நீங்க விலையை சொல்வதானல் தான் எங்களை போன்றோர் கார் வாங்க ஆசைப்படுகிறோம் விலை சொல்வதால் தவறில்லை மகிழ்ச்சி
@RamajayamRamajayam-d5z3 күн бұрын
விலையை சொல்வதன் மூலம் கார் வாங்க ஆர்வம் அதிகரிக்கும் அதுவே தொழில் தருமம் ஏழைகளின் வழிகாட்டி என்றும் நல்சுகமாக வாழ்க சரவணன் ஐயா அவர்கள்
@dosss61643 күн бұрын
நீங்கள் செய்வதுதான் தொழில் தர்மம் வாழ்த்துக்கள் நண்பரே
@manonivasrik93143 күн бұрын
நீங்க விலை சொல்றதுனால தான் உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் ❤
@poomalarpoomalar36873 күн бұрын
முகம் தெரியாதவன் சொல்லரதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் நீங்கள் எப்போதும் நல்லா இருப்பிங்க அண்ணா வாழ்க வளமுடன்
@HenryArokya-w3h3 күн бұрын
சரவணா அண்ணனுக்கு வாழ்துகள் இந்த அளவுக்கு நீங்கள் வளர்வதற்கு உங்களின் நேர்மைதான் காரணம் ஆதலால் நீங்கள் மனிதர்களுக்குபயப்பட வேண்டாம் கடவுளுக்கஉண்மை உள்ளவராக வாழுங்கள் கடவுள் உங்களை காத்து வழிநடத்துவார்
@vadivelp24163 күн бұрын
உண்மையாக இருக்க நினைத்தால் சில விசமிகள் அப்படிதான் பேசும் அண்ணா உங்கள் வழி நேர் வழி ஏழைகளின் உற்ற தோழன் சரவணன் அண்ணாவுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@kavibharathi57753 күн бұрын
Iam from Pondicherry here is number of dealers are available but compare withyou sale the vehicles affordable prices and your sons are kutty Saravanan are also very talent they have bright future . everyday I watched your channel God bless you
@nsirajudeen78083 күн бұрын
அருமையான பதிவு 👌 தெளிவான விளக்கங்கள் 👍 நன்றி சரவணன் ப்ரோ 💐
@kaliraj99783 күн бұрын
அருமை அண்ணா.. எல்லோரையும் வளர்த்து விடும் அண்ணா மனது 🧡 தங்கம்🙏. கார்த்திக் - ராஜபாளையம்
@SivaKumar-ep2mh3 күн бұрын
சூப்பர் அண்ணா அருமையான வண்டிகள் வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா தூத்துக்குடி மாவட்டம் ப சிவகுமார்
R.prema vandavasi Saravanan annakitta car vangituponga best'price best quality customer service 👌👍👍
@baskaranbaskaran64853 күн бұрын
ரெட் ரோஸ் சூப்பர் சரவணன் ஜி திண்டுக்கல் பாஸ்கர்
@palanipalani85433 күн бұрын
N.palani thambaram ❤🎉❤❤🎉🎉🎉
@ponnambalam.kponna39133 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் சரவணா அண்ணா
@karthick.r63683 күн бұрын
வாழ்க வளமுடன் சரவணன் அண்ணா 🔥🔥💐💐
@ZafrullahZafrullah-mo9et3 күн бұрын
My saravanan anna is always geathu
@AsiriyarTamizhan3 күн бұрын
விலையை சொல்லி வீடியோ போடுவது வியாபார யுக்தி... 💐💐💐வாழ்த்துக்கள்
@VenkatGeetha-po8js3 күн бұрын
Neengal super Saravana Anna
@jenijani36362 күн бұрын
விலையை சொன்னால் தான் மக்கள் உங்களை நம்பி வருவார்கள் சென்னை ஜெனி சூப்பர் சார்
@pandipandi12233 күн бұрын
Suppar Anna pandi puthukai 👍
@thillaiappan61173 күн бұрын
Congratulations
@KrishnaMurthy-jy6um3 күн бұрын
சகோதரர் சரவணா உங்க தொழில்ல நேர்மையான முறையில் வெளிப்படத் தன்மை இருப்பதினால் உன்னை எல்லோரும் நாங்கள் நம்புகிறோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sundarraj42323 күн бұрын
GUDUVANCHERI SUNDARRAJU ❤❤❤❤❤💙💙💙💙💙
@DRAJAMANICKAM-yr8cp2 күн бұрын
சரவணன் நீதான் ராஜா மாதிரி இருக்கிறப்ப
@BishmillaRA3 күн бұрын
வாழ்த்துக்கள் சரவணன் அண்ணன் 🎉🎉🎉
@smbsathya45733 күн бұрын
வாழ்த்துக்கள்
@AsamriAsamri3 күн бұрын
வாழ்க வளமுடன் சரவணன் அண்ணா கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அம்ரி
@sundarraj42323 күн бұрын
GUDUVANCHERI SUNDARRAJU ❤❤❤❤❤
@musirinaveen36412 күн бұрын
யாருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்த வேண்டாம் அண்ணா. வளர்ச்சிப்பாதையை நோக்கி மட்டுமே பயணியுங்கள். வெற்றி நிச்சயம். எப்போதும் போல ஒவ்வொரு காரின் மாடல், ஓனர், விலை அனைத்தையும் சொல்லுங்கள் அண்ணா. முசிறி நவீன்குமார் ஆசிரியர் (திருச்சி)
@palacodesambath21163 күн бұрын
ஆலயம் தொழுவது சாலமும் நன்று🎉🎉🎉
@fashionboys46ys143 күн бұрын
Saravanan Anna unga manasu yarukum varathu na
@PeriyarselvamPeriyar3 күн бұрын
Super anna Thiruvaiyaru Periyar
@hemavathi23163 күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@user-rajr939713 күн бұрын
சரவணா அண்ணா நா திண்டுக்கல் 350 கிலோ மீட்டர் தொலைவில் நீங்க இருகிங்க நா உங்க கிட்ட ஒரு கார் வங்கனும்னு ரொம்ப ஆசை கொஞ்சம் பணம் குறைவ இருக்கு நா ரெடி பண்ணிட்டு வரண்ண நீங்க விலையை சொன்னத எங்களுக்கு தெரியும் இல்லனா நாங்க உங்கள பாக்க வீனபோய்டும் நீங்க விலையை சொல்லுங்க நீங்க விலையை சொல்லும் போது அது கார் வங்குணவகளுக்கு மட்டும் சந்தோசம் இல்ல எங்களுக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு யேன்ன நாங்களும் கார் வாங்க முடியும் எங்களுக்காக நீங்க இருக்கீங்க அது போதும் உங்களுக்காக நாங்களும் இறுக்கம் அண்ணா இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி திண்டுக்கல் ரெங்கராஜ்
@gopinithu_90873 күн бұрын
I love anna by Gopi❤
@pskmaths65633 күн бұрын
கம்மி விலை சொல்வது சிறப்பு. வாழ்க வளமுடன் சரவணன் அண்ணா
@bhuvanprasath55623 күн бұрын
Super.tell.suppu
@gopigovindaraj5083 күн бұрын
Ennam pol vazhkai 🎉 vazha valamudan anna 🎉
@rajakaveri99813 күн бұрын
சொல்லு கிரவர்கள் ஆயிரம் சொல்லட்டும் நீங்கள் விலை சொல்லுங்க அண்ணா வாழ்த்துக்கள் மனோகரன் பாண்டியநல்லூர் sholinghur
@MariMuthu-ix7ij3 күн бұрын
Congratulation.saravanan.anna
@RanjithAppy-b9d3 күн бұрын
Super anna 🎉🎉suresh oman
@Elango-e8v3 күн бұрын
Née kalaku thalaiva❤
@JahirHussain-c4x3 күн бұрын
STAR🚗🚗🚗🚗🚗🚗🚗HUSSAIN❤️❤️❤️❤️❤️❤️
@selvamuthukumarr33733 күн бұрын
தரமான கார்களுக்கு நியாயமான லாபம் வைத்து விற்றாலே நிறைய கார் விற்க முடியும். அநியாயமான விலை வைத்து விற்றால் யார் தான் கார் வாங்க ஆசைப்படுவார்கள். நீங்கள் நியாயமகவே நடங்கள் அதுவே உங்களை வுயர்த்தும்.
@vasagamkarupasami70013 күн бұрын
Madurai vasagam super 🎉🎉🎉
@bhavanasreepk7cyashvinpkii444Күн бұрын
வாங்கிய விலை விற்பனை விலை சொன்னால்தான் எங்களை போன்ற நடுத்தர மக்கள் கார் வாங்க முடடியும்
@Manikandankandan-uv4os3 күн бұрын
நீங்கள் விலை சொல்ரதுதான் கரெக்ட் மணிகண்டன் சிவகாசி
@ManoParkavi-cy6wz3 күн бұрын
Super Anna💐
@SaraVanan-lo6rk3 күн бұрын
Everybody "Try, atleast to try" -sara vanan, Tirupur.
@karunamoorthyp85892 күн бұрын
Innova car எப்ப Shop Video போடுவிங்க நான் பாண்டிசேரி
Good evening saravan anna neeng kandipaga velai sollunga please
@simmasimma52832 күн бұрын
அருமை அண்ணா விற்ற விலை சொல்லுங்கள்
@fashionboys46ys143 күн бұрын
Engale Anna neenga enga oruku oru nal varanum Anna
@PrabuMonika3 күн бұрын
நீங்கள் விலையை சொல்லுங்கள் அண்ணா மதுரை ஆ.பிரபு
@sportsmohan3 күн бұрын
Anna ugala pathu than enaku car vagura aasayea vanthuruku eruku, nega unmaya solli thariga so yepaum rate solluga, nanga supporta erukom,
@danipaul50253 күн бұрын
Yes . Tell the price then only we can compare the price and buy. Thank you
@jmahabobbasha3 күн бұрын
அண்ணா வித்த விலை கண்டிப்பா சொல்லுங்க அண்ணா நீங்க யாருக்கும் பயப்படாதீங்க rpt syed tailor
@kumar60752 күн бұрын
நீ, நியா, இரு.சரவணா, அண்ணா
@madansspecial48593 күн бұрын
வணக்கம் சரவணன் அண்ணா
@balajiraj88323 күн бұрын
Solluga❤
@rajant97323 күн бұрын
அண்ணா weganar நேற்று 1.75 sonneenga இன்று 2 soldreenga
@muruganv5023 күн бұрын
Congratulations Anna
@aslamvirat38023 күн бұрын
Neenga sollunga Anna ❤
@sampathr86273 күн бұрын
விலை சொல்லுங்க அண்ணா சூப்பர்
@fashionboys46ys143 күн бұрын
Neenga melum valaranum na
@PrakashS-m7i3 күн бұрын
Toyota edias liva white iruntha solunga anna
@-Jesus_is_lord_3 күн бұрын
கார் உலகில் லோ பட்ஜெட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சும்மா சொல்றது இல்ல நிஜமாவே உங்களுக்கு மக்கள் பலம் உண்டு விற்ற விலை சொல்லுங்க??எதிரிய ஒரு கை பார்ப்போம் அந்த ஆண்டவர் அருளும் அனைத்து நல்ல உள்ளங்களும் எப்போதும் உங்களுக்கு ஆதராவாக இருக்க வேண்டி வாழ்த்துக்கள் Jesus Vijay Rameshwaram ♥️
@mdyahiya16692 күн бұрын
Sarvanan sir nigge walle(rate) sollenge
@KathirVel-qv7fn3 күн бұрын
Wagon R Rate Matthi Matthi Solreenga Bro... Please yaravathu oru napar pesunga... 03.01.25 vedio- 1,25,000 04.01.25 vedio - 2,00,000
@shanbashas52393 күн бұрын
Hi anna ❤️
@SriniVasan-st4fj3 күн бұрын
Vilaya sonnathan nalladu chetpet seenuvasan
@Al_Asma_Haj_Umrah_Service3 күн бұрын
சரவணன் அவர்களே விலையை சொல்லுங்கள் எவனுக்கும் பயப்பட வேண்டாம்
@kameshtamil56693 күн бұрын
விலைய சொல்லுங்க காசிமேடு தமிழரசு
@rajanatarajan59623 күн бұрын
விலை சொல்வதன் மூலம் உங்கள் வியாபாரம் பெருகும்
@Funkids54123 күн бұрын
அண்ணா நீங்க வண்டி rate சொல்லுக
@HemaManivel-ty8pk3 күн бұрын
Saravana sir BMW Audi car iruntha rate sollunga
@shabbirquilonwala-ks1rg3 күн бұрын
U have to tell both of them
@baluvelmurugan23492 күн бұрын
❤
@karthickkirshanth16293 күн бұрын
Tavera iruntha sollunga
@gopis61783 күн бұрын
Always tell car price, model, km and how many owners
@anbub80503 күн бұрын
Rate soluga br
@mckdhanaselvan84583 күн бұрын
Sollunga brother
@jack65873 күн бұрын
தலைவா நீ சொல்லு தலைவா அப்பதானே எங்களுக்கும் தெரியும் ஆர்வமா இருக்கும் இல்ல
@SujithMarimuthu-c2h3 күн бұрын
Rate solluka Saravanan sir
@suryasuresh35033 күн бұрын
Arcot Suresh
@somusundram-dx6vh3 күн бұрын
Velaya sollunga
@sundar83173 күн бұрын
Bro.enna.rate.sonnalthalthan.customer.varuvanga
@silambarasanp67943 күн бұрын
சொல்லூங்க அண்ணா
@MohammedAli-u6b3 күн бұрын
விலை சொல்லு ங்க சரவணன்
@selvamuthukumarr33733 күн бұрын
விலை சொல்வதே நன்று. அப்போது தான் விலை அதிகம் வைத்து ஏமாற்றுபவர்களிடம் இருந்து சாதாரண மக்கள் தப்பிப்பார்கள்.