'அன்னைக்கு என்ன வெச்சு காமெடி பண்ணாங்க.. இப்போ எங்க போனாங்க' அண்ணாமலை கேள்வி

  Рет қаралды 157,063

Polimer News

Polimer News

2 жыл бұрын

’அன்னைக்கு என்ன வெச்சு காமெடி பண்ணாங்க.. இப்போ எங்க போனாங்க’ அண்ணாமலை கேள்வி
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 100
@ELSIGA
@ELSIGA 2 жыл бұрын
அரசியல் பின்புலம் உள்ள அனைத்து மீடியாக்களையும் தடை செய்து விட்டால் ஒரு மாணவன் உயிரும் போகாது
@ponnusamyrathinam2986
@ponnusamyrathinam2986 2 жыл бұрын
Correct 😂
@karanthmech4525
@karanthmech4525 2 жыл бұрын
Appo modhalla polimer channel la thaanda thadai seyyanum
@rahulreno9817
@rahulreno9817 2 жыл бұрын
Dei Annamalai panam irukuranvanga teaching course panni pass panuvagada arivali
@moviestars6720
@moviestars6720 2 жыл бұрын
அப்படினா இந்த பாலிய தான் மொதல்ல தட செய்யணும். ஏண்டா பாலி, உங்க அரசியலுக்கு எங்க பசங்க சாகனுமா?. எல்லாரையும் சாகடிச்சுட்டு எவென வெச்சு டா அரசியல் பண்ண போறீங்க??? அதுக்கு அப்பறம் பாஜக ஜெயிச்சா என்ன, ஜெயிக்கல னா என்ன??
@saisreerama4504
@saisreerama4504 2 жыл бұрын
எதிர்கட்ச்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்னு கேட்ட ஸ்டாலின் 'அது வேற வாயி இதுநாறவாயி தூ
@arunkumar-xc3ms
@arunkumar-xc3ms 2 жыл бұрын
எங்க தளபதி அப்போவே கை எழுத்து போட்டு நீட்டுக்கு வேட்டு வெச்சு இருப்பாரு😂 பேனால மை இல்ல...
@senbagaraj6158
@senbagaraj6158 2 жыл бұрын
😂😂😂😂
@sairam84sai35
@sairam84sai35 2 жыл бұрын
😀😀😂👌
@rajukumar869
@rajukumar869 2 жыл бұрын
😂😂😂😂😂
@balakumar581
@balakumar581 2 жыл бұрын
😁😁😁😁😁
@vv000venkat7
@vv000venkat7 2 жыл бұрын
🤣🤣
@senthilmurugan3687
@senthilmurugan3687 2 жыл бұрын
எஜூகேஷன் எதற்குன்றானுக தாலிபானுக! எக்ஸாம் எதற்குன்றானுக கூலிபானுக!
@Vibhavijay1
@Vibhavijay1 2 жыл бұрын
😂😂👌
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran 2 жыл бұрын
Stalin mind voice. Nee eppadi da paper illama nalla pesura 😂😂😂
@eww9576
@eww9576 2 жыл бұрын
😂🤗
@Rajkumar-ci2uz
@Rajkumar-ci2uz 2 жыл бұрын
சம சம
@curiouskalai
@curiouskalai 2 жыл бұрын
@@eww9576 super d
@yuvaneshnaveen3899
@yuvaneshnaveen3899 2 жыл бұрын
😁😁😁😁
@sairam84sai35
@sairam84sai35 2 жыл бұрын
Lol😂😂😀👌
@MANISV_EDITS
@MANISV_EDITS 2 жыл бұрын
NEET ஐ விட மிகவும் கடினமான தேர்வு UPSC CIVIL சர்வீஸ்... அதையே படித்து IPS ஆன அண்ணாமலை அவர்கள் கூறுவது சரியே... கட்சிக்காக இல்லை என்றாலும் அவருடைய அறிவுக்காவது அவரை ஊடகங்களும், மக்களும் மதிக்க வேண்டும்... படிப்பறிவற்ற சுடலை போன்ற ஈன அரசியல்வாதிகளை நம்பிய காலம் போதும் 🙏🏻🙏🏻🙏🏻
@ramalingamayyanar7985
@ramalingamayyanar7985 Жыл бұрын
அப்படியெல்லாம் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம், இவனுகளுக்கு ஓட்டுக்கு 500, 1000 , குவாட்டர், பிரியாணி குடுத்தா ஓட்டுப்போட்டு விடுவானுக? இந்த ஓட்டுரிமையின் மதிப்பு தெரியாத ஜென்மங்கள்!
