அடடே.. கிராமத்து உணவு மாதிரி Taste வருமா😋 Batticaloa Village Food Tour | Rj Chandru Vlogs

  Рет қаралды 121,942

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Hey guys! No matter where you grow or live, the authentic taste of traditional village food always draws you back to your roots.
While we don't get to experience such taste in the busyness of city life, we decided to vlog a day in a village to give a glimpse of our favorite village food.
Now, it's your time to feast with us. First, watch the complete video of village cooking and enjoy healthy village food.
#VillageFoodTour #Batticaloa #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 263
@balamuruganbala8237
@balamuruganbala8237 2 жыл бұрын
என்னக்கு சாப்பாடு மீது ஆர்வம் குறைவு ஆனால் நீங்கள் சாப்பிடும் முறை என்னை மற்றும் இல்லை அனைத்து மக்களின் மனதில் ஆர்வம் அதிகம் உண்டாக்கும். மேலும் உங்களின் இந்த யதார்த்தமான பேச்சுக்கள் ஒரு விதமான சந்தோஷம் அளிக்கிறது வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@Sreesamayal01rs
@Sreesamayal01rs 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qqDKkJt5gJemqMk
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
மரவள்ளிக்கிழங்கு பொரியல் பாபத் நம்ம ஊரில் செல் வாங்க (டேஸ்ட் கிழங்கு) ரொம்ப ருசியாக இருக்கும்
@kalaivani5698
@kalaivani5698 2 жыл бұрын
பார்க்கவே அருமையாக இருக்கிறது. அருமையான கிராமத்து உணவு. 👍👍👍👍👌👌👌👌
@thalayasingambalasundaram4644
@thalayasingambalasundaram4644 2 жыл бұрын
அருமை அற்புதம் குடுத்து வைத்தணீங்க இப்படியாண சாப்பாடு சாப்பிட வாழ்த்துக்கள்
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
மிகவும் ருசித்து , பால் அப்பம் அவித்த சோளம் மரவெள்ளி ,எங்கள் வாய் ஊற வைத்ததிற்கு நன்றி. நான் கிராமத்து வாழ்கை அனுபவிக்க இல்லை எனது வாழ்க்கை லண்டனில் தான் . மிக விரைவில் ஒரு வெளிநாட்டு பயணம் செய்ய வேண்டும் .👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐🙏🤤🤤🤤
@vinothjillu1133
@vinothjillu1133 2 жыл бұрын
நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவில் பார்க்கும் பொழுது கண்டிப்பாக கொழும்பிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள்..... உங்கள் இருவரின் முகத்திலும் நகைச்சுவை உணர்வு பளிச்சென்று வெளிப்பட்டுக்கொண்டே உள்ளது.....
@redrock4782
@redrock4782 2 жыл бұрын
அருமையான பதிவு. நாவில் எச்சில் ஊற வைத்த சாப்பாடு. ஆகா அற்புதம்🎉🎊.
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
அருமையான பதிவு பால் அப்பம். சோளம். சாப்பாடு அற்புதம்..
@indirapriatharsinigandhi7422
@indirapriatharsinigandhi7422 2 жыл бұрын
சந்துரு _மேனகா வீடியோ சூப்பர். மேனகா தான் வீடியோ என்று எல்லலாம் யோசிக்காம உண்மையா சாப்பிட்டாங்க. 👌
@sanoriyazahamed2323
@sanoriyazahamed2323 2 жыл бұрын
நான் தமிழ் நாட்டில் கோவையில் வசிக்கிறேன்.எனக்கு எப்பவும் எங்க ஊர் ஸ்பெஷல் அரிசிம் பருப்பு தான்
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 Жыл бұрын
நானும்.தானுங்கோ...
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
அக்கா நீங்கள் வேற லெவல் அ்அக்கா நீங்க சாப்பிர்ர அப்பத்தை பார்கும் போது வாய் ஊறுது. இந்த ஜெர்மத்தில் இதையேல்லாம் கண்னால் பார்கமுடியுமோ தெரியலை
@mathusreemathusree9865
@mathusreemathusree9865 2 жыл бұрын
Pro இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதாக இங்கு நியூஸ் அங்கு உள்ள நிலவரத்தை சற்று எனக்கு விளக்கலாமா
@balasubramaniampalanivelu2124
@balasubramaniampalanivelu2124 2 жыл бұрын
332
@srinivasank1468
@srinivasank1468 2 жыл бұрын
Super! Young generation should watch this and eat village dishes to carry forward the native culture for future generations for economic sustainability of natives.
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 2 жыл бұрын
எங்கள் ஊரில் தென்காசியில் பருப்பு போளி மற்றும் சேங்கோட்டை பார்டர் பரோட்டா மிகவும் சிறப்பாக இருக்கும்
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
அக்கா அண்ணன் உங்கள் காணொளி ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது அருமை 👍👌
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 2 жыл бұрын
நல்லா சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கலாம் இருந்தாலும் மிகவும் அருமை வாழ்துக்கள் அந்த அம்மாவுக்கும் உங்களுக்கும்
@saaranganulagagesparam7868
@saaranganulagagesparam7868 2 жыл бұрын
மேனகா அக்கா நீங்க தான் சரியா அப்பம் சாப்பிடுறீங்க.😉😉😉
@kalaivani5698
@kalaivani5698 2 жыл бұрын
மரவள்ளிக் கிழங்கு அருமையாக இருக்கிறது 👌👌👌👌
@kamalanathankamal1465
@kamalanathankamal1465 2 жыл бұрын
சுப்பர் அக்கா வேறலெவல் எந்த சாப்பாட்டை எப்பிடிச்சாப்பிடணுமெண்டு உங்ககிட்டத்தான் காற்றுக்கனும். 👌👌👌
@tamiljothi5775
@tamiljothi5775 2 жыл бұрын
மட்டாகிளப்பு பகுதிகளில் ரொம்ப சுவையான நல்ல சாப்பாடு இருக்கு ரொம்ப அருமையான சுவை
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 2 жыл бұрын
Coconut milk added Aappam is nice to eat.😋 Yummy..
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
பால் அப்பம் ,கிழங்கு மேனகா மா புசித்த அழகு, தம்பி சந்துரு வர்ணிப்பு தனிஅழகு 😍💓😍💓😍💓 உங்கள் உடன் பயணிப்பது போன்ற உணர்வு🙏💕🙏💕🙏💕
@t.r4587
@t.r4587 2 жыл бұрын
வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு இதை எல்லாம் காண்பித்து வெறுப்பேத்திறீங்கள். நாவு ஊறுகிறது.
@ganeshmic147
@ganeshmic147 2 жыл бұрын
அருமை உங்க வீடியோவை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் உங்க பழைய வீடியோவைத்தான் இந்த நிமிடம் வரை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். சூடான வீடியோவை பார்த்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி.
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
😍😍
@vijayalakshmikaliyaperumal2718
@vijayalakshmikaliyaperumal2718 2 жыл бұрын
ஆரோக்கியமான உணவு சூப்பர் சந்துரு மேனகா வாழ்த்துக்கள்
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
இயல்பாக சாப்பிடும் மேனகாவிற்கு வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்தோடு நல்ல சத்தான, ருசியான உணவு உண்ணும் பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்.
@umamaheshwari9229
@umamaheshwari9229 2 жыл бұрын
எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருக்க கடவுளின் கிருபை உங்கள் குடும்பத்தோடு இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன். I love your family
@mlmexpress1985
@mlmexpress1985 2 жыл бұрын
Remba super jollyan husband and wife congratulations 👍🎉
@allinedunchezhiyan5255
@allinedunchezhiyan5255 2 жыл бұрын
கிழங்கு பொரியல் எப்படி செய்தாங்க,என்னென்ன போட்டாங்கன்னு சொல்லுங்கள்
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
சந்துரு சுப்பரப்பா சாப்பிட்டு சும்மா கலக்ராப்பா வாழ்த்துக்கள்
@mugangal3371
@mugangal3371 2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை இந்தியாவில் இருந்து மைக்கல்
@jasminejasmine6673
@jasminejasmine6673 2 жыл бұрын
Superrrrrrrrr nenga saptra tha Partha aptiye saptanum Pola eruku
@assunta7627
@assunta7627 2 жыл бұрын
I am from Mannar. I loved your video on both Mannar and Thalai Mannar. We specialise in Odiyal matcha kool, panangkai panniyaram, Nandu curry. I tasted all of them on my visit in 2017. எங்கள் கிராமத்து ருசியே தனி.
@shanmugampillai5896
@shanmugampillai5896 Жыл бұрын
௫ ௩௩2௩௩௩௩௨௩௩௩௩௩௩22௩௩2௩௩௩௩௩௩௩௪௪3௩௩௩௩௪௩3௩2௩௩௩௩22௩222௩௪௩333௩3232233223322223 22222322௩௪ ௪௪௪௪௪௩௩௪௪௩௩௪௪௩௪௪௪௪௪ாாா௫ாா௫ாாா௫ாாா௪௫௫ாா௫ா௫௫ா௫௫௪ா௪ா௪ா௪௪ாாாா௫௫ாாா௫௫ா௫ா௫ாா௫ாாாாாா௫௪௪ாாா௫ாா௪௫ாாா௪ா௫ா௫ாா௫ா௪ாாாாாாாாாாாீா௫ாாாாாாாாா௫ாாீா௫ீீா௫ாாாா௫ாா௫ாாாா௫ாாீீ௫ீாாீீாாா௫ாாாாாா௪
@shanmugampillai5896
@shanmugampillai5896 Жыл бұрын
௪௩௩௪ீாீாாீாீீீாாீாீ௫ீாாாீீாீீீாாாீீாீீீுீீீாீாா௪ீாீீீீாீீீாாாாாீீாாீீாீ௩௪ீீாா௪௪ாாீீாை ாாாீீாாாாாாைாாாீீாாீீீாீீீீீாீுீுீாீாாாைாா௪ைாா௪ாாாீீாை௪ா௪ாீீீாீீீீீுீீுீுீீீீுு௪ீீுுுுுுீாீீா௪ாூீ௪௩ை௩ாீா௪ீீாாீீீுீாாீீீீீீருருீீுுருுுுுுுுுுுுீுாாாீீீாாீீீுாீுுீீுுீுுுுுுுுுுருுீுுீுுுுுுரீுுுுரருுுுரருீாைாை௪௪ா
@Tulips1978
@Tulips1978 2 жыл бұрын
Pongal vadakari for breakfast and thalappakkattu mutton biriyani with chicken tikka for lunch & kaldosa with serva with bully eye for dinner...... 😘😘😘
@kavitham9069
@kavitham9069 2 жыл бұрын
சூப்பர் மேனகா இப்படி தான் சாப்பிட வேண்டும்.
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 2 жыл бұрын
சந்துருக்கும் மேனகாவிற்கும் இனிய மாலைவணக்கம்👏🏼👏🏼👏🏼 மண்சட்டி பாலப்பம் மிக அருமை👌👌👌அதுவும் கிராமத்தில் சொல்லவே தேவையில்லை கொடுத்து வைத்தவர்கள்,👍👍👍🇨🇦
@saishirani4859
@saishirani4859 2 жыл бұрын
Maravalli poriyal,solam🤤 Batti old memories
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 2 жыл бұрын
அருமையான அப்பம் நீங்கள் புசித்தது நாங்கள் புசித்ததுபோல் இருந்தது மேனகா இயல்பு அருமை நான் சாப்பிட்டு விரும்பி nice healthy food
@sheelapunithavathi3140
@sheelapunithavathi3140 2 жыл бұрын
சந்துரு மேனகா மிதுன் வாழ்த்துகள்.சென்னை.
@nelanigoonawardena9149
@nelanigoonawardena9149 2 жыл бұрын
Paal appam.. beautiful.
@nisadhafathima4663
@nisadhafathima4663 2 жыл бұрын
மேனகா அக்காட்ட தான் சாப்பிட பழகனும். வாழ்த்துக்கள் இருவருக்கும்👏
@kumar.sarthikumar702
@kumar.sarthikumar702 2 жыл бұрын
Super anna... And naan recent unga videos pakuran... Vera level anna i like this💖💖💖
@disanantan4948
@disanantan4948 Жыл бұрын
Super bro namma area mavadivembu eppavum beauty than💗💗💗💗💗
@kunathaskunathas708
@kunathaskunathas708 2 жыл бұрын
அம்மா கய்யால் சாப்பிட உனர்வு உருவாகுது. நன்றி அக்கா அண்ணா
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
Check your spelling please.
@radhamani8325
@radhamani8325 2 жыл бұрын
Super. Anna and Anni. Valga valamudan 🙏
@shanmugam8886
@shanmugam8886 2 жыл бұрын
பனங்கிழங்கு சாப்பிட மிகவும் பிடிக்கும்
@himayaharish9684
@himayaharish9684 2 жыл бұрын
10:20 taste kilangu is available in Dehiwala too , kky hotel, near Zainab mosque. Try that too ull love it.
@safeeri6733
@safeeri6733 2 жыл бұрын
But not like Eastern said taste
@dassneyveli7844
@dassneyveli7844 2 жыл бұрын
முருங்கக்காய் சாம்பார் , சாதம், உடன் உருளைகிழங்கு வறுவல்
@ilangovanmurugappan2416
@ilangovanmurugappan2416 2 жыл бұрын
பால் ஆப்பம் உடனே சாப்பிடவேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்திவிட்டது உங்கள் பதிவு.
@ananths7352
@ananths7352 2 жыл бұрын
The lady host is very casual and true to herself. Great
@magaraja4687
@magaraja4687 2 жыл бұрын
Video super hero ki
@rangashyam
@rangashyam 2 жыл бұрын
Enakku pattani sundal, onion potato like this, kuzhi paniharam karam with a green chilli
@G.Ramesh2792
@G.Ramesh2792 2 жыл бұрын
ஆப்பம் தேங்காய்பால் சூப்பர்
@umarani2241
@umarani2241 2 жыл бұрын
Wow 🤪pakka pothu rusi teriyethu
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
எங்கள்மேனகாஅக்காசாப்பிடும்அழகேதனி
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 2 жыл бұрын
மட்டக்களப்பு எண்டாலே ஒரு சந்தோசம்தான்
@rajap.r7313
@rajap.r7313 2 жыл бұрын
பனை மரத்தில் உள்ள பழம் வேக வைத்து சாப்பிட ஆசை. சின்ன வயதில் சாப்பிட்டது.
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 2 жыл бұрын
எல்லாம் நன்றாக இருக்கிறது. தம்பிக்கு தங்கச்சி பாப்பா எப்போது?
@raviravikumar4097
@raviravikumar4097 2 жыл бұрын
அருமை அருமை அக்கா
@kalair56
@kalair56 2 жыл бұрын
சூப்பர்
@applez8948
@applez8948 2 жыл бұрын
Hello Chandra sir Mohammed Aslam from Chennai India nice greatvy badi superb videos. 🇮🇳🇱🇰,🙏
@kpperiaswamy2076
@kpperiaswamy2076 2 жыл бұрын
நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கிறேன் எங்க ‌ஊர் ஸ்பெஷல் அரிசி மும் பருப்பு ம் சாப்பாடு
@saranyathirumarainathan9059
@saranyathirumarainathan9059 2 жыл бұрын
Love you brother and sister 😍Enka area madhiriye irukku bro... ..Ramnad from India tamilnadu.... Apppam Enka area la Ipdi dan seivom
@cbtofficial4126
@cbtofficial4126 2 жыл бұрын
Oddamavadi vanthaal naavur maamada kilangu baabath try pannunga ovaru thadavaium varuvinga just try😁👌
@sebastiyanalosius7128
@sebastiyanalosius7128 2 жыл бұрын
super bro vido Nan chenkalady frm U S A
@rajraj8712
@rajraj8712 2 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க 👍👌
@vanithac5989
@vanithac5989 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@priyad8720
@priyad8720 2 жыл бұрын
Hi bro vanakkam super vera laval both
@ariyamalarsapabathy3749
@ariyamalarsapabathy3749 2 жыл бұрын
Mm yami wow super👍👍👍
@shalinisrikumar9497
@shalinisrikumar9497 2 жыл бұрын
Menaka, you are very sweet ma! God bless you both!
@sandoak1851
@sandoak1851 2 жыл бұрын
Naanum Eravur than Anna Eravur punnakkuda road rompa nalla irukku vakkave
@aroorans2450
@aroorans2450 2 жыл бұрын
கச்சான் ஒரு சுண்டு...கேட்கவே ஆசையாக இருக்கிறது...
@dhana2886
@dhana2886 2 жыл бұрын
Obatta suba Dawasak wewa Sandru menaka man sinhala
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 жыл бұрын
ஊருக்கு வந்தால் சாப்பிடுவதற்கு ஒரு பெரிய list என்னிடம் இருக்கிறது.😋😋😋😋 எப்ப வருவன் எண்டு தான் தெரியேல்ல. எதுக்கும் Corona ஒழியட்டும் பாப்பம்.....😀
@pathminipathmini468
@pathminipathmini468 2 жыл бұрын
நான் 2மாசம் நாட்டுக்கு போறன் இப்போ வே அம்மாகிட்ட ஓடர் பண்ணியாச்சு 🤣🤣🤣
@indrashankar2009
@indrashankar2009 2 жыл бұрын
Super friends .....we like you both
@NStamilan
@NStamilan 2 жыл бұрын
ஒரு comments போட்டால் பதில் அளிக்கவும்(kuடை வீடியோ க்கு கமெண்ட் பண்ணினா)இனி வீடியோ பார்க்க மாட்டோம்.thz
@cuisineofsrilankaofficial
@cuisineofsrilankaofficial 2 жыл бұрын
I realy like your videos.congrag
@jagannaresh8336
@jagannaresh8336 2 жыл бұрын
மிக அருமை எங்கள் ஊரில் சோளக்கருது ஐந்து ரூபாய்
@velusamyrathinam8740
@velusamyrathinam8740 2 жыл бұрын
20 rs enga orula
@mohammedbaseer6826
@mohammedbaseer6826 2 жыл бұрын
Super super nan virmbum sappadu kattu palli vethi nasar. Ean Nanban nan eppa dubai baseer
@anjalasupersongdevi1011
@anjalasupersongdevi1011 2 жыл бұрын
Anni super ippadithan sappidunum
@Bcvlogs1212
@Bcvlogs1212 2 жыл бұрын
Nice video Kaluwancediy pakkam pona video podunga sir
@rsathish1087
@rsathish1087 2 жыл бұрын
enakku oore illa brother. ellamay chennai than
@palanichamithirumeni2292
@palanichamithirumeni2292 2 жыл бұрын
Every one must learn how to eat our dish from meneka.
@rubanggcruban3647
@rubanggcruban3647 2 жыл бұрын
My favourite, marawalli kilangu 😋😋😋🙌🙌
@tydile2126
@tydile2126 2 жыл бұрын
Vera level anna akka ❤️
@pnagul559
@pnagul559 2 жыл бұрын
இப்படியான கானோளியைபோட்டு மனிதரை கொல்லுகின்றீர்கள் . நன்றி நன்றி உங்களுக்கு
@AjithKumar-nh6to
@AjithKumar-nh6to 2 жыл бұрын
Reality managa akka .....
@priyamogan6206
@priyamogan6206 2 жыл бұрын
வணக்கம். super அண்ணா அக்கா
@pavithrasivakumar4103
@pavithrasivakumar4103 2 жыл бұрын
I too thought the way Menaka ate the appam......to b right...
@shra3834
@shra3834 2 жыл бұрын
அருமை அருமை
@suthasiya3390
@suthasiya3390 2 жыл бұрын
Naanum batticaloa penne,eppo ellaam uurukku ponaalum ivai yaavum saappidaamal vaarathe illai👌😊👍👏😋
@theepanjamuna2824
@theepanjamuna2824 2 жыл бұрын
Vera level anna akka
@afroajafrin1972
@afroajafrin1972 2 жыл бұрын
வந்தாறுமூலை பல்கலைகழகம் நினைவுகள் வருது அண்ணா kommaaathurai ஹாஸ்டல் செங்கலடி ஏறாவூர் மற்றும் 🚆 பயணம்
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 2 жыл бұрын
Anna super vera level
@bobbyponniah3176
@bobbyponniah3176 2 жыл бұрын
Great food 👍 mouthwatering I loved the cassava presentation:
@Jeffrinsview
@Jeffrinsview 2 жыл бұрын
Nice anna anni
@abdullasaheed1491
@abdullasaheed1491 2 жыл бұрын
Arumai arumai arumai
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 2 жыл бұрын
இந்தச் சாப்பாடுகள் எப்போது ஊருக்குப்ப போகலாம் என எண்ணங்களையும் வைக்கிறது.நன்றி
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Akka Eppadi Irrukinga Neengal Irruvar gramathu unavu Vidha Vidhama Suvaiya arumaiya irruku Pramadhanana Arpudhamana irruku 🙏🕉Vazgha Valamudan
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
நீங்கள் இருவரும் ஆப்பம் சாப்பிடுவதை பார்த்தால் எங்களுக்கும் அந்த ஆசை வந்து விடும் போலுள்ளது.
@sarmilsarmil2921
@sarmilsarmil2921 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் சூப்பர் அண்ணா அக்கா
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 102 МЛН
Ayudha pooje ❤️
14:03
Nisarga_gowda
Рет қаралды 660
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН