அழகுக்காக அக்கா கலர் கலரா மேக்கப் போடலாம் ஆனா யாரும் ஜிம் போகக்கூடாது !

  Рет қаралды 18,773

Roasting today's christianity

Roasting today's christianity

Күн бұрын

Пікірлер: 115
@robertchristopher8013
@robertchristopher8013 7 ай бұрын
சுகபோகமாக வாழ்பவள் உயிரோடே செத்தவள்
@alphonsealfi192
@alphonsealfi192 7 ай бұрын
சகோதரனே... நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் மிகவும் அர்த்தமுள்ளவைகள்.. விசுவாசிகள் சிந்திக்க வேண்டிய காரியம்..
@anandgm7471
@anandgm7471 7 ай бұрын
அண்ணா இந்த மாறியே மரியாதை கொடுத்து பேசி குத்துங்க அண்ணா... சூப்பரா பேசிட்டிங்க இந்த வீடியோ ல... Superrr superrr
@RaahulSharma-iz2bn
@RaahulSharma-iz2bn 7 ай бұрын
இவங்களுக்குள்ளே இருக்கிறதே ஒரு வேசத்தின் ஆவி.அதிலிருந்து இவங்களுக்கு விடுதலை வேண்டும்..பாவம்😢
@sripriya4785
@sripriya4785 7 ай бұрын
சினிமா நடிகைகள் கூட நடித்து சம்பாதித்து makeup போடுறாங்க. இவங்க காணிக்கை காசில makeup போட்டு Church க்கு வரும் வாலிப பிள்ளைகளுக்கும் இடறலாய் இருக்காங்க
@MarinusJerald
@MarinusJerald 7 ай бұрын
அக்காவுக்கு தன்னை அழகு செய்து கொள்ள வே நேரம் சரியாக இருக்கும் இதில் ஊழியதுக்கு நேரம் எப்படி இருக்கும் 😅 இந்த அக்காவை பற்றி சொன்ன பதிவுக்காக நன்றி சாகோ உங்களுக்கு நன்றி 👍👍👌👌🌹🌹💐🌸🌷🪷🌼🙏🙏
@maheshwarin7600
@maheshwarin7600 2 ай бұрын
சொல்லுற இந்த அக்கா ஏன் இவ்வளவு மேக் அப் 😂😂😂😂ஊழியம் செய்பவர்களுக்கு ஏன் மேக் அப் 😂😂😂😂 கொடுமை 🙏🏿
@sripriya4785
@sripriya4785 7 ай бұрын
அன்றன்றுள்ள makeup Kit ஐ எனக்குத் தாரும் என்று அக்கா daily இயேசுவிடம் கேட்பாங்க.
@ssanvi164
@ssanvi164 2 ай бұрын
Nalla sonninge
@ashoks4988
@ashoks4988 2 ай бұрын
பிரதர் நீங்க எத்தனை வீடியோ போட்டாலும் இவங்க எல்லாம் மாறப்போவது கிடையாது தூங்குற வங்களை எழுப்பலாம் பிரதர் தூங்குற மாதிரி இருக்கிறவங்கள ஆண்டவர் தான் பார்க்கனும் பிரதர் வழக்கம்போல தொரருங்க
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 ай бұрын
இவர்கள்( பெண்கள் ) முதலில் மேடை ஏறி பிரசங்கம் செய்யலாமா,சரியா ? பதில் தேவை.
@johnson3726
@johnson3726 7 ай бұрын
ஊருக்கு உபதேசம் 🙄 அப்படியே சினிமா நடிகை தான்.
@marinusjerald2783
@marinusjerald2783 7 ай бұрын
Make-up akkavin alagu pathivukku nanri sagothara ❤ thank you Brother❤❤
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 7 ай бұрын
Bro meet up ஏன் வரவில்லை??
@everydaymeditation9270
@everydaymeditation9270 7 ай бұрын
​@@roastingtodayschristianitywhen is meet up Anna?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 7 ай бұрын
@@everydaymeditation9270 yesterday bro
@umauma5956
@umauma5956 2 ай бұрын
புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், சாந்தம் அமைதி.தெய்வபயம் இவைகளை எல்லாம் இருக்கவேண்டும்.இவங்க எல்லாம்.ஓட்டல் டான்ஸ் ஆடுவது போல் இருக்காங்க.
@sherryr4789
@sherryr4789 7 ай бұрын
How about Priya Abraham - she also is a supermodel preacher.
@priyaoliver5820
@priyaoliver5820 7 ай бұрын
Akka mugam fulla painting pannirukanga 🎨🖌️ 😂
@marinusjerald2783
@marinusjerald2783 7 ай бұрын
Aandavar kodutha ooliyam seikiren solli vittu akkaa yen kandathai pulabuthu unmaiyana ooliyam seikira akkavaga irunthaalintha veen pechi pesathuintha akkaa 😢😢 ❤ praise the lord Brother ❤❤
@jonny6411
@jonny6411 7 ай бұрын
ஊருக்கு உபதேசம் தவிர தனக்கானது அல்ல.இவர்கள் ஊழியர்கள் அல்லவே அல்ல.இவர்கள் தங்களைத் தான் காண்பிக்கிறார்கள்.
@rajan-mg6xt
@rajan-mg6xt 7 ай бұрын
Super brother and right
@sherryr4789
@sherryr4789 7 ай бұрын
Supermodel Preacher! 🤩Pl mention her name, bro.
@edwardphilip3523
@edwardphilip3523 7 ай бұрын
Elseee Daniel, (make up elsee)
@sherryr4789
@sherryr4789 7 ай бұрын
@@edwardphilip3523 thx
@hobbiesofBK
@hobbiesofBK 7 ай бұрын
Hypocrisy and contradiction at its finest!
@ImmanuelD733
@ImmanuelD733 7 ай бұрын
அழகு வீண்!
@lilacmaghil5733
@lilacmaghil5733 7 ай бұрын
Ultimate her matching scarf and other items.Satan quoting the Bible 😢
@John316ch
@John316ch 7 ай бұрын
As i continue to watch your video and the different style of thatm Jezebel, i am filled with anger that i must take a whip out of cords and drive away this useless woman. it is heart aching how this Jezebel is misusing the offering money for her luxurious life. I pray that your awareness message may reach many so that these pharisees will learn a lesson. உங்கள் வீடியோவையும், தா யேசபேலின் வித்தியாசமான பாணியையும் நான் தொடர்ந்து பார்க்கும்போது, ​​நான் கயிற்றில் இருந்து ஒரு சாட்டையை எடுத்து இந்த பயனற்ற பெண்ணை விரட்டியடிக்க வேண்டும் என்ற கோபத்தில் நிரம்பினேன். இந்த ஜெசபெல் தனது ஆடம்பரமான வாழ்க்கைக்காக காணிக்கை பணத்தை எப்படி தவறாக பயன்படுத்துகிறார் என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது. உங்கள் விழிப்புணர்வு செய்தி பலரைச் சென்றடைய நான் பிரார்த்தனை செய்கிறேன், இதனால் இந்த பரிசேயர்கள் பாடம் கற்க வேண்டும்
@RejiStantly
@RejiStantly 7 ай бұрын
Super anna
@SuthaGaran-sh6xe
@SuthaGaran-sh6xe 7 ай бұрын
Brother அக்கா பியூட்டி பார்லர் பண்ணுதா இல்லன்னா பிரசங்கம் பண்ணுதா அக்காவ முதல்ல முக்காடு ஒழுங்கா போட்டுக்க சொல்லுங்க பிரதர்
@ambassadorofchristjesus.7105
@ambassadorofchristjesus.7105 7 ай бұрын
மாம்சத்தை காட்ட நினைக்கிறார்கள் வசனத்திற்கு கீழ்ப்படிய மாட்டார்கள்
@anithapalanisamy5095
@anithapalanisamy5095 2 ай бұрын
Anna ipo andha Amma ku enna venumam.? Enna pesitu irukange.... enaku onnum purile....( in between gap my mind thinks like one memes word is........ ne ennama paithiyam ne venalum pesuve.......)
