அடையில் வைத்த கோழி இறந்து விட்டதா அல்லது ஓடி விட்டதா கரு உண்டான முட்டை எப்படி பொறுக்கும் இதை செய்வோம

  Рет қаралды 58,400

Popular naattukoli pannai

Popular naattukoli pannai

4 жыл бұрын

இந்த வீடியோ நம்ம என்ன பாக்க போறோம் அடையில் உட்கார்ந்த கோழி இறந்து விட்டது அல்லது உட்காராமல் ஓடி விட்டதாகரு உண்டான முட்டைகளை இந்த முறையை பயன்படுத்தி பொறுக்கி வைப்போம்

Пікірлер: 68
@s.mhussain8757
@s.mhussain8757 4 жыл бұрын
வணக்கம் அக்கா. உங்களுடைய இந்த தெளிவான வீடியோ பதிவினை பார்க்கக் கூடியவர்கள் நல்ல பயன் பெறுவார்கள். நன்றி வாழ்த்துக்கள்அக்கா.
@kannannagarajan7825
@kannannagarajan7825 3 жыл бұрын
Rombo natri akka ninga sonna pathivu enakku rombo pidiththadhu nanum senchi paakkuren
@karthickkumar4525
@karthickkumar4525 4 жыл бұрын
Thanks amma
@packiaraj2099
@packiaraj2099 3 жыл бұрын
Thank u very much sister,,,i got 3 chicks,,,, iam veryhappy
@sivasakthi1260
@sivasakthi1260 3 жыл бұрын
Dude ethana Watts bulb use panninga
@saiammu7188
@saiammu7188 2 жыл бұрын
Tq akka
@muthu4891
@muthu4891 3 жыл бұрын
Super akka
@shamemmamohamedfarook9445
@shamemmamohamedfarook9445 4 жыл бұрын
Sipikalai ethana nalluku. Orumurai kolikaluku taravendu' madam
@s.mowsikan1111
@s.mowsikan1111 2 жыл бұрын
My broiler 🐔 laid egg what can I do and broiler 🐔 how many egg laid
@jeevananthamthangaraj1602
@jeevananthamthangaraj1602 4 жыл бұрын
அக்கா இந்த விடியோ பயனுள்ளதாக உள்ளது.....நீங்க தெளிவாக செல்லுரிங்க .....உங்க செல் நம்பர் செல்லுங்க அக்கா
@ibunusalih6324
@ibunusalih6324 4 жыл бұрын
5w bulb nalladha
@SMAHALAKSHMIK
@SMAHALAKSHMIK 2 жыл бұрын
🤩🤩🤩🤗
@sasikala8124
@sasikala8124 4 жыл бұрын
என் கோழி நீண்ட நாட்கள் அடையிள் இருக்கிறுது அது மூட்டையிட என்ன செய்ய வேண்டும்
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jKuslZuAmauhnpo
@jebaprinceshobanjebaakash6288
@jebaprinceshobanjebaakash6288 3 жыл бұрын
Super I get 20 chickg😄🤩😇
@sivasakthi1260
@sivasakthi1260 3 жыл бұрын
Dude ethana watts bulb use panninga
@m.esakkimuthu2385
@m.esakkimuthu2385 2 жыл бұрын
100watts
@RifasinsasMoment
@RifasinsasMoment 4 жыл бұрын
How to keep temperature 37.5°c???
@indiraindira920
@indiraindira920 3 жыл бұрын
Enka koli oru nal kuda ukkarala
@mathankumar410
@mathankumar410 3 жыл бұрын
மழை நீரில் நனைந்த முட்டைகளை குஞ்சு பொறுக்குமா
@dharanidharan7264
@dharanidharan7264 4 жыл бұрын
கண்டிப்பா பறிக்கும்ம
@kalaivani-ss5ec
@kalaivani-ss5ec 2 жыл бұрын
Man adaivatha koli correct a 20 day LA iranthutu epo iranthathu entu parkavilai na evng vanthu parthu nenga soanthu mathi vaithan porikuma man, but 21days thanditu... Speak Kolimutail light vaithu Partha athil pathi pakam iruta iruku methi kannadiya therithu ena seiyavendum akka
@suressubramanian7024
@suressubramanian7024 4 жыл бұрын
அம்மா இந்த முறையை முழுமையாக இன்குபேட்டர் முறைக்காகப் பயன்படுத்தலாமா? அதாவது முதல் நாள் முதல் 21ம் நாள் வரை இதில் வைத்தே குஞ்சுகளைப் பொறிக்கச் செய்யலாமா?
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Жыл бұрын
லைட் 24 நேரம் எறிய வேண்டுமா அக்கா
@Ponnaiyaponnaiya-ui9os
@Ponnaiyaponnaiya-ui9os 4 жыл бұрын
அக்கா இதே மாதிாி முட்டை வச்ச பிறகு கோழி செத்து போச்சுன்னு சொல்லி 6 முட்டைகள எங்கள்ட்ட குடுத்தாங்க எங்க கோழி கிட்ட அடைல வச்சொ ஆனா அது ஏத்துக்கல கீழ தள்ளி விட்டுச்சு அப்ப எங்களுக்கு தெரியாது அதுல கரு உருவானது அதுனால அந்த முட்டைகள பிரிஜ்ல வச்சுட்டொ இன்னைக்கு ஒரு முட்டைய எடுத்து ஒடச்சு பாத்தொ அதுல சின்னதா கோழி உருவாயி இருந்தது இதுக்கு மேல இன்க்கு பெட்டா்ல வச்சா அது பொரிக்குமா இழ்ல பிரிஜ்ல வச்சதுனால கரு செத்து போய் இருக்குமா
@vpk8328
@vpk8328 3 жыл бұрын
Seval illamal koli idum muttai adai vachal porikuma
@kannannagarajan7825
@kannannagarajan7825 3 жыл бұрын
Seval illama endha kozhi muttai idum
@s.mowsikan1111
@s.mowsikan1111 2 жыл бұрын
Daly change the water
@selvakumarramesh8227
@selvakumarramesh8227 3 жыл бұрын
அருமையான பதிவு நான் இன்குபேட்டர்ரில் அடை வேய்த்தேன் ஒரு 8 மணிநேரம் மின்சாரம் இல்லை கரு முட்டை பொரிக்குமா மேடம்
@sweetlin8701
@sweetlin8701 3 жыл бұрын
Porikum
@elumalairajraj
@elumalairajraj 3 жыл бұрын
பால்பு எறிந்து கோன்டேஇருக்குனுமா
@9842364297
@9842364297 4 жыл бұрын
அக்கா அடை கோழி மற்ற கோழி இடும் முட்டைள்ள அடை அமருது நாள் கணக்கு தெரியல
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 4 жыл бұрын
பென்சில் அல்லது ஸ்கெட்ச் பென் வைத்து முட்டையில் மார்க் இடங்கள் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்
@deepstech_07
@deepstech_07 3 жыл бұрын
கோழி முட்டையிட ஆரம்பித்ததும் சேவலை விற்று விடலாமா?
@9842364297
@9842364297 4 жыл бұрын
இன்பக்டர் உள்ள வைக்க வா
@rajeshrock9781
@rajeshrock9781 4 жыл бұрын
100watts try. Pannalama
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 4 жыл бұрын
பயன்படுத்தக்கூடாது அதிக வெப்பம் கொடுக்கும்
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 2 жыл бұрын
இப் பதான் கோழி வளர்க ஆரம்பிச்சிருக்கேன் உங்கள் மொபைல் நம்பர் கொடுங்க நன்றி.
@jagatheswarank8398
@jagatheswarank8398 Жыл бұрын
அக்கா Light எவ்வளவு நேரம் on la irukunum akka
@popularnaattukolipannai
@popularnaattukolipannai Жыл бұрын
Zero Watts bulb porikum varai continue va bulb ariyanum
@mbtrend1106
@mbtrend1106 3 жыл бұрын
6 chicks porichithu very happy
@madhusoodhanan182
@madhusoodhanan182 4 жыл бұрын
amma kolikunjigal sappadu unnamal 2 naalil irandhu vidukindrathu..enna seyya vendum?
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 4 жыл бұрын
எத்தனை மாத குஞ்சு என்று தெரியவில்லை இருந்தாலும் கீழாநெல்லி சீரகம் மஞ்சள் மிளகு சின்ன வெங்காயம் பூண்டு இவைகளை வைத்து அரைத்து உருண்டைகளாக கொடுக்கவும் இல்லையென்றால் என் வீடியோவில் நாட்டுக் கோழிக்கு நாட்டு மருந்து அப்படிங்கற வீடியோ இருக்கும் அதை பார்த்து பயன்படுத்ததிகொள்ளவும்
@madhusoodhanan182
@madhusoodhanan182 4 жыл бұрын
@@popularnaattukolipannai nandri amma
@mjshaheed
@mjshaheed 4 жыл бұрын
