ஒரு நாள் கிராமத்து வாழ்க்கையும், விருந்தும் 😋😍 | Most Heart Warming Experience | Rj Chandru Vlogs

  Рет қаралды 163,382

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 386
@எஸ்கேமோகன்ராஜ்
@எஸ்கேமோகன்ராஜ் 2 жыл бұрын
கிராமம் எப்போதும் தூய்மையானது மக்கள் மனமும் அதேபோல் தூய்மையாணவர்கள்
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
🙂💯வீதாம் உண்மை
@pitchavelganesan6240
@pitchavelganesan6240 2 жыл бұрын
I am pichai in tricky 65 yrs old I regularly following y tube thank you my daughter and son. I am in tricky
@muruganmadasamy1477
@muruganmadasamy1477 2 жыл бұрын
நான் தமிழ்நாடு, விருதுநகர் (சாத்தூர்) ஊரிலிருந்து உங்கள் நண்பன். உங்கள் ஒவ்வொரு பதிவும் ரசிக்கும் படியாக உள்ளது. மிகவும் அருமை.🤝
@jairamjairam4893
@jairamjairam4893 Жыл бұрын
Jayaram
@marybridget163
@marybridget163 2 жыл бұрын
சந்துரு, மேனகா, அருமையான பதிவு. வாழ்த்துக்கள். உங்கள் தூய தமிழ் கேட்க கேட்க இனிமை. அருமையான உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்
@sabari_eesan
@sabari_eesan 2 жыл бұрын
சமசுகிருதம் சொற்கள் கலந்து தான் பேசுகின்றனர் தூயத்தமிழ் இல்லை..
@DJ-oi9md
@DJ-oi9md 2 жыл бұрын
@@sabari_eesan சமஸ்கிருதம் கலக்காமல் தமிழ் பேசமுடியுமா??
@ansarkollam4387
@ansarkollam4387 2 жыл бұрын
Aama👍
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
மிகவும் அழகான கிராமம்.ஆடு, கோழி வளர்ப்பின் முறை மிக அருமை🙂👌.உண்மைதான் கிராமத்தின் அழகே ஒரு தனி அழகு. நல்ல பதிவு👌👉💯.
@mohamedmuaadh2623
@mohamedmuaadh2623 2 жыл бұрын
Hi kathir bro
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 2 жыл бұрын
I’m going تم ✔️ 👍❤️🙏🏾🥰
@rkanagaraj5344
@rkanagaraj5344 2 жыл бұрын
நான் உங்கள் காணொளியை சரியாக பார்க்கவில்லை நீங்கள் பேசும் தமிழைத் தான் ரொம்ப ரசித்து கேட்டு வருகிறேன் நன்றி என் தமிழ் சொந்தங்களே திருச்சிராப்பள்ளியில் இருந்து ரெ.கனகராஜ்
@alexgoal9145
@alexgoal9145 2 жыл бұрын
WOW Super வாழ்க்கை இடைக்காலத்தில் இப்படியும் அனுபவிக்க வேண்டும் பழைய நினைவுகளை மிட்டு பார்த்தோம் நன்றி
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
அருமையான பதிவு... கிராமத்தின் அழகு. சொல்ல வார்த்தைகளே இல்லை. மிகவும் அற்புதம்...
@ganeshmic147
@ganeshmic147 2 жыл бұрын
அருமையாக இருக்கு உங்களது வீடியோ எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது தமிழ் உச்சரிப்பு வேறே லெவல் சூப்பர் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@imransahna4637
@imransahna4637 2 жыл бұрын
கிராமத்தில் இருந்து எமக்கு இந்த கானொளியை தந்தமைக்கு நன்றி அண்ணன் 😍😍👍👍
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 2 жыл бұрын
அருமையான கிராமத்து வாழ்க்கை வெரி வெரி சூப்பர் பொன்னாங்கண்ணிக்கீரை கத்தரிக்காய் பால் கூட்டு செம சூப்பர் இது மாதிரி வீடியோக்கள் அதிகமாக குடுங்க நன்றி வணக்கம்
@yahiya7212
@yahiya7212 2 жыл бұрын
அண்ணா 1st time wedding க்கு பிறகு ஒரு நல்ல tast ஆன சாப்பாடு சாப்புடுறது உங்களது முக மலர்ச்சியிலும் புண்ணகையிலும் தெறிகிறது.😄😄
@sabaris208
@sabaris208 2 жыл бұрын
Yean bro ipadi koluththi poduringa 😂
@adiraihamza7539
@adiraihamza7539 2 жыл бұрын
நான் இந்தியா தமிழ்நாடு மிக்க மகிழ்ச்சி மலரும் நினைவுகள் கிராமத்து வாழ்வு
@kamalanathankamal1465
@kamalanathankamal1465 2 жыл бұрын
வேறலெவல் கிராமம் சாப்பாடு சுப்பர்👍👍👍
@chitraj3145
@chitraj3145 2 жыл бұрын
நான் இலங்கை வர இயலாது இங்கு எல்லா இடங்களை யும் காண் பியுங்கள். மிக நன்றாக உள்ளது
@tamizhmaran8823
@tamizhmaran8823 2 жыл бұрын
அண்ணா நான் தொலைத்த என் கிராமத்து வாழ்க்கையெய் இன்று இந்த வீடியோ மூலமாக அனுபுவைத்தேன்.மிக்க நன்றிங்க அண்ணா .......
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
நானும்தான் சகோ.
@seththaseththa3383
@seththaseththa3383 2 жыл бұрын
😁😁😁😁👍
@farookbasha5319
@farookbasha5319 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது கிராமத்து வாழ்க்கை, நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@dasdakeer
@dasdakeer 2 жыл бұрын
அருமை I am Enjoyed.. எங்கள் பகுதியை போல் தான் இருக்கிறது..
@ratheesrathees4973
@ratheesrathees4973 2 жыл бұрын
அழகிய கிழக்கின் கிரானின் கிராமம் கண்டு மகிழ்ந்தோம் பதிவுகள் பசுமையாக இருந்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 2 жыл бұрын
தங்கள் இருவரின் தமிழ் பேசும் அழகை ரசிப்பதற்காகவே தினமும் தங்கள் channelஐப் பார்த்து வருகிறேன்.தமிழ்நாட்டிலிருந்து
@edwinraja7913
@edwinraja7913 2 жыл бұрын
அருமையான, இயற்கையான பதிவு... வாழ்த்துக்கள், இயற்கை உணவு அருமை( தமிழ் நாடு)
@pandiyans8219
@pandiyans8219 2 жыл бұрын
கிராமத்து உணவுமுறை தான் நோய்எதிர்ப்பு சக்தி உள்ளது அருமையான பதிவு நன்றி சகோ
@jeyasentertainments970
@jeyasentertainments970 2 жыл бұрын
மிகவும் அருமை குடும்பிமலை கூழாவடி போன்ற இடங்களை எடுத்துக் காட்டவும் கிராமங்களைப் பார்ப்பது எவ்வளவு சுகமாக உள்ளது எவ்வளவு அழகாக உள்ளது.என்னதான் கோடி கோடியான வாழ்க்கை வாழ்ந்தாலும் கிராமம் போல் வராது.பழைய நினைவுகளை மீட்டு உள்ளீர்கள்.காட்டியதற்கு மிக்க நன்றி
@redrock4782
@redrock4782 2 жыл бұрын
அருமையான வீடியோ வாழ்த்துக்கள்🎉🎊 நன்றி.
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 жыл бұрын
விறகுகில் சமையல் செய்து சாப்பிட்டால்உணவுமிக சுவையாக இருக்கும் அருமை
@876071843
@876071843 2 жыл бұрын
சூப்பர்.. ..சூப்பர் ...உங்கள் நிகழ்ச்சிகள் சூப்பர்.....என்றென்றும் உங்கள் குடும்பம் நலமாயிருக்க வாழ்த்துக்கள்.......❤❤
@Ramkanagaraj
@Ramkanagaraj 2 жыл бұрын
மிகவும் அழகான காணொளி அக்கா அண்ணா.நன்றி
@Sathialma
@Sathialma 2 жыл бұрын
I’m from Australia (tamilan)I m coming to meet and Marry my wife from yazhpanam on january , I hope we can meet some time.. nice work u guys 👌🏽👍🏾
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 சந்துரு & மேனகா அருமை 🙏 கிராமத்து வாழ்க்கை மற்றும் கிராமிய மணம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட ஆசையாக உள்ளது 👍🙏 வாழ்த்துக்கள் 👍
@kalaivanig4203
@kalaivanig4203 2 жыл бұрын
இயற்கையின் வாசஸ்த்தலமான கிராமங்களின் அழகோ அழகு .சுவையான மகிழ்ச்சி தரும் காட்சி பதிவு .அருமை !.சந்த்ரு, மேனகா வாழ்த்துக்கள் .
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 2 жыл бұрын
என்ன சந்துரு நீங்கள் மேனகா சகோதரியை மறந்து விட்டீர்கள். நல்ல கிராமத்து மணம் எங்கள் மனதைத் தொட்டு விட்டது. என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி. ⚘⚘⚘👌
@ssjm1788
@ssjm1788 2 жыл бұрын
ஓருநாள் வாழ்ந்தாலும் வாழ்வின் இறுதிவரை மறக்கமுடியாமல் இருக்கும்
@mahabubbasha5661
@mahabubbasha5661 2 жыл бұрын
அருமையான அமையான கிராமத்து வாழ்கை .....
@peacockvillage4676
@peacockvillage4676 Жыл бұрын
அழகிய கிராம் சொர்க்கம் இதுதான்
@sivanp8629
@sivanp8629 2 жыл бұрын
நீங்கள் உச்சரிக்கும் தமிழ் வார்த்தை அழகாக உள்ளது....
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 жыл бұрын
தங்களின் எல்லா விடியோஸ் ம் மிகவும் அருமை
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
அண்ணா ,அக்கா , நன்றி நன்றி மீள ஒருமுறை கிராமிய வாழ்க்கைக்குள் உங்களோடு எங்களையும் கொண்டு சென்றமைக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌 ஆசையாக இருக்கு, இதுபோல் வாழ்ந்திடவே. நன்றி👏👏👏
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@priyarajk3364
@priyarajk3364 2 жыл бұрын
Thanks &; it's nice to see Kiran. I went there last year but I didn't have this experience. Love to have this village life experience. Thanks to both of you for giving us this through your YT channel.
@meenashi
@meenashi 2 жыл бұрын
செம்ம தமிழ் உச்சரிப்பு..நல்ல பதிவு.
@velazhagupandian3147
@velazhagupandian3147 2 жыл бұрын
Pure Village life,turns me olden days I was passed
@muthuprakash5454
@muthuprakash5454 2 жыл бұрын
I am from Coimbatore.... உங்கள் கிராமம் மிகவும் அழகாக இருக்கிறது.
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
நன்றாக உள்ளது.. உணவுகள் மரக்கறி மற்ற வகைகள் காட்சிகள் நன்று.... இறைச்சி உண்பதும் பலருக்கு முக்கிய சக்திதரும் உணவு தான்... இறைச்சி ‌வெட்டுவது பார்க்க மனது விரும்பவில்லை...அதை நாசூக்காக எடுத்திருக்கலாமே.... வாழ்க......
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
மேனகா மடம் ,ஆட்டுகுட்டிக்கு போத்தில் பால் கொடுப்பது தாய்மையை வெளிக்காட்டுகின்றது👍. கத்திரிக்காய் பால்கறி, ஆட்டிறைச்சி பால்பொரியல், பொன்னாங்கண்ணி பால்சொதி வாய் ஊறுகின்றது எனது அம்மா சமைத்து சிறு வயதில் குடும்பமாக இருந்து சனிக்கிழமை மாதமொருமுறை சாப்பட்டது ஞாபகம் வந்தது. Super 💯💯💯💯💯💐💐💐💐💐love Usha London
@thirumoorthikamala27
@thirumoorthikamala27 2 жыл бұрын
உங்களின் அழகான தமிழ்க்கு🙏
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
நம்ம ஊர் கிராமிய மண் வாசனையில் தோட்டத்து கத்தரிக்காய் , ஆட்டிறைச்சிக்கறியுடன் சாப்பாடு பிறகு போதே எங்களுக்கு பசி எடுத்தது அருமை வாழ்த்துக்கள்
@vincevaughan1894
@vincevaughan1894 2 жыл бұрын
Super pathivu, எவலுவு செலவு ஆனது அந்த விருந்துக்கு
@rajanimangales2625
@rajanimangales2625 2 жыл бұрын
ஆட்டிறைச்சி குழம்பு + கத்தரிக்காய் வெள்ளைக்கறி + கிராமப்புற சமையல்..........சொல்லி வேலையில்லை...👍👍👍👍👍
@jeeva7121
@jeeva7121 2 жыл бұрын
உங்க விடியோ எல்லா சுப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@mohamedshuhaib9331
@mohamedshuhaib9331 2 жыл бұрын
Anna naan ida area ku paithu irukan romba super life super area late aavi comment pannurathuku sry anna and akka
@k.sivakumark.sivakumar7915
@k.sivakumark.sivakumar7915 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது
@suganraj4035
@suganraj4035 2 жыл бұрын
ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்துட்டு ஆட்டுக்கறி சாப்பிடுறியள் இது உங்களுக்கே ஞாயமா
@ganesananthamganes5220
@ganesananthamganes5220 2 жыл бұрын
நான் மட்டக ளப்பு கோட் டை க் க ல் லா று அருமை.
@ananthakumar8844
@ananthakumar8844 2 жыл бұрын
ஐயோ பாவம் இலங்கை தமிழர்கள் இப்பதான் 1990 கால கட்டத்துக்கு வந்திருக்காங்க போல எனக்கு கண்ணீர் வருகிறது இவங்க சீக்கிரம் வளர்ந்து வரணம் இலங்கைத் தமிழர்கள்
@sankars9964
@sankars9964 2 жыл бұрын
சகோதரரே தங்கள் உடல் மொழி நடிகர் சத்தியராஜ் அவர்களை போல இருக்கிறது. வாழ்த்துக்கள்
@saravananmani8742
@saravananmani8742 2 жыл бұрын
அண்ணே அக்கா உங்க ஊரு உங்க வீடியோ கூட சூப்பரா இருக்கு
@jeeva7121
@jeeva7121 2 жыл бұрын
அண்ணா அக்கா சுப்பர் பதிவு நான் மட்டக்களப்பு அண்ணா 👍🏻👍🏻👍🏻👍🏻
@krishnavenik3909
@krishnavenik3909 2 жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா இலங்கை தமிழ் பிச்சு உதறிங்க உங்களோட பேச்சு குரல் ரொம்ப இனிமையா இருக்குது அக்கா ஒரு குரலும் உங்களோட குரலும் நீங்க பேசுற அந்த வாய்மையே பாத்துட்டு இருக்கேன் அருமையான கிராமங்கள் நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாது அந்த ஊர்களுக்கு வர முடியாது நீங்க போடுறதுனால நாங்க கண்டு கடிச்சு சந்தோசப்படும் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நிறைய வீடியோ போட்டு இருங்க நாங்க டூர் போக முடியாது இதன் மூலமா பார்த்து சந்தோஷப்படும் நன்றி அண்ணா
@subhaschandraboasc8786
@subhaschandraboasc8786 2 жыл бұрын
அழகான பதிவு.குடும்பிமலையின்சரித்திரம்தமிழர்களுக்கு நிச்சயம்தெரிந்திருக்கும்.கூடுமானவரைநீங்கள்உதாரணம் சொல்லும்பொருட்களின்பெயர்களை,விழக்கமாகசொல்லவும்.
@umaraniarumugam969
@umaraniarumugam969 2 жыл бұрын
Arumai arumai arumai dear Chandru and Menaka 👏🏻👏🏻👏🏻👏🏻
@karthikrl83
@karthikrl83 2 жыл бұрын
மிக அருமையான கிராமத்து பதிவு. ஆனால் ஒரு வேண்டுகோள் அப்படியே அந்த பொன்னாங்கண்ணி சொதி ,ஆட்டிறைச்சி குழம்பு , கத்திரிக்காய் பால்குழம்பு செய்முறையையும் பதிவிட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.
@sathurshan11
@sathurshan11 2 жыл бұрын
Antha combo ku than kasu anna! White rice + mutton curry + eggplant vellaicurry 🤤👌
@elayarasunamachivayam5116
@elayarasunamachivayam5116 2 жыл бұрын
பொன்னாங்கனி கீரை காயாகறி சமையல் சூப்பர்
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
உங்கள் பதிவு அருமை👍👌
@devadasm3994
@devadasm3994 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து . 1986.கலில் இங்கை ருபவாஹிணி பார்த்த நாபகம் வருதூ
@ayyarraja4715
@ayyarraja4715 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது சகோ சகோதரி
@saisuruthiselvaraji9276
@saisuruthiselvaraji9276 2 жыл бұрын
அண்ணா அக்கா உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமா இருக்கு
@suthirshanajekan7596
@suthirshanajekan7596 2 жыл бұрын
Super Akka Anna eangada urukkum varanum neenga
@allvideocreatortamil9811
@allvideocreatortamil9811 Жыл бұрын
நாங்கள் இருப்பது இந்தியாவில் பெங்களூர் எனும் நகரில் இருக்கிறோம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நாங்கள் கிராமத்துக்கு சென்று வருவோம் அங்கு சென்று மூன்று இல்லை நான்கு நாட்கள் அங்கே தங்கி இருந்து விட்டு வருவோம் எங்கள் வீட்டிலேயே மாடு ஆடு கோழி அனைத்தும் உள்ளது உங்கள் வீடியோ எங்கள் ஞாபகத்தை அதிகப்படுத்தி விட்டது இதோ இப்பொழுதே நாங்கள் ஊருக்கு செல்கிறோம் கிராமத்து வாழ்க்கை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் சந்துரு அண்ணனுக்கும் மேனகா அக்கா அவர்களுக்கும் மிக மிக நன்றி இன்னும் அதிக வீடியோக்களை எடுத்து எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்
@RadhaRadha-qf4lm
@RadhaRadha-qf4lm 2 жыл бұрын
Its very beautiful village and wonderful journey
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
கிராமம் சூப்பர் பாப்பா 👌👍 🌹வாழ்த்துக்கள் 🌹
@surathiramzee9847
@surathiramzee9847 Жыл бұрын
Thanks for the video brother and SISTER.I like both of you 'll. Allah bless you and your family. Cheers 🎉🇱🇰🌹👍👍💕
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
@vanajaragunathan1851
@vanajaragunathan1851 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@devakiiyengar5319
@devakiiyengar5319 2 жыл бұрын
நானும் ரசித்தேன் கிராமத்து வாழ்க்கை யை. சாப்பாட்டை தவிர.
