எங்கள் வீட்டில் பட்டாம்பூச்சி செத்து கிடக்கிறது எதற்கு ஐயா
@tamilarwinvaalviyal905018 күн бұрын
ஐயா, நான் சிலநாட்களாக சித்தர் வழிபாடு செய்கிறேன். இரண்டு வருடங்களாக இருக்கும் வீட்டில் பட்டாம்பூச்சி பார்த்ததில்லை. ஆனால் இப்போது சிலநாட்களாக காலையில் வெள்ளை நிற பட்டாம்பூச்சி பார்க்கறேன். அப்படியானால் பட்டாம்பூச்சி சித்தரா? எனக்கும் பட்டாம்பூச்சி சித்தராகவே மனதில் தோன்றியது.