பிறவியும் கர்மாவும் l KARMA - DNA ASTROLOGY l PART - 5

  Рет қаралды 24,811

Devotee Nation Tamil

Devotee Nation Tamil

Күн бұрын

Пікірлер: 67
@RamamuruthiC
@RamamuruthiC 3 күн бұрын
சிறந்த அனுபவத்தையும் தெரியாத கருத்துக்களையும் அனுபவத்தையும் தந்து ஆராயுச்சி கருத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் நன்றி
@arunmozhi7894
@arunmozhi7894 14 сағат бұрын
Kelvi keka yarum illanalum nan correct ah iruppenra unarvu aanmegathala than sir well said sir
@user-oi6um2qk2o
@user-oi6um2qk2o 4 сағат бұрын
குருஜி.ஆகசிறந்த.அனுபவம்.எங்கலிடம்பகிர்ந்ததற்க்கு.நன்றி.ஆசை.ஏக்கம்.அடுத்தபிறவியின்.அடித்தளம்
@Murugasamy-v1p
@Murugasamy-v1p 3 күн бұрын
வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்🎉
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Күн бұрын
ஆகச்சிறந்த ஞானம் நன்றி
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 2 күн бұрын
21:44 Absolute Bliss!! Amazing 🙏🙏
@g.bpriya3053
@g.bpriya3053 3 күн бұрын
Good explanation sir. Pls talk about twin flames or twin soul karma
@user-oi6um2qk2o
@user-oi6um2qk2o 4 сағат бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி.என்னமொழிபேசிஇறையைகூப்பிடுவதுமுக்கியம்இல்லை.உன்மனம்என்ன.சொல்லுது.சரியானவார்தைகுருஜி
@thiruvenkadapathithiruvenk1322
@thiruvenkadapathithiruvenk1322 2 күн бұрын
அற்புத பதிவு ஐயா 👍
@snagalakshmichandran3051
@snagalakshmichandran3051 2 күн бұрын
என்னுடைய முததையார் எஸ்லாமியர்களுக்கு உணவு கொடுத்து உதவினர் 4 பிறவிகளுக்கு பிறகு எனக்கு ஸ்லாமியர் கஷ்டமான நேரத்தில் உதவிக்கு வந்து விடுவர்
@keerthyramalingam4306
@keerthyramalingam4306 Күн бұрын
En mun jenmam karnataka la erudhanu oru josiar sonnar apo adha perusa nambula epo na 2 years banglore la eruka eydo connect erukonu thonudhu
@anandarengan4866
@anandarengan4866 2 күн бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻
@SuperThushi
@SuperThushi 3 күн бұрын
Very true❤🎉 i hv had a similar expérience
@mr.mdinesh7598
@mr.mdinesh7598 2 күн бұрын
Urudu super da
@marymanimala7417
@marymanimala7417 3 күн бұрын
Hai vishal nice explanation speak karma is working almost this period so severe vishal crowum dogum following me in house front crow always shouting dog is barking following me so un confortable sad vishal life is so sadness 👌👌👌🤗🤗🤗
@Varuniyadailyvlogs1
@Varuniyadailyvlogs1 2 күн бұрын
Sir first thinking la bad thinking vanthalum immediately rectified pannivittal athu pathivahathu correct or not sir
@shantikanna9044
@shantikanna9044 Күн бұрын
Explanation and justification for Journey of souls book by Dr.Michale Newton!
@thangamrass328
@thangamrass328 3 күн бұрын
Nandri
@balajivarshan2865
@balajivarshan2865 Күн бұрын
Nan nallavanthan erukken my lefthand yen 14.1.1996 fire accident aatchu pl sollumga sir hamdicapped percentage 20.percent
@user-oi6um2qk2o
@user-oi6um2qk2o 4 сағат бұрын
அதனால்.இறையை.குழந்தையாக.பாக்கனும்என்றுசொல்கின்றனர்
@ArasiRajarathinam
@ArasiRajarathinam 3 күн бұрын
Antha aanmeega guru mayan senthil sir a
@nandakumer5819
@nandakumer5819 15 сағат бұрын
Abdina ungaluku indha birthle urdhu language theriyuma❤
@anandhi9686
@anandhi9686 2 күн бұрын
Super sir
@pianoking7865
@pianoking7865 2 күн бұрын
Ppa! Sindhithu seiyalpaduvom.
@varshanatrajan8680
@varshanatrajan8680 Күн бұрын
Sir is possible to meet your guru
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Күн бұрын
😭🙆‍♀️ அஞ்ஞான உலகம் மறு பிறவி கூட தெரியாது..😭👍🏼🇮🇳 மறு பிறவி உண்மை ..வெனிசூலா யுனிவர்சிட்டி யின் 𝟯𝟬𝟬𝟬 ரிப்போர்ட்..கூகுள் பார்👉 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝗹𝘆 𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲𝘀 𝗳𝗼𝗿 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝘃𝗲𝗻𝗲𝘇𝘂𝗲𝗹𝗮 𝗽𝗮𝘀𝘁 𝗯𝗶𝗿𝘁𝗵 𝗿𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝟮𝟬𝟮𝟭 𝟯𝟬𝟬𝟬 𝗿𝗲𝗽𝗼𝗿𝘁 🇮🇳👍🏼 மறுபிறவி உண்மை லண்டன் ஆராய்ச்சி கூகுள் பார் 👉 𝗣𝗮𝘀𝘁 𝗯𝗶𝗿𝘁𝗵 𝗽𝗿𝗼𝘃𝗲𝗱 𝗕𝗕𝗖 𝘃𝗶𝗱𝗲𝗼. ஒரே பிறவியாம்.🙆‍♀️ 😂. இறைவன் முழு மூடனாய் புதிய பச்சிளம் சிசுவை கூன் குருடு ஊனம் பைத்தியம் ஏழை குறுகிய ஆயுள் ஆர்டீசம் என படைத்து அந்த சிசு தன் மலத்தை உண்டு நிர்வாணம் அறியாத மூளை வளர்ச்சி அற்ற விலங்காய் வாழும்படி அச்சிசுவை படைத்து இறைவன் ரசிக்கிறான் 😮 என இறைவனை முழு மூடனாக்குகிறது உலகம் இப்படி கூடவா நம்புவீங்க 🙆‍♀️😭 நம்புங்கடா..என்றும் இருக்கும் சக்தியாகிய மனிதனை படைக்கவே இயலாது.அதை விட வேலை வெட்டி இன்றி ..ஞானமுள்ள இறைவன் மனிதனை படைப்பானா..? அதை விட தன் படைப்பை தானே கொலையும் செய்வானா🙆‍♀️😭? உலகம் உள்ள வரை பல மதத்தவர் / நாத்திகர் இருப்பார்கள்..மதம் மாறியவர்களும் செழிப்பாக வாழ்கிறார்கள் என்ற உண்மை..இறைவன் மனிதனை படைக்க வில்லை என்ற பகவத் கீதை/ சிவ கீதை / வேத விஞ்ஞானத்தை நிருபிக்கிறதே..இந்த அடிப்படை பகுத்தறிவு கூடவா இல்லை 🙆‍♀️?? பகவத் கீதை சிவ கீதை வேத விஞ்ஞானம் கல்லூரியில் படி.. ..சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது..ஏனெனில் அண்டத்தில் இருக்கும் சக்தி சமநிலையில் இருக்க வேண்டும்.. நினைத்தேன் படைத்தேன் என பிற மத இறைவன் போதிப்பது போல் அண்டத்தின் சக்தியை கூட்டவோ குறைக்கவோ இயலாது 😂 .. ஒரு ஸ்டார் அழிந்தால் கூட அது இன்னொரு பிளாக் ஹோல் அல்லது 𝗻𝗲𝘂𝘁𝗿𝗼𝗻 𝘀𝘁𝗮𝗿, ஆக மாறி அண்டத்தின் சக்தியை சமநிலை செய்யும்.. இந்த பகவத் கீதை சிவ கீதை மற்றும் வேத விஞ்ஞானத்தை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗢𝗳 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 ல் 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 𝗰𝗮𝗻 𝗻𝗲𝗶𝘁𝗵𝗲𝗿 𝗯𝗲 𝗰𝗿𝗲𝗮𝘁𝗲𝗱 𝗻𝗼𝗿 𝗱𝗲𝘀𝘁𝗿𝗼𝘆𝗲𝗱 𝗯𝘁 𝘁𝗿𝗮𝗻𝘀𝗳𝗼𝗿𝗺𝗲𝗱 𝗶𝗻𝘁𝗼 𝗮𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝗳𝗼𝗿𝗺 𝗶𝗲 𝗘= 𝗺𝗰^𝟮 என நிருபித்தார்.. என்ன சொல்லி உனக்கு என்ன புரிய போகுது .. பகவத் கீதை / வேதத்தின் இந்த விஞ்ஞானம் படித்த ஐன்ஸ்டீன் கடுப்பில் ..பிற மத நூல்...சிறு பிள்ளை தனமானது என கூறி விட்டார் 😭.பூமி மனிதனை படைக்க . இறைவனுக்கு எதற்கடா ஆறு நாள் ..இறைவன் நினைத்தாலே மறு நொடி அனைத்தும் தோன்றிவிடுமே என பகுத்தறிவோடு இந்த கேள்வியை கூட கேட்க மாட்டான்..😭🙆‍♀️....பகவத் கீதை சிவ கீதை வேதம் கூறும் 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ...𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ...𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲....𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 உண்மை யாக இருக்குமோ 🤔 என இப்போது தான் மூட உலகம் புருவத்தை உயர்த்துவதை கூகுள் பார் 🇮🇳👍🏼𝟭𝟬 𝗥𝗲𝗮𝘀𝗼𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗶𝘀 𝗮 𝗥𝗲𝗮𝗹 𝗣𝗼𝘀𝘀𝗶𝗯𝗶𝗹𝗶𝘁𝘆.. 🇮🇳👍🏼 பகவத் கீதை / சிவ கீதை /வேதம் கூறும் 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 உண்மையோ என மூட உலகம் இப்போது தான் புருவத்தை உயர்த்துவதை கூகுள் பார்.. 𝗪𝗵𝘆 𝗩𝗲𝗱𝗮𝗻𝘁𝗮 𝗮𝗻𝗱 𝗚𝗶𝘁𝗮 𝗮𝗿𝗲 𝗶𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗶𝗻 𝗲𝘅𝗽𝗹𝗼𝗿𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝘁𝗿𝘂𝘁𝗵 𝗼𝗳 𝗹𝗶𝗳𝗲 𝗮𝗻𝗱 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘁𝗵𝗲𝗿𝗲 𝗶𝘀 𝗻𝗼 𝗱𝗶𝗳𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲 𝗯𝗲𝘁𝘄𝗲𝗲𝗻 𝗔𝗱𝘃𝗮𝗶𝘁𝗮 𝗩𝗲𝗱𝗮𝗻𝘁𝗮 𝗮𝗻𝗱 𝗻𝗼𝗻 𝗱𝘂𝗮𝗹𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 👍🏼🇮🇳𝗜𝘀 𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝘆 𝗿𝗲𝗮𝗹 ? 𝗧𝗵𝗲 𝗳𝗮𝗺𝗼𝘂𝘀 𝗱𝗼𝘂𝗯𝗹𝗲 𝘀𝗹𝗶𝘁 𝗲𝘅𝗽𝗲𝗿𝗶𝗺𝗲𝗻𝘁 𝗮𝗻𝗱 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝗱 𝗚𝗶𝘁𝗮 𝗲𝘅𝗽𝗹𝗮𝗶𝗻 𝗶𝘁 𝗮𝗹𝗹 🇮🇳👍🏼 வேதம் / பகவத் கீதை கூறுவது போல அண்டம் 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ஆக இருக்குமோ என மூட உலகம் இப்போது தான் புருவத்தை உயர்த்துவதை கூகுள் பார்.. 𝗜𝘀 𝘁𝗵𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗶𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲? பகவத் கீதை வேதம் இவற்றில் உள்ள விஞ்ஞானத்தை படித்த விஞ்ஞானிகள் வியந்து கூறியதை இப்படி கூகுள் பார் 👍🏼🇮🇳 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝘀𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗮𝗯𝘁 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 👍🏼🇮🇳 𝗪𝗵𝘆 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗮𝗿𝗲 𝗳𝗮𝗿 𝗮𝗱𝘃𝗮𝗻𝗰𝗲𝗱 𝘁𝗵𝗮𝗻 𝗺𝗼𝗱𝗲𝗿𝗻 𝘀𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 👍🏼🇮🇳 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗶𝗻𝘀𝗽𝗶𝗿𝗲𝗱 𝗯𝘆 𝗾𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮'𝘀 👍🏼🇮🇳 𝗪𝗼𝗿𝗹𝗱'𝘀 𝗹𝗮𝗿𝗴𝗲𝘀𝘁 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗽𝗹𝗮𝗻𝗲𝘁𝗮𝗿𝗶𝘂𝗺 𝗺𝗮𝘆𝗮𝗽𝘂𝗿 𝗪𝗲𝘀𝘁 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹 𝘃𝗶𝗱𝗲𝗼 🇮🇳👍🏼 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗺𝗮𝘁𝗵𝗲𝗺𝗮𝘁𝗶𝗰𝘀 𝘃𝗶𝗱𝗲𝗼 😭🙆‍♀️ இறைவன் வேலை வெட்டி இன்றி தன் வடிவில் மனிதனை படைத்தான் பூமி வானத்தை படைத்தான்/ படைக்கிறான் என கதை படிக்கும் உனக்கு என்னத்தை சொல்லி என்னத்தை புரிய போகுது 😭 .
@indirajitr8371
@indirajitr8371 19 сағат бұрын
Ondrumae piriyavillai
@hanuramp2451
@hanuramp2451 2 күн бұрын
Mayan Senthil Sir தானே உங்கள் குரு
@Raja_0211
@Raja_0211 11 сағат бұрын
Avar oru dubakur Ivar oru dubakur
@ramakrishnanswaminathan3654
@ramakrishnanswaminathan3654 3 күн бұрын
Mudiyala
@vinothinig8069
@vinothinig8069 2 күн бұрын
🙏🙏🙏
@sarah-wc8yp
@sarah-wc8yp 2 күн бұрын
Hi i saw ur video...one doubt உங்களை பாக்க வைத்து உங்கள் சித்தி சாப்பிட்டார்கள் உங்களுக்கு கஞ்சி கொடுத்தார். இப்போது அவர்கள் வாரிசு கஞ்சி குடிக்கிறார்கள்..சொல்கிறீர் சித்தி செய்த பாவம் அவர் தானே அனுபவிக்க வேண்டும். அவர்கள் வாரிசு நல்லவர் என்றால் ஏன் அவர்கள் கஷ்டம் பட வேண்டும்.. சித்தி யே மறுபடியும் அந்த குடும்பத்தில் பிறந்து அவர் கஞ்சி குடிக்க வேண்டும் அது தானே முறை... விளக்கவும்..
@SathyabamaRamesh-y8v
@SathyabamaRamesh-y8v 2 күн бұрын
பெற்றோர் செய்த பாவம் புண்ணியம் பிள்ளைகளை சேரும்
@maharajan6982
@maharajan6982 Күн бұрын
எதுக்கு தாத்தா சொத்து சம்பாதித்ததை பேரன் கொள்ளு பேரன் எதற்கு அனுபவிக்க வேண்டும்
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Күн бұрын
சித்தியும் மறு பிறவியில் கஞ்சி குடிப்பாள்.. தன் குழந்தைகள் துன்பம் அவளது துன்பம் ஒருவன் செய்த பாவத்தை அனுபவிக்க வேண்டும் எனில் அவன் துன்புற வேண்டும். ஆகவே உன் பெற்றோர் உன் உடன் பிறப்பு நண்பன் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் செய்த கர்மா பொருந்துமாறு ஒரு குடும்பத்தில் பிறந்து ஒருவர் கர்மாவில் ஏற்படும் துன்பத்தை இன்னொருவரும் அனுபவித்து செய்த பாவம் தீர்ப்பார்கள்.நீ செய்த கர்மா விற்கு ஏற்ற உடல் அமைப்பு பெற்றோர் உடன் பிறப்பு நண்பர்கள் தொழில் செல்வம் இவற்றை தேர்ந்தெடுத்து பிறப்பாய். அது போல உன்னை தேர்ந்தெடுத்ததும் உன்னை ச் சுற்றி உள்ள குடும்பத்தார் தான்.. அதாவது ஜாடிக் கேற்ற மூடி.. இனம் இனத்தோடு சேரும் என்பது போல பொருத்தமான கர்மா ஒன்று சேர்ந்து பிறந்து செய்ததை கூட்டாக அனுபவிக்கும்
@Jasmine-h9m
@Jasmine-h9m 23 сағат бұрын
Naam irandha pin maru jenmathil adhe kudumbathil pirakkavum vaipu irukkudhu. Avarudaye chitthi ye peranagavo pethiyavo porandhirukalam.
@suganyan7416
@suganyan7416 17 сағат бұрын
Oru karma vachi dcd panna mudiyathu, neriya karmas may be good or bad, ella asaigal, promises, saabangal ippadi neriya iruku nammaloda next birthkana reason
@nagendrans3667
@nagendrans3667 Күн бұрын
True true true true
@vinothseenivasan-go3pe
@vinothseenivasan-go3pe Күн бұрын
🙏👍🙏
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 2 күн бұрын
Entha valvin ragasiyangal yeralam 😢
@surender7826
@surender7826 2 күн бұрын
Childish concept s brother, don't relate everything , in child your body needed minerals ap you asked for meat daily, simple,
@ai66631
@ai66631 2 күн бұрын
Wrong, you cannot think
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 3 күн бұрын
Young stars death?
@tksvel1
@tksvel1 2 күн бұрын
Ivar oru broodaa.
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 3 күн бұрын
இவர் மேல் குந்தஸ் போடுமா அரசு
@akshaya_sengundhar18
@akshaya_sengundhar18 3 күн бұрын
ஏன்
@vidhyasagar3431
@vidhyasagar3431 2 күн бұрын
😅
@shafi.j
@shafi.j 2 күн бұрын
யாருக்கும் மறுபிறவி இல்லை. ஒரே ஒரு முறை தான் பிறப்பார்கள் மறுபடியும் பிறக்க மாட்டார்கள். அதை எப்படி நிரூபிப்பது? எப்படி மறுபிறவி இருக்கு என்று நிருபிக்க முடியாதோ அதே போல் இதையும் நிருபிக்க முடியாது .
@slife6
@slife6 2 күн бұрын
மறுபிறவி உண்டு என்பதற்கு பல நிகழ்வுகள் உள்ளன. புத்த மதம் & இந்து மதம் ஆதாரத்தோடு கூறுகின்றன நீங்கள் செய்த பாவத்தை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் மீண்டும் ஒரு பிறவியால். பாவம் இன்றி புண்ணியம் இன்றி முடியும் பிறவியே இறைவனை அடையும் இறுதி பிறவி 🙏🏼
@kalab2557
@kalab2557 2 күн бұрын
Simple logic.இப்பொழுது நீ இருப்பது நிஜம் என்றால் , இதற்கு முன் இருந்திருக்க முடியாது என்றோ , பின்னர் வர முடியாதுஎன்றோ எப்படி கூறமுடியும். மேலும் ஒரே படைப்பவர் என்ற கடவுள் ஏன் இத்தனை வேறுபாடுகளுடன் படைக்க வேண்டும். ஏனென்றால் கடவுள் வெறும் சாட்சி மட்டுமே.அவனவன் கர்மாவே பலனை கொடுக்கும்.
@pandianmsm3094
@pandianmsm3094 2 күн бұрын
மறு பிறவி உண்டு அதை பலபேர் நிரூபித்து இருக்கிறார்கள்
@maharajan6982
@maharajan6982 2 күн бұрын
​@@kalab2557கர்ம பலன் என்பது என்ன நல்லது கெட்டது இரண்டையுமே பிறவிகளால் மட்டுமே அனுபவிக்க முடியும் உனக்கு இந்த சாதாரண விஷயமே தெரியல இதுல கேள்வி வேற
@kalab2557
@kalab2557 Күн бұрын
@@maharajan6982 உங்கள் பதிவு புரியவில்லை. நான் எங்கே கேள்வி கேட்டேன்.
@Lucifer_Satanas
@Lucifer_Satanas 2 күн бұрын
நான் இந்த பிறவியில் சாத்தான். போன பிறவியில் கடவுளா இருந்தேன் 😂😂
@azarazar8934
@azarazar8934 Күн бұрын
Lusu payaa 😂
@MOHAN137-
@MOHAN137- 2 күн бұрын
😂😂😂
@viduthalai1
@viduthalai1 6 сағат бұрын
Bullshit
@LakshmiNarayanaMunirathnam
@LakshmiNarayanaMunirathnam 2 күн бұрын
Evari solluvadallam doop
@jayaraj2479
@jayaraj2479 Сағат бұрын
எங்கேயாவது மீட்டிங்ல
@jayaraj2479
@jayaraj2479 Сағат бұрын
என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றேன் பாரு
@YogeshAnanda
@YogeshAnanda 2 күн бұрын
உளறல்கள்
@SARAVANANSARAVANAN-qs8yo
@SARAVANANSARAVANAN-qs8yo 12 сағат бұрын
வீரமணி கிழட்டு தேவடியா பையன் சொல்ரான் . only enjoyment no responds.
@jayaraj2479
@jayaraj2479 Сағат бұрын
ஏய் பொறம்போக்கு பின்லாடன் போன ஜென்மத்தில் எப்படி இருந்தாங்க
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 31 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 104 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 31 МЛН