Рет қаралды 42,355
பண்பொழி மீனாட்சி அவர்கள் பாடிய அட்டகாளிகள் கதை
1. உச்சினிமாகாளி
2. முத்தாரம்மன்
3. முப்பிடாதி
4. சந்தனமாரி
5.காந்தாரி
6. கனகதுர்கா
7. வடக்குவாசெல்வி
8. வடபத்திரகாளி
அம்மன் கதை அருமையாக பாடியுள்ளார்
அருமையாக விளக்கமாக அக்கா பாடியுள்ளார்
அனைவரும் கேளுங்க. அம்மன் அருள் பெருக
ஓம் சக்தி
🙏🙏என்றும் அன்னை மற்றும் சொரிமுத்து அய்யன் வழியில்... 🙏
அட்டகாளிகள் கதை விளக்கமாக பாடிய அக்கா பண்பொழி மீனாட்சி அம்மா குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி மேலும் அன்னையின் தெளிவான கதையை பதிவேற்றம் செய்து அனைவரிடமும் கொண்டு செல்ல அட்டகாளிகள் எனக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு
மேலும் எட்டான்குளம் என்குல யாதவ சமுதாயத்திற்கு மனமார்ந்த நன்றி
அன்னை கதையை உலகறிய செய்ய வைத்ததற்கு நன்றி
Amman kathai
Amman Villu Pattu
Amman pirappu valarppu
Amman villisai
kali kathai
mutharamman villu pattu
santhanamari Amman villu pattu