தப்பு தவறு ஏதும் பேசி இருத்தால் மன்னிப்பு கேட்கலாம்,உண்மையை பேசி மன்னிப்பு கேட்ட வேண்டிய நிலை இந்தியாவில் உள்ளது.
@selwyninbaraj8999Ай бұрын
அவரே எப்படி தானாக முன்வந்து மன்னிப்பு கேட்பார் !! சுத்தமாக பொய் . மிரட்டல் விடுத்தனர் என்பது தான் உண்மை !!!
@Ganesan-zf1ilАй бұрын
Do you have any proof ?
@ebenezerathisayamАй бұрын
மன்னிப்புக்கு என்ன தவறாக பேசினார் . இப்படி குளரு படி செய்யும் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும்
@berlinrajan2377Ай бұрын
@@Ganesan-zf1ilAnnapoorana owner is right He didn't do any mistake so why he apologize to Niramala seetharamam. He tell his opinion about GST . He is having rights to ask question not only Annappoora owner all every single person from India have rights to ask questions because people only pay GST to government
@gutsyguyz1.057Ай бұрын
Proof irukka?
@pradeepselvam5500Ай бұрын
I think you should make a police report…go and stand outside his restraunt to protect him…he will throw the expired cream bun next morning, grab it…
@moseschinnadurai1345Ай бұрын
முதல் வீடியோ ஒரு மிகப்பெரிய முதலாளி அவர் தரப்பு கேள்வியை கேட்டார் அதற்கு சரியான பதில் இல்லை இரண்டாவது வீடியோ நீ எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் எனக்கு கீழ் தான் என்ற அதிகார திமிர் தான்
@manogaranradhakrishnan2233Ай бұрын
If not .. .will come immediately
@dinaKaran-n4yАй бұрын
இது அதிகார திமிர் இல்லை இது தான் சாதி திமிர்
@JaiwanthanDpmАй бұрын
அணைத்து அரசியல் வாதியும் இப்படித்தான் இருக்கானுக
@user-dr9qp5ke9cАй бұрын
இதை கண்டித்து வர்த்தக சங்கம் போராட்டம் நடத்தவேண்டும்
பொது மக்களை மதிக்காத, பொது மக்களின் வேதனையை உணராத நிர்மலா பதவி விலக வேண்டும்! நிர்மலா ஒரு மக்கள் எதிரி!!
@SK-wc4enАй бұрын
Washing powder
@senthilkumarbalasundaram2777Ай бұрын
லூசு மாதிரி பேசாத...
@arraiyanraiyan70Ай бұрын
தேர்தலில் நின்று மக்களை சந்தித்து வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ஆனால் இந்த ஊறுகாய் மாமிக்கோ பாப்பாத்தி என்ற அடிப்படையில் நிதியமைச்சராக பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றது அதனால் மக்களுடைய வேதனை தெரியாது.
@ashokans4999Ай бұрын
ஆணவத்தின் உச்சம் நிர்மலாவின் வானதிகளின் நடவடிக்கை...... இனிமேலாவது கோயம்புத்தூர் காரங்களுக்கு மானம் வருமா......
@rajanjs8884Ай бұрын
இந்த அரசு மக்களுக்கான அரசு இல்ல, ேகட்டகேள்விக்கு பதில் இல்ல அகங்காரம், ஆணவம், பொருப் பற்ற தன்மை, இவர்களிடம் மே ேலாங்கி நிற்கிரது. அன்னபூர்ணா (நேர்மை I துணிவு சரியான GSt கேள்வி) நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.
@chinnappamohanrajmohanraj1301Ай бұрын
Coimbatore BJP fans should think about Coimbatore in future.
ஒருவரை ஊரே பாராட்டி மகிழ்கிற நிதி அமைச்சர்னா மன்மோகன் சிங் தான்
@muthurpm8280Ай бұрын
நீயெல்லாம் கேள்வி கேட்கலாமா? என்ற திமிரு தான். இனிமேல் யாரும் கேட்க கூடாது என்பதற்காக தான் இந்த விடீயோவை வெளியிட்டுள்ளனர். என்ன மிரட்டினாலும் நாங்கள் கேட்க தான் செய்வோம்.
@manoharan-j7tАй бұрын
முதல்ல அவர் எந்திரிச்சே கேள்வி கேட்டு இருக்க கூடாது.. உக்காந்துகிட்டு கேள்வி கேட்டு இருக்கணும்..
@ஆதிதமிழன்-ம6டАй бұрын
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பற்ற நிதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்....
@rathinaveluthiruvenkatam610Ай бұрын
கோவையில் பாஜக வைக் குழி தோண்டிப் புதைத்தாகி விட்டது. வெங்காயம் தின்னாத நிர்மலா வெல்லாமலே நில்லாமலே பதவி. ஜிலேபியே தின்னாத வானதி அரசியல் வாழ்க்கைதான் அதோகதி!
நிதி அமைச்சர் அவர்களே தங்களால் விமர்ச்சனத்தை தாங்க முடியாதென்றால் பதவி விலகுங்கள்.இது பிள்ளையார்சுழி மட்டுமே. கண்டிப்பாக பதவி விலகலில் வந்து நிற்கும்
@arraiyanraiyan70Ай бұрын
தேர்தலில் நின்று மக்களை சந்தித்து வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ஆனால் இந்த ஊறுகாய் மாமிக்கோ பாப்பாத்தி என்ற அடிப்படையில் நிதியமைச்சராக பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றது அதனால் மக்களுடைய வேதனை தெரியாது.
@arraiyanraiyan70Ай бұрын
@@janarthananjanarthanan4110 தேர்தலில் நின்று மக்களை சந்தித்து வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ஆனால் இந்த ஊறுகாய் மாமிக்கோ பாப்பாத்தி என்ற அடிப்படையில் நிதியமைச்சராக பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றது அதனால் மக்களுடைய வேதனை தெரியாது.
@amjadhibrahimamjadh6111Ай бұрын
நேர்காணல் வைத்த நிம்மி வர்த்தகர்களை எதுக்கு அழைத்தார்.. விளக்கி நியாயம் கேட்டால் மிரட்டல்... மௌனமாக வர்த்தக சங்கங்கள் நுகர்வோருக்கே பண இழப்பு... வேதனை மக்களுக்கு...
@k.mohammadrafeeq4762Ай бұрын
அன்னபூர்ணா உரிமையாளர், ஏதோ தவறாக கோள்வி கேட்டு விட்டார், என்று சொல்ல,, அவர் ஒரு புதிய அல்லது சின்ன வியாபாரி அல்ல, ஒரு பெரிய தொழிலதிபர் என்பதால் தான் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்க பட்டது, ஆகையால் அவரின் கேள்வி ரொம்ப அருத்தமுள்ளது மற்றும் நியாயமானது. ஆனால் இப்படி ஒரு அவமரியாதை அவர்கள் எதிர்பார்க்காதது. இன்னும் முழு நாட்டில் பரவிட்டதால் அவரை மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம். அவரே முன் வந்து மன்னிப்பு கேட்க எந்த ஒரு காரணமும் இல்லை.
@raamalakshmananАй бұрын
அவர் ஒரு சங்கப் பிரதிநிதியாகத்தான் கேள்வியும் எழுப்பியுள்ளார். மன்னிப்பு கேட்கவும் தேவையில்லை
@janarthananjanarthanan4110Ай бұрын
@@k.mohammadrafeeq4762 இந்த பேக்கரி பயலுகளுக்கு அறிவில்லை.தங்கள் எதிர்ப்பு காட்ட பந்த் பண்ண வேண்டாம்?
@Mugamum.AgamumАй бұрын
Body language of both Nirmala and Vanathi shows the truth of threatening.
@gomathichandra5396Ай бұрын
Evarkalai thervu cheitha makkal tharppothu nanku purinthikondu irupper, saathi piththu, vannmam kondavarkal anbathai, evarkkalukkumun aatchicheithavarkalai kuttram kuruvathai thavirththu, nammal makkalukku anna nanmai chriya mudiyum andru paaramal kanda kanda mathiri vari, gst, andrum, aarkkamudiyatha, nan mai payalkatha thittam koduppathum, siru, kuru, tholikalai alithu, corporate muthalalikalukku variyeh illamal cheivathum, evarkalai adaiyalam kannum alavukku theriyavaithu vittarkal, yaanai than thalayil thaney mannai vari pottukkondathu.
@vijayakumar5267Ай бұрын
இருவரும் பிரிட்டிஷ் இளவரசிகள். நடுத்தெரு வரும் காலம் அதிக தூரம் இல்லை 🤡🤡🤡🤡🤡🤡🤡
@manoharan-j7tАй бұрын
உப்பு போட்டு சாப்பிடுறவனுக்கு கண்டிப்பா கோவம் வரும்...
@bankassetsforsale6442Ай бұрын
கேவலமான கிழவி கோவை மக்களிடம் அடுத்த முறை செருப்படி வாங்கி...
@JaiwanthanDpmАй бұрын
எல்லா விஷயத்துக்கும் இப்படி மக்களிடம் கருத்து கேட்டால் நன்றாக இருக்கும் 🤣🤣🤣🤣🤣
@vijayvijayvijay4338Ай бұрын
இந்திய மக்கள் மீது வெருப்பு உள்ள நபர் நிதி மந்திரி அதனால்தான் இவ்வளவு வரி .
@raviiyer1966Ай бұрын
மக்கள்ட்ட இது வரை ஓட்டு வாங்காமலே இன்னும் நாடாளுமன்ற த்துல முக்கிய பதவியில நாட்ட ஆள்வது தான் நம்ம தலையெழூத்து
நல்ல மனிதர்கள் எல்லாம் விரைவிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.ஊறுகாய் மாமி போன்றவர்களிடம் நாம் சிக்கி சின்னாபின்னமாகி அவஸ்தைபடுவது ஏன்?
@sham6121Ай бұрын
கோரிக்கை வைக்கக் கூடாது என்றால். எதற்காக இந்த மீட்டிங்?. அதற்கு பதிலாக நீங்கள் காணொளியில் நீங்கள் பேசி அந்த காணொளியை வெளியிட்டு இருக்கலாம். அப்பொழுது எந்த கருத்துகளும் கோரிக்கைகளும் விடுக்கப் படாது. இந்த controversy இம் தேவைப்பட்டு இருக்காது.
@AnsariWahab-hb4zwАй бұрын
அதைத்தான் கடந்த 11 வருஷம் மோடி செஞ்சிட்டு இருக்காரு😅
@velanthangaiyaa8917Ай бұрын
ஊறுகாய் மாமி அவர்களகவே பட்டம் கொடுத்துக் கொள்கிறார்கள் உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி மக்கள்கிட்ட ஓட்டு வாங்காத மாமி மக்களை கொல்றதுன்னு முடிவு பண்ணிருச்சி
@arraiyanraiyan70Ай бұрын
தேர்தலில் நின்று மக்களை சந்தித்து வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ஆனால் இந்த ஊறுகாய் மாமிக்கோ பாப்பாத்தி என்ற அடிப்படையில் நிதியமைச்சராக பதவி கொடுக்கப்பட்டிருக்கின்றது அதனால் மக்களுடைய வேதனை தெரியாது.
@shalomministrytvindia512Ай бұрын
நிர்மலா ராஜினாமா செய்ய வேண்டும்
@rahamathullarahamathulla1562Ай бұрын
இதில் இருந்து தெரிகிறது அடக்கி ஆளும் குணம் கொண்ட ஒரு ஆட்சி எப்படி எப்படி நல்லாட்ச்சியாக முடியும்
@akeditz2294Ай бұрын
மக்கள் எல்லாரும் அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கப்படும் பட்சத்தில் யாரும் நம்மை மிரட்டல் விட முடியாது
@johny4340Ай бұрын
வணிகர் சங்கம்னு ஒன்று இருக்குமே...எங்கயா காணோம்...ஒரு கோரிக்கையை கூட பரீசீலிக்க இயலாமல் மிரட்டல் விடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது
@sakthisenthil3376Ай бұрын
அவர் கேட்ட கேள்வி சரியானது அதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் இதில் இருந்தே தெரியவில்லையா அவரை மிரட்டி இருக்கிறார்கள் என்று.
@danielvenkat3748Ай бұрын
மன்னிப்பு ஏன் கேட்க வேண்டும். நடைமுறையில் உள்ள சிக்கலை தான் சொன்னார், மக்களுக்கான அரசா,அரசுக்கான மக்களா,யாரோ ஒரு சிலரை திருப்திபடுத்த மக்களை நசுக்குவதா, காலம் நிச்சயமாக பதில் சொல்லும் .
@arichandran5951Ай бұрын
மக்களை சந்தித்துஓட்டுகேட்காதவர்எல்லாம் மத்தியமந்திரியாஇருந்தா இப்படிதான்இருக்கும்
@sangam5525Ай бұрын
இது வந்து மக்களுக்கு உண்டான பாடம் அடுத்தது எவனும் கேள்வி கேட்கக் கூடாது மீட்டிங் போட்டா வாய பொத்திகிட்டு இருக்கணும் இவங்க பேசறது தான் நம்ம கேட்கணும் என்னடா உங்க ஆட்சி
@sundaramoorthyr56Ай бұрын
எல்லா தொழில்களிலும் இதே பிரச்னைத்தான், கோவை தொழிலதிபர் மிக அழகாக கண்ணியம் குறையாமல் பேசி விட்டார், மற்ற தொழில் தலைவர்களால் பேசமுடியவில்லை, மக்களிடமிருந்து எவ்வளவு பிடுங்கமோ பிடுங்கு என்பதுபோல சில வியாபாரிகள் இஷ்டத்துக்கு அதாவது இத்தனை percentage இருக்குமோ என்று அவர்களே நிர்ணியித்து, பிறகு அதிகாரிகள் மூன்று வருடங்கள் கழித்து ஏதாவது குறைகள் சொல்லி 24% அபராதம் விதிப்பது, என்னத்தை சொல்ல மக்கள் கதி அதோ கதிதான்
@deivasigamani508Ай бұрын
This government should go...
@thangarajl9887Ай бұрын
மத்திய அரசுக்கு எதிராக பேசும் கருத்து சுதந்திர பேச்சை மட்டும் ஒளிபரப்பும் தந்தி டீவிக்கும் 200 உபிஸ்களுக்கும் வித்தியாசமில்லை.
@@Range-j6kஇங்கே டிஎம்கே வை பற்றிய கேள்வியே இல்லை. உங்களுக்கு நேரடியாக பதில் சொல்ல என்றுமே துப்பில்லை
@deenadayalan272Ай бұрын
யாருப்பா நீ,அவரை தவறாக சொல்வது.குறை கேட்கும் கூட்டத்தில் குறைகளை சொன்னால் அவரை மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டு சென்றது ஊர் உலகத்திற்கே தெரியும்.
@RajeshKumar-nk5oxАй бұрын
ஹோட்டல்கள், பேக்கரிகள் & மளிகை கடைகளில் கொள்ளை அடிப்பதை யாரும் கேட்கவில்லை....
@kamarajt9163Ай бұрын
அமைதி அழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது ஒழிந்தது..!!! ஒழிந்தது..!!! என் ஆணவம் !!! என் கர்வம் !!! என் அகம்பாவம் !!! அத்தனையும் அற்றுப் போய்விட்டதே !!! குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது !! நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது.!!!!!!
@mjsadiq4082Ай бұрын
மக்கள் சுதந்திரமாக கருந்து தெரிவிக்க சுதந்திரம் இல்லை என்பதற்கு தெளிவான ஆதாரமாக உள்ளது. பாசிச பண்பாட்டை தமிழ்நாட்டிலும் புகுத்தும் முயற்சியா?என்ற சந்தேகம் எழுகிறது.
@mohamedhussain6721Ай бұрын
மன்னிப்பு கேட்கவைத்தது மக்களை அசிங்கபடுத்துவதாகும்
@ebenezerathisayamАй бұрын
திரு ஸ்ரீனிவாசன் மிகவும் பொறுப்புடன் ஒரு அராஜக சூழ்னிலையை கையாண்டு தான் ஒரு அனுபவம் மிக்க முதிர்ச்சியான தலைவர் என்பதை நிருபித்து இருக்கிறார் . இதில் வெற்றி திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு தான் . அவர் தலை உயர்தி நடக்காலாம் .
அவர் ஒன்றும் குழந்தைத்தனமாக கேள்வி கேட்க அனுபவம் இல்லாதவர் அல்ல - தான் கேள்வி கேட்டு விட்டு தான் கேட்டது தவறு என்று மன்னிப்பு கேட்க. அனுபவம் மிக்க ஒரு தொழிலதிபரை இப்படி மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியது சரியல்ல.
@Joy-c9bАй бұрын
அவதாரங்கள் ஆட்சி நடத்தின இப்படி தான் மக்கள் கேள்வியும் கேட்க கூடாது. கோரிக்கையும் வைக்க கூடாது.😂😂பத்து ஓட்டு வாங்க துப்பிலாத ஜென்மங்கள் எல்லாம் நிதி மந்திரி😂😂 கோவை மக்கள் தான் இதற்கு தக்க சன்மானம் தர வேண்டும். வெறும் வாயால் வடை சுடும் வானதிய நம்பி இன்று கோவை மானம் கப்பல் ஏறி போயாச்சு😂😊😊
@thamimskyАй бұрын
பிஜேபி ஆட்சியில் அவர்களை நோக்கி கேள்வி கேட்டால் , கேட்ட நபர் கேள்வி கேட்டது தப்பு என்று கூறி மன்னிப்பு கேட்டுதான் ஆகனும்.
@thangarajk7652Ай бұрын
மிரட்டினார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று ஒரு ஆள் கேட்கிறார். நேற்று கோவை மாவட்ட பாஜக நிர்வாகியின் அறிக்கையை பாருங்கள்
@CitykalakkalvoiceАй бұрын
நிதி அமைச்சருக்கே தகுதி இல்லாதவர் நிம்மி maami
@jaffaralisunrise1212Ай бұрын
ஆட்சி அதிகார திமிர்...
@ponsekar377Ай бұрын
அன்னபூர்ணா முழுதும் இனி ரெய்டு நடக்கும்
@somasundaramdeivasigamani3067Ай бұрын
மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள் அறிந்தவர்கள்... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களை ஆளவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்களை ஆள்வது மக்களாட்சி ... மக்களை சந்திக்காமல் மக்களை ஆட்சி செய்வது என்பது .....
@kaliyannan.pkaliyannan.p280Ай бұрын
மக்களிடம் ஓட்டு கேட்டு ஜெயித்து காட்டு டெபாசிட் கூட கிடைக்காது
@Publicc1900Ай бұрын
மிரட்டல் இல்லை என்றால் நிர்மலா சீதாராமன் அவர்கள் பகிரங்கமாக சொல்லி இருக்கலாம் நாங்கள் மன்னிப்பு கேட்க வைக்க வில்லை என்று. வானதி மேடம் எங்கே சென்றார்கள்..
@RamalingamG-p1tАй бұрын
வானதி அவர்கள் மன்னிப்பு கேட்க சொன்னோமா என்று ஸ்ரீனிவாசன் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.என்று சொல்லிவிட்டாரே
@kanniappanim917Ай бұрын
இது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
@Muruganandam-w7cАй бұрын
ஆனவம் பிடித்த அமைச்சர்
@mariadosssahayam7555Ай бұрын
மாற்று கருத்தை சொல்ல கூடாது என்பது நாடு எங்கே செல்கிறது என்பதை காட்டுகிறது வேதனையான நிலை தான் 😂
@sarannationalvlogs4686Ай бұрын
பேசுவது தவறல்ல MLA வை மேற்கொள் காட்டி பேசியது தவறு
@dharshinikanagaraj-t5eАй бұрын
தொழில் நடத்துவோரை கூப்பிடாமல் கட்சிக்காரங்களுக்கு தொழில் நடத்துபவர் போல வேஷம் போட்டு இனி கலந்தாய்வு கூட்டம் நடத்துவார்கள். கட்சிகாரர்களும் அம்மா உங்கள மாதிரி யார் வரி போட முடியும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வரி போடுங்கள் என்று பாராட்டுவர். நிதியமைச்சருக்கு உள்ளம் குளிர்ந்து விடும். இத இதைத்தான் எதிர்பார்த்தார். அது வேறு மாதிரி ஆகிவிட்டது. என்ன செய்வது எல்லாம் ராமபிரானின் செயல். ஜெய்சிரிராம்.
@jeyashreepushparaj6295Ай бұрын
நிதி அமைச்சர் தார்மீகப் பொறுப்பு ஏறறு பதவி விலக எதிர் கட்சி வலியுறுத்த வேண்டும்.
@siddarthansan4668Ай бұрын
பா ஜ கவின் உண்மை முகம்.வன்மையாய் கன்டிக்கதக்கது.
@manikandavasakam4983Ай бұрын
What Srinivasan was told is opinion of General Public.
@RajkumarKumar-lz3qbАй бұрын
இந்தியாவில் ஜனநாயக பேச்சுரிமை புதைக்கப்பட்டு வருகிறது.
@MakeTheworld-z9qАй бұрын
அன்னபூரனா இனி தான் ஜாக்கிரதையா இருக்கணும். சாப்பாடுல பல்லி இருக்கு, சாம்பார்ல கரப்பான் paoochchi இருக்குனு சங்கள் சொல்லுவாங்க 😂😂
@mohanraj.r.3949Ай бұрын
பொய்யிலே பிறந்து பொய்யையே மூலதனமாக வைத்து பிளைப்பு ( அரசியல்) நடத்தும் சங்கிகளிடம் இதை தான் எதிர்பார்க்க முடியும்
@kaliyannan.pkaliyannan.p280Ай бұрын
1st தமிழிசை 2nd நிர்மல் திமிரு பிடித்த வர்கள்
@usmeat1133Ай бұрын
I support annapoorna srinivasan sir
@mohamedalijinnah5324Ай бұрын
மூலைஇல்லாநிதிஅமைச்சர் மு பிரதமர் பாவம் மக்கள் தலை எழத்து கார்பரேட்க்கு கால்பிடித்தால் அதுதான் ஓன்றிய அரசு மக்கள்புரிந்து கொள்ளவேண்டும்நன்றி
@mohamedali4716Ай бұрын
நிர்மலா சீதாராமன் நடந்து கொண்ட விதம் ஆணவத்தின் உச்சம்
@selvaraja6592Ай бұрын
தவறே செய்யாது மன்னிப்பு கேட்ட சீனிவாசன் எதற்காக கேட்டார்.ஆணவத்தின் உச்சம் நிர்மலா மற்றும் வானதி செய்த செயல்.கண்டிக்கிறேன்.
@mmaarappanАй бұрын
அதிகாரத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இதைத்தான் செய்கின்றன
@deepanj1255Ай бұрын
இப்படியே பண்ணிட்டு இருங்க.. தாமரை மயிர்ல தான் மலரும்...
@ayyanark6554Ай бұрын
தனி மனிதன் நிலை என்ன
@kannan.r6284Ай бұрын
ஜிஎஸ்டி அவர் தொழில் செய்பவர் அவர் சிரமங்களை சொல்லி உள்ளார் அதற்காக மன்னிப்பு கேட்க வைப்பது என்பது மிக தவறான விஷயம்
@vsrn3434Ай бұрын
வானதி க்கு கோவை மக்கள் செருப்படி கேரண்டி
@suNApaNA-q8wАй бұрын
He is sorry …Not for what he talked but for having her as FM.
@dr.thirumenisundharam3549Ай бұрын
Shame shame
@johnson1743Ай бұрын
ஞாயமான கருத்து மன்னிப்பு கேட்க முடியாது
@krishnarajuvenkatachalam6157Ай бұрын
ஒரு சாதாரண விஷயத்தை இந்த அளவு எடுத்து செல்ல வேண்டியதில்லை. எதையும் ஊதி பெரிதாக்குவது தான் ஊடக தர்மமா?
@குமரேசன்.பகுருபரமகுமரேசன்Ай бұрын
திருடிகிட்ட போய் கேட்டா அவ எப்படி ஒத்துக்க போறா?
@gmjfoundations7968Ай бұрын
பேசினது தவறு என சொன்ன அந்த இரண்டாவது நபர் எச்சபாடு 😂😂😂
மக்களை சந்தித்து மந்திரி ஆகிஇருந்தால் நல்லது கெட்டது தெரியும் பின்வாசல் வழியாக வந்தால் இப்படி தான் இருக்கும்
@D.ChinthaMony-tq7hzАй бұрын
மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை என்பது தவறானது.
@madurai62Ай бұрын
வன்முறை கும்பல் பிஜேபி
@xaviera7709Ай бұрын
மத்திய அமைச்சர் கண்டிப்பாக இந்திய மக்களுக்காகவும் இந்திய நாட்டு மக்களையும் வியாபாரிகள் போன்றவர்களை அவமதித்த இந்த மாபெரும் குற்றத்திற்காக அனைத்து வியாபாரிகள் நிறுவனங்களின் ஊழியர்களிடம் மத்திய அமைச்சரும் வானதி சீனிவாசன் போன்றோர் மேலும் இந்த நிகழ்ச்சியின் நடத்திக் கொடுமையான குற்றம் புரிந்த நபர்களும் மன்னிப்பு கோர வேண்டும் அதற்காக அவர்🎉🎉 மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது இந்தியா நாட்டின் அவர் அமைச்சரின் செயல்பாட்டுக்கு கண்டித்து அவரும் அந்த கட்சித் தலைவரும் இந்திய மக்களிடமும் இந்தியாவிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்
@pookuzhimarudhu7923Ай бұрын
@@xaviera7709 catholica pundamagane
@akannan6890Ай бұрын
வரிகொடுப்பவர் கேள்வி கேட்கிறார் அதில் என்ன தவறு. வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள்...
@kannan.r6284Ай бұрын
டெக்டைல்ஸ் துறையில் தறி பவர்லூம் தறி பவர் லூம் பவர்லூம் துறையில் திருப்பூர் திருப்பூர் ஜிஎஸ்டி நூலுக்கு 12% டெக்டைல்ஸ்க்கு அது நூல் துணியாக விற்கும் பொழுது 5% டாக்ஸ் உள்ளது துறையில் இருப்பவர்கள் மீதி 7% ரிட்டன் தொகை எடுக்க முடியாமல் தவிர்த்து வருகிறோம் அதனால் துனிக்கும் நூலுக்கும் ஒரே😮 ஓடும்படி கேட்டுக்கொள்கிறோம் 5% 95% என்றால் மூழுக்கு 12% என்றால் துணிக்கு 12% போட வேண்டும் மீதி 7% எங்களால் எடுக்க முடியவில்லை மிகச் சிரமமாக உள்ளது மாதிரியாக வரி பனியன் கம்பெனி துறையில்
@ilakkuvanp5770Ай бұрын
Why he used MLA name as customer, which is lie. This the main fault he made. Instead he would said that lakhs of customers complained about different GST then would have made good vibrations…… hotel owner should lie in front of public / instead of it he would echo the public voice. However he made good point against this looting govt
@charumathisanthanam6783Ай бұрын
He has proved He is a kothadimai. He wants to satisfy gobalapuram
@subramanianr4524Ай бұрын
அடேய் ... நொன்னைகளா..... அவன் எங்கட கட்டறான்...... சாப்பிடப்போற நீதான கட்டற. அத வாங்கி கட்டறான்.
@rameshpandi72Ай бұрын
Attitude of FM is highly condemnable
@jrajagopal4827Ай бұрын
GST நாம் தானே கட்டுகின்றோம். இதே கோவையில் Shanthi Social service ல் சாப்பாடு ரூ.20 தான். 12000 பேர் சாப்பிடுகின்றனர். அவரும் GST கட்டுகின்றாரே.
@krbaskaran7148Ай бұрын
If FM won't apologise, atleast as head of the Government, PM should come forward and apologise and assure the people. Will he?
@vijayakumarganesan3083Ай бұрын
அவர் சார்ந்த சமூகத்தையும் அவரையும் அவமானப்படுத்திய செயல்
@SelectiveSnapperАй бұрын
Finance Minister or Facist Minister?
@VanchiNathan-m9hАй бұрын
1000 முறை மன்னிப்பு கேட்டாலும்...அவர் பேசியது...உலகம் முழுவதும் செய்தியாக பரவிவிட்டது...
அன்னபூர்ணா ஹோட்டலில் சாதாரண மக்கள் சாப்பிட முடியுமா அப்படி சாப்பிட்டால் ஒரு இட்லி வடை என்ன விலை. சாதாரண ஒரு தள்ளு வண்டியில் காலை டிபன் முடிப்பதற்கு அதிகபட்சமும் 30 ரூபாய் ஆகும். ஆனா அன்னபூர்ணா ஹோட்டலில் மக்கள் தான் சொல்ல வேண்டும் நான் சாப்பிடவில்லை.