அனைவருக்கும் டாடா I ரத்தனின் இறுதிப் பயணம் I காங். நாடகம் ஆரம்பமானது I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas

  Рет қаралды 37,054

Kolahalas TV

Kolahalas TV

Күн бұрын

அனைவருக்கும் டாடா I ரத்தனின் இறுதிப் பயணம் I ஆரம்பமானது காங். நாடகம் I ரத்தன் டாடா ratan tata கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas
மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்
Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
Join this channel to get access to perks:
/ @kolahalastv

Пікірлер
@veerappanramasamy8632
@veerappanramasamy8632 22 сағат бұрын
அந்த மனித உருவில் வாழ்ந்த தெய்வத்திற்கு என் கண்ணீர் அஞ்சலி.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@murugesans5243
@murugesans5243 Күн бұрын
பாரதத்தின் ரத்தினம் பாரதத்தாயின் அன்பு மகன் ரத்தன் டாட்டா பற்றி வீடியோ பதிவுக்கு நன்றி
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Күн бұрын
🙏🙏🙏🙏
@sssjanar551
@sssjanar551 23 сағат бұрын
பிறந்தான், வளர்ந்தான், மறைந்தான் என்று இல்லாமல், பாரத வளர்ச்சிக்கு ‌சரித்திரத்திலும், மக்களின் இதயங்களிலும் இடம் பெற்றுவிட்டார் ரத்தன் டாடா. இனி TaTa என்றால் நினைவுக்கு வருவது ரத்தன் டாடா மட்டுமே.
@JeganA-pc6tj
@JeganA-pc6tj Күн бұрын
டாட்டா நிறுவன தலைவர் போல் மற்றொருவரை பார்ப்பது மிக மிக அரிது அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..
@AnanthArunagirisamy
@AnanthArunagirisamy Күн бұрын
பாரதத்தின் ரத்தினம் மறைவுக்கு நம் நாடே அஞ்சலி செலுத்துகிறது.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Күн бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை ஒரு மாபெரும் மனிதநேயமிக்க மிக மிக எளிமையான இந்திய நாட்டின் பொக்கிஷமான ரத்தன் டாட்டாவை இழந்ததை கேள்வி பட்ட அனைவரும் மனம்வருந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்திகிறார்கள் நானும் எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரத்தன் டட்டா இருக்கும் நாட்டில் தான் பேராசை பிடித்த அம்பானி குடும்பமும் இருக்கிறது என்று நினைக்கும்போது வெட்கம், தலைகுனிவாக இருக்கிறது.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Күн бұрын
Yes
@athigamanvaidyanathan5511
@athigamanvaidyanathan5511 Күн бұрын
மிகுந்த மன வருத்தம் அளிக்கும் நிகழ்வு இஃது. எல்லையற்ற தேசபக்தியும் தொண்டுள்ளமும் கொண்ட உயர்ந்த மாமனிதர். ஓம் சாந்தி.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@sivasamyclassic1455
@sivasamyclassic1455 18 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்
@sankarsumitha9223
@sankarsumitha9223 Күн бұрын
🙏🌹 டாடாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🌹🙏
@ramanins4436
@ramanins4436 22 сағат бұрын
டாடா அவர்களின் ஆன்மா பகவான்நிழலில் இளைப்பாரட்டும்;ஓம்ஷாந்தி ஓம்!!
@gkselango978
@gkselango978 22 сағат бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!! என்கிற வார்த்தைக்கு, உயிர் கொடுத்த , உன்னத ஆன்மா!! ஐயா, வின், புனித ஆன்மா, இறைவன்! திருவடி நிழலில், அமைதி பெறும்!!!
@pramaiyab9727
@pramaiyab9727 Күн бұрын
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள் அனைவருக்கு
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es Күн бұрын
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் டாடா நிறுவனத்தின் உடைய தலைவரை பற்றி தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா நம் இந்திய தேசத்தின் தர்ம மகன் கடைசி பயணம் ஜெய்ஹிந்த்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Күн бұрын
வியாபாரம் இருக்கும் இடத்தில் இரக்கம் இருக்காது!🇮🇳🇮🇳🇮🇳 இரக்கம் இருக்கும் இடத்தில் வியாபாரம் இருக்காது! திரு.ரத்தன் டாடாவிடம் இரண்டும் இருக்கும்! அன்னாரின் மறைவு கண்ணீரைப் பெருக்கும்!
@rajarajan9782
@rajarajan9782 Күн бұрын
Yes. 💯% you are Correct sir.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sssjanar551
@sssjanar551 22 сағат бұрын
ஏமாற்றும் வியாபாரிகள் இருக்கும் இடத்தில் மக்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்கள். நேர்மைக்கு இங்கு இடம் இல்லை.
@RameshThiruvenkatam
@RameshThiruvenkatam 18 сағат бұрын
சனாதானத்தின் மொத்த உருவம் திரு ஐயா ரத்தன் டாடா
@prof.dr.gk.1026
@prof.dr.gk.1026 Күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 💐 🙏 🇮🇳
@udhayasooriyankaruthiya7074
@udhayasooriyankaruthiya7074 18 сағат бұрын
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர்
@narayananraghunathan438
@narayananraghunathan438 Күн бұрын
OM SHANTHI.
@palrajchinnasamy4043
@palrajchinnasamy4043 22 сағат бұрын
திரு. ரத்தன் டாட்டா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குகிறேன்.🙏🙏🙏
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 20 сағат бұрын
❤❤❤ மனிதருள்மாணிக்கம்🎉🎉🎉 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி .......
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 Күн бұрын
இந்திய அரசு இதற்குள்ளாகவே பாரதரத்னா விருது்கொடுத்திருக்க வேண்டும்
@muralirmenon7924
@muralirmenon7924 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@arumugamsankaran7560
@arumugamsankaran7560 22 сағат бұрын
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். எல்லோரின் மனதிலும் தெய்வமாக வாழ்பவர். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@veluvarsinisamy7858
@veluvarsinisamy7858 20 сағат бұрын
ஆழ்ந்த இரங்கள்கள்.ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.இந்தியாவின் பெறுமை.மாணிக்கம்,வைரம்,வைடூரியம்,ரத்தினம், மரியாதை மிகு ரத்தன் டாடா.
@sathesathe2314
@sathesathe2314 Күн бұрын
ரத்தன் டாடா வாழும் சித்தர்
@mpcsiva1179
@mpcsiva1179 Күн бұрын
வாழும் புனிதர் ஆழ்ந்த இரங்கல்🙏🙏🙏
@SivakumarAneesh
@SivakumarAneesh 20 сағат бұрын
சிறந்த தேசபக்தியுள்ள,மனித நேயமுள்ள மனிதர் அவருடைய ஆன்மா சாந்தியடைய ஈசனை வேண்டுகிறேன்.
@harisarvothaman7732
@harisarvothaman7732 19 сағат бұрын
Great man namaste 🙏
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq 23 сағат бұрын
பாரதமண் இருக்கும் வரையும் தேசத்தின் மக்கள் மனதில் போற்றி வணங்கூடிய ரத்தன் டாட்டா ஜிக் பரணாமம் 🌹🙏🏻🌹பாரத் ரத்னா விருது இவருக்கு மத்திய அரசு வழங் வேண்டும்.
@dhamodaranp5141
@dhamodaranp5141 21 сағат бұрын
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@DuraiPalam
@DuraiPalam 23 сағат бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
@Bharatiyajay
@Bharatiyajay Күн бұрын
Proud to be a part of TCS❤️ SIR RESPECTED RATAN TATA R.I.P 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Jai hind 🙏🏼🇮🇳
@mohanasundarama3940
@mohanasundarama3940 Күн бұрын
Jai Hind OmNamasivaya ❤
@sekharanramakrishnannair3488
@sekharanramakrishnannair3488 Күн бұрын
ஓம் ஷாந்தி Om santhi
@gameryt-i5w
@gameryt-i5w 20 сағат бұрын
You go congratulations , come again meet in India
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 Күн бұрын
tq sir for lovely info. rattan tata is a great legend . forever🙏
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy Күн бұрын
ஓம் சாந்தி
@MurugadossMurugadoss-fc4gs
@MurugadossMurugadoss-fc4gs 21 сағат бұрын
நல்ல மனிதர் ரத்தன் டாட்டா அவர்கள்
@anandbaid5423
@anandbaid5423 Күн бұрын
Om Shanti
@govindrajan9887
@govindrajan9887 20 сағат бұрын
May his Atma attain sadgati at the feet of the Lord.
@azecvisu
@azecvisu Күн бұрын
👏👏🇮🇳🙏
@kannansundaresan4866
@kannansundaresan4866 Күн бұрын
எளிமையான முதலாளி ரத்தன் டாட்டா. ஓம் சாந்தி 💐
@anuradhasanthanaraman4416
@anuradhasanthanaraman4416 Күн бұрын
A great great soul. Indias proud son.
