சூப்பர் சகோதரி மிகவும் அருமை நீங்கள் பயன்படுத்தும் கருப்பு மண் சட்டி நீளமான கரண்டி மிகவும் நன்றாக இருக்கிறது
@kayalkitchen79282 жыл бұрын
ரொம்ப நன்றி மா ♥
@syedmohamed53512 жыл бұрын
சூப்பர் அருமை... சென்னை.. இராயபுரம்..
@beevifathima61962 жыл бұрын
மீன் புலால் உணவுடன் கோழி முட்டை சேர்த்து சமைப்பது தோல் நோய் ஏற்படுத்தும். EX மீன்+முட்டை, மீன்+நெய், மீன்+தயிர், மீன்+பால் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது மருத்துவ அறிவுரை.
@kayalkitchen79282 жыл бұрын
இது கட்டுக்கதை.. உண்மை அல்ல...
@kayal-bv1rk2 жыл бұрын
@@kayalkitchen7928 இது உண்மை.மீன்+பால் சார்ந்த உணவுகள் சேர்த்து சாப்பிட கூடாது என்று ஹதீது உள்ளது
@badurdeenzawahir96062 жыл бұрын
AssalamuAlaikm sis,ungal video ellam super..neegal salaathodu aarabingha sis eppodhum. I am fathima,from srilanka
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ் மா..
@jamilahamedsait61122 жыл бұрын
அருனம. Super. Sis
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@alziachannel24372 жыл бұрын
Nice Super
@MuhammadUmar-fq6qr Жыл бұрын
Supper arumayana padivu
@adnanrajam64252 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் அனைத்தும் சூப்பர் ரெசிபிகள் உங்கள் சிறப்பே இந்த அயிட்டம் உடன் இதை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் என்று நீங்கள் கூறும் சைடிஷ் டிப்ஸ் சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஹா ஹா.. நன்றி ☺️☺️
@Islamicupdates78062 жыл бұрын
Wow...... Masha Allah...... Keep it up
@mrkd89862 жыл бұрын
Mashallah super kandippa try pannanum
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@abbasliaquatalikhan Жыл бұрын
Masha Allah.Alhamdulillah.Nice views. JazakAllahu khairan for sharing to us. Nice speech.
@ammisdairy2 жыл бұрын
Arumai appi
@farijessi1762 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் ரொம்ப நல்லா இருந்தது இந்த வீடியோ பீன்ஸ்ல தான் முட்டை ஊற்றி செய்துருக்கேன் வெண்டக்காவில் செய்து இல்லை சூப்பர் சப்பாத்தி ஆம்லேட்டு செம எல்லா டிஸ்சுமே மாஷாஅல்லாஹ் தேவையானது தான் முட்டைவை வைத்து வேர எந்த டிஸ் தெரியும் என்றாலும் வீடியோ போடுங்க சிஸ்டர் அம்மா நல்லா இருக்காங்கலா சிஸ்டர் கேட்டதாக சொல்லுங்க
Insha Allah ma.. Video panren.. Umma nallarukanga ma.. neenga epd irukeenga???
@ibrahimrajab3642 жыл бұрын
Super laatha useful video ma
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@azzizahbeevi4905 Жыл бұрын
Maasha Allah very nice..super❤👌👌👌👌👌
@vahima19082 жыл бұрын
Assalamu alaikum sister, super sistet yella recipes um romba nalla erukku try panrome, egg erundha cooking ec nu thonura mari senju kamikurigay.. Sister breakfast lunch dinner yellam plan pani adjust pani daily daily cook panra mari food chart podugay sister
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma.. Insha Allah ma.. chart potu video poduren...
@vahima19082 жыл бұрын
@@kayalkitchen7928 ok sister👍😊 jazakallah haira
@asifsubai89242 жыл бұрын
Masha allah ..very useful tips sis ..ma . allhamdhulliah ❤️❤️
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@miraclemind65292 жыл бұрын
Chappathi video podunga
@kayalkitchen79282 жыл бұрын
Insha Allah
@hajahameedsaleem20142 жыл бұрын
👌👌👌👌 சிஸ்டர்
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma.. Epd irukeenga
@hajahameedsaleem20142 жыл бұрын
நலம் நீக உம்மா எப்படி இருகிக
@kayalkitchen79282 жыл бұрын
@@hajahameedsaleem2014 நல்லாருக்கோம் மா
@EnnaSamayal2 жыл бұрын
Maa sha Allah very useful tips and very tasty recipe thanks for sharing sis 👌👍😍❤️
@kayalkitchen79282 жыл бұрын
😍😍
@ashaparveen44542 жыл бұрын
Nice dishes.. Will try 1st one for today's dinner.. Thanks for sharing...
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@mumtajrihana85832 жыл бұрын
சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@fffusion2 жыл бұрын
Very useful tips sister. Thanks for sharing
@nallamuthuthomas40393 ай бұрын
Super thanks 😊
@umerazaheksultana95002 жыл бұрын
Simply super... Sister you are amazing....
@meharajbanu8642 жыл бұрын
I like all your dishes
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@tawseefrahman18272 жыл бұрын
எல்லாமே அருமை மா
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@sathyakavin22082 жыл бұрын
Hai sister பிறந்தநாள் விழாவுக்கு ரொம்ப ஈஸியா ஒரு லஞ்ச் மெனு 3 kg சிக்கன், ஸ்வீட் ஒரு வீடியோ போடுங்க plz
@kayalkitchen79282 жыл бұрын
👍👍👍
@meharajbanu8642 жыл бұрын
Nenga seira palaya chicken greveyla semiya senjen sister supero super
@kayalkitchen79282 жыл бұрын
😍😍
@Arshii_77_2 жыл бұрын
Assalamu alaikum varah useful video thanks ma
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma
@mumthajbegam446810 ай бұрын
Maasha allah very nice
@FFeditz58842 жыл бұрын
Asalamu.Alikum .rabiya akka Five types of egg recipe video's seemaya iruku ka Masha Allah
Wa alaikum mussalam.. nallaruken ma.. neenga epd irukeenga?? Naanga iral aanam la muttai oothuvom.. karuvadu la muttai serthadhu ila...
@amjathkani87512 жыл бұрын
Nice tips...
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@azarudeenabdulrazack73702 жыл бұрын
செம்ம 😍👍
@abubackerabubacker57822 жыл бұрын
Super tips sisy 👌🏻
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@noorulameen40962 жыл бұрын
ABU BAKKAR SIDDEEQE
@kamilabanu9342 жыл бұрын
Semmmma lathhhhaaaa 😋
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@priyaarajan96502 жыл бұрын
Haii Akka... Ipothan video pathen.. Bcz knjm wrk ka video pakurathu full ah pakkanum illana paaka kudathu so free aitu pakkalam nu niyabagam vechi ipothan pathen.. Really useful dishes ka😃easy ah kuda iruku.. Sure will try this dishes... Then night bugs😅avlo disturbed ah lam illa ka.... Akka neenga egg pathi ketinga so oru Nalla doctor oda channel la search panni pathen..simple ah sollanum na Sure ah naatu kozhi egg la than nutritions ellam iruku ka.. So athan best.. Broiler eggs um sapdalam but naatu kozhi egg ah compare pannum pothu ithula nutrition ethum illa.. Neenga use panrathu than ka correct..then quil egg ellatha vida better... Ithan ka nan pathathu so share pannen... Take care ka... 🥰🥰🥰waiting for next video🔥🥰
@kayalkitchen79282 жыл бұрын
ரொம்ப நன்றி மா... ஆமாம் உண்மை... காடை முட்டையில் அதிக சத்துகள் இருக்கு... பட் ருசி என்னவோ நாட்டுக் கோழி முட்டை தான் மா... அதனாலயே தொடர்ந்து இதை பயன்படுத்தி வருகிறேன்...
@minhamirha40482 жыл бұрын
Assalamu alaikum laaththa maasha Allah Ella varitiesum super laaththa kandippa try pannuvom
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்லாம்... நன்றி மா... இன்ஷா அல்லாஹ்...
@Hameed8372 жыл бұрын
அருமை 👌🏻👌🏻👌🏻
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@ayishabanu74302 жыл бұрын
Super sister❤️❤️
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@Risingstar123542 жыл бұрын
Mashaallah useful for me
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@zeenathriad50562 жыл бұрын
Assalamualaikkum sis,Mashallah I really enjoyed .
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Thanks ma
@afrithkhan48132 жыл бұрын
Rabiya Latha assalamu alaikkum super recipes thank you
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா...
@barishabegum78002 жыл бұрын
சூப்பர். சகோதரி
@kayalkitchen79282 жыл бұрын
😍😍
@marymohan94882 жыл бұрын
Super ma yummy
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@muhammadanes6182 жыл бұрын
Good
@MohammedAli-yj9ke2 жыл бұрын
Masha Allah very interesting recipe
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@sujaysam3942 жыл бұрын
No words sissy...... Only 👍🏻👍🏻👍🏻👍🏻
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear
@makeoverbyzahra61662 жыл бұрын
Super tips 👌🏼🙂
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@nachivns11722 жыл бұрын
Super tips
@kayalkitchen79282 жыл бұрын
😍😍
@abdoulhamidou20352 жыл бұрын
me waiting 5m
@muhammadanes6182 жыл бұрын
Very nice
@tahasofiya2 жыл бұрын
Super ideas
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@sanafvazeer3492 жыл бұрын
👌👌
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@mohamedalijinnah71632 жыл бұрын
Super Masha Allah
@kayalkitchen79282 жыл бұрын
😍😍
@rasheedksa78242 жыл бұрын
அருமை 👏👏👏👏👏 அருமை 👏👏👏👏
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@abubakkarabu40752 жыл бұрын
Pallara onion na enna sister
@kayalkitchen79282 жыл бұрын
Periya vengayam
@abubakkarabu40752 жыл бұрын
@@kayalkitchen7928 ohhhhhh tq reply
@kathijakathija32622 жыл бұрын
Super mashallah rabeya
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா
@sugirthamiranda46202 жыл бұрын
First dish 👏
@benasir87102 жыл бұрын
Sister egg la kalare kare taste la pana super ra iruku
Assalamualaikum sister ammavukum an anbana salam sollavum anaku vungal samayal allam pidikum ma alhamthulillahu 👌💐💐💐🌹
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Epdi irukeenga ma..
@rojarahimulla20382 жыл бұрын
@@kayalkitchen7928 alhamthulillahu nalla irukeyn ma kayalpatinam naalai marunal kulathi pirathu peyar suttum vila ma anal sulnilai varamudiya villai vungala parka aasai inshallahu varuveyn ma
இல்லை மா.. தேங்காய்பூ வை க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் மையா அரைச்சுக்கனும்...
@dhulfihadhulf26982 жыл бұрын
@@kayalkitchen7928 ok kaa.. ❤️
@fasrinadilshan45802 жыл бұрын
Sister ongaloda masala powder recipe ya share panna elluma
@kayalkitchen79282 жыл бұрын
லின்க் தாறேன் மா
@fasrinadilshan45802 жыл бұрын
@@kayalkitchen7928 ok sister jassakallah hair
@kayalkitchen79282 жыл бұрын
@@fasrinadilshan4580 youtu.be/ubNXePf0K
@ashikavmt14172 жыл бұрын
Ingum intha week egg vaarama poeitu irukuthu. Super tips.
@kayalkitchen79282 жыл бұрын
Apdiya 😃😃
@anisibu75362 жыл бұрын
Super sis
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா
@charletinfandq892 жыл бұрын
Super
@juliateugin60772 жыл бұрын
வெண்டைக்காய் நானும் இப்படிதான் செய்வேன்
@kayalkitchen79282 жыл бұрын
👍👍👍
@LemonMintkitchen2 жыл бұрын
முட்டையை வெச்சு சட்டுனு முட்டை கறி செஞ்சுட்டீங்க சூப்பர் 👌👌
@LemonMintkitchen2 жыл бұрын
உங்கள் சேனலில் இணைந்து விட்டேன் ❤️
@katheejajinna69392 жыл бұрын
Maasha allah
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி
@adnanrajam64252 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் முட்டை சாப்பிடாதவர்கள் மிக குறைவு மாஷா அல்லாஹ் நீங்கள் பாருங்கள் இந்த விடியோ வழியாக அனைவரையும் முட்டை சாப்பிட வைத்து விடுகிறீர்கள் இதற்கு காரணம் அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த கை பக்குவம் அதை சிறப்பாக செய்வது அழகான குரல் வளம் அழகு தமிழில் பிசுறு இல்லாமல் பேசுவது இது அதிக விமர்சனம் கிடையாது உண்மை வாழ்த்துக்கள்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. உங்கள் பாராட்டிற்கு ரொம்ப ரொம்ப நன்றி..