கடவுளை மட்டும் நம்புங்க🥰🤗 கடவுள் பெயரை சொல்லி ஏமாத்துபவரை நம்பாதீங்க🙌🫰 அப்போஸ்தலர் 16:16 TAOVBSI நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.
@kovaisaisaratha8 ай бұрын
உண்மை... உண்மை...
@NDilli-kp9mj8 ай бұрын
Ni unmaiya irumda koile irukura sameyare trol pannu pa parkalam
@sheebarajesh46988 ай бұрын
😂😂
@NammaOoruPasanga8 ай бұрын
See before videos .... Onnu ella 10 video irukum 😁🤣
@தமிழ்இனம்8 ай бұрын
Kandipa unakku thandana undu
@இராவணதேசம்-ச1ங2 ай бұрын
திருடனா பார்த்து திருந்தாவிட்டா திருட்ட ஒளிக்க முடியாது Really amezing bro
@JothiArul-y3y24 күн бұрын
என்னால சிரிப்ப அடக்க முடியல YYYYYY😂😂😂😂😂
@rubymelcal11488 ай бұрын
நானும் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவள் தான் ஆனால் இதை எல்லாம் பார்க்கும் போது அவ்வளவு கோவம் கோவமா வருகிறது சகோ 😢😢
@safrinsana108 ай бұрын
@@krishnaKrish-c1uanaitthu madhatthilum ithey mathiri poli samiyar irukanga bro...kadavula mattum nambunga vera yarayum nambathinga avlothan athukaga madham mara avasiyam illa 😊...
@krishnaKrish-c1u8 ай бұрын
@@safrinsana10 எல்லாம் சரி ஆனால் உங்கள் தாய் மதமே உங்கள் உணர்வில் கலந்திருக்கும் .மற்ற மதங்கள் உங்கள் அடையாளத்தை அழிக்கும் .பெயர் மாற்றி அடையாளத்தை மாற்றி கடவுளை மாற்றி என்ன பிரயோஜனம்
@kishanikishani77248 ай бұрын
@@krishnaKrish-c1u naga ungala Christianity ku vara sonna neega koba pada maatigala,ella madhathulaum ipd ana aakal irukaga,poliyana aakala nambadhiga
@DhuraiAmmu8 ай бұрын
Don't feel 🎉🎉
@krishnaKrish-c1u8 ай бұрын
@@safrinsana10 இல்ல வெள்ளைக்காரன் கலாச்சாரம் நம் நாட்டை அழிக்கிறது பெண்கள் ஆடைகளை இழந்தாச்சு கற்ப்பு என்றால் என்னவென்று தெரியவில்லை குடிக்கிறாங்க இதெல்லாம் வெளிநாட்டு கலாச்சாரம் இங்கே வந்ததால் உருவான பிரச்சினை.. இந்து மதத்தில் இதற்க்கு இடமில்லை
@gopaljameez96656 ай бұрын
சிரிக்காம இருக்க முடியலைடா சாமி, நல்லா பண்ணுறயப்பா 😆😆😆😆😆👍
@@MJANSI-vz6mp நீ போய் உன் புருஷனுக்கு சமைச்சி போடுற வேலையை பாரு! சும்மா போனை நோண்டிட்டு சொம்படிக்க வராத
@nivethanive69938 ай бұрын
@@MJANSI-vz6mpaama adha yaru soldradhunu oru naayam illa po ma velaya pathutu. 😂😂😂
@Bindhu-k7y8 ай бұрын
Yes unmaithan bro super
@aalampara78538 ай бұрын
@@nivethanive6993 Thanks Nivethani
@VA-nb7kh7 ай бұрын
இதுல Best கலாய் 😂😂😂 பால் தினகரன் அக்காவின் கனடா தேசத்து வீடு , car புருடா தான்.
@ramanathanramanathan52014 ай бұрын
தம்பி நீ நல்லாவை பயந்திட்ட.மொகத்தில தெரியிது.
@sheelachellapandi6032Ай бұрын
நாங்களும் ஒரு கிறிஸ்தவங்க தான் இந்த அம்மா பேசுவதை கேட்டால் கோவம் உச்சத்திற்கு ஏறுகிறது இதையெல்லாம் ஆண்டவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் ஏற்ற நேரத்தில் அதற்கான கூலியை கொடுத்தே தீருவார்
@NammaOoruPasangaАй бұрын
@@sheelachellapandi6032 Nandri Sister ...Love Jesus ❤️🙌
@Anjali35907 ай бұрын
😁😁 கார்,வீடு அந்த கதை கொஞ்சம் காமெடியா தான் இருக்கு
@sobiya65905 ай бұрын
Watch lip movement
@lalithamanoharan72568 ай бұрын
இவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 🤣🤣🤣🤣🤣
@premapachiammal83598 ай бұрын
😂😂😂 சூப்பர் வீடியோ
@dineshbabu7656Күн бұрын
Sema comedy anna❤❤😂😂😂 Vera level..anna.continously videos podunga bro..sema comedy anna..semaya kaalai nag anna
@maryjothi51538 ай бұрын
😂😂😂😂😂😂😂 சிரித்து சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்துருச்சு
@arunausha637 ай бұрын
😀😀😀😀
@Termsandconditions12343 ай бұрын
🤣🤣
@Than-g7w8 ай бұрын
இவங்களாள உண்மை மதத்துக்கும் கெட்ட பேரு
@NammaOoruPasanga8 ай бұрын
Unmai 🙌🤗
@hollywoodcinemapaarvai65098 ай бұрын
ஷாகாபா கப கப ரிப ரிப ரிப ஷாலா 😂😂😂
@Eelathamilan35308 ай бұрын
பெண்களை வசியம் செய்யும் நாய்தான் நீ.. உன் குடும்ப பெண்களையே வசியம் செய்து மற்றவர்களுக்கு கூட்டிக்கொடுக்கும் நாய்தானேடா நீ.. சொந்தக்காரருக்கே சூனியம் செய்யும் பன்றி. தூதூதூ
@selladuraigovindhan71287 ай бұрын
இவர்கள் பிராடு இல்லை, பிராத்தல் கூட்டம் இவர்களை நம்பாதீர்கள், இவர்கள் எல்லோரும் தேவ துரோகிகள்.
@abishekap91797 ай бұрын
அந்நிய பாஷய குறை சொல்லாதீங்க God எத வேணும்னாலும் பொருதுபரு but பரிசுத்த ஆவியானவர கிண்டல் பண்ணுனா சும்மா இருக்கமாட்டார்.
@dineshbabu7656Күн бұрын
Anna really Vera level anna...neenga movie la try pannunga anna sema kalaai..adhuvum andha kathara un kanavara..sema kalaai anna😅😅😅😅😅
@SuryaSenthil-p5u2 ай бұрын
😂😂😂 mutiyala super anna
@stanleyjkumar8 ай бұрын
நீதிமான் இன்னும் நீதிமான் ஆகட்டும், துன்மார்க்கன் இன்னும் துன்மார்க்கன் ஆகட்டும். இதுதான் கர்த்தரின் வார்த்தை.
@Daksh-x3w8 ай бұрын
😅😅😅😮😮😢😢😊😊🎉🎉😂😂❤❤
@jamunarani6318 ай бұрын
Yes ture
@nivethanive69938 ай бұрын
Ayyayo mudiyala pa saamy. Aala vidu 😂😂😂😂
@vkvijay31178 ай бұрын
Neenga allam thirundhave maatengala
@LenardLenard-wo8yh8 ай бұрын
அப்படியே நடக்கும்
@nirmalamariappan60818 ай бұрын
Supper Commedy. Thank U Brother
@Steffystar6 ай бұрын
22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். மத்தேயு 10:22
@kpgcarloyt26362 ай бұрын
Correct bro
@ChellaswamyM-qh6iu8 ай бұрын
வடிவேலு காமெடியை விட உங்கள் காமெடி மிகவும் அருமை.சிரிச்சு வயிருவலிக்கிறது.
