அழகான கிராமிய கும்மி பாடல் மக்களிசை பாடல்கள்

  Рет қаралды 678,804

MAKKALISAI PAADALGAL

MAKKALISAI PAADALGAL

2 жыл бұрын

SINGER - KALIDHASAN - ANANDHI - MAHA
KEYBOARD - SURESHKUMAR
NATHASWARAM - NAGU
THABELA - GANESAN
THAVIL - SARAVANAN
RYTHAM - RIYASH
CAMERA - A.MANIKANDAN & SHAHIN & PRIYANESAN
SOUND - PARAMU
STUDIO - VIMAL STUDIO
EDITOR - JAYACITHRA
PRODUCTION - CHITHIRAISELVI
DIRECTION - CHELLA.THANGAIAH

Пікірлер: 80
@L.ParamaShivam
@L.ParamaShivam Ай бұрын
அய்யா நாதஸ்வரம் வாசிக்கும்உங்களுக்குஎனதுஅன்பு வாழ்த்துக்கள் அய்யா ❤❤❤❤❤❤❤❤
@L.ParamaShivam
@L.ParamaShivam Ай бұрын
எனது அன்பு தங்கை மகாலட்சுமி குரலில் இருந்து தேன் வடிகிறது.❤🎉😅😅😅😅😅😅😊
@amarajothic1071
@amarajothic1071 12 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selvarajs4128
@selvarajs4128 Жыл бұрын
மிகவும் அருமைசார் இயற்கைவளம் சொகொழிக்கும் சோலை நடுவே முக்கயில்கள் கூவும் போது இயற்கை வாசத்துன் வித்திய இசைவாழ்க உங்கள் இசைக்குழு நாகப்பட்டினத்திலிருந்து உங்கள் செல்வராஜ்
@L.ParamaShivam
@L.ParamaShivam Ай бұрын
அம்மா மகாலட்சுமி நீங்கள் இந்தபூமிஆகாயம்இருக்கும்வரைவாழவேண்டும்என்று வாழ்த்து கிறேன் தாயே.
@megstamil2862
@megstamil2862 2 жыл бұрын
புதுகை மாவட்ட அருமை பெருமைகளை வளர்ந்து வாழ வாழ்த்துகிறேன்
@sakthivelm3409
@sakthivelm3409 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிக அருமையாக உள்ளது
@sivakumarkannan1731
@sivakumarkannan1731 2 жыл бұрын
ஹாய் ! காளிதாஸ் .ஆனந்தி..மஹா
@ilayarajakishore3877
@ilayarajakishore3877 2 жыл бұрын
மகா ஆனந்தி காலிதாஸ் பாடல் சூப்பர் வாழ்த்துகள் பக்ரைன் னில் இருந்து
@L.ParamaShivam
@L.ParamaShivam Ай бұрын
இந்த பாடலைகேக்கும்பேது நான் பூமியில் இல்லை தேவலோகத்தில் இருந்தது போல் உணர்ந்தேன் ❤❤
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@udayanmuniandi209
@udayanmuniandi209 4 ай бұрын
சகோதரிகள் மகா,அனந்தி சகோதரன் காளிதாஸ் ஆகியோரின் கும்மிபாடல் அருமையிலும் அருமை
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 2 жыл бұрын
மூண்றுமே நவரத்தின கற்கள் குறை இருக்குமா என்ன மெய் மறந்து கேட்டேன்
@palanimc8802
@palanimc8802 5 ай бұрын
கும்மிபாடல் அருமை
@L.ParamaShivam
@L.ParamaShivam Ай бұрын
உங்கள் படலுக்குதேவர்களேஅடிமைஅம்மா.❤❤❤❤
@santhanakumarsanthanakumar264
@santhanakumarsanthanakumar264 2 жыл бұрын
அருமை நண்பர்களே
@maninagesh2099
@maninagesh2099 5 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉
@balamurugan3450
@balamurugan3450 2 жыл бұрын
காளிதாசன் Voice super
@johnbosco2283
@johnbosco2283 4 ай бұрын
இந்த பாடல் வரிகள் வேண்டும் அய்யா 🎉
@easkklmuthueaskklmuthu6396
@easkklmuthueaskklmuthu6396 2 жыл бұрын
சூப்பர்
@manivel1509
@manivel1509 2 жыл бұрын
ஆணந்தி கும்மி நல்லா அடிக்குது
@kuganyugan8431
@kuganyugan8431 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@L.ParamaShivam
@L.ParamaShivam Ай бұрын
எங்கள் நாட்டு புறகலைஞர்களுக்குஎனதுமனமார்ந்தவாழ்த்துக்கள் என்ன ஒரு அழகு பாடல்கள் ஆஹாஆஹாநன்றிமா❤❤❤❤❤❤
@govindaraman.e9954
@govindaraman.e9954 Жыл бұрын
மிகமிக அருமை
@tamilselvan1731
@tamilselvan1731 2 жыл бұрын
Nathadwara osai arumai
@sundaramoorthy7939
@sundaramoorthy7939 2 жыл бұрын
Poonguil maha,karunguil ananthi and kalidasan super super, valthukkal
@ckattabomman9509
@ckattabomman9509 Жыл бұрын
ஒரு காலத்தில் தஞ்சையில் கொடி கட்டி பறந்த கலை.
@venkatkvs9099
@venkatkvs9099 Жыл бұрын
Very very super kummipattu
@prasanthjp7552
@prasanthjp7552 Жыл бұрын
Nice
@senthilvalarmathi8012
@senthilvalarmathi8012 2 жыл бұрын
Mulusa padinga nalla irukkum
@selvarasuk8948
@selvarasuk8948 2 жыл бұрын
Very super
@deepar6314
@deepar6314 2 жыл бұрын
Super
@vijaylakshmi58
@vijaylakshmi58 4 ай бұрын
❤🎉
@k.govindhasami1126
@k.govindhasami1126 Жыл бұрын
கோவிந்தசாமி
@shanmugam9644
@shanmugam9644 2 жыл бұрын
👌 Arumai
@kanirmm1991
@kanirmm1991 2 жыл бұрын
Super
@thamothamo9787
@thamothamo9787 Жыл бұрын
எனக்கு எந்த பாட்டு.முலுவாதும்வேணும்
@kaliman778
@kaliman778 7 ай бұрын
kalaimaa
@palanisamyv3192
@palanisamyv3192 2 жыл бұрын
Super song and dance
@duraisamypanchabakesan4837
@duraisamypanchabakesan4837 2 жыл бұрын
மிக அருமையான பாடல்
@PESelvaGayathri
@PESelvaGayathri 2 жыл бұрын
Super voice
@thangamuthur1678
@thangamuthur1678 9 ай бұрын
Syper kalidas
@r.manoharanr.manoharan9171
@r.manoharanr.manoharan9171 2 жыл бұрын
Super.
@natarajanveryfine2210
@natarajanveryfine2210 2 жыл бұрын
பாடலும் நாதஸ்வரமும் மிகவும் அருமை . வாழ்த்துக்கள்
@riosrivlog
@riosrivlog 2 жыл бұрын
super sister keep it up rio from uk
@vaauhim7824
@vaauhim7824 Жыл бұрын
3 members voice very nice 👍👍👍
@audiolab5612
@audiolab5612 Жыл бұрын
​@@vaauhim7824 maha voice ❤
@balamurugan3450
@balamurugan3450 2 жыл бұрын
ஆனந்தி கும்மி நல்லா இருக்கு
@senthilvalarmathi8012
@senthilvalarmathi8012 2 жыл бұрын
Awesome
@rajenthiranp9751
@rajenthiranp9751 2 жыл бұрын
Good
@ARavenue
@ARavenue 6 ай бұрын
Paadal varikal kidaikkuma
@agovindaraju7448
@agovindaraju7448 2 жыл бұрын
Verygoodayya
@user-ub4hp5ex6s
@user-ub4hp5ex6s 5 ай бұрын
🔥❤❤🔥
@sekars372
@sekars372 Жыл бұрын
கும்மி பாட்டு நல்லா இருக்கு ஜோடி நல்லா இருக்கு
@thangamuthur1678
@thangamuthur1678 Жыл бұрын
Brother kalidas songs super pallantu vala katavulai ventukeren
@m.anbumareeswari487
@m.anbumareeswari487 Жыл бұрын
🙏🙏🙏👌
@sudalaikumar7830
@sudalaikumar7830 Жыл бұрын
Hi
@ssenthil5961
@ssenthil5961 2 жыл бұрын
மகாகுரல்அருமைஆனந்திபின்பாட்டுசூப்பர்
@vayyanar7646
@vayyanar7646 Жыл бұрын
Oo9ooo
@tamilullam3899
@tamilullam3899 Жыл бұрын
பாடகர்கள் பாடும் மெட்டும் நாதஸ்வரக்காரர் வாசிக்கும் மெட்டும் வேறு வேறாக இருக்கிறது.
@subramaniammp4593
@subramaniammp4593 6 ай бұрын
தன்னன்னே நாதினம் தன்னானே தானநாதினம் தன்னானே என்று தொடங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@ARavenue
@ARavenue 6 ай бұрын
Ayya paadal varikal kidaikkuma
@paramasivamnadar9503
@paramasivamnadar9503 Жыл бұрын
Po 0p
@athimoola9853
@athimoola9853 2 жыл бұрын
Poor
@selvarajs4128
@selvarajs4128 Жыл бұрын
மிகவும் அருமைசார் இயற்கைவளம் சொகொழிக்கும் சோலை நடுவே முக்கயில்கள் கூவும் போது இயற்கை வாசத்துன் வித்திய இசைவாழ்க உங்கள் இசைக்குழு நாகப்பட்டினத்திலிருந்து உங்கள் செல்வராஜ்
@natarajanrajamani1519
@natarajanrajamani1519 Жыл бұрын
சூப்பர்
@kesavansatheesh4077
@kesavansatheesh4077 2 жыл бұрын
Super
@valliappanvalliappan835
@valliappanvalliappan835 5 ай бұрын
Nice
@sampaths2841
@sampaths2841 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@muralic2951
@muralic2951 2 жыл бұрын
Good
@abivigitha4915
@abivigitha4915 2 жыл бұрын
Super voice
@SamiSami-gs8yi
@SamiSami-gs8yi 2 жыл бұрын
Super
@sivalisivali9700
@sivalisivali9700 Жыл бұрын
Super
@jegathajegathak5336
@jegathajegathak5336 2 жыл бұрын
Super
@duraipandi2412
@duraipandi2412 2 жыл бұрын
Super
@VijayaKumar-uy4fj
@VijayaKumar-uy4fj 2 жыл бұрын
I love you
@sivaburamanianp1648
@sivaburamanianp1648 Жыл бұрын
threepersonvoicesuper
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН