தேர்ந்த படிப்பறிவு தந்த தெளிவான பார்வையை வெளிப்படுத்தும் அருமையான உரை!
@iraianbu416811 күн бұрын
நன்றிகள்
@maheswarisiva630610 күн бұрын
Dr Irai Anbu Sir's speech Glimpses telecasted before hearing the full speech are valuable. ஐயாவின் பேச்சு உலகளாவிய புத்தகங்கள், செய்திகள், கருத்துகள் நிறைந்தும் மனதில் ஒரு தெளிவும் கொடுப்பதாகவும் இருக்கும், அதுவும் காதுகினிய அவரது தமிழ் உற்சாகம் கொடுக்கும். மாமேதை லெனின், குறித்த கருத்துகளை சொல்லி அவர்களது வாழ்க்கை ஏற்படுத்திய தாக்கத்தை விளக்கியது அருமை. கார்ல் மார்க்ஸ் பற்றிய தகவல்களை எடுத்து வைத்ததும் அனைவருக்கும் பயனுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய உரை, வாழ்க்கையை அர்த்தமுடையதாக மாற்றும் சக்தி படைத்தது. நன்றிகள்.
@iraianbu416810 күн бұрын
நன்றிகள்
@ayyapparajp799117 күн бұрын
பொது உடைமை இயக்கங்கள், இவரை சிக்கெனப் பிடித்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அருமை !
@iraianbu416811 күн бұрын
மகிழ்ச்சி
@muthukrishnanappavu822922 күн бұрын
திரு. இறையன்பு.. அவர்கள் புத்தகங்கள் படித்திருக்கிறேன்.. 🎉மிகவும் அறிவாற்றல் நிறைந்த கூர்மையான பேச்சு.. 🎉
@iraianbu416811 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@devasithamnagan17 сағат бұрын
Thanks sir
@chandransekaran99434 күн бұрын
Super 👌👌👌
@EzhilmaranSundarapandian22 күн бұрын
திரு இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களிடம் மார்க்சியம்- லெனினியம் தொடர்பான கருத்துக்கள் இவ்வளவு பொதிந்து கிடக்கும் என்று நான் கருதவில்லை. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!🎉🎉!🎉
@iraianbu416811 күн бұрын
மகிழ்ச்சி
@domergemer9447Күн бұрын
இறையண்பு மீது மதிப்பு குறைந்தது... காரணம் கடவுள் நம்பிக்கை இவருக்கு உண்டு என்பதால்... ஆனால் நல்ல படிப்பாளி...உலக அறிவு கொண்டவர்
@elamvaluthis726821 күн бұрын
இலெனின் எழுதிய புத்தகத்தை எளிதில் புரிந்து கொள்ளும் உரை அருமை.
@iraianbu416811 күн бұрын
மகிழ்ச்சி
@elamvaluthis726810 күн бұрын
@iraianbu4168 நன்றி.
@elangopalanisamy482720 күн бұрын
அய்ய தாங்கள உறை சிறப்பு 12 தொகுதியையும் படிக் துண்டுகிறது ஒரு கம்மியுனிஸ்ட்டு படிப்பு அவசியம் என்பது உண்மை லெனின் பற்றி தகவல் அனைத்தும் சிறப்புமிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா.
@iraianbu416811 күн бұрын
உளமார்ந்த நன்றிகள்
@nanmaran.p502311 күн бұрын
அருமையான உரை. ஐயா
@iraianbu416811 күн бұрын
நன்றிகள்
@EVERESTMEDAIАй бұрын
Excellent and thoughtful speech
@iraianbu416811 күн бұрын
மகிழ்ச்சி
@veerathevarmurugan780510 күн бұрын
Thank you sir
@iraianbu41689 күн бұрын
Thank you
@desinghk143221 күн бұрын
Excellent reviews.
@iraianbu416811 күн бұрын
மகிழ்ச்சி
@epfpensionerwelfareunionud885122 күн бұрын
கம்யூனிஸ்ட் கட்சியிலே கூட லெனினை பற்றி இவ்வளவு விரிவாக யாரும் கூறி யதில்லை
@iraianbu416811 күн бұрын
மகிழ்ச்சி
@sriramananratnasingam487310 күн бұрын
அருமையான உரை
@iraianbu41689 күн бұрын
நன்றிகள்
@paulsamy773816 күн бұрын
நன்றி ..நன்றிங்க...நிச்சயமாக அந்த புத்தகத்தை வாங்க வேண்டிய ஆவல் அதிகமாக உள்ளது ...வாங்குவேன் ...வாசிப்பேன்...
@iraianbu416811 күн бұрын
படிக்க வேண்டிய தொகுப்புகள்
@mariappang902511 күн бұрын
இன்று தோழர் லெனின் அவர்களின் நினைவு தினம்
@honeybadger19716 күн бұрын
Same things done by Dr.BR Ambedkar in India❤
@KathiravanKathiravan-wj4bx24 күн бұрын
ஐயா இறையன்புவின் பேச்சு ஆழ்ந்து கற்றலின் வெளிப்பாடு
@iraianbu416811 күн бұрын
மகிழ்ச்சி
@ptapta450226 күн бұрын
செவ்வணக்கம்
@iraianbu416811 күн бұрын
வணக்கம்
@SivamaniSivamani-h4k20 күн бұрын
Good speech
@iraianbu416811 күн бұрын
Thank you
@AarumugamAaru-y2e13 күн бұрын
❤
@iraianbu416811 күн бұрын
❤
@karki_dilip_26 күн бұрын
Comrade salute ☭☭☭☭
@iraianbu416811 күн бұрын
வணக்கம்
@vasandham103623 күн бұрын
லெனின் வாழ்க்கையை பற்றி cpm cpi தோழர்கள் முதலில் படிக்கவேண்டும்