@rathihas8 ай бұрын
Bro உன்னையும் ஒரு நாள் சந்திப்பார் நாம் யாரையும் நியாயம் படுத்த கூடாது
@Thulasi-k8z8 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@DeranDeranDelima8 ай бұрын
Hi
@DeranDeranDelima8 ай бұрын
😂❤
@guruguruguruguru48648 ай бұрын
Correct ❤
@jesesaakash63578 ай бұрын
ஓகே. ஆனால் இப்பிடியானவர்களை உலகிற்கு காட்ட வேணும்...
நான் பிறந்து முதல் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவள்..... இன்று முதல் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது.... ஆனால் கடினமான வாழ்க்கை தான்... கடனான வாழ்க்கை தான்.... இவர்களை எல்லாம் பார்க்கும்போது கோபம் வருகிறது
@SelvaS-zf7xe3 ай бұрын
❤
@SelvaS-zf7xe3 ай бұрын
❤
@sathishkumarnathiya352811 күн бұрын
Same feeling
@SureshSuresh-of9we8 ай бұрын
Bro எனக்கு இவனுகள் நடிப்பப்பாத்தாலும் சிரிப்பு வரல்ல கடுப்புத்தான் வருது 😃👍
@bhuvannatesh45788 ай бұрын
Jesus sivane inda fraud broker blady paster alindu pogum
@NammaOoruPasanga8 ай бұрын
😁😅
@prabhu95628 ай бұрын
😂
@sasikumarm56697 ай бұрын
😡😡😡😡😡😡
@SumiThara-l9v4 ай бұрын
Poda cheitian mental pudai
@jasminevimalraj18148 ай бұрын
நானும் Christian tha இத எல்லாம் பாக்கும் போது கோவமா வருது கவலை யாவும் இருக்கு
@roselinjovita93208 ай бұрын
என் பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றுவார்கள் அவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் னு பைபிள் ல இருக்கு.
On the Judgement day, they will all give account. So, let's not worry about them, but worry about our known people and help them understand what they believe is right and wrong with solid evidences.
நீங்கள் வேண்டும் போது என்னை உருவாக்கின தெய்வத்திடம் வேண்டுகிறேன் என்று வேண்டுங்கள் இயேசு அவர் மெய்யான தெய்வம் என்று உணர்த்துவார்
@shajankeys36348 ай бұрын
That Angel AWESOME😂😅
@agnesfreedashulammite8 ай бұрын
This is why I am ashamed to say "I am a Christian". I'm proud to be a FOLLOWER OF CHRIST. Christ never changes nor lies. Christ is so good that no man can compare
@RanjithKumar-ex6cq3 ай бұрын
கடைசியாக புரட்சி தலைவர் MGR பாடல் அருமை கடவுள் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்த தரம் கெட்டவர்கள் எப்போது திருந்துவார்களோ
@Steffystar6 ай бұрын
இயேசு “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை“ (மத். 12:31-32)
@pandianmsm30946 күн бұрын
திருக்குறள் வேணுமா படிங்க?
@AloeVera-d9v8 ай бұрын
எல்லாம் போலி ஆசாமிகளையும் இப்படி பேசணும் 👌👌👌
@sasikumarm56697 ай бұрын
உங்க கடவுளை இப்படி மட்டம் தட்டி பேசினா நீங்க ஒத்துப்பீங்கலு
@kavitha29chitra5 ай бұрын
Neenga pesathatha? Engal kadavulai kal, aavi buutham nu sollittu kodimaram ther nu copy adichikittu naanga yella mathathaium nambuvom mathippom
@khairunnisa47018 ай бұрын
பிரதர் உங்க வீடியோ ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன் 👍👍👍😂😂😂😂 சிரிப்பு தாங்க முடியல 🤗🤗🤗🤗🤗 உங்க face reaction super 👏👏👏👏👏👏👏👏
@NammaOoruPasanga8 ай бұрын
Nandriii❤
@saisankar.m25805 ай бұрын
Next leavel commedy keep on rocking vadivelus absence is fullfilled 🎉
@rdxarunarun65112 ай бұрын
😂😂😂தூங்கிட்டு இருக்கும்போது எந்த இடத்தில் தட்டி எழுப்பினாங்க😂😂😂
😂😂😂😂😂 Anna idhu mathiri nijamave polyana aasamigal niraya per irukanga
@TamilGirlinGermany038 ай бұрын
இந்தாம்மா ஏய்.அவர் கர்த்தரா இல்ல உன் கணவரா?😂😂😂😂😂
@mvivek60178 ай бұрын
நிறைய நல்ல பாஸ்டர் ஒரு சில பேக் பாஸ்டர் என கூறியது முற்றிலும் தவறு. நிறைய fake பாஸ்டர்.சிலர் மட்டுமே நல்ல பாஸ்டர்
@SakthiPriya-hf2kv3 күн бұрын
தம்பி இந்தியா நாட்டுலே எம் மாத்தி பொலப்பு பொலைக்கிறே மக்கள் 90 சதவிதம் உலக்கிறே மக்கள் 10 சதவீதம் இப்படித்தான் நாட்டுளே வாழ்றைங்கா உலக்குறே மக்கள் உலச்சுத்தான் இ௫க்கு 🙏🙏👌👌
@SelviRamesh-l2n8 ай бұрын
கலையரசனுக்கு போட்டியா சபாஷ் சரியான போட்டி❤❤❤
@Mangaiyarkarasi-Advocate8 ай бұрын
Ryt adhey style copy adikkiraru
@t.96996 ай бұрын
, 🤣😹😹😹இதுலாம் ஒரு பொழப்புனு வாழ்றைங்க🤧🤧😹🤣 காசுக்காக என்னவெல்லாம் பொய் சொல்லி கடவுளாவே அசிங்கப்படுதுறைங்க 🤧🤧😹🤣
@bhuvaneshbhuvan2096 ай бұрын
Mental
@t.96993 ай бұрын
@@bhuvaneshbhuvan209 யாரு மெண்டல் 🙄
@muthukrishnan24678 ай бұрын
Super bro ❤❤❤❤
@goku_siva_ff8 ай бұрын
கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்
@davidraja64906 ай бұрын
இந்த ஆள், கிறிஸ்தவ நாமத்தை சொல்லி, ஏமாற்றுபவர்களை, கண்டிக்கவில்லை, கிறிஸ்தவத்தை கிண்டல் பண்ணுகிறான்.
@kushankushan50856 ай бұрын
@@davidraja6490 onna madhi sela naai gal tha nadu nasama paoga karanam nee ela nalanirupeya da nasama poda pandi onda kudumabam velaguma . paru onda pondati odi pogum 😤 onda oda thalaila edi velumgum . paitheym.. poda poi sagu . gomma la 😈
@S.t003488 ай бұрын
அகோரி கலையரசனுக்கு போட்டியாக இந்த பாதிரியார் 😂😂😂
@JohnyJ-b3p8 ай бұрын
Father இல்லா டி பஸ்டார்
@S.t003488 ай бұрын
@@JohnyJ-b3p dei losu பாஸ்டர் இல்லடா பாதிரியார் உனக்கு தமிழ் வாசிக்க தெரியாதா 😅
@S.t003488 ай бұрын
@@JohnyJ-b3p டேய் பைத்தியம் உணக்கு தமிழ் வாசிக்க தெரியாதா ஒழுங்க வாசியட அது father illa பாதிரியார் என்னமோ உணக்கு மட்டும் தான் தெரியும் என்டமாறி சொல்லாத சரியா 🤬🤬🤬
@balagopalr8288 ай бұрын
Thampi, உண்மையா இது Quality comedy . Well done.
@sasikumarm56697 ай бұрын
என் மதத்தை அசிங்க படுத்துற உனக்கு காமெடியா இருக்குடா
@madhanr10706 ай бұрын
Panda மாட்டிக்கினாரு கர்த்தர் அவரை காப்பாத்தாலும் ஒருத்தரு😂😂😂😂😂😂😂😂
@MargreatSherly-f4q7 ай бұрын
அண்ணா நீங்க சொல்றது.. சரி.. ஆனால் இயேசுப்பாவை.. அவங்களக்கு... கணவர்ன்னு சொல்றிங்க.. தப்பா சொல்லாதீங்க.. அவர் பரிசுத்தம் உள்ளவர்.. அவர இப்படி சொல்றத நிப்பாட்டுங்க.. கர்த்தர் தாமே உங்கள மன்னிப்பாரக
@PrabaKaran-gg3lj3 ай бұрын
Sathima ne paithyam tha
@SyedMohamed-p7o8 ай бұрын
இது வரை நான் உங்கள் வீடியோ பார்ததில்லை தலைவா❤❤❤ சூப்பர் சூப்பர் 😅😅😅😅😅😅😅😅😅😅
@rjs92268 ай бұрын
எப்ப உங்க வீடியோவும் நீ பாண்டா சூப்பர் அப்பா😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@Ksuthakar13 күн бұрын
அய்யோ போச்சே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@KanthiKumari-l5g8 ай бұрын
நாங்க போறது ஆண்டவருக்கு நன்றி சொல்ல சந்தோசமாதானத்தோடு இருக்க எங்களுக்கு என்ன பிரச்சனை பீடா என்ன வந்தாலும் இயேசப்பா குள்ள மனமகிழ்ச்சிய சந்தோசமாக இருக்கணும் இயேசப்பா சொல்லுகிறார் சந்தோசமா இரு சந்தோசமா இரு சொல்லித்தான் ஏசப்பா சொல்லுகிறார் அவரோட சமூகத்தில் ஆடல் பாடல் துதி எல்லாம் அவருடைய சமூகத்துல மட்டும் தான் உங்களைப்போல வீதி வீதியா அங்க இங்கயும் பெரும் டான்ஸ் ஆடி பழைய அந்த கொட்ட விடுப்பா அந்த உடுப்பு இந்த உடுப்ப உடுத்திக்கிட்டு போயிடு நாங்க நாடகம் ஆடுறதில்ல
@trendingstatus71788 ай бұрын
என்ன மயிர பேசுக என்னும் புரியல.
@KalpanaT-sr1wl8 ай бұрын
தம்பி அருமை பா 😂😂😂😂😂😂😂 சூப்பர் ஆல் தி பெஸ்ட் பா
@Harish-hw4vd8 ай бұрын
பாண்டா, செல்லம் ❤️❤️❤️ ஹாய் ப்ரோ வீடியோ செம்ம போங்க 🙌🙌😝😝😝
@vascodagama1942Ай бұрын
Ennama ippidi pandreengama 😂😂😂
@S.t003488 ай бұрын
அகோரி கலையரசனுக்கு எதிராக இந்த பாதிரியார்😂😂😂
@jpill35768 ай бұрын
🎉அப்பப்பா இந்த ரெண்டு பயலுவலுக்கும் மக்களை ஏமாற்றுவதில் ஒரே போட்டியாப் போச்சு. 🎉அரசியல் போலவே இந்த மதங்களின் பெயரைச் சொல்லி மூடமக்களை ஏமாற்றலாம்னு சொல்லுங்க 😂
@jpill35768 ай бұрын
அப்ப பாதிரிபயலுக்கும். இந்த திருட்டு பயல் கலையரசனுக்கும் போட்டின்னு சொல்லுங்க??? 🎉வாழ்க மயிரு மத கோட்பாடுகள்
@jpill35768 ай бұрын
இந்த இரண்டு பயலும் பொத்திக் கிட்டு பிச்சை எடுக்கலாம் இல்லாட்டா சாகலாம்
@symphony53268 ай бұрын
All your videos are very funny bro . ❤❤❤❤❤
@PrasannaSPras12 сағат бұрын
Semma😂😂😂
@kamalaampigai75368 ай бұрын
எனக்கும் ஒரு கார் வேண்டும் கனவு வருமா 😂😂😂😂
@SubaSuba-t4h8 ай бұрын
குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கு கார் கதை நன்றாக உள்ளது...😊
@douglas4278 ай бұрын
பிறந்து ரெண்டு நாளில் பொய் பேச ஆரம்பிச்சிட்டேன்😂😂😂😂😂😂😂
@PeriyaswamiPeriyaswamy2 ай бұрын
இ வ ன் க லை யை வி ட
@JohnPaul-im2nk2 ай бұрын
Nice video bro I'm your New subscriber ❤🎉
@alfredpathyanathan95928 ай бұрын
Semma semma operate rdy😂😂😂
@KaniKathir-bk1io7 ай бұрын
Anna ennoda life la enakku kuzhanthai pakkiyathai koduthaar neriya nanmaikalum seithaar ungalukkum seivar unmayai ketkiravargalugu karththar nanmai seivar God bless you
@nareannavarasan98677 ай бұрын
christians naaley yogiyamaanavangangura oru mith create panni vachirukkaanga, adhathaana avaru fun pandraaru?
@teaem8872Ай бұрын
32வருடமாக கனடாவில் உழைக்கிறோம் வீடு லோன் கட்டி முடிக்கவில்லை அந்த தூததரை எங்களுக்கும் காட்டு தாயே
@anbuanbutamil1956 ай бұрын
நீங்கள் சினிமா நடிக்க போனால் நல்லா சம்பாதிக்கலாமே கடவுள் நம்பிக்கையுண்டா தேவன் இரட்சிப்பார்
@worldking3400Күн бұрын
Vera leval 😂😂😂❤❤❤
@vasanthivasanthi11388 ай бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@Carmel-jw8xv1lb7c6 ай бұрын
Ltte Sri langka
@AnasAnas-ei1qkАй бұрын
தேவையேயில்லை
@jesinthajesi80552 ай бұрын
Thambi karthar unnai santhippar . God bless you
@balasubramanian15242 ай бұрын
Anna uga comedy 😂😂😂😂
@Priya-xf2go8 ай бұрын
ப்ரோ😊😊 உங்கள விட பாண்டா😂 தான் ப்ரோ வேற லெவல்ல பண்றான் பாண்டா நீ ரொம்ப 😅😂சூப்பரா
@guna19938 ай бұрын
அருமையான விழிப்புணர்வு காணொளி தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@arunausha637 ай бұрын
Yes
@sasikumar.m33398 ай бұрын
இந்த குட்டி சாத்தானை யாருடா பெத்தது?
@sasikumarm56697 ай бұрын
அதுதான் தெரியல ப்ரோ
@sindhushree77773 ай бұрын
Anna nenga super 😂😂😂😂😂
@chellappany99908 ай бұрын
வாழ்க்கைல இப்ப தான் முதன் முதலாக ஒரு கார் வாங்குறாங்க பாவம் யாரும் தப்பா எடுக்க வேண்டாம்.
@NammaOoruPasanga8 ай бұрын
🤔🤔🫣🫣 Rightuuu😂😂
@iyyakuttirajasekaran99068 ай бұрын
If one gets a car that means you are getting GOD.
@dhina73908 ай бұрын
Pandaவும் நீங்களும் மிக அழகா தெளிவாக சொல்லியாச்சு இதற்குமேலயும் கடவுள்பெயரைச்சொல்லு ஏமாற்றுபவரை நம்பினால் அவர்களுக்கு ஐயோ
அக்காட கதையை கேட்டா பத்தி வரயில்ல மூடுதான் வருவுது இருங்க அண்ணா மரவுல கொஞ்சம் போயித்து வாரன்😅😅😅
@அடகொம்மாள7 ай бұрын
ஒரு நாள் இந்த உலகம் பார்க்கதான் போகிறது 😓😓😓என் தேவனை ✝️
@palanikanna7 ай бұрын
Ada paithiyame
@அடகொம்மாள5 ай бұрын
@@palanikannaumpuriya😅
@Kalaagnes25 күн бұрын
அல்லேலுய
@karunanithysenthuran77754 күн бұрын
நீதிமான் இன்னும் நீதிமானாகட்டும் துன்மார்க்கன் இன்னும் துன்மார்க்கனாகட்டும் இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றார் ஜேசு❤❤
@lathaSivakumar-b6q8 ай бұрын
Pro 😂😂😂😂😂
@KalaiSelvan-vh1qe8 ай бұрын
அவனவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறான் உனக்கு காரு மங்கலான கேக்குறது இதை நாங்கள் நம்பனும்😂😂
@ertdffy99138 ай бұрын
அக்கா இல்ல தம்பி ஆன்டீ😂😂😂
@Maaran-A8 ай бұрын
21:40 சரியான கேள்வி அண்ணா செருப்பால அடிச்ச மாதி கேட்டிங்க.... அண்ணா
@MSri-re6tn8 ай бұрын
நான் லண்டனில இருக்கிறேன் காலைல இருந்து இரவு வரை வேலை செய்து சரியான களைப்பாக வீட்டிற்க்கு வந்து சமையல் செய்ய பொகும் போது KZbin la ஏதாவது போடலாம் என்று எண்ணி போட்டு பாத்தால் உம்முடைய program நான் வாய் விட்டு ச்சிரித்தேன் நானும் கிறீஸ்தவள் தான் சரியான பகிடி நன்றி நண்பரே good night 🎉
@pskpaul-tamilnadu71338 ай бұрын
ஒருவன் உங்கள் மத்த்தை பற்றி இழிவு படுத்துகிறான். மற்ற மதங்களைப் பற்றி இவனுக்கு இது போன்று வீடியோ போட தைரியம் இருக்கானு கேக்க முடியல. சிரிப்பு வருதா.. சிரிங்க சிரிங்க நல்ல சிரிங்க..
@NammaOoruPasanga8 ай бұрын
Nandriii🤗🫶
@BenjaminRajkumar-st2jm8 ай бұрын
நானும் தான் யா
@pskpaul-tamilnadu71338 ай бұрын
@@BenjaminRajkumar-st2jm ஐயா நீங்க திருச்சியா?
@pskpaul-tamilnadu71338 ай бұрын
@@NammaOoruPasanga stop abusing people and being disrespectful. மக்களுக்கு அறிவையும் விழிப்புணர்வையும் குடுக்குற மாதிரி வீடியோ போடு. காமெடி பண்றேனு முட்டாள்தனமா வ்லாக் போடாத.
@NavomiNavomi-w4q5 ай бұрын
இந்த வீடியோ இப்போ தான் பார்த்தேன் ஐயோ சிரிச்சி வயிறு வலிக்குது பாஸ். இவங்க எல்லாம் பாஸ்டர் என்னத்த சொல்ல
@AnandAnanda-p6g3 ай бұрын
ப்ரோ இந்த வீடியோ பார்க்கும் போது அவங்க சொல்ற பொய்யெல்லாம் உங்க வீடியோ பாக்குறதுக்கு தோன மாட்டேங்குது❤😢😢😢😅😅😅❤
@delsiyafernando63828 ай бұрын
வேதத்தை புரட்டுகிற இவர்களுக்கு நரகம் நிச்சயம்
@PeriyaswamiPeriyaswamy2 ай бұрын
ஏ சு வே இ ஸ் ரேல் ல ந ற க த்தி ள் தா ன் இ ரு க்கு ரா ர்
@rajprema59818 ай бұрын
நண்பா என்னால முடியல வாவிறு வலிக்குது 😅😅
@durgalakshmivishnuvardhan51988 ай бұрын
I am a hindu. Do u have guts to troll a muslim preacher. Why doing this to christians. They are tolerant like hindus about criticism. They don't behead anybody for criticising them.
@NammaOoruPasanga8 ай бұрын
Ipdi pandravanga Yara irunthalum insta la send pannnuga ...I'm not dependent on religion
@kannaAmma-dl2bq11 күн бұрын
சூப்பர்.
@krisshmeenushorts88148 ай бұрын
Karthara illa kanavara 😂😂😂 Vera level 14:20..... Like button for this dialogue.
@AlvinMariadas6 ай бұрын
கோவிலில் உள்ள அனைத்து சாமியார்களையும் நீங்கள் ஏன் கேலி செய்யக்கூடாது. இந்திய பாஸ்டர்ட்கள் நீங்கள் எவ்வளவு மலிவாகப் பெறுகிறீர்கள்.
@NammaOoruPasanga6 ай бұрын
Before video va parunga
@d.krishnamurthi74128 күн бұрын
Poda kovilla irukaravanankala naka only god mattum tha nampuvom
@jmjselvin32762 ай бұрын
பாஸ்டர்களின் குஞ்சு மணி விளையாட்டு சூப்பர் பாஸ்டர் களை நம்பவேண்டாம் 😄😄😄👍👍👍