எனக்கு அப்பா இல்லை. உங்களை அப்பா என்று அழைக்கலாமா. உங்களை அப்பா என்று சொல்லும் போது கண் கலங்குகிறது. அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் பதிவை நான் முதல் முறையாக பார்க்கிறேன். மனதிற்கு இதமாக இருக்கிறது. நன்றி அப்பா 🙏🙏🙏
@Thankyougod-777Ай бұрын
அப்படியெல்லாம் அழைக்கக்கூடாது உங்கள் அப்பா கோபம் அடைவார் யார் என்ன அயோக்கிதனம் செய்து இருப்பார்கள் என்று தெரியாது அதனால் அப்பா என்று அப்பா வை தவிர வேற யாரையும் அழைக்கக்கூடாது
@ramakrishnans3277Ай бұрын
ஓம் சிவாய நமக ❤
@prabhakaran5196Ай бұрын
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்
@santhamurthy7905Ай бұрын
Oruvarukku oru appa mattume idhai purindhu arivodu nadandhukollavum.
@Kavi-ll3fcАй бұрын
உணர்ச்சிவச பட வேண்டாம்.. ஏதேனும் ஒரு தெய்வத்தை அம்மா அல்லது அப்பா என்று அன்பாக கூறவும்.. வராஹி அம்மன், புவனேஸ்வரி அம்மன். ராஜ மாதங்கி அம்மன், முருகர், சிவன், கிருஷ்ணர், விநாயகர், தட்சிண காளி, அருட்பெரும் ஜோதி போன்ற தெய்வங்களில் ஒன்று இரண்டு தெய்வங்களை உங்களுக்கு தாயாக தந்தையாக வழிபடவும்..
@sasitharankumaraguru2576Ай бұрын
அப்பா எங்களோடு துனை யாக இருக்க வேண்டும் ஓம்நமசிவாயநமஹ👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@Easy_services_infotechАй бұрын
நிறைய விஷயம் எனக்கு நடந்துள்ளது..
@gunasekarkamaraj1932Ай бұрын
அருமையான தகவல் நன்றி ஐய்யா
@alliswell5873Ай бұрын
தங்கள் பேச்சு அருமை மனம் அமைதி ஆகிறது நன்றி❤❤🙏🙏
@madhanm6747Ай бұрын
ஐயா நான் உங்களை பார்க்க வேண்டும் நான் பிரச்சினை யில்இருக்கிரேனன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா காக்கைக்கு சாப்படுவைக்கிறேன் இன்று காக்க வர தாமதம் அந்த இடத்தில் வைரி வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடை பார்த்து கோண்டு இருந்தது கொஞ்ச நேரம் கழித்து அதன் உடமபை உதரி விட்டு பார்த்து கோண்டு இருந்தது இதர்க்கு என்ன அர்த்தம் சாமி பிரபஞ்சம் தேவதை தாயே நீயே துணை நடக்கும் அதிசயம் அனைத்தும் நீ குடுத்தது தாயே போற்றி போற்றி
அப்பn எனக்கு ரொம்ப பணம் கஷ்டம் எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சிவாய நம திருசிற்றம்பழம்
@creativedj7919Ай бұрын
Appa my son is not well pls bless him appa
@சிவன்மிதுன்சிவன்பச்சைமலைАй бұрын
🙏🙏🙏
@Suresh...EdappadiАй бұрын
Sidher location send panuga aiiya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Madurai-gp5ywАй бұрын
🙏😇
@baggiyalakshmivenkatesan1015Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthamaraigunapandiyan12259 күн бұрын
இந்த நிகழ்ச்சி நடந்தது எப்போது அவர்களை பார்க்கலாம் எந்த இடம் என்று தெளிவாக சொல்லவும்
@latharamaraj1020Ай бұрын
வணக்கம் அப்பா,தாங்கள் எந்த ஊரில் வசிக்கின்றீர்கள்.தாங்களை சந்திக்க வேண்டும்.முகவரி தொலைபேசி எண் தெரிவிக்கவும்.
@bhuvananemiraj84Ай бұрын
🙏🙏🙏🙌
@winvishnuАй бұрын
In this conversation anybody knows, he’s mentioning the Siddhar name ?
@sankarmv1203Ай бұрын
I am Raja mannargudi, where is this sitthar
@vigneshrocksvigneshvignesh56752 ай бұрын
காகா ல நான் பாத்து ரொம்ப நாள் ஆச்சு
@jtamilselvanjtamilselvan1414Ай бұрын
நாட்டில் பல மக்கள் பல பிரச்சினைகளில் உள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்குமா என்று ஏக்கத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு ஐயாவைப் போன்ற நபர்கள் தகுந்த ஆறுதலை தரும் விதமாக இப்படிப்பட்டவைகளைக் தொடர்பு கொள்ள ஏதாவது ஒரு வழியை இந்த சேனல் ஏற்படுத்தி தந்தால் பேருதவியாக இருக்கும். ஆனால் பலர் கேட்டும் போடுவது இல்லை. மக்களை வீடியோ பார்க்க வைத்து அவர்களின் மூலமாக வருமானத்தை மட்டும் ஈட்டிக் கொண்டு அவர்களுக்கு உதவாமல் இருப்பது கொஞ்சமும் நியாயம் இல்லை
@kavinkanthasamy1468Ай бұрын
14:43நசி மசி இது சும்மா செய்யரதல்ல இதுக்கு பூசா முறை உண்டு அதன்படிதா செய்யனு
@saravanan.sukumaran6412Ай бұрын
Sollungal ungalukku terinthathu payan pera
@sasitharankumaraguru2576Ай бұрын
ஓம்நமசிவாயநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼
@thangavel3800Ай бұрын
அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது அப்படி என்றால் என்ன என்ற கேள்விக்கு அவர் கடைசிவரை பதில் சொல்லவே இல்லை ஏன் ஒருவேளை அந்தக் கேள்வியின் விடை யானது அவருக்கே தெரிந்து இருக்காதோ மேலும் சித்தர்கள் நம்முடனே இருக்கிறார்கள் என்பதை எப்படி உணர்வது என்ற கேள்விக்கும் அவர் பதிலை சொல்லவில்லை