாக வருவதும் இல்லை தென்மேற்கு மூலையில் கழிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் வடகிழக்கு முலையை சற்று திறந்த வெளியாக சூரிய ஒளி படும் படி மாற்றவும் தென்மேற்கு மூலையில் பாத்ரூம் வெற்று இடம் கினறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@malligai35437 ай бұрын
Idha dhan dr nandhagpbalan solli irukkar...
@selvamary15968 ай бұрын
Nan kanni rashi
@SasiKumar-ln2eo8 ай бұрын
Meenam
@HasmikaaPriyahasmikaa-gc5um6 ай бұрын
இதற்கு எதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும்
@kongudwaithasiddhanta55258 ай бұрын
அட்சய வாஸ்துவின் தந்தைக்கு வந்தனம்
@HasmikaaPriyahasmikaa-gc5um6 ай бұрын
ஒருத்தன் மட்டும் பாரத்தை சுமந்தால் தூக்கம் எப்படி வரும்
@s.r.tharakeshvar14278 ай бұрын
Please pray god this types stories don't blive
@malathig12048 ай бұрын
லக்னம் அல்லது ராசி சொல்றீங்களா
@natarajana3104Ай бұрын
இரண்டும்
@s.r.tharakeshvar14278 ай бұрын
Sir adenary person not god please go right way gods will give good happiness and money's sir telling fully stories business mind don't blive please don't waste your money and times please