@ThangamaniArulselvi
@ThangamaniArulselvi 7 ай бұрын
Akkaavai paarkaathinka vasanathai kalunga
@sowmyaalexander9263
@sowmyaalexander9263 7 ай бұрын
Indha lady solra msg kekkavum aal irukanga nu nenaikum podhu romba varuthama iruku 😢
@sarabarathy5377
@sarabarathy5377 7 ай бұрын
Yenaku makeup podeh pidikaadhu..teenage time lips tic photu vomit ahcu..I don't like the smell...so till now ..only baby pwdr...tq anna
@ChristianVision2024
@ChristianVision2024 7 ай бұрын
😂😂😂 fake lusu Akka 😂😂😂 against science and medicine dangerous cult view!
@stonesanthi2734
@stonesanthi2734 7 ай бұрын
Anna super
@ChristianVision2024
@ChristianVision2024 7 ай бұрын
2:05 ACCA is lazy to exercise but make up no problem 😂😂😂
@RejiStantly
@RejiStantly 7 ай бұрын
She can put makeup because she is a messenger But you will roasting super
@digitalkittycat4274
@digitalkittycat4274 6 ай бұрын
Super !
@thayanithi5744
@thayanithi5744 7 ай бұрын
Hair straightening, Lipstick,Eyeliner, etc etc beauty parlour la ulla athanaium akka ta dhan iruku Serious ah pastor dhana ivanunga🤔
@christycladius-fp1oo
@christycladius-fp1oo 7 ай бұрын
Ivala partha unnaku vakama illaiya nu kaka asiya irruku bro..🤑🤑
@manjum8185
@manjum8185 3 ай бұрын
Brother ivanga akka illa grandmother
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 7 ай бұрын
Cosmetic basically kills our skin in future.look decent and discipline..maintaing our body is very important and eating healthy is very important ...doing excercise also good.Moreover give importance to God
@ArunDanielAD
@ArunDanielAD 7 ай бұрын
@JealJeal-c5y
@JealJeal-c5y 7 ай бұрын
ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லையே இதுதெரியாதா Bro.மற்றது இந்த சகோதரி போடுவது முக்காடா?
@komatheeroobavathy4260
@komatheeroobavathy4260 7 ай бұрын
Jezebel. She is cheating woman no shame at all.
@veerasubramanian4452
@veerasubramanian4452 7 ай бұрын
செத்த கிளிக்கு எதுக்குடா கூண்டுன்னு கேட்டுட்டு போங்க பாஸ்
@jebaselvan2225
@jebaselvan2225 7 ай бұрын
Neraiya pesaasuhal eppadi thaan ulle varuhirathu
@sripriya4785
@sripriya4785 7 ай бұрын
அக்கா தலையில bow வச்சிருக்காங்க. சின்ன baby.
@RaahulSharma-iz2bn
@RaahulSharma-iz2bn 7 ай бұрын
இதெல்லாம் நாளைக்கு மோட்சம் போகும்😁
@RaahulSharma-iz2bn
@RaahulSharma-iz2bn 7 ай бұрын
இவங்க தான் first பறப்பவர்கள்
@JesiAngel-tq6kc
@JesiAngel-tq6kc 7 ай бұрын
Her name?
@sharon_rose333
@sharon_rose333 7 ай бұрын
Agaram thavirka sollravanga nu Bible la irukka 🙄 ??? Pastor Amma konjam ref. Sollunga .. Adi naraga panni 🐷 vaiku vantha Ella pesa kudathu .. l
@DavidM-ze4cw
@DavidM-ze4cw 7 ай бұрын
Super brother.
@lilacmaghil5733
@lilacmaghil5733 7 ай бұрын
Why do you call her akka?She doesn't deserve?She is a cheater.She is Jezebel's spirit😡😡😡😡😡😡😡
@sureshkumark9996
@sureshkumark9996 7 ай бұрын
Bro she is not akka, she is ayya .
@ChristianVision2024
@ChristianVision2024 7 ай бұрын
9:30 😂😂😂
@aalphonse5009
@aalphonse5009 2 ай бұрын
Dear Brother, She doesn't have sufficient knowledge about the Holy Bible nor about the commandments of the Lord, I தீமோத்தேயு: 2 / I TIMOTHY: 2 9. ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், In like manner also, that women adorn themselves in modest apparel, with shamefacedness and sobriety; not with broided hair, or gold, or pearls, or costly array; 10. தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். But (which becometh women professing godliness) with good works. 11. ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். Let the woman learn in silence with all subjection.
@ashoks4988
@ashoks4988 2 ай бұрын
ஊருக்கு தான் உபதேசம் 😂
@Olivia-sl5tz
@Olivia-sl5tz 7 ай бұрын
Talk about wearing the scarf style.
@mannachannel4564
@mannachannel4564 7 ай бұрын
கேள்வி கேட்கிறவரும் makeup போட்டு இருக்கிறார்.
@joshirajpaul1310
@joshirajpaul1310 7 ай бұрын
😮what all saying here are found in 2 Akka 2: 4 - 14 please read. This book is in her bible only so if you don't find in your bible please ask akka😮😂😂😂
@joshuavinoth8003
@joshuavinoth8003 7 ай бұрын
Revelation book la kanbika padum 2 sthreegalil.akka 2 avathu sthreyin mahimaiku opanaval. Evargalai pondro evargaluku edharku ooliyam. Kalakodumai.
@EstherRider-hz2rk
@EstherRider-hz2rk 7 ай бұрын
Don't wast you'r time for this old women brother
@berlinchristopher7706
@berlinchristopher7706 7 ай бұрын
She's a hyprocite athu unmai sonatha ethayume avangha follow panala but being healthy and trying to be in a diet just to show off is soo different - Attention seeking behaviour iruka kudathu U want to lose weight good lose weight and show god consistency show god all the good things u do not the world
@litavijayakumar9857
@litavijayakumar9857 7 ай бұрын
Why this akka applied lipstick and makeup. When she preaches like this she has to follow what she speaks. She has to answer our Lord Jesus Christ.
@gracebenin
@gracebenin 7 ай бұрын
Talk about Priya Abraham
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 7 ай бұрын
Watch worldly Christianity channel
@Nelsvip
@Nelsvip 7 ай бұрын
Akka is looking like. ..TV serial actress credit goes to makeup...spreaches for audiences only not for spreacher ..
@visionaryprem
@visionaryprem 7 ай бұрын
Avangale paavam content ilama beauty tips solranga ... ...
@immanuelsrudhrakshan9797
@immanuelsrudhrakshan9797 7 ай бұрын
Indha akka per enna bro?
@lilacmaghil5733
@lilacmaghil5733 7 ай бұрын
Why don't her supporters warn her?Why her poor followers enrich her arrogance by offering their mites.?Is she a doctor like Daisy of BJP😂😂😂😂
@musicajade
@musicajade 7 ай бұрын
She is looking actress jesus told to do overmakeup ? Jesus told to be humble before him are you going to glorify god by your makeup or glory fy him by truly?
@amaravathisubramaniam4641
@amaravathisubramaniam4641 7 ай бұрын
😅😅😅🎉🎉🎉
@CharlisPhillip-q3d
@CharlisPhillip-q3d 7 ай бұрын
இந்த அக்காச்சி ஒரு றவுடி
@Marker0001
@Marker0001 5 ай бұрын
😂
@isacjaikumar9837
@isacjaikumar9837 7 ай бұрын
இந்த பொம்பிலய பார்த்ததாலே கேசு மாதிரி இருக்கு.....
@samuelsutharson4659
@samuelsutharson4659 7 ай бұрын
இது பிசாசின் கிரியை என்று சொல்லி முடிச்சிட்டா..
@gracebenin
@gracebenin 7 ай бұрын
Intha vayasula unaku en ivlo makeup...
@lifeisnow3944
@lifeisnow3944 7 ай бұрын
Who are these ladies bro?
@shanmugamsekar9397
@shanmugamsekar9397 7 ай бұрын
Senior pastor make up lady Elsie Daniel
@Olivia-sl5tz
@Olivia-sl5tz 7 ай бұрын
She is not beautiful. She has fairness
@jebaselvan2225
@jebaselvan2225 7 ай бұрын
Over decoration ministry ku aaahaathu
@johnpeter4558
@johnpeter4558 2 ай бұрын
Yaara intha figaru
@roseanji2487
@roseanji2487 Ай бұрын
இவ பெரு என்ன?
@EBI.FITNESS
@EBI.FITNESS 7 ай бұрын
Ethuve 3 kilo makeup potturku
@prakashsandeep1990
@prakashsandeep1990 7 ай бұрын
Bro intha sister video la make up potutu thaan varanga
@thekingdomofjesus9279
@thekingdomofjesus9279 7 ай бұрын
Dubakooru akka 😂😂😂
@athithananth767
@athithananth767 7 ай бұрын
😂 சகோதரி பொளக்கப்படார்
@antonyjosephine494
@antonyjosephine494 7 ай бұрын
Bro, Avanga Appa, Oru Fraud.
@sansan-if8vv
@sansan-if8vv 7 ай бұрын
யாரு இந்த புது பிராடு.....
@joyvasanthibenjaminsudccri4738
@joyvasanthibenjaminsudccri4738 7 ай бұрын
Fraud Akka
@ignaciammalgovindaraj4696
@ignaciammalgovindaraj4696 7 ай бұрын
தம்பி உங்கள யாருன்னு எனக்குத் தெரியாது இந்த தேவமனுசிய பத்தி நீங்க தப்பா பேசுனா தேவகோபமும் சாபமும் உங்களைப் பின் தொடரும் அவுங்க தேவனுடைய மனவாட்டியா வாழுறாங்க தேவன் உலகத்திலிருந்து அவுங்கள பிரிச்சு எடுத்துருக்காரு அவுங்கள பேசுறயாரும் தயவுசெய்து யோசித்துப் பேசுங்க நான் யாரையும் பயப்படுத்தல சத்தியம் இதுதான் அவுங்கள பேசுனா அது ஆவியானவரைப் பேசுறதாய் இருக்கும்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 7 ай бұрын
எப்படி அவங்க தப்பு பண்றாங்க அப்படின்னு அவங்க தப்பை சுட்டி காட்டுனா ஆவியானவர் தப்பு பண்ணினார் என்று அர்த்தமா?? அப்ப அவங்க தான் உங்க ஆவியானவரா 🤣🤣🤣🤣
@ignaciammalgovindaraj4696
@ignaciammalgovindaraj4696 7 ай бұрын
அவுங்க என் ஆவியானவர் இல்ல அவுங்களுக்குள்ள வாசம் செய்பவர் என் ஆவியானவர் எல்லோரும் தான் மேக்கப் பண்ணுராங்க அவங்கள மட்டும் ஏன் சொல்றீங்க அந்த அம்மா இயற்கையிலே அழகு வேற தேவனோட நடக்குற அழகு வேற தம்பி என் சகோதரனா நினைச்சு சொல்றேன் துணிகர பாவம் செய்யாதீங்க @@roastingtodayschristianity
@DavidM-ze4cw
@DavidM-ze4cw 7 ай бұрын
Intha panni ya Thaila aruthu kuppaila podu.
@Kamal_abhi
@Kamal_abhi 6 ай бұрын
𝑺𝒆𝒎𝒎𝒂 𝒔𝒆𝒎𝒎𝒂 👌👍👏𝒂𝒓𝒖𝒎𝒊🎉
@JabarajSaro
@JabarajSaro 7 ай бұрын
அவளை பார்த்தாலே பக்கா மேட்டர் மாதிரி இருக்கு அதாவது ஐட்டம் மாதிரி...
@marinusjerald2783
@marinusjerald2783 7 ай бұрын
Vendam bro appadi ellam pesa kudathu thappu bro
@LightoftheWorld-uw9np
@LightoftheWorld-uw9np 7 ай бұрын
உங்க பேரு ஜெபராஜ் ம்ம்ம்?
@Jp123joy
@Jp123joy 7 ай бұрын
Oruthar kitta thappu irukungarthuksga ivlo mosama pesa kudathu. Ungalukku eppad ivanga item mari nu thonuthu. Appo neenga niraya items pathu palakkam irukkum pola. Unga family members kitta neenga pota comment um ungalukku reply vantha comment um kaminga.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 7 ай бұрын
ப்ரோ இப்படி தப்பா பேசக்கூடாது ப்ரோ!!
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН