டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@vignesh9775Ай бұрын
@@tnpsc-exam-focus enna ooooaaooo ?
@Temprelaxe112 жыл бұрын
அது சரி. இந்த விஷத்தை இப்பதான் சொல்லுவாங்களா. எதை யாரிடம் எப்போது கொடுக்க வேண்டும் என்பதை இந்த அட்டை புழக்கத்தில் விடுவதற்கு முன்பாக சொல்லி இருக்க வேண்டும். எல்லாரும் கொடுத்தாச்சு, அது இந்நேரம் போக வேண்டிய இடத்திற்கு போய் இருக்கும். நீங்கள் சொல்வது போல் இது முன்பே சொல்லி இருக்கலாம். அனால் அது மக்களிடத்தில் போய் சேர வில்லையே
@Kasamuthu2 жыл бұрын
எனையா!காலம் கடந்து மக்களை குழுப்புகிறீர்கள்
@vijae77 Жыл бұрын
மிக மிக ஆரம்பத்திலேயே இந்த எச்சரிக்கையை தந்து எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு மிக மிக நன்றி.
@kirubaikirubai1792 Жыл бұрын
😜
@prabhugentlemen96372 жыл бұрын
நமது ஆதார் எண் எங்கெங்கு பயன்பாட்டில் உள்ளது என மக்கள் அறிய ஒரு தொழி்நுட்பத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்..
@chellapandianbaby17172 жыл бұрын
🙏
@vigneshkumar53052 жыл бұрын
Already there but that not showing properly
@v.annamalaisaamy92452 жыл бұрын
ந்ச்நநந்ந்ந்ந்ந்நநப்ப்நப்நநநந்
@Sunshine-ko3gn2 жыл бұрын
@@vigneshkumar5305 share that details
@shivashankaranshiva75352 жыл бұрын
ஏற்கெனவே அந்த முறை இருக்கிறது.
@shanmugamg36492 жыл бұрын
நாட்டின் பாதுகாப்பு கருதி ஆதார் எண் தேவை என்று சொன்னார்கள்.இப்போ மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. ????
@krishnamurthyramasamy74312 жыл бұрын
இது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் பாக்கிஸ்தான் நாட்டுக்கு துணைபோகின்றவர்கள்.நாட்டையும் மக்களையும் நாசமாக்கி வருபவர்கள்.அவர்களின் ஓட்டை நம்பி வாழும் அரசியல் கைகூலிகளின் ஆதரவு அதிகம் இருப்பதால் பல நூதன மோசடிகள் நடைபெறுகின்றன.இதை தடுக்கவே ஒருவகையான முயற்சியே இது வாங்கும்.
@mangamanga7315 Жыл бұрын
மிக அருமையான தெளிவான உச்சரிப்பு.......👏
@mukunthannarayanasamy47732 жыл бұрын
அரசுதான் யார்யார் ஆதார் கேட்கக் கூடாதோ அந்த அமைப்புகளுக்கு ஆணை பிறப் பிக்கவேண்டும். அம்மாதிரி நிறுவனங்கள் பொது மக்கள் பார்வையில் படும் படி ஆதார் கேட்க மாட்டோம் என்று பதாகைகள் வைக்கவேண்டும். ஆதார் கேட்கும் இடங்களிலும் இவர்களின் அதிகார ஆதாரத்தை மக்கள் பார்வைக்கு தொங்க வைக வேண்டும்.
@SelliahSKasi Жыл бұрын
11
@arulkr9532 жыл бұрын
இந்த ஆதார என்னைக்கு கண்டுபிடித்தார்களோ .அன்று முதல் இன்றுவரை குழப்பம்.குற்றங்கள்.தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.😡😡😡😠😠
@ramakrishnanramanathan17972 жыл бұрын
Xe🏨 V is
@bhoopathirajant65492 жыл бұрын
04:42
@christinaramesh69632 жыл бұрын
குழப்பம் ஏற்படுத்தி குற்றம் செய்வது தான் அவர்கள் எண்ணம்... இனி misuse பண்ண என்ன இருக்கு?
@gamingp.v.g77462 жыл бұрын
Ungal ki
@nkumar42572 жыл бұрын
டேய் யப்பா பரவாயில்லடா இந்த ஆதார் கார்டு வந்தவுடனே இந்த விசயத்தை இவ்வுளவு சீக்கிரமா மக்களுக்கு சொல்லிட்டிங்கடா ரொம்ப நன்றிடா யப்பா🤦🤦
@Labourcooking20232 жыл бұрын
🤣🤣
@anandtobra Жыл бұрын
நல்லா சொல்லி உள்ளீர்கள் நன்றி..
@ragavank3532 Жыл бұрын
எந்த இடங்களில் எல்லாம் யார்யாரல்லாம்ஆதார் கேட்கக்கூடாது என்று அரசு அரிவிக்கலாமல்லவா எல்லா இடத்திலும் கொடுத்த பிறகு என்ன செய்வது.
@chanthini54082 жыл бұрын
நிறைய இடத்தில் கொடுத்தாச்சி, இப்பபோய் இதை சொன்னா என்ன செய்யறது.
@akambaraswaranm5865 Жыл бұрын
ஒருவரின் தகவல்களை அவர் அனுமதி இல்லாமல் அடுத்தவர் பயன்படுத்தினால் 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை 10 லட்சம் அபராதம் என்று நீதிபதிகள் அறிவிக்கலாமே
@narasimhana9507 Жыл бұрын
உண்மை தான்.அரசாங்கமே எல்லா சேவைகளையும் வழங்கி வேண்டும்.ஆதார் கேட்பவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற கடிதம் தர வேண்டும்.அதன் பிறகு தரலாம்.ஏற்கனவே கொடுத்த இடத்தில் ஒவ்வொரு முறையும் தர வேண்டுமா என்று தெரிவிக்க வேண்டும்.ஆதார் வாங்குபவர்கள் கையெழுத்து போட்டு வாங்கி கொள்ள வேண்டும்.ஒப்புகை கடிதம் தர வேண்டும்.
@narasimhana9507 Жыл бұрын
அரசாங்கமே மக்கள் சேவைகளை வழங்க வேண்டும்.தனியாரிடம் போகக்கூடாது.
@pazhaniyappanmuthu71442 жыл бұрын
எப்படா சொல்றீங்க ? எல்லாம் முடிந்ததற்கு பிறகா? இதை முதன் முதலில் ஆதார் கார்டை கொண்டு வரும்போதே சொல்லியிருக்க வேண்டும். விளங்கும் டா .
@chinchan82892 жыл бұрын
ஆதார கொண்டு வந்து மனிதனின் நிம்மதி போய் விட்டது .
@balam90572 жыл бұрын
FACT
@sesathrijaganathan80232 жыл бұрын
அண்ணாமலையிடம் முறையிடுங்கள்
@narasimhana9507 Жыл бұрын
எல்லா இடங்களிலும் ஆதார் எண்ணை கேட்பது நிறுத்த வேண்டும்.முக்கியமான வங்கியில் ஆதார் எண்ணை கேட்க கூடாது.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.இறந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும்.அந்த பெயர்கள் அதே பட்டியலில் நீக்கம் செய்தவர்கள் பெயர்கள் என்று வர வேண்டும்.
@abalanabalan63842 жыл бұрын
உயிருக்கே கேரண்டி இல்ல இதுல ஆதர வச்சி ஒண்ணும் செய்ய போவதில்லை
@chandrus2600 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சைவா.சந்திரசேகரன் விவசாயிகள்
@balasubramanian53252 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@jayanaz17172 жыл бұрын
எங்க குடுக்கல சொல்லும். ஏற்கனவே சுண்டல் விநியோகம் மாதிரி எல்லா இடங்களிலும் கொடுத்தாச்சு. இனிமே ராமாயி வயசுக்கு வந்தால் என்ன....
@shakthissimplekitchen80352 жыл бұрын
The way you've expressed your opinion, though serious, is hilarious.
@santhusanthu33962 жыл бұрын
உலக மக்களின் ஆதார் தகவல் உலகசூப்பர் சிஸ்ட்டத்தில் பதிவாய் பல வருடம் ஆகிவிட்டது ஒன் வோல்டு ஒன் கவுர்மேட் சிஸ்டம் தான் உலகம்
@timepass37562 жыл бұрын
சொல்ல வேