சாஸ்தா கதை/-4 சாஸ்தா வில்லுப்பாட்டு/-4

  Рет қаралды 11,222

Lovely Gandhi

Lovely Gandhi

Күн бұрын

#பண்பொழி மீனாட்சி அம்மா அருமையாக பாடிய தர்ம சாஸ்தா கதை
முடிவு பகுதி#
#வல்லரக்கன் பிறப்பு வளர்ப்பு #
#வல்லரக்கன் தவம்#
ஈசன் கொடுத்த வரம்#
#5 விரலுக்கும் அக்கினி வரம்#
#தேவர் முனிவர் 8 நாள் ஓட்டம்#
#ஈசன் ஓடி ஒழிய #
#கண்ணன் கேலி கிண்டல்#
#ஆயர் கோலம் கொண்ட சிவன்#
#மாயவன் மோகினி வேஷம்#
#மோகினி அலங்காரம்#
#நள்ளிரவு வனம் வந்த மோகினி#
#வல்லரக்கன்கண்டான் மோகினியை#
#மோகினியிடம் வாக்குவாதம்#
#மோகினி சம்மதம்#
#அரக்கன் சத்தியம்#
#வல்லரக்கன் வதம்#
#அரக்கனை கொன்ற கோலம் ஈசன் கேக்க மாயவன் கொன்ற கோலம் காட்ட மோக இஸ்டையது ஒழுக எம்பெருமான் மாய கோபாலகண்ணன் இரு கரங்களால் ஏந்த ஐயனுக்கு அய்யனாக ஹரிஹரபுத்திர தர்ம சாஸ்தாவான என் பொன் சொரிமுத்து அய்யன் பங்குனி மதம் புதன் கிழமை உத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று வந்து பிறந்தார்.....😍🙏🙏🙏
#சாஸ்தா பிறப்பு #

Пікірлер: 18
@sudalaimani.c5977
@sudalaimani.c5977 2 жыл бұрын
உங்களுக் நல்ல காந்த குரல் Mam
@manikandanmanikandanm2643
@manikandanmanikandanm2643 3 жыл бұрын
வெயிலுகந்தபெருமாள்சாஸ்தா.வில்லுபாட்டு.போடுங்க.ப்ளிஸ்
@umamanimani6967
@umamanimani6967 4 жыл бұрын
Angalaprameshwari eswari amman history villu patu erutha upload ponuga Anna please😫🙏🙏💓 my humble request🙏😊 Anna please😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓😫🙏🙏💓
@lovelygandhi2497
@lovelygandhi2497 4 жыл бұрын
Enda illa sagoo yarada iruntha ketu vangi epdiyachum upload pannran.. 😔
@umamanimani6967
@umamanimani6967 4 жыл бұрын
Thanks Anna
@ganesamoorthy75
@ganesamoorthy75 4 жыл бұрын
அருமை அருமை சூப்பர் அண்ணா அருமையாக இருந்தது
@lovelygandhi2497
@lovelygandhi2497 4 жыл бұрын
Tq sagoo
@nallathainallathai6394
@nallathainallathai6394 4 жыл бұрын
சூப்பர் கதைகள்
@Kallidaikurichicinema
@Kallidaikurichicinema 3 жыл бұрын
Super voice ji👍👍👍
@velladurair3017
@velladurair3017 4 жыл бұрын
Villu padu super
@SBalan-vg9cm
@SBalan-vg9cm 2 жыл бұрын
@sekarchelladurai8427
@sekarchelladurai8427 4 жыл бұрын
Panpoli meenachi akka padiya karuppasamy kathai erukka bro
@lovelygandhi2497
@lovelygandhi2497 4 жыл бұрын
Illa sagoo
@ganesamoorthy75
@ganesamoorthy75 4 жыл бұрын
இவர் பாடிய கருப்பு சாமி கதை மற்றும் சின்ன தம்பி கதைஅனுப்புங்காஅண்ணா சுடலைமாடன் வில்லிசை கதையைபோடங்காஅண்ணா தயவு செய்துஅண்ணா
@nallathainallathai6394
@nallathainallathai6394 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesamoorthy75
@ganesamoorthy75 4 жыл бұрын
இந்த அக்கா பாடிய புதிய முத்துகதைபோடங்அண்ணா
@ganesamoorthy75
@ganesamoorthy75 4 жыл бұрын
இந்த அக்கா பாடிய கருப்பு சாமி கதை ராக்கச்சிஅம்மன் கதைஅனுப்புங்காஅண்ணா
@nallathainallathai6394
@nallathainallathai6394 4 жыл бұрын
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 55 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
ஐயம்மாள் வில்லிசை 7538838715..9600715049
27:15
ஐயம்மாள் வில்லிசை தென்காசி
Рет қаралды 1,5 М.
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27