@gunasekarguna129
@gunasekarguna129 2 жыл бұрын
செம சாப்பாடு அண்ணா நானேன சாப்டமாரீ இருந்துச்சு 👌👌👌👌👏🏻😀
@arumugasamykaruppiah16
@arumugasamykaruppiah16 9 ай бұрын
ஆட்டு இறைச்சி சூப்பர் இங்கேயும் குடிமி மலை உண்டு திருநெல்வேலி உண்டு
@senthilvasan3647
@senthilvasan3647 2 жыл бұрын
Essi urutthu enukku mattan kuzhambu ❤️❤️
@danudanu1251
@danudanu1251 2 жыл бұрын
12:26 நாக்கு வாயுருது. சுப்பர் சந்துரு அண்ணா France le இருந்து
@munavarhassan4137
@munavarhassan4137 2 жыл бұрын
Good.. NALLA Vayiru mutta adichittu tired aam.. Kathari kri ponanganni saapudanum Pola irukku. Enna seyya
@senthilvendhan6787
@senthilvendhan6787 2 жыл бұрын
New subcriper tanjavur tamilnadu
@pradeepkumarkumar9053
@pradeepkumarkumar9053 2 жыл бұрын
Chandru bro,Menaga sister Nice clips
@murugankandaswamy3250
@murugankandaswamy3250 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👍 என்றும் அன்புடன் 👍
@KMSA001
@KMSA001 2 жыл бұрын
Lovely 🙏 kathrikathaan doubta irukku!
@chandrajothi9486
@chandrajothi9486 2 жыл бұрын
அருமையான பதிவு அக்கா அண்ணா 🙏🙏
@priyankapriya6priya940
@priyankapriya6priya940 2 жыл бұрын
Arumaiyana pathiv
@srikumar8559
@srikumar8559 2 жыл бұрын
சூப்பா் சூப்பா் அருமை
@KsMurugesanMurugesh
@KsMurugesanMurugesh 2 жыл бұрын
Super Brother Murugesan Salem Tamil Nadu
@janakisubramanian4738
@janakisubramanian4738 2 жыл бұрын
Chandru and Menaka..I like you soooooo much and like to see you but what can I do because I am in mumbai..(India).. But I am your fan.. I am seeing your all video ..no one explain like you ..About Srilanka you are giving more information there is no words to say.. My best blessings to both of you...
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 2 жыл бұрын
Nalla pathivu. Nalla Thamil,😍
@sabarishi5602
@sabarishi5602 2 жыл бұрын
Vera level Semma Anna and akka ❤
@The_mental_doctor
@The_mental_doctor 2 жыл бұрын
Love from Maharashtra , INDIA
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 2 жыл бұрын
அருமையாக உள்ளது🥰🥰
@சுடலைமுத்து-த1ங
@சுடலைமுத்து-த1ங 2 жыл бұрын
அருமை வாழ்க வளர்க
@tamilezra6365
@tamilezra6365 2 жыл бұрын
Wow The awesome video🦋 that is wonderfully😍 I like Dear Friend💚
@karandinojan5172
@karandinojan5172 2 жыл бұрын
அருமையான பதிவு
@kamarajsri6853
@kamarajsri6853 2 жыл бұрын
விருந்து சிறப்பு அருமையான வீடியோ
@rajeskumar5233
@rajeskumar5233 2 жыл бұрын
ஆட்டு கறியும் கத்தரிக்காயும் அருமையான சாப்பாடு
@kalaivanikalaivani8450
@kalaivanikalaivani8450 2 жыл бұрын
Omg engalukum rombbbaaa aasaiya irukku giraamam pakka...woooooowww....😍😍😍😍😍😍😍😍😍😍👍👍👍👍👍👍👍👍👍👍👍soooper anna akka..
@tech.prasanna
@tech.prasanna 2 жыл бұрын
வாழ்ந்தா இந்த மாதிரி இடத்துல வாழனும் 📍😍
@hameedchennai1
@hameedchennai1 2 жыл бұрын
6:24 why Goat house is built at elevated? ஏன் ஆட்டு குடில் உயர்த்தில் வைத்திருக்கிறார்கள்?
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 47 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН