அந்த கடவுள் நேராக வந்து சொன்ன மாதிரியே இருக்கு 🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி ஐயா
@Geethanjali-vs7dtАй бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏😭😭நீங்க சொன்னது பலிக்கட்டும்
@srivina144426 күн бұрын
ஐயா மிக்க நன்றி நா ரிஷப ராசி. முதல் பாப்பா இருக்கு 8வயது. இது வரை இரண்டாவது குழந்தை பத்தி யோசிக்கல இப்ப ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டி உங்களையும் வணங்கி கொள்கிறேன்.
Apd ellam ila sis...nallaa pray pannunga ...God a minjunathu ethuvum ila...+unga hope mm....God is always with us ❤
@கோமதிஇநிஆகொமாரபாளையம்Ай бұрын
I am kumba rasi....already have one girl baby ...happy to hear ur words❤
@Aathira_AttrocitiesАй бұрын
Super sir neenga sonna mathiri natantha romba santhosam.intha rasi mattum illamal ella rasikarargalukum intha palan palikattum🙏🙏🙏
@sudhakar9953Ай бұрын
நான் மேஷ ராசி எனக்கு இந்த வருடம் குழந்தை பிறக்கும்.
@duraimenaka39Ай бұрын
நன்றி சார் மன நிறைவாக இருக்கு ஐயா 🙏🙏🙏
@preethijeevakumar6647Ай бұрын
Thank you universe 🙏🏼 Thank you ancestors 🙏🏼 Thank you kuladeivam amma 🙏🏼 Thank you god 🙏🏼 Thank you muruggappa🙏🏽 Thank you so much sir 🙏🏼
@anthonystephen316826 күн бұрын
நான் சிம்மம் ராசி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி
@Eshwari-e6n27 күн бұрын
Romba nantri ayya viruchigam rasi 🎉
@தேவி2423Ай бұрын
Husband - மகரம் திருவோணம் wife -மீனம் உத்திரட்டாதி....... திருமணம் முடிந்து 4 ஆண்டுகள். 2025 கண்டிப்பா எங்களுக்கு குழந்தைகள் பொறப்பங்க.... நாங்கள் காத்திருக்கிறோம்...........
@sreejaharishkumarsreeja841Ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@nivethasree6202Ай бұрын
Viruchugam waiting for 3 years muruga 2025 la baby kudutha unga peru vechu unga koilku varuvom Om Muruga Potri🙏🙏🙏
@_VGM_3009Ай бұрын
@@nivethasree6202 same 😭
@rveeramuthu6815Ай бұрын
Thankyou DD& Team, By Thirukkalachery Bachular organisation 💐🙏
Intha posting comment la neraya peru meena rasi utharatathi natchathiram tha same enaku 6 years aguthu inum kozhandha bakkiyam Ila neraya treatment yeduthuten intha New year murugana thiruchendur la pathutu vandhuruken intha year kandipa murugan kuduparu nambikayoda iruken
@SumiMagi23 күн бұрын
@@sandhyajayachandran4761 next year porakkum... treatment vidathinga... vazhthukal🙏
Thanks sir risabam I am waiting second baby first girl baby second boy murugan maganaga Vara venudum
@womenscreativeworld17 күн бұрын
@@premvin4524 me too enakum oru girl baby eruka 7 years aguthu i am waiting for 2nd baby
@AkVanthanaDurai7 күн бұрын
Ok sir 👍
@mommytalk992628 күн бұрын
I'm scorpio I'm pregnant now ❤
@jeevi499710 сағат бұрын
Meenam rasi uthratadhi natchathiram kuzhantha pirakuma sir
@ramyasindhu6877Ай бұрын
நான் கும்பம் ராசி என்னுடைய ஹஸ்பண்ட் விருச்சகம் ராசி
@ranjiniranjini6067Ай бұрын
Same pa👍🏻
@anithamanoharanvlogsАй бұрын
Kanni raasi ku epume edhume kedaikadhu pola😢vidhi
@pandiyankaleeswari2714Ай бұрын
எனக்கு சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
@KowsalyaD-xt8hfАй бұрын
@@pandiyankaleeswari2714 same
@KowsalyaD-xt8hfАй бұрын
Same
@MaheswariA-il8tbАй бұрын
same
@shadesoflife2899Ай бұрын
Same
@vedaafamily593228 күн бұрын
Same
@shreechannelfromkaraikudi7475Ай бұрын
கடகம் ஆயில்யம் நட்சத்திரம் விருட்சிக laknam kulanthai bakiyam kidaikuma
@laxshmiabirami71577 күн бұрын
தூலாம் ராசி நீங்கசொல்கிறது உண்மை .நான் பாலிக்கல் ஸெடி பன்னிட்டு இருக்கிறோம்.இந்த மாதம் சரியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.எனக்கு முதல் குழந்தை பெண்குழந்தை நான் ஆண்குழந்தையை எதிர்பார்க்கிறேன் நடக்குமா?
ஐயா, என் சின்னம்மா மகள் மூன்று வருடங்களுக்கு பின் கர்ப்பமானார். ஆனால் இரண்டு மாதம் கழித்து ஸ்கான் செய்து பார்த்ததில் குழந்தைக்கு heartbeat இல்லை என்று கூறி விட்டார்கள். தங்கை மிக மன வருத்தத்தில் உள்ளார். அவர்களுக்காக நான் பரிகாரம் செய்யலாமா? எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னால் பெரும் உதவியாக இருக்கும்.
Husband magaram thiruvonam natchathiram wife meenam uthratadhi natchathiram marriage aagi 6 years aagudhu kuzhandhai illa eppa sir engaluku kuzhamdhai keadaikum.
@affrinbanu5570Ай бұрын
Ayya na kadagam rasi enaku kulanthai bakeyam erukka pls😢😢😢😢😢😢😢😢😢
@ramyas7795Ай бұрын
கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் குழந்தை பாக்கியம் எப்போது வரும்
மேஷம் ராசி எனது கணவர் மிதுன ராசி இந்த வருடம் எப்படி இருக்கும் இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்ல எந்த வருடம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
மேஷம் எப்போது குழந்தை வரம் இருக்கு சொல்லுக ஐயா ப்ளீஸ் 😭😭😭😭😭🙏
@Kumarmegala-y4yАй бұрын
@@indrakumari5695 kandipa kidaikumm entha year
@Kumarmegala-y4yАй бұрын
Nanumm mesam rasi than enaku 3 baby irukku kandipa kidaikumm
@nimmyp7351Ай бұрын
Enaku marriage agi..7yrs achu... Enakum kulandhai varam vendum ayya....
@Kumarmegala-y4yАй бұрын
Kandipa kidaikummmm maduraiii pandi koviluku poi husband wife vendikonga kandipa kidaikumm
@Mathi1990wjmАй бұрын
இறைவனிடம் கையேந்துங்கள், விரைவில் அருள் புரிவான்,இறைவன் மட்டுமே எதையும் செய்ய வல்லவன். உங்களுக்கு நம்பிக்கையான கடவுளை மனதார வணங்குங்கள்... நிச்சயம் கிடைக்கும்.....
@Ishwariyashanmugam232425 күн бұрын
நான் தனுசு ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் எனக்கு குழந்தை இல்லை இந்த வருடம் குழந்தை வரம் கிடைக்குமா
@MonicaG-lt6inАй бұрын
ஐயா எனக்கு முதல் குழந்தை இறந்து விட்டது எனக்கு கடக ராசி குழந்தை பாக்கியம் எப்போது வரும் சொல்லுங்கள் ஐயா15.11.1993
Sir please reply me. Nan mithuna rasi . Nan jharkhand la iruken ninga sonna koviluku lam poga mudiyathu sir . Athavathu entha kadavula vazhi padanum sollunga please sir