@ELSIGA
@ELSIGA 2 жыл бұрын
மிக தெளிவான பேச்சு உண்மையான பேச்சு
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
தயவுசெய்து மாணவர்கள் நன்கு படித்து நீட் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நீட் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போய் தேர்வு எழுதுங்கள். இல்லாவிட்டால் தேர்வே போய் எழுதாதீங்க. உங்க அப்பா அம்மாவுக்கு நல்ல பிள்ளைகளாய் இருங்க😐😐
@h.n.h.n2396
@h.n.h.n2396 2 жыл бұрын
Kavitha
@saranbabu9497
@saranbabu9497 2 жыл бұрын
Enna than nalla padichi exam ku ponalum "vadakans" exam hall la yae cheat panni exam ezhuthuranunga. Aparam epdi "NEET" nalla doctors ah uruvakkum nu namburathu? NEET exam nermaiya nadantha paravala.
@saranbabu9497
@saranbabu9497 2 жыл бұрын
​@@ProudBharatiyaSanatani How do we expect a quality treatment from those who cheat in the NEET exams? Hundreds of peoples lives are in those hands.
@saranbabu9497
@saranbabu9497 2 жыл бұрын
@@ProudBharatiyaSanatani I agree.
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 жыл бұрын
Loosu ,amma appa,sonthangal kodukkura pressure na la than thavarana mudivu edukkuranunga
@butterflyentertainment3213
@butterflyentertainment3213 2 жыл бұрын
அன்பிற்கிணிய தமிழக முதல்வரே உங்க அப்பா முதல்வர் பிறகு நீங்க அடுத்து உங்க மகன் பேரன் நாங்கள் அப்படி இல்லை படித்தால் தான் மேலே வரமுடியும் தயவு செய்து மாணவர்களை படிக்க விடுங்கள் அண்ணாமலை படித்தவர் படிப்பின் அருமை புரிந்து பேசுகிறார்
@shanmugamnathan5572
@shanmugamnathan5572 2 жыл бұрын
👍👍👍
@senbagaraj6158
@senbagaraj6158 2 жыл бұрын
👍👍👍
@kalarajan7278
@kalarajan7278 2 жыл бұрын
S
@santhoshk4931
@santhoshk4931 2 жыл бұрын
Pada loose
@sairam84sai35
@sairam84sai35 2 жыл бұрын
Correct 👌🇮🇳
@malabalumals4079
@malabalumals4079 2 жыл бұрын
அவர் இப்போதும் எதிர்கட்சிதலைவர் தான்.
@mohansuriya614
@mohansuriya614 2 жыл бұрын
All the best for 2022 neet aspirants study well 😎✌🤗
@Sn-kp8cl
@Sn-kp8cl 2 жыл бұрын
யாரு நெனசாலும் நீட் exam அ ரத்து பண்ண முடியாது .....correct டாதா பேசுராரு👍
@pradeeptheeran2879
@pradeeptheeran2879 2 жыл бұрын
💯💯💯👍👍👍👌😊😊
@gamingnyk669
@gamingnyk669 2 жыл бұрын
👍
@dhanvino3970
@dhanvino3970 2 жыл бұрын
ஆட்சிகள் மாறும் , காட்சிகளும் மாறும் கோமாளி😂 மூடிட்டு கிளம்புங்க டா டேய்...
@murvasud
@murvasud 2 жыл бұрын
@@dhanvino3970 கோமாளி. நம்பிகிட்டே இரு 😀
@dhanvino3970
@dhanvino3970 2 жыл бұрын
@@murvasud அட கோமாளி, நீ சொல்லுவது தான்டா highly impossible.. நான் சொல்வது நடக்கும்...
@dhamodharan4896
@dhamodharan4896 2 жыл бұрын
எனக்கு தெரிஞ்சி நீட் நல்லதுதான்.. 💯💯சார்
@naduvan3580
@naduvan3580 2 жыл бұрын
Ellarukum samakalvi sama vaaipu irundhal neet ok aana inga panakaranuku oru school oru education ealaiku oru school education nu iruke....
@Ram-mo2bx
@Ram-mo2bx 2 жыл бұрын
@@naduvan3580 government school education ah mathanum
@naduvan3580
@naduvan3580 2 жыл бұрын
@@Ram-mo2bx ottu motha state education system eh maathanum
@imfriedchicken
@imfriedchicken 2 жыл бұрын
@@naduvan3580 government school should give free NEET coaching
@lakshmanang8316
@lakshmanang8316 2 жыл бұрын
@@naduvan3580 எல்லாருக்கும் சம வாய்ப்பு கிடைக்க தான் NEET , இதற்கு முன் +2 ல குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் Donation மூலமாக டாக்டர் படிக்க முடியும் . ஆனால் இப்போது முடியாது NEET PASS ஆகனும் . அது மட்டுமல்ல முன்னால் முதல்வர் எடப்பாடியார் கொடுத்த 7.5% இட ஒதுக்கீடுகள் மூலமாக ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறும்
@sairam84sai35
@sairam84sai35 2 жыл бұрын
Mass speech 👏👏👌🇮🇳
@bharathidurai9074
@bharathidurai9074 2 жыл бұрын
Polimer தயவுசெய்து அண்ணாமலை interview எல்லாமே போடுங்கள் அது தவறாக பேசினாலும் அப்போது தான் தெரியும் அவரின் ஆளுமை
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 2 жыл бұрын
அண்ணாமலை அவர்களின் விளக்கம் அருமை திமுகவுக்கு தரமான பதிலடி 👍👍👍👌👌👌🙏🙏🙏
@balakumarvenkataseshan304
@balakumarvenkataseshan304 2 жыл бұрын
அவய்களுக்கு இதெல்லாம் ஜகஜம்ம்ப்பா...!! ஜுஜுபி...! பய புள்ள தொடச்சி வுட்டுடு, காஸ்ஸ எண்றாங்கப்பா காசு துட்டு ....மனி மனி...,,5 வருஷம் ஆட்டய‌போடனும்ல...
@gunavino9937
@gunavino9937 2 жыл бұрын
ஏமறுபவன் இருக்கிற வரைக்கும் ஏமற்றுபவன் இருக்க தான் செய்கிறார்கள் எடு கா: திமுக திமுகவிற்கு அரசியல் சாசன அறிவு இருக்கிறது ஆனால் முதல்வர்க்கு தான் ....,
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 2 жыл бұрын
Thaaaaa.......பீசப்பிக்கு....2ம் இல்ல🤣🤣🤣
@Gougot
@Gougot 2 жыл бұрын
மாணவர்களிடம் அரசியல் செய்வதை விட்டு விட்டு 8ம் வகுப்பில் இருந்து மருத்துவம் படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு நீட் எக்ஸாம் பயிற்சி அலிக்க வேண்டும் 8ம் வகுப்பிலிருந்தே நீட் மாதிரி எக்ஸாம் னடத்தினால் மாவர்களுக்கு பயமும் இருக்காது நம்பிக்கை வரும்... தயவு செய்து ஸ்டாலின் அவர்கள் இதை செய்யுங்கள்....
@premKumar-js2be
@premKumar-js2be 2 жыл бұрын
தெளிவான பேச்சு
@letstextsec66a53
@letstextsec66a53 2 жыл бұрын
Yes i like his clear speech
@fonefone1246
@fonefone1246 2 жыл бұрын
மலைடா அண்ணாமலைடா 👍👍👍👍👍👍🌷🌷🌷
@ramamalai1592
@ramamalai1592 2 жыл бұрын
ATTUKUTTI ANNAMALAI
@Aravekkadukudumbam
@Aravekkadukudumbam 2 жыл бұрын
வயது குறைவாக இருந்தாலும் அரசியல் அனுபவசாலி போல் பேசுகிறார் நல்ல எதிர்காலம் அரசியலில் இவருக்கு கிடைக்கும்.
@MeYou-up1lx
@MeYou-up1lx 2 жыл бұрын
Oru pulu ila
@enjoyanytimeanywhere9088
@enjoyanytimeanywhere9088 2 жыл бұрын
Correct
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
@@mukkamullah2381 ஆமாம். அவர்களுக்கு தாலிபன்கள் மட்டுமே ஜனநாயக வாதிகள்.
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
@@ashokt5443 பாத்து சிரி,பல்லு சுளுக்கிக்க போகுது.
@sakthivelk4615
@sakthivelk4615 2 жыл бұрын
@@MeYou-up1lx ஒரு பூலும் இல்லையா??? ஏன் எவனாவது தரிச்சு விட்டுடானா??? 😁😁😁
@vidhyacooking2549
@vidhyacooking2549 2 жыл бұрын
polimer telecast annamalai interviews, speech daily. What a clear speech and knowledge. udayanidhi piccha vaanganum.
@sivamani8726
@sivamani8726 2 жыл бұрын
இதை எப்படி டைப் பண்றது.
@man861
@man861 2 жыл бұрын
Vidhya Ram: correct . Na ninacha visayam solitinga
@ayannaresh4213
@ayannaresh4213 2 жыл бұрын
He is absolutely right, stop doing politics on NEET, encourage student to study well to clear NEET and get medical seat. Good luck
@Naveen50000
@Naveen50000 2 жыл бұрын
Poda pappan naai
@man861
@man861 2 жыл бұрын
Annamalai is right in his speech. Pidikalana odanay caste vachu pesuvanunga. Point edhum irukadhu
@faziarshadkhan5046
@faziarshadkhan5046 2 жыл бұрын
@@man861 ena ena solran parunga
@justforfun1042
@justforfun1042 2 жыл бұрын
@@Naveen50000 sutha muda
@dreambig5965
@dreambig5965 2 жыл бұрын
Before neet...i gave up medical dream because i need 1 cr for donations...i used to say to dad medical is rich kids course!! I wish neet was der during my days!! No one will understand this...dmk is doing eche politics
@man861
@man861 2 жыл бұрын
Polimer: pls telecast every speech of Annamalai . More information
@maridhaslite2206
@maridhaslite2206 2 жыл бұрын
Caa dmk oppose pabumbothae therium Neet yavalavu nallathu...
@senthilmurugan3687
@senthilmurugan3687 2 жыл бұрын
Afghanistan education minister said there is no value for any degree in talibanism.. koolibanism followed the same
@vasanthkumar1415
@vasanthkumar1415 2 жыл бұрын
I will not support neet but I will not against neet . Neet is better than older format . Neet is better more govt school will go mbss
@siddharth6043
@siddharth6043 2 жыл бұрын
I agree. And for all elections need exams
@indianguy3129
@indianguy3129 2 жыл бұрын
Whatever party he belongs to. He is speaking correctly.
@selvi8672
@selvi8672 2 жыл бұрын
சூப்பர் தலைவா 👍👍👍👍🙏🙏
@perumaltea6112
@perumaltea6112 2 жыл бұрын
🍺🍺🍺🍺
@vasudevan7908
@vasudevan7908 2 жыл бұрын
பரதிய ஜனதா கட்சியின் தலைவர் என்பதை தான்டி திரு அண்ணாமலையை இளைஞர்கள் பின்பற்றவேன்டும்
@naduvan3580
@naduvan3580 2 жыл бұрын
Edhuku nasa ma pogurathuka
@man861
@man861 2 жыл бұрын
We will follow and support Annamalai sir. He is well educated, honest person in politics who speaks with facts and data. But people will like dynasty thatha appa pulla peran
@man861
@man861 2 жыл бұрын
Annamalai sir- Mechanical engg in PSG. MBA in IIM Lucknow . Civil service cleared IPS officer for 9 years . Chairman of ‘we the leaders’ foundation NGO. Farmer family. No political family background. No Hummer car with him.
@naduvan3580
@naduvan3580 2 жыл бұрын
@@man861 dai Avan sondha katchi kitta bulp vaanga poranda
@naduvan3580
@naduvan3580 2 жыл бұрын
@@man861 engg padichitu edhuku mba padichaan.......civil service than aim na edhuku pg padichaan....,ivane confusion lathaan padichitu vandhurukaan Ivan epdi theliva pesuvaan......
@user-mr4ec1db9p
@user-mr4ec1db9p 2 жыл бұрын
thalaiva oru naal unmai makkaluku puriiyum apa makkal feel panuvanga .jai hind🇮🇳
@Royalking-hy8dm
@Royalking-hy8dm 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@balajipalani4094
@balajipalani4094 2 жыл бұрын
Worst Government.. Worst education system.. Simply waste..
@kishorraja2150
@kishorraja2150 2 жыл бұрын
Police ku exam iruku, army ku exam iruku, teacher ku exam iruku... Athu polatha doctor exam iruku..... Super sonna thalaiva....... 🔥
@Sathish_12
@Sathish_12 2 жыл бұрын
Politics kum exam vendum✌
@kishorraja2150
@kishorraja2150 2 жыл бұрын
Ama vandum...
@AnandKumar-us7wn
@AnandKumar-us7wn 2 жыл бұрын
Sir, antha exam lam after study while posting only but net is to study for doctor. It is not good for financially poor students to reach their aim.
@karthikraja-fm2ur
@karthikraja-fm2ur 2 жыл бұрын
@@AnandKumar-us7wn நீட் வினாத்தாள் 35 லட்சம் 🤔 அப்போ மருத்துவ படிப்பு சீட் என்ன விலை 🤔🤔🤔
@imfriedchicken
@imfriedchicken 2 жыл бұрын
@@karthikraja-fm2ur no. Neet registration fee is around 1000rs and if we get good marks , medical seat is for 13,500 rupees per year.
@manjushakc9130
@manjushakc9130 2 жыл бұрын
Annamalai speach 👌👌👌
@balajielumalai1367
@balajielumalai1367 2 жыл бұрын
Welcome 🤗🤗
@AshokKumar-bl5mz
@AshokKumar-bl5mz 2 жыл бұрын
😂
@aswanthaswanth5687
@aswanthaswanth5687 2 жыл бұрын
U namber
@riyasthala1325
@riyasthala1325 2 жыл бұрын
😂🤣😃😍😎😊😋😉☺️🤗🤩
@sivananthg
@sivananthg 2 жыл бұрын
அண்ணாமலை அடுத்த முதலமைச்சர் ராக வந்தா தமிழ்நாடு உருப்படும்
@battleking5964
@battleking5964 2 жыл бұрын
🤮🤮🤮
@man861
@man861 2 жыл бұрын
Annamalai has capacity knowledge for CM. Indha verupu arasiyal pina arasiyal panra dmk vida he is better
@jayarajmech1828
@jayarajmech1828 2 жыл бұрын
Super அண்ணா 👌👌👌👌👍👍👍👍👍👍
@RealSiva19
@RealSiva19 2 жыл бұрын
Ellarum uhayanithi,Stalin ku oru pen ah parcel panunga....muthal signature neet cancel nu sollitu pavam pen la ink ilama kashta padranaga pola......
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@gsdineshcivil
@gsdineshcivil 2 жыл бұрын
Perfect speech. DMK playing politics with neet.. NEET can't be banned and it's useful for poor family
@prakashfernando
@prakashfernando 2 жыл бұрын
How useful for poor family?
@menakathiru3880
@menakathiru3880 2 жыл бұрын
@@prakashfernando because if the student is eligible to survive the exam means anyone can get free seat right!
@admirewhenempty9924
@admirewhenempty9924 2 жыл бұрын
May be can't banned but it is not useful for poor family
@menakathiru3880
@menakathiru3880 2 жыл бұрын
@@admirewhenempty9924 before neet students parents used to give tons of money to private clgs for medical seat atleast now poors have a chance to enter the field right?!
@admirewhenempty9924
@admirewhenempty9924 2 жыл бұрын
@@menakathiru3880 still they need to pay tuition/coaching centres/ online courses these are really can't affordable for poors. Most of all neet is an unequal competition like the race between the rabbit and tortoise
@superheroscollection8050
@superheroscollection8050 2 жыл бұрын
பாஸ் ஆகிறது பெரியது இல்லை ஆனால் பாஸ் ஆன மாணவர்கள் அனைவரும் தனியார் கல்லூரியில் கோடி கணக்கில் பணம் தர இயலுமா !
@askmekrishna1747
@askmekrishna1747 2 жыл бұрын
NEET exam pass panuna, donation kuduka vendiyathu ila
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
அதற்காக தான் நீட் தேர்வு!
@jaihind3311
@jaihind3311 2 жыл бұрын
Govt should pay fees
@suthild9357
@suthild9357 2 жыл бұрын
Athuku tha neet exam
@prakashmaduradecorators476
@prakashmaduradecorators476 2 жыл бұрын
@@askmekrishna1747 ஃபீஸ் எவ்வொலோ பாஸ்
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 2 жыл бұрын
Super we need person like u to administer the state in future.clear ideas Welldone Mr.Annamalai IPS
@jjaiarunarun11
@jjaiarunarun11 2 жыл бұрын
பொறுப்பு ஏற்க வேண்டியது ஓன்றிய அரசு தான்
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
நீட் முதல் முறை நடை பெற்ற நாள்: 5 :5 :2013. மோடிஜி பதவி ஏற்ற நாள் : 26 :5 :2014
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
தமிழக மாணவர்கள் மட்டும் நீட் தேர்வை எதிர் கொள்ள முடியாத திறமையற்றவர்களா ?
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பொறுத்தவரை பாராளு மன்றத்தால் நிறைவேற்ற பட்ட சட்டத்தை ஒரு சில மாநிலங்கள் எதிர்த்தால் மத்திய அரசு அச் சட்டத்தை நாடு முழுமைக்கும் அமல்படுத்த உரிமை உள்ளது.
@raghu210692
@raghu210692 2 жыл бұрын
@@vetrivel- ok. But pasanga ethuku 12 mark edukanum inumel
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
@@raghu210692 மருத்துவ படிப்பை தவிர வேறு படிப்பு இல்லையா? அவர்கள் எதை அடிப்படையாக வைத்து உயர் கல்வியில் சேர்வார்கள்? மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்களும் +2 மதிப்பெண் அடிப்படையில்தான் வேறு துறையை தேர்ந்தெடுக்க முடியும். நீட் எழுதவும் +2 பாஸ் செய்திருக்க வேண்டும்.இல்லை என்றால் நீட் எழுதவே முடியாது.
@prakashmaduradecorators476
@prakashmaduradecorators476 2 жыл бұрын
தமிழ்நாட்டில் படித்து எழுதுகிறார்கள் வடக்கன் பிராடு பண்ரான்னுக இன்று கூட இராஜஸ்தான்னில் நடந்தது
@pksnr6648
@pksnr6648 2 жыл бұрын
இந்த நீட் இருக்குறதுலால இந்த சுடலை கட்சிகாரன்க ஒருத்தநாளும் சம்பாத்திக்க முடியல அதான் இந்த வயத்தெரிச்சல்😂😂
@Smblecturesandfarming
@Smblecturesandfarming 2 жыл бұрын
Very good talk to public.plz don't do suscide if u don't get Free medical seat . Implement the knowledge in some other things which u learned for neet 🤝.. learning with hard work won't become waste 👍🏾
@balabalan6837
@balabalan6837 2 жыл бұрын
Super thala ❤️❤️❤️
@DiyanTamizh
@DiyanTamizh 2 жыл бұрын
சார் எப்போதும் சரியாக தான் பேசுராரு
@balak3313
@balak3313 2 жыл бұрын
Vera level speech ✨✨✨✨
@ezekielsiva8349
@ezekielsiva8349 2 жыл бұрын
இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லாதாது எதற்கு இத்தனை போராட்டம் எல்லாம் பணம்
@subulaxshmi3921
@subulaxshmi3921 2 жыл бұрын
கொரானா வந்து அள்ளிகிட்டு போச்சே அப்பகூட இவன்களுக்கு புத்தி வரலை பணம் பணம் என்று அலலயுரானுங்க
@sivas8655
@sivas8655 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 2 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் சீமை கருவேலமரம் ஒழிப் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ramarmani7140
@ramarmani7140 2 жыл бұрын
நமது நிதி கணக்குபிள்ளை அவர்கள் GST கூட்டத்தில் பங்கேற்று டீசல் பெட்ரோல் ஐ GSTக்குள் கொண்டுவர ஆதரவு தர மறுத்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
@murvasud
@murvasud 2 жыл бұрын
பேச்சில், சிந்தனையில் கம்பீரம் மற்றும் அருமையான தெளிவு. வாழ்த்துக்கள் அண்ணாமலை !!
