சம்மந்தி | Coconut Chammanthi | Kerala Thenaga Chammanthi | Side Dish for Rice |

  Рет қаралды 751,415

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

Пікірлер
@MohamedYousuf-e6r
@MohamedYousuf-e6r 22 күн бұрын
அன்ஷித்தா உங்களால் தான் இந்த சம்மந்தி உலகம் பேசும் உணவாகி இருக்கு...100%😊😊😊
@benstienantony8876
@benstienantony8876 18 күн бұрын
Naanga daily pannuvom😂😂😂
@heepa9372
@heepa9372 17 күн бұрын
Oh yes
@sandhiyanaveen8545
@sandhiyanaveen8545 17 күн бұрын
Itha தான் எங்க ஊர்ல துவையல்,கொஞ்சம் thaniya iruntha கார சட்னி
@melwinmeriton7972
@melwinmeriton7972 16 күн бұрын
Ungalukku theriya vanthathu sollunga.. not world
@MIF-p5r
@MIF-p5r 16 күн бұрын
Yeah actually Sammandhinna enne ende theriyadhu anshithavale than therinji search panni senji pake poren
@hey346
@hey346 29 күн бұрын
After BB yarukadhu indha video recommendations la kaatucha 🙋‍♀️😂
@monisha05
@monisha05 28 күн бұрын
Bb ku aprm than ellarum itha video Podranga
@hey346
@hey346 28 күн бұрын
@@monisha05 enaku vera samandhi videos um recmnd aachu madam
@rajalakshmikannan7107
@rajalakshmikannan7107 28 күн бұрын
😂😂
@celineceline8966
@celineceline8966 26 күн бұрын
Aalu aaluku intha vidéo va thukkinu vanthuduranga kadupa iruku
@life.1924
@life.1924 20 күн бұрын
Yes
@pcnila
@pcnila 22 күн бұрын
சம்மந்தி க்கு வந்த வாழ்வு ! நம்ம ஊரு துவையல் தானே
@Tysonmano
@Tysonmano 22 күн бұрын
திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல்..👍🏻
@s.meenakshimeena3949
@s.meenakshimeena3949 22 күн бұрын
Athey😅
@pcnila
@pcnila 22 күн бұрын
@@Tysonmano all over Tamilnadu .
@mekalathamohanraj9415
@mekalathamohanraj9415 22 күн бұрын
@@pcnila thuvayal sambal
@Karthikshri
@Karthikshri 22 күн бұрын
Sss😂😂
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 28 күн бұрын
இது கேரளா ஒன்றும் இல்லை..இது தமிழர்களின் பாரம்பரிய உணவு.. வயலில் வேலை செய்யும் அனைவரும் சாப்பிடும் உணவு.. இப்போது யாரும் செய்வதில்லை அவ்வளவு தான்.
@nazardeen700
@nazardeen700 28 күн бұрын
Yes
@santhoshkevi
@santhoshkevi 28 күн бұрын
Thenga, thenga ennai ellam serthu panranga...kerala dish thane boss 😅
@sowrikajospeh2108
@sowrikajospeh2108 28 күн бұрын
Illangai makalin thengai sambal sis
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 27 күн бұрын
@@santhoshkevi basically where are you from???? Just come out from home and go for small round,tamilnadu..then only u know 😊
@RameshwariGaneshpillai
@RameshwariGaneshpillai 27 күн бұрын
S crt 💯
@Tysonmano
@Tysonmano 22 күн бұрын
திருநெல்வேலி பக்கம் இதற்கு பெயர் துவையல் நாங்கள் எல்லாம் இதைத்தான் அடிக்கடி செய்து சாப்பிடுவோம்..😋
@suganthinainar6175
@suganthinainar6175 19 күн бұрын
பழைய கஞ்சிக்கு
@Mathishs1234Sakthi
@Mathishs1234Sakthi 16 күн бұрын
Naanum thirunelveli than bro
@uthamiselvikaniuthamiselvi3022
@uthamiselvikaniuthamiselvi3022 12 күн бұрын
S
@suganpavi65
@suganpavi65 22 күн бұрын
தொவையல் நாங்க பழைய சோருக்கு சாப்பிடுவோம்
@prasmuru2500
@prasmuru2500 22 күн бұрын
ஆமா
@Hanahkitchenvlog
@Hanahkitchenvlog 19 күн бұрын
Yes
@vclitz83
@vclitz83 6 күн бұрын
Avlothan mudichi vitinga pongaa 😂😂... Thovayal ❤
@shivatoursandtravels9366
@shivatoursandtravels9366 2 күн бұрын
😂😂😂
@dugguchannel1758
@dugguchannel1758 29 күн бұрын
Big boss chammandhi prachanaiku apparam... Neraiya cooking channel la how to make chammandhi dhan...😂 But i loved it from ur preparation ❤ Revathy Sasikumar❤
@malathyp9549
@malathyp9549 27 күн бұрын
Many times.my mom prepares this dish,I love it,but now I only know this name samanthi
@shifa954
@shifa954 22 күн бұрын
ஸ்ரீ லங்கா ல நாங்க இத சம்பல் என்டு சொல்வோம்🔥
@vijidavid2757
@vijidavid2757 21 күн бұрын
True this is purely பொரிச்ச மிளகாய் சம்பல்.
@alabdeenrifana7427
@alabdeenrifana7427 21 күн бұрын
Yes
@nazwais3936
@nazwais3936 20 күн бұрын
Yeah... soorum sambalum karuvadum best combo🎉 Typical SL breakfast
@janadeepa9016
@janadeepa9016 19 күн бұрын
பிட்டும் சம்பலும் எப்பிடி இருக்கும்...❤❤❤❤❤அம்மில அரைத்து சாப்பிடனும்.வேற லெவல்
@kaliammalramasamy1772
@kaliammalramasamy1772 18 күн бұрын
ஸ்ரீலங்காவில் இஞ்சி சீரகம் கருவேப்பிலை போட மாட்டாங்க
@muruganc249
@muruganc249 11 күн бұрын
நம்ம ஊரு துவையல் ....தான்
@meghalanraghav4550
@meghalanraghav4550 29 күн бұрын
பிக் பாஸ் ல சம்மந்தி, சம்பந்தி என்று அடித்துக் கொண்டார்கள். மிக எளிமையான தொக்கு. வாழ்த்துக்கள்.
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 28 күн бұрын
இந்த தேங்காய் தூவையல்கா பிக் பாஸ்க்குள் அப்படி சண்டை போட்டங்கா 😂😂😂
@prabavathikarthikeyan7279
@prabavathikarthikeyan7279 17 күн бұрын
இது நம்ம ஊர் துவையல் அடிக்கடி செய்வது தான் 😮😮
@RanjithRanjith-fb2pr
@RanjithRanjith-fb2pr 16 күн бұрын
எங்க ஊரு ஜெயங்கொண்டம் நாங்க தேங்க துவையல் பழைய சோறுக்கு சாப்பிடுவோம் வேலைக்கு போற இடத்துல
@aravinthrajaguru4185
@aravinthrajaguru4185 29 күн бұрын
துவையல்
@josara5519
@josara5519 28 күн бұрын
இப்பொழுது எங்கள் வீட்டில் இந்த சம்பந்தி ரெசிபியை தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 27 күн бұрын
Wow 👌👌👌 chaammanti thank. You 🙏
@MohamedYousuf-e6r
@MohamedYousuf-e6r 22 күн бұрын
எனது நாடு இலங்கை இந்த சம்மந்தியில் புளி கொஞ்சம் ,கருவாடு நெருப்பில் சுட்டு மண மணக்க போடுவாங்க என் அம்மா மிக மிக சுவையாக இருக்கும் செய்து பாருங்க வேற மாதிரி இருக்கும்...❤❤❤❤
@mekalathamohanraj9415
@mekalathamohanraj9415 22 күн бұрын
@@MohamedYousuf-e6r ninkal malaiyaleya inthu sambal srilankavel enru solla vedkama nakarekamaka avarkal solvathu pol nadekereyala sammanthe enru yar srilakavel solvathu kedkave üuthetha ullathu ullathai ullamathere solla vendeyathu thane
@Sha15707
@Sha15707 17 күн бұрын
Karuwadu potu arapangala naanum srilanka than kande illaye idhu😢
@abarnas8767
@abarnas8767 14 күн бұрын
Enga oorla ithan per thuvaiyal rasam satham kanji satham ku side dish ithu thaan
@videopre3
@videopre3 21 күн бұрын
I tried this today and the only complaint was there was not enough. Amazing. Family members were fighting for this. Thanks
@alagurajaalaguraja2712
@alagurajaalaguraja2712 5 күн бұрын
Semmaya eruthuchu
@vasumathy6780
@vasumathy6780 29 күн бұрын
Ho hoooo இது தான் semmandhiya.....let me try this ......❤
@eniyathendral2728
@eniyathendral2728 18 күн бұрын
Srilankans makes this frequently called as சம்பல் 👌👌👌
@yarli8526
@yarli8526 21 күн бұрын
Hi, I am from srilanka. we do this most of the days we say this sambal சம்பல்
@HomeCookingTamil
@HomeCookingTamil 21 күн бұрын
Nice 👍🏻 good to know thanks
@Yashna2112
@Yashna2112 12 күн бұрын
Ithanga srilanka la cocanut sambal teast Nalla irukkum😋
@DineshShagi
@DineshShagi 5 күн бұрын
Onion pahaya sapida pidikathu but ginger pachaya araicha pidikuma
@healthyrecipes2408
@healthyrecipes2408 19 күн бұрын
சூப்பரான ரெசிபி 🎉🎉🎉
@shamhafromsrilanka8909
@shamhafromsrilanka8909 16 күн бұрын
Sri lanka la idha uppu milahaa ndu seivom... nombu kanjiku side dish aa vaippanga semmayaa ikum... ❤
@dreamworld4621
@dreamworld4621 16 күн бұрын
Bigg Boss sambandhi super thank you anshita😊❤
@deepa6332
@deepa6332 15 күн бұрын
Your's Dishes You Serve Reminds Me Too Worthy To Use All Needed Kitchen Utensils From Till The Presentation On The Recipes Means Your Pretty Way You Deliberately Deliver So Simple And Beautifully Made For Each One's Ease Of Comfort And Understanding Madam. Thank You For Your's Lovely Motherly Share In Kind Dedication Very Affectionately Well Mannerised.
@HomeCookingTamil
@HomeCookingTamil 14 күн бұрын
Thank you for your kind words! 😊
@Thamu546
@Thamu546 13 күн бұрын
நான் தமிழ் நாடு சேலம் மாவட்டம் நான் 25 வருடத்திருக்கு முன்பு எங்கள் வீட்டில் இதை தான் அடிக்கடி செய்வோம் வீட்ல செலவுங்க இருக்காது மாக்ஸிமும் சூடா கஞ்சி சோரு அதோட இதை செஞ்சு வச்சிப்போம் ஆனா நாங்க இதுக்கு தேங்காஊறுகாய் னு சொல்லுவோம் இது அஞ்சிசித்த செஞ்சதால இது கேரளாவ ஆச்சு ஆநாள் தமிழ் நாட்டுல வேலைக்கு போறவங்க கஞ்சி சோறுக்கு இந்த தேங்காய் ஊறுகாய் தான் கடிச்சிக்க 👍👍👍👍👍
@angelsworld9065
@angelsworld9065 22 күн бұрын
Enga Oorla Idhu Thuvayal Palaya Sapaduku Romba Ultimate ah Irukum😊
@AAGoodvibes
@AAGoodvibes 28 күн бұрын
நம்ம தேங்காய் துவையல்😅+ இஞ்சி
@Krishna-yw7qc
@Krishna-yw7qc 21 күн бұрын
தேங்காய் துவையலுக்கு இவ்வளவு பில்டப்.. வெங்காயம் போட்டு நல்லா இருக்கும் தொகையலை கெடுத்தாச்சு.😂😂😂
@RizAnz
@RizAnz 15 күн бұрын
Idhu than sammandhiya idhu enga natula thovayalnu solluvom 👍🌹
@VenkateshKesavan-i6p
@VenkateshKesavan-i6p 21 күн бұрын
Smile oda cook panum pothu rombha azhaga irukinga mam keep smiling always
@meenaraju1
@meenaraju1 27 күн бұрын
So nice to see the chammanthi done by you. As a keralite, I wud suggest use only small onions and no jeera
@aswanthaswanth6740
@aswanthaswanth6740 13 күн бұрын
Nan vanthu kerala. Avanke potta mulakai kashmeeri chilli athu sollave illa. Athu nalla kalar kidakkum 👍🏻
@sivaramansuhashini4626
@sivaramansuhashini4626 20 күн бұрын
ஸ்ரீலங்கா சம்பல்
@vasantradevisamy3756
@vasantradevisamy3756 12 күн бұрын
Very delicious. 😋👍🏻🙏🏻
@Cucurú-c9v
@Cucurú-c9v 29 күн бұрын
I'll have to ask my daughter to make it. Looks good.
@SwapnaAbdulSathar
@SwapnaAbdulSathar 29 күн бұрын
Chammandi ku smallonion venam no big onion
@babum.rajeshbabu
@babum.rajeshbabu 19 күн бұрын
Super ❤
@mohanapriya2351
@mohanapriya2351 20 күн бұрын
உங்க சட்னி சூப்பர் நீங்களும்
@Priya-ed6yc
@Priya-ed6yc 29 күн бұрын
Bigg Boss Chammanthi Super 👌👌👌
@Beesinhivebabe
@Beesinhivebabe 21 күн бұрын
Havent heard or tasted this before but after tamil bb i searched for dis
@rageniyoutube
@rageniyoutube 26 күн бұрын
Srilanka. Sampal
@VaralakshmiKondagunta
@VaralakshmiKondagunta 29 күн бұрын
நீங்கள் பண்ணும் ரெசிப்பி எல்லாம் நன்றாக உள்ளது
@ascreation8325
@ascreation8325 29 күн бұрын
இந்த சம்மந்தி நால Big Boss ல எவ்வளவு பெரிய போர்க்களம் 😂😂😂😂
@vijayakumarinavaneethan8776
@vijayakumarinavaneethan8776 29 күн бұрын
Chammanthi is delicious I love your language speaking skill. I like too watch your channel telegu english as well. and admire your dresses and matching jewllery🎉
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 19 күн бұрын
Idhu namma ooru vengayam thenga thovaiyal.... but different name in kerala.
@shantisubra
@shantisubra 18 күн бұрын
No jeera is added in chamnandhi / thogayal..
@isabellaantony7154
@isabellaantony7154 28 күн бұрын
Kerala chamanthi Tamilnadu thuvayal avalavuthan
@sreesree8794
@sreesree8794 25 күн бұрын
Ama 😂, summa chammandhi nu scene poduranga
@moothathambysrikantha3819
@moothathambysrikantha3819 28 күн бұрын
Ithu namma nattu (Srilanka) Sambal theriyuma
@hariraghav5537
@hariraghav5537 29 күн бұрын
Mam I like very much your all recipes but I want Kerala special adapratham venum please try mam
@vimalamala7689
@vimalamala7689 9 күн бұрын
Delicious 😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 8 күн бұрын
Thank you 😋
@akshayaAkshy-h3p
@akshayaAkshy-h3p 27 күн бұрын
Senni sambal sri lanka resipe singalong plz
@vijayakumarias3909
@vijayakumarias3909 17 күн бұрын
இதுல கடல பருப்பு கூட வறுத்து அறைத்தால் அது பருப்பு துவையல் ♥️♥️♥️
@saranyakrishna4439
@saranyakrishna4439 19 күн бұрын
Vera level mam thank you so much
@sathiapamaganeshanayagam9184
@sathiapamaganeshanayagam9184 29 күн бұрын
This is more like Srilankan coconut sambal same ingredients we use instead of tamarind we use lime juice at the end
@shivasangarip9490
@shivasangarip9490 22 күн бұрын
I made it today... It turned out very well❤
@priyadharshinidhamodaran6740
@priyadharshinidhamodaran6740 22 күн бұрын
Wow 👌 yummy i will definitely try 🎉❤❤❤
@esthermanohari3340
@esthermanohari3340 27 күн бұрын
இதில் வெங்காயதிற்கு பதில் முழு தனியா or முழு கொத்த மல்லி சேர்த்து அரைத்தால் சூப்பரான புளித் துவையல் ரெடி இஞ்சி சேர்க்கக் கூடாது
@fathimaramesa7812
@fathimaramesa7812 17 күн бұрын
இண்றைக்கும் கட்டச்சம்பல்தான் மாசிக்கருவாடு தூள்பண்ணிப்போட்டால் சூப்பராயிருக்கும்
@rosythangavelu1446
@rosythangavelu1446 24 күн бұрын
Thanks mama wonderful receipe.
@ranganayakicooking
@ranganayakicooking 22 күн бұрын
Look tempting
@UthayaPonnampalam
@UthayaPonnampalam 24 күн бұрын
இதனை இலங்கையில் சம்பல் எனச் சொல்வோம்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 29 күн бұрын
Hi. Super recipe 🙏👍❤️
@AjayPreetha-d3u
@AjayPreetha-d3u 20 күн бұрын
Srilanka roddi idiyappam puddu ipd ellwathukkume daily ithaan seyvaanga
@champaedward9987
@champaedward9987 18 күн бұрын
Mouth watering mam
@mallikajeyasingh5679
@mallikajeyasingh5679 19 күн бұрын
For chamanthi only small onions will be good
@megnaification
@megnaification 13 күн бұрын
Ithuku peru, thenga sambal in srilanka. Nanga ithai bread , thosa itly , idiyappam kuda sapiduwom. Yalpanathilum Ithu daily veetula irukm. Nangalum parthom Ennada , chammanthina different sapadu pola nu
@JawaharAyya
@JawaharAyya 29 күн бұрын
அருமையான அற்புதமான நேர்த்தியான சிறப்பான கேரளம் தேங்காய் சம்பந்தி லாகான் உருண்டை வடிவில் அமைந்த திருமதி.ஹேமாபாலசுப்ரமணியம் வாழ்த்துக்கள் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.இப்படிக்கு.J. ஹெலன் சேலம் ஏற்காடு.
@AjayPreetha-d3u
@AjayPreetha-d3u 20 күн бұрын
Itha vida srilankan sambol vera level la irukkum....
@krishanthychoudhari8942
@krishanthychoudhari8942 16 күн бұрын
This is called sambal in srilanka we used to do.offen it's very easy
@anuradhas6031
@anuradhas6031 27 күн бұрын
In tamil nadu we will do this is thovayal
@Deepakkumar-qr2os
@Deepakkumar-qr2os 14 күн бұрын
Anshitha சம்பந்தி எள் போர்😂😂😂❤❤❤❤
@umauma3954
@umauma3954 29 күн бұрын
Super mam always u r rocking we are very lucky to your cooking videos really i am going to try and let you know mam...
@manjumanoj3005
@manjumanoj3005 25 күн бұрын
Vera level, really very tasty thank you
@nirmalaganesan6089
@nirmalaganesan6089 20 күн бұрын
மலேசியன் நான் எங்க நாட்டுல இதை துவையல் ன்னு சொல்லுவாங்க😊
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 29 күн бұрын
Arumai.
@akshayaAkshy-h3p
@akshayaAkshy-h3p 27 күн бұрын
Sema super ❤
@alifathibasee6748
@alifathibasee6748 28 күн бұрын
முத்து 🔥🔥🔥🔥
@zeela81
@zeela81 29 күн бұрын
bigg Boss summary
@sangeetha8869
@sangeetha8869 29 күн бұрын
Summary ella 😂😂😂 chammandhi
@PrashanthTractorLife
@PrashanthTractorLife Күн бұрын
I am from Karnataka but i like Tamil movie songs
@drnalinisavithapari3183
@drnalinisavithapari3183 27 күн бұрын
Wow chammanti 👌👌👌👌 Thank You mam🙏🙏🙏
@lakshmiindradev9039
@lakshmiindradev9039 28 күн бұрын
Very nice recipe thanks 🙏
@Roseline-x9d
@Roseline-x9d 29 күн бұрын
Hi hema sister how r u ungaluku potato cake recepi teridhal podugga pls thank u🙌🥰
@snithyakalyani5246
@snithyakalyani5246 22 күн бұрын
Tomarrow k will try ji
@sowmiyamoorthy1947
@sowmiyamoorthy1947 29 күн бұрын
Hi hema ka ❤romba நாள் ஆச்சு voice கேட்டு voice super ❤love you so much ❤
@prasadsivan9256
@prasadsivan9256 29 күн бұрын
Our own favourite 'Chammanthi' ❤
@abikutty5998
@abikutty5998 20 күн бұрын
ചമ്മന്തി 😋😋
@kopikavelautham7271
@kopikavelautham7271 18 күн бұрын
இலங்கையில இதுக்கு பெயர் சம்பல்‌‌.‌🤤
@pradeepa_a281
@pradeepa_a281 28 күн бұрын
Yummy ❤❤
@beulahepsibai7880
@beulahepsibai7880 28 күн бұрын
I like chummanthi super 👌
@KanakamPilla-mq3xb
@KanakamPilla-mq3xb 16 күн бұрын
Keralavil jeerakam serkkamattange. Only onion, sault redchilly coconut, tarmirind, curryleaf, ginje r optional🙏🏻
@christinaesthakt49
@christinaesthakt49 25 күн бұрын
This call Sambal😊
@MadhuMitha-e4i
@MadhuMitha-e4i 21 күн бұрын
Nice
@ahamedsulaiha5261
@ahamedsulaiha5261 26 күн бұрын
எங்க ஊர்ல பத்து பதினைந்து தலைமுறைக்கு முன்னாலயிருந்து செய்யுர துவையல்தானே😂
@Yummyfoodbank
@Yummyfoodbank 23 күн бұрын
Verynice sammanthi🎉🎉
@suhispicekitchen
@suhispicekitchen 22 күн бұрын
Super ❤ God bless you
@shyamalagowri9992
@shyamalagowri9992 26 күн бұрын
It also resembles almost like thugayal we make for rice, but we don’t add onion there.
@TamilinParis
@TamilinParis 29 күн бұрын
Super 👍
Эти ЗАВТРАКИ убивают ваше ЗДОРОВЬЕ! //#тибетскаямедицина #докторжимба
13:49
Доктор Жимба (Чжуд-Ши клиника)
Рет қаралды 3,5 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 17 МЛН
❗Medal for whoever invented this recipe! Just add eggs to eggplant!
22:05
Rezepte von Schwestern
Рет қаралды 276 М.
ХАЧАПУРИ!!! ЗА 10 МИНУТ! НА КЕФИРЕ! Съедаются в один миг!
17:39
Ильинское Застолье
Рет қаралды 5 МЛН
🥬Cabbage with eggs is so delicious that I cook it all the time!
14:22
Gemüsegerichte
Рет қаралды 385 М.
24 Priceless Home Hacks You Wish You Knew Before
21:26
Linda Home
Рет қаралды 762 М.
I take cabbage and 3 eggs. This recipe will drive you crazy! Family recipe!
18:24