கோழி அடைகாக்கும் போது முட்டை படுக்கை நிலையில் தான் இருக்கிறது, செங்குத்தாக இருப்பதில்லையே. எதற்காக முட்டைகளை செங்குத்தாக வைக்கவேண்டும், சகோதரி?
@tks92
@tks92 2 жыл бұрын
வள வள தொழ தோழ
@shalimashalima2130
@shalimashalima2130 8 ай бұрын
Akka unga contact no tharuvingala
@govindamoorthy9279
@govindamoorthy9279 3 жыл бұрын
pleace so your faces
@govindamoorthy9279
@govindamoorthy9279 2 жыл бұрын
suber
@mjshaheed
@mjshaheed 4 жыл бұрын
சகோதரி, குஞ்சுகளுக்கு முதல் 7 நாட்களுக்குள் லசோட்டா கொடுக்க சொல்கிறீர்கள். ஆனால், நெறய விடீயோக்களில் F1 அல்லது B1 சொட்டு மருந்துதான் முதல் வாரத்தில் கண்ணில் விடவேண்டுமென்று சொல்கிறார்கள். இரண்டும் ஒன்றா? லசோட்டா சொட்டுமருந்து 21ஆம் நாள் கொடுக்க சொல்கிறார்கள். கொஞ்சம் குழப்பாமாக இருக்கு.
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 4 жыл бұрын
F1 லசோட்டா இரண்டும் ஒன்றுதான் அதே லசோட்டா வை 21ஆம் நாள் தண்ணீரில் கலந்து வைத்தால் அதற்குப் பெயர்தான் லசோட்டா பூஸ்டர்
@mjshaheed
@mjshaheed 4 жыл бұрын
@@popularnaattukolipannai ஹாஹாஹா...நன்றி...ஒரே கன்பியூஷன்
@arockiasamys8686
@arockiasamys8686 Жыл бұрын
22 days Palpu on lae irukum podhu heat agi vedichudathanga palpu
@rvenkatraman4412
@rvenkatraman4412 4 жыл бұрын
40வாட்ஸ் பல்ப் பயன்படுத்தலாமா!அக்கா
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 4 жыл бұрын
15 அல்லது 12 வாட்ஸ்
@ShyamSundar-rm9gh
@ShyamSundar-rm9gh 3 жыл бұрын
Akka 12 watts bulb entha company vangurathu, enga kedaikum
@chermanraja6603
@chermanraja6603 2 жыл бұрын
அக்கா பல்பு எரினுமா
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 2 жыл бұрын
ஆமாம் 25 வாட்ஸ் பல்ப் எரிய வேண்டும்
@chermanraja6603
@chermanraja6603 2 жыл бұрын
அக்கா முழ நேரம் எரினுமா
@krishnanmkunnathur2948
@krishnanmkunnathur2948 3 жыл бұрын
எந்த நம்பர்ல உன்னை கூட்டு
@tamiltamizhan6989
@tamiltamizhan6989 3 жыл бұрын
போரிக்கவில்லே
@pattalamankoiltirupattur9272
@pattalamankoiltirupattur9272 3 жыл бұрын
போரிக்கவில்லை
@wweshorts4107
@wweshorts4107 4 жыл бұрын
Mam ஒரு சந்தேகம் கோழிகுஞ்சுகளுக்கு லசோட்டா மட்டும் போதுமா இல்ல மற்ற தடுப்பூசிகளும் போட வேண்டுமா சொல்லுங்க please help
@popularnaattukolipannai
@popularnaattukolipannai 4 жыл бұрын
14-ஆம் நாள் ஐபிடி அப்படிங்கிற ஐ டிராப்21ஆம் நாள் லசோட்டா பூஸ்டர் இரண்டும் கட்டாயம் கொடுக்க வேண்டும்
@wweshorts4107
@wweshorts4107 4 жыл бұрын
@@popularnaattukolipannai thank you mam
@devarajm8861
@devarajm8861 Жыл бұрын
Time vast panatha
Sunlight incubator real hatching part-2 😮😮😮
3:34
Animals Life
Рет қаралды 12 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 61 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
How to make incubator at home
11:58
Pets Life TV
Рет қаралды 10 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 410 М.
Hatching Duck Eggs in Tamil | Homemade Incubator for Duck Eggs in Tamil
18:51
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 61 МЛН