@user-im5qq8up7m
@user-im5qq8up7m 2 жыл бұрын
இப்போவும் உங்களை வச்சு காமெடி தான் பண்றாங்க ப்ரோ...😓😓
@man861
@man861 2 жыл бұрын
Crystal clear clarity fact speech by Annamalai Ex IPs BJP TN state head.
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
எனக்கு நீட் வேண்டாம், ஏனெனில் அப்பதான் மந்திரி கோட்டா, முதல் அமைச்சர் கோட்டா ல லட்சகணக்கில் பணம் வாங்க முடியும்
@sivaranjinim5946
@sivaranjinim5946 2 жыл бұрын
Annamalai anna super👌👏🙏.. Jai hind
@subramaniank9476
@subramaniank9476 2 жыл бұрын
Need 60000 medical seats to Tamilnadu students every year.All politicians both ruling and opposition to think on this line. State Government is having around 8000 seats.Last year Around 40000 NEET passed students were denied to admission due to non availability of seats.Think and work on this line and provide 60000 seats. 🙏
@davidbilla8063
@davidbilla8063 2 жыл бұрын
We need to increase medical College,Aims
@vengatesanvengatesan1092
@vengatesanvengatesan1092 2 жыл бұрын
🔥🔥🔥
@guranjisrisri5968
@guranjisrisri5968 2 жыл бұрын
Let us realise what is reality.all our parents and children should be alert to avoid false hopes.jaihind
@mahalakshmilalitha8285
@mahalakshmilalitha8285 2 жыл бұрын
நீங்கதான் மோடி சார் கிட்ட பேசி நீ தரத்து பண்ணுங்க அண்ணாமலை சார்
@pkprakeerthi3428
@pkprakeerthi3428 2 жыл бұрын
Epala adikadi current cut panuriga first antha mathuri ella epa tha rommbha mossam vela mudichity vantha kuda oru nimathiye ella 🙏
@menakathiru3880
@menakathiru3880 2 жыл бұрын
Dmk naah apdi dhaan paah ... Eps irundha varaikkum oru vaati kuda current pola... Eb bill lam ekka chakkamaa varudhu ... Ippadikkum current use pannadha veetla
@menakathiru3880
@menakathiru3880 2 жыл бұрын
Kettaah anil kambi la ukkarudhaam
@vinothkanna2886
@vinothkanna2886 2 жыл бұрын
அரசியல் ஆளுமை திரு அண்ணாமலை அவர்கள்
@bakrudeen100
@bakrudeen100 2 жыл бұрын
தயவுசெய்து மாணவர்கள் படிக்காதீர்கள் படிக்காதீர்கள் படிக்காதீர்கள் படிக்காதீர்கள் திமுக உங்களை காப்பாற்றும்.......😂😂😂😂😂😂😂
@rajeshramasamy5596
@rajeshramasamy5596 2 жыл бұрын
NEET is not bad. But NEET needs changes. 1) Student should get exam venue within same city 2) students should get first priority for college within same state 3) Exam centre is over strict without a proper reason . It should be addressed properly. Dmk, Congress introduced NEET. Now its no use to make poltics out of it .
@davidbilla8063
@davidbilla8063 2 жыл бұрын
Yes I agree we need to conduct exam in local Places,Bro Our state College has Main majority% seats for Local Tamils,but We need to Strict in watching exam cause this alone some places has Cheating case
@Gwu7219
@Gwu7219 2 жыл бұрын
போன வருஷம் அதற்கு முந்தைய வருஷம் எல்லாம் Neet ற்கு நன்றாக தானே பயிற்சி எடுத்தார்கள். அப்ப எல்லாம் மாணவர்கள் சாகவில்லையா?
@gm.prakash.8349
@gm.prakash.8349 2 жыл бұрын
Good speech sir
@sowriskitchen4725
@sowriskitchen4725 2 жыл бұрын
அவங்களே குண்டு வைப்பாங்களாம் அவங்களே எடுப்பாங்களாம்
@1967bmla
@1967bmla 2 жыл бұрын
CA, IAS, IPS, IIT போன்ற மற்ற தேர்வுகளில் யாரும் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை... நீட் தேர்வை விட மிகவும் கடினமான தேர்வுகள்
@Gamerredzertamil
@Gamerredzertamil 2 жыл бұрын
அதிரடி மன்னன் அண்ணாமலை வாழ்க 💪💪💪🙏🙏🙏
@mu.ganesan6305
@mu.ganesan6305 2 жыл бұрын
முதல் கையெழுத்தில் ஏன் நீட்டை ரத்து செய்யவில்லை பேனாவில் மை காலி ஆகிவிட்டதால் எங்களால் கையெழுத்து இட முடியவில்லை ,
@shivamo8225
@shivamo8225 2 жыл бұрын
Super
@kuppurajkuppuraj141
@kuppurajkuppuraj141 2 жыл бұрын
அவருக்கு எதுவுமே இல்லை என்பது உன்மை
@dhineshkumar4094
@dhineshkumar4094 2 жыл бұрын
15 மாணவர்கள் உயிர் போயிருக்கு என்று கூறிய நீங்கள் உங்களால் தான் இப்படி ஆச்சு அதை சொல்லுங்கள்
@RamaKrishnan-fe5cq
@RamaKrishnan-fe5cq 2 жыл бұрын
அண்ணாமலை தி கிரேட்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 жыл бұрын
தகுதிக்கு மீறிய ஆசை, பணத்தாசை, பேராசை காரணமாக தற்கொலை பற்றிய கவலை வேண்டாம். நம் தேசத்திற்காக வீரத்துடன் போரிட்டு உயிர் இழக்கும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே நாம் வருத்தப்படவேண்டும்
@suseelaarun9056
@suseelaarun9056 2 жыл бұрын
Yes
@sunilcuck7498
@sunilcuck7498 2 жыл бұрын
Correct thaan brother. But inga politicians, students ah emathi thaan suicide ku thalluraanga. Avangala brainwash panni, avangala padika vidama panrathuku thaan neet nu solli oora emathuraanga. Naama apdi ematra padra students ah kaapathi thaan aganum. Politics panra naigalayum azhikanum.
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Nam ellai saamigal.thangal family members i vittu pasi thookkam ellam thyagam seidhu mazhai kulir endru edaiyum care pannaamal 24 hrsum alert aaga border il kaval kaapadhaal dhan naam ac room il happy aaga thoongi 3 velai non veg saapiitu kondu mobile phone il game aafi kondu TV il serials cricket match paarthu nam family membersudan jolly aaga irukkiroam.avargal thangal innuyirai izhakkum Abraham yeppodhum vundu.avargalukkaaga we wil pray.kozhaigalaaga neet exam pattri blame pannum indha onaigal alias arasiyal vaadigalai Himalaya borderukku 1 year armyil service panna anuppanum.appodudhan vuyirin value theriyum.jai hind be Indian.
@segunainasheiksubair8157
@segunainasheiksubair8157 2 жыл бұрын
Central government need be responsible for that also what for students has to studying for 2+12years school
@rajeshupputhurai9191
@rajeshupputhurai9191 2 жыл бұрын
மேலே என்ன தெரிகிறது; அது ஒன்றும் இல்லை டா,😯அய்யோ மீம்ஸ் போட போறாங்களே🙁😖
@tamilnadutournament9082
@tamilnadutournament9082 2 жыл бұрын
அண்ணாமலை IPS 🔥🔥🔥🔥
@rajeshkannan3225
@rajeshkannan3225 2 жыл бұрын
Hahahaha comedy
@murvasud
@murvasud 2 жыл бұрын
@@rajeshkannan3225 சுடல, உதவா நிதி ய விடவா comedy பண்ணப்போராரு 😀
@ShivaShankar-zn5zp
@ShivaShankar-zn5zp 2 жыл бұрын
@@rajeshkannan3225 👌👍😆😆😆
@letstextsec66a53
@letstextsec66a53 2 жыл бұрын
Camera focus sema comedy ah irruku😅
@wasingtonp1217
@wasingtonp1217 2 жыл бұрын
Correct enkaum antha doubt vanthutu
@letstextsec66a53
@letstextsec66a53 2 жыл бұрын
@@wasingtonp1217 heii zoom sonne bro mathapadi la illa i like his clear speech
@letstextsec66a53
@letstextsec66a53 2 жыл бұрын
@Kiran Reaper red light media apdina🤔
@cdwblog7073
@cdwblog7073 2 жыл бұрын
நீட் அரசியல் மக்களை ஏமாற்றுவேலை மக்களே தயவு செய்து எல்லா மாணவர்களும் மருத்துவம் படிக்க நீட் தேர்வுக்கு தயாராகவேண்டும்.
@rohithsathya4415
@rohithsathya4415 2 жыл бұрын
Well said👍🏻
@sureshmechengg2973
@sureshmechengg2973 2 жыл бұрын
The way of speech and honest in that speech I like....
@maridhaslite2206
@maridhaslite2206 2 жыл бұрын
Seach full press meet in youtube Not full video it is edited the main part is skipped He asked how many dmk members has medical clgs and how many party members childs cant able to pass neet so cant able to study in thwir own and relative clgs for even money so gone abroad
@eww9576
@eww9576 2 жыл бұрын
Channel name bro
@sairam84sai35
@sairam84sai35 2 жыл бұрын
@@eww9576 i think in chanakya channel
@maridhaslite2206
@maridhaslite2206 2 жыл бұрын
@@sairam84sai35 ss
@sudhakarrks8461
@sudhakarrks8461 2 жыл бұрын
Thiruttu Thiraavida Thirudargalai kalai Edukka Vantha Saami Anna Annamalai Thalaimayil vaendum Thamizhagam Bjp 🙏💯
@simplelearn6666
@simplelearn6666 2 жыл бұрын
Next CM Annamalai.
@rameshananthi7172
@rameshananthi7172 2 жыл бұрын
தென் கொரியா போல் ஒருவர் கூட மாஸ்க் போட வில்லை. NEET pass பண்ண 35லட்சம் போதும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை
@naduvan3580
@naduvan3580 2 жыл бұрын
@Ohhh yess nee ivanoda muuthiratha kudi
@mithulkrishna9898
@mithulkrishna9898 2 жыл бұрын
அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த காத்து கருப்பு கலை பிச்சைக்கார வேஷம் போட்டு youtube வீடியோ ல கடுப்ப கிளப்பறான்.. நீங்க பழைய சிங்கம் மாதிரி அவனை custotiyil எடுத்து வெளுத்து வாங்குங்கள் plz 😂😂😂😂🙏🙏🙏
@beatsofrgp4.0neverend81
@beatsofrgp4.0neverend81 2 жыл бұрын
Yaru bro adhu
@mithulkrishna9898
@mithulkrishna9898 2 жыл бұрын
@@beatsofrgp4.0neverend81 search kathu karupu kalai bro
@rajendranrajendran5189
@rajendranrajendran5189 2 жыл бұрын
உண்மையை புட்டு, புட்டு வைத்த அண்ணாமலை சிறந்த புரியும் படியான விளக்கமளித்துள்ளது மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தரும். பலே அண்ணாமலை ஜி இப்படித்தான் படிக்கும் மாணவர்களுக்கு தைரிய மூட்டவேண்டும்.
@kkpalanivel5218
@kkpalanivel5218 2 жыл бұрын
அருமையான விளக்கம்....
@BestonJeyakumar
@BestonJeyakumar 2 жыл бұрын
oru paya kuda mask podala ? ,
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 2 жыл бұрын
Correct u 👊
@makeshkum
@makeshkum 2 жыл бұрын
Camera angle worst.. Please go for close up.. He looks good...
@greatindian1168
@greatindian1168 2 жыл бұрын
அருமை அண்ணாமலை சார்👏👏👏 மதுவால் மதிகெடுத்து, தமிழர்களை முட்டாள்களாக ஆக்கும் திராவிடம்🤔🤔🤔
@manim6499
@manim6499 2 жыл бұрын
Supper sir nalla seruppal adicha mathri sonninga
@KarthikKarthik-hk3xv
@KarthikKarthik-hk3xv 2 жыл бұрын
தெளிவான கருத்து மாணவர்கள் நம்பிக்கை யோடு படிக்க வேண்டும்
@VBCinematech123
@VBCinematech123 2 жыл бұрын
தமிழ் நாட்டுல நீட் வேணானு சொல்றது கல்வி மாநில பட்டியலில் இருக்கனும் அப்படுங்கரதுக்காகதா.நம்ப வரி பணத்துல நம்பதா படிக்கனும்
@gpraveenkumargpraveenkumar9896
@gpraveenkumargpraveenkumar9896 2 жыл бұрын
Karnataka 💞🌺💞🌺super💞🌺police 🌺💞🌺miss🌺u🌺sir💞💞💞
@mohamedismail6949
@mohamedismail6949 2 жыл бұрын
அண்ணாமலை அண்ணா உருட்டியது போதும். நீங்கள் யார் என்றும் நீட் தேர்வில் உங்கள் கட்சியின் நோக்கம் என்ன என்பதும் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
@kavinsiva8574
@kavinsiva8574 2 жыл бұрын
Enanu theliva solra upi
@balak3313
@balak3313 2 жыл бұрын
Seri bhai poi bomb vaikka velaya paruu
@kavinsiva8574
@kavinsiva8574 2 жыл бұрын
@@balak3313 😂
@mahendranramaiyan2708
@mahendranramaiyan2708 2 жыл бұрын
Sema speach .. continue bro..
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН