மன்னரின் ரத்த பந்த உரையாடலை கேட்கும் போது பெருமையாக இருந்தது!
@velayuthamchinnaswami850310 ай бұрын
அம்மா உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.குரலைக்கேட்டதில் பெரும் சந்தோஷம். MSV குரலைக் கேட்டது போல் இருந்தது.
@1006prem9 ай бұрын
Yes❤❤❤
@apsarassamayal9 ай бұрын
So nice to see msv iyyavin daughter.அவருடைய இசைக்கு மயங்காத வர்கள் எவரும் உண்டோ,அவருடைய இசையை கேட்டு வளர்ந்த தில் பெருமை கொள்கிறோம்
@lotus529510 ай бұрын
மொத்த திரை உலகிலேயே எனக்கு பிடித்த ஒரே நபர் msvதான்.
@Tamilan-dn8ih10 ай бұрын
One of the best composers of all time, MSV is a charming, humble, down-to-earth, lovable individual whose songs were mesmerizing every village in Tamil Nadu for decades.
@hidayathhidayath272410 ай бұрын
Absolutely right you said. Nobody can be occupied his creativity and his gentle approach.
@rajeshs288310 ай бұрын
நல்ல நேர்காணல் நன்றி வாவ் தமிழா.....
@subramaniannagalingam82229 ай бұрын
MSV is an outstanding music director and a humble person.
@1006prem9 ай бұрын
MSV இளையராஜா ஒப்பீடக்கூடாது. ஒப்பிடுவதும் தவறு. வேண்டுமானால் இப்படி சொல்லலாம். இளையராஜாவின் கடவுள் எம் எஸ் வி❤❤🙏🙏🙏💯💯
@richardanthony90710 ай бұрын
Raja and Msv is the golden era of Tamil music and our soul.
@kanilingam771010 ай бұрын
I love MSV aiyaa
@tamilmannanmannan580210 ай бұрын
🎉🙏msv🙏🎉
@v.shanmugasundaramsundaram152910 ай бұрын
ஐயா எம் எஸ் வி அவர்களுடைய ஆன்மா வை வணங்குகிறேன் .சரணம் சரணம்
@venkateswaranka946410 ай бұрын
One,of,the,greatest,music Directors,
@Raaja.200710 ай бұрын
மெல்ல திறந்தது கதவு பாடல்கள் மெட்டு எம்.விஸ்வநாதன் Interlude மட்டுமே.இளைய ராஜா
@jothiraj466410 ай бұрын
Tune composed by msv. Total orchestration arrangements by Raja sir pls note
@pbphanindar120110 ай бұрын
*THANKS VERY MUCH FOR SHARING..p b phanindar Hyderabad..
@vijeyathasveluppilli93319 ай бұрын
கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் நேரம்தான் அந்தசந்தர்ப்பம்.tmsக்குமுன் இருந்த பாடகர்கள் அம்மா சுசிலா வுக்கு முன்பிருந்த பாடகர் எல்லாம் யோசித்துப்பாருங்கள் புரியும் எவராலும் எவரும் பாதிப்பு அடைவதில்லை நாம் ஏதாவது கதைத்தே முடித்துவடுவோம்.பரம்பரை ஏன் தொடர்ந்துபிரகாசிப்பதில்லை.ஏதோஒருசக்தி எம்மை ஆட்டிபடைக்குது.அதையே கடவுள் என்கிறோம்.
@rajeshsmusical10 ай бұрын
Sriram lakshman from msvtimes confirmed that msv ayya’s fav was TMS & Susheelamma
@muralithiaga689710 ай бұрын
Nice interview 👏
@sivanandadas47612 ай бұрын
தலைப்பே சரியில்லையே. மெல்லிசை மன்னரின் இசையை காப்பியடித்து தான் அனைத்து இசை அமைப்பாளர்களும் (ஞானதேசிகன்) இ ராசா........உட்பட.... எம்எஸ்வி அவர்கள் வாழ்க.
@k.dorairajk.dorairaj95819 ай бұрын
ராமமூர்த்தி ஐயா அவர்கள் பற்றி எதுவும் சொல்ல வில்லை ஏன்
@natarajanvenkataraman745310 ай бұрын
Good interview about good simple music director. We need to post positive things instead of attacking interviewed personality, unless they are aggresively attacking others
@kapaa176810 ай бұрын
❤Title: 7:52
@meenakanan41310 ай бұрын
INDRU VANTHA INTHA MAYAKKAM ONE SONG ENOUGH MSV ORU MUSIC LEGENT
@remingtonmarcis9 ай бұрын
இந்த ஒரு பாட்டு போதுமே, மெல்லிசை மன்னர், கவியரசர், டி.எம்.எஸ். பி.எஸ். புகழ் பாட. kzbin.info/www/bejne/bXSvhGCQjNJ_f80si=uwe-ffOfg2_XTD7l kzbin.info/www/bejne/mnTTon9vqLJkb8Usi=gxYWNIqnmTG-vP_t
No, the arrival of Annakkili was inconsequential of the greatest MSV'S music dominance till 1982_1983. The arrival of 1976 debutant impacted only V.Kumar's carrier. And in his early years he was doing only for small producers, his first big one is Theebam 1977,hasn't done even a film for MGR. But MSV has done almost 60 films of MGR. MSV'S music is well advanced and orchestranally rich. Unparalleled, Noone matches his music. Others got some popularity for inexplicable reasons. MSV is the greatest music director of all time.
@sadasivamk98589 ай бұрын
Ilayaraja is nothing before MSV.
@devm781210 ай бұрын
ஒன்றில் தமிழில் பேசுங்கள். அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்.
@ananthakumarkandhiabalasin37497 ай бұрын
புரிந்தால் சரி 😂
@ushanatarajan175510 ай бұрын
This lady was born and brought up in Tamil Nadu only. Then why much mixing of English Language while talking. This attitude should be avoided
@raathikanadarajah687210 ай бұрын
If TN is to be connected to the rest of the India and the world, English is a must. People talking in English offend only those who do not know it or lack the knowledge. It's always great, people talk in English. A pride. People will find it difficult without it, if they go abroad especially English speaking nations. MSV'S daughter is equally good both in Tamil and English. Some people always have something to say at people speaking English, which is an international communicating language. It is good to learn it and improve it, instead of making a comment on it.
@thankav846410 ай бұрын
MSV பெண் குரலில் பேசுவதைப்போல் இருக்கிறது MSV ன் அதே பேச்சுப்பாணி .
@tpganesan12810 ай бұрын
ஆம்.நானும் அதையே உணர்ந்தேன்
@venkatachalamvajravelu732310 ай бұрын
Avarai Pottal thuvaraiya Mullaikkum Enbathu Solavadai. This resemblace Is gods gift
@knatarajannatarajan88689 ай бұрын
இது தமிழ் சேனலா?????
@edwardghan564610 ай бұрын
Fulul page advertisementu.kontrolu.popularity.he was very closely.was very foundu of. She useful tool.ena english di ethu naiya