@sathyanarayananvenkatasubban
@sathyanarayananvenkatasubban 21 сағат бұрын
இந்தியாவின் எஃகு தூண் சரிந்தது, ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் 🙏
@subramani.l7479
@subramani.l7479 23 сағат бұрын
ரத்தன் டாடா. லுக்கு. ஒரு. நன்றி
@Rajasekar-rb1ck
@Rajasekar-rb1ck Күн бұрын
மனித நேயம் மறைந்து இறைவனின் மறு உருவம் கருணை,
@gurunathanmuniswamy8650
@gurunathanmuniswamy8650 22 сағат бұрын
Nice presentation about Ratan Tata the doyen of India’s industrial revolution. OM SHANTHI Ratanji
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 Күн бұрын
Rathan TaTa 🙏🙏 Om shanthi
@arumugamanand7151
@arumugamanand7151 22 сағат бұрын
Thanks
@rameshmogan1076
@rameshmogan1076 Күн бұрын
ராகுல் ஒரு நல்ல டாக்டர் பார்த்து பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது நல்ல மனநல மருத்துவராய் பார்க்க வேண்டும் இல்லையென்றால் அதுக்கு கூட ஏதாவது சொல்லுவார்
@gopalakrishnanr2660
@gopalakrishnanr2660 Күн бұрын
Om Shanthi
@gopalk2013
@gopalk2013 22 сағат бұрын
Ratan Tata greatest Indian
@swathytraders229
@swathytraders229 21 сағат бұрын
We missed a honorable & the great noble man.😢
@vasudevannagaswamy7068
@vasudevannagaswamy7068 23 сағат бұрын
An extraordinary person and a legend loyalty to the core to Bharath Mahan. God bless his Moksha for all the good deeds and yeoman service to the downtrodden. He deserved Bharath Ratna when he was alive and Modi missed the opportunity.
@Vengadesh1963
@Vengadesh1963 19 сағат бұрын
அவர் ஆரம்பித்த இடம் வங்களம் ஆனால் சதிகாரி மம்தா கம்யூனிஸ்ட் இவர்கள் சதி வெளியேர வேண்டிய சூழல் இந்த அற்புத மனிதரை பயன் படுத்தாத இந்த மாநிலத்திற்குதான் இழப்பு ,,வாழ்க ரத்தன் டாட்டா ,வாழ்க அப்துல் கலாம் ஐயா,வாழ்க அடல் பிகாரி வாஜ் பாய் வாழ்க எல. கே.அத்வானி
@rajarajan9782
@rajarajan9782 Күн бұрын
One of the Real & Genuine Rathna of Our Bharat leaves permanently from us. 😢😢😢😢😢 Ohm Santhi Santhi.
@gopinathan6501
@gopinathan6501 Күн бұрын
இந்த நல்லவரை தான் 2ஜி கிங் மிரட்டினான்
@billairajamaas3313
@billairajamaas3313 4 сағат бұрын
ஏழைகளும் கார் வாங்கலாம் என்று கனவை நினைவாக்கியா தெய்வம் பிரிவு வருத்தம் அளிக்கிறது 🙏
@kalaichelvannadarajan5299
@kalaichelvannadarajan5299 Күн бұрын
👍👍👍👍👍👍👌
@gayathrisuresh6525
@gayathrisuresh6525 Күн бұрын
Oru maha manidhanai naadu izhandhuirukudhu rip ratan ji
@satsrup
@satsrup Күн бұрын
really royal salute.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 Күн бұрын
இந்திய நாட்டின் இமயம் சரிந்தது.😭😭😭😭😭
@sriramvenkatraman
@sriramvenkatraman Күн бұрын
Legend No More.
@sugumaranduraiswamy3481
@sugumaranduraiswamy3481 21 сағат бұрын
நான் முருக்கு கம்பி தயாரிக்கும் கம்பெனியில் இருந்த போது டாடா கம்பனியை பற்றி சில வார்த்தைகளை பேசியதன் விளை வாக நான் டாடா கம்பெனி தொழிலாளர்கள் என் மீது கோபப்பட்டார்கள். அதிலிருந்து எனக்கு திரு. ரத்தன் டாடா அவர்கள் மீது பக்தி கலந்த மரியாதை ஏற்பட்டது.
@balakrishnankm666
@balakrishnankm666 18 сағат бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை...மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்ற ரத்தன் டாட்டா அவருக்கு ஆழ்ந்த இரங்கல்...😢😢😢
@loganathanv7181
@loganathanv7181 Күн бұрын
🙏
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 23 сағат бұрын
people's human person mr ratan tata avl pice of god❤❤❤❤❤
@balann9990
@balann9990 17 сағат бұрын
கேட்க கேட்க கண்ணீர் பெருகியது .
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 Күн бұрын
தெழில் அதிபர் ரத்தன் டாடா அவர்களின் மனிதாபிமான தொழிலதிபர் இந்திய மக்கள் நல்வாழ்வு சம்பந்தப்பட்ட தொழில் நிருவி நன்மைகளை தொடர்ந்து செய்து வந்தார். இந்திய மக்கள் இவரை என்றும் மறகக்கூடாது.
@ramt4643
@ramt4643 Күн бұрын
Sri Ratan Tata j🙏💐
@palanisamyrayanan1524
@palanisamyrayanan1524 17 сағат бұрын
Om shanthi ❤
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 Күн бұрын
Amol Ratan of India
@tambob2138
@tambob2138 Күн бұрын
Greatest man we lost
@vinobarose4877
@vinobarose4877 Күн бұрын
😢😢😢 ஒரு மாபெரும் மனித நேயத்தை இழந்தது தேசத்தின் பேரிழப்பு 😢😢😢
@vikash.s9625
@vikash.s9625 Күн бұрын
@kalaiarasan5805
@kalaiarasan5805 3 сағат бұрын
One more Abdul Kalam ❤❤
@porchelviramr4404
@porchelviramr4404 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@MdH-k6g
@MdH-k6g 22 сағат бұрын
அவர்கள் எப்படி சிந்தித்தாலும் காங்கிரஸ் வளராது ஏன் என்றால் அவர்கள் ஒரு ஒன்றியளவில்கூட ஒரு கூட்டத்தை நடத்தியது கிடையாது. அப்பரம் எப்படி கட்சிவளரும்.
@kasturibai8758
@kasturibai8758 Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Күн бұрын
🙏😞
@shanrajoo9332
@shanrajoo9332 Күн бұрын
Bro,ratan's love fail but life achieve, R.I.P to 1 good boss
@dharma196
@dharma196 Күн бұрын
உண்மையான ஒரு தேசபக்தர்😢
@kaviyamurali314
@kaviyamurali314 17 сағат бұрын
❤️om santhi❤️🙏🙏🙏🙏🙏
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 15 сағат бұрын
VANDE MATARAM BHARAT MATA KI JAI 🕉🇮🇳🙏
@savithrikrishnamoorthi1661
@savithrikrishnamoorthi1661 2 сағат бұрын
Om santhi om
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 11 сағат бұрын
❤🎉😢👍 namaste sir 🙏
@aravamuthansrinivasan7424
@aravamuthansrinivasan7424 17 сағат бұрын
Well narrated covering thr entire important events.
@selvampillai6760
@selvampillai6760 Күн бұрын
Mr. Ratan tata is a another abdulkalam iyya
@sabarinathans9603
@sabarinathans9603 17 сағат бұрын
1996 ல் என் முதல் வாகனம் TATA 407 ( TN33J5454). வாகனம் தான் என் வாழ்க்கையில் பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தார் நவரத்தன் டாடா ஐயா அவர்கள். இவரின் ஆன்மா சிவபெருமான் பாதத்தில் இளைப்பாற வேண்டி கொள்கிறேன். கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 19 сағат бұрын
🎉🌹🎉🌹🎉🌹
@balajis6180
@balajis6180 18 сағат бұрын
Indiavin Rathinam
@mannaimurugantouringtalkie8049
@mannaimurugantouringtalkie8049 4 сағат бұрын
Great soul. He should be given bharat ratna posthumously. Then award will get credibility. MAY HIS SOUL REST IN PEACE
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 23 сағат бұрын
Indian maind never for world example mr ratan tata avl ❤❤❤❤❤
@SubraMani-m3l
@SubraMani-m3l 21 сағат бұрын
தேர்தல் ஆணையம் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.
@MarkmoreMore
@MarkmoreMore 22 сағат бұрын
I LOVE RATAN TATA ❤❤❤😢❤❤❤
@venkatesanc2647
@venkatesanc2647 Күн бұрын
சார் JVC SRI RAM சார் உடன் ஒரு இன்டர்வியூ போடுங்க
@gandhivelk5264
@gandhivelk5264 Күн бұрын
பாரதத்தின் மணிமகுடத்தில் ஒரு முத்தை நாம் இழந்து விட்டோம்
@vvasudavan3565
@vvasudavan3565 23 сағат бұрын
JAYARAM RAMESH LUSU PAYAL😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 23 сағат бұрын
காங்கிரஸ் கட்சி திராவிட மாடல் கட்சியோடு ஒன்றியத்தின் விளைவு, மக்கள் எதை செய்தாலும் கூறினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற திமிர்.
@smksamy-cy6dd
@smksamy-cy6dd Күн бұрын
Railway thandavalam Tata company production .workers anaivarukkum veedukalkattikoduthu ttata Nagar enapeyer.rathan Tata pugal needlivalavedum.pugal onguga.
@kaviyamurali314
@kaviyamurali314 17 сағат бұрын
நாட்டுக்காக உழைத்த நல்லவர்
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 26 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17