தப்பா நினைச்சுக்காதீங்க. நிறைய வருஷம் நான் நீங்க காண்பிச்ச ரூபேரி தடவிதான் குத்து விளக்கு, லெஷ்மி போட்ட விளக்கு எல்லாம் தேய்த்து க்ளீன் பண்ணுவேன். புதுசு மாதிரியே இருக்கும். கோவிலில் யாரோ இது மாதிரி தேய்த்து க்ளீன் பண்ணும் போது, அந்த கோவிலுக்கு வந்து இருந்த ஆச்சார்யன் அவர்கள் இது மாதிரி கெமிக்கல் உள்ளதெல்லாம் விளக்கிற்கு போடக்கூடாது என்று சொன்னதாக எனக்கு தெரிந்தவள் சொன்னாள். அதிலிருந்து நான் ரூபேரி போடுவதை நிறுத்தி விட்டேன். வெள்ளிக்கடையில் இது பற்றி விஜாரித்தேன். அந்த கடைக்காரர் சொன்னார். கோல்கேட் பவுடர் போட்டு தேய்த்தால் பளிச்சென்று இருக்கும் என்று சொன்னார். அதிலிருந்து நான் கோல்கேட் பவுடர் போட்டு தான் தேய்க்கிறேன். பளிச்சென்று இருக்கு
@vidhyasrini8605 Жыл бұрын
Thk u sis
@geetharamkrishnan66592 жыл бұрын
Rooperi silvershine
@bhanusarathy63522 жыл бұрын
I have been using it.
@sasikala23972 жыл бұрын
Aruvai tension 😬 😳
@geetharamkrishnan66592 жыл бұрын
Roperi sivershine liquid
@gurusiva43442 жыл бұрын
என்ன தண்ணீர் என்று சொல்லவும்
@FreshFeat2 жыл бұрын
Rooperi silver shine...
@naveenkumarnaveenkumar56092 жыл бұрын
முதலிலே பாட்டிலை காட்டிவிட்டு சொல்லலாமே🤔👌👌👌அப்பத்தான் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும்👍
@sriandalsri12902 жыл бұрын
First sollita video va fulla pakkamateenga athan
@manorama80652 жыл бұрын
வள வள என்று ரொம்ப நேரம் பேசிட்டீங்க
@malikashivam66342 жыл бұрын
Skip
@lalithavenkat282 жыл бұрын
Agree with your point
@mallikanainar66142 жыл бұрын
Blade. Why can't she show the bottle first .
@amudhapillai10162 жыл бұрын
நான் ரொம்ப வருஷமா யூஸ் பண்றேன். ஜஸ்ட் லிக்வீடாலா தொடச்சிட்டு, கழுவிட்டு, கெமிக்கல் ரியாக்ஷனை நிறுத்த துளி மஞ்சளை நீரில் கலந்து அந்த நீரில் போட்டு எடுத்து துடைத்து யூஸ் பண்றேன்.அடுத்த வாரம் வரை கருப்பதே இல்லை
@swarnalatha27462 жыл бұрын
What mixed in water?Thanks ma
@swarnalatha27462 жыл бұрын
Rooperi liquid
@sasikalabaskaran47302 жыл бұрын
நீங்கள் வெள்ளிவிளக்கு சுத்தம் செய்தீர்களா புதுசுமாதிரி இருந்தது அது என்ன தண்ணீர் என்று சொல்லுங்கள் தமிழில் சொல்லவும்
@vnalinivnalini77342 жыл бұрын
Nice
@FreshFeat2 жыл бұрын
Thanks
@gbhanumathy78402 жыл бұрын
Show the product first n explain. Don't create too much of show
@கிருஷ்ணவேணி-ள1ம2 жыл бұрын
Can I use this liquid for brass kamatchi lamp
@FreshFeat2 жыл бұрын
Thanks...
@parthasarathy50602 жыл бұрын
Thanks thevdeio vvgood
@FreshFeat2 жыл бұрын
Thanks
@ramanis4436 Жыл бұрын
Ethu chemical based don't used for God festival pl
@rajkumari20542 жыл бұрын
2 mins la sollama 10 mins solluringa bore adikidu
@sasikala23972 жыл бұрын
Skip panni parpanga
@amudhakannan47052 жыл бұрын
Rooperi name of the liquid price from ₹150 " Rooperi"
@swarnalatha27462 жыл бұрын
Brass liquid?
@swarnalatha27462 жыл бұрын
Rooperi liquid?
@amudhakannan47052 жыл бұрын
@@swarnalatha2746 yes
@lakshmikamalanathan90832 жыл бұрын
@@amudhakannan4705 kolusu ku use pannalama sister
@amudhakannan47052 жыл бұрын
@@lakshmikamalanathan9083 பண்ணலாம்
@swethar59282 жыл бұрын
Toilet karai pora. Liquid irundhaa sollunga pa
@vasanthiramakrishnan22282 жыл бұрын
Liquid வேண்டுமே
@FreshFeat2 жыл бұрын
Thank u...
@sheelajoys2 жыл бұрын
Enna liquid nu sollamale video podareenga... 😴
@FreshFeat2 жыл бұрын
Rooperi silver shine....
@subhashekar8059 Жыл бұрын
Boring with unnecessary descriptions. We know this liquid. Better to tell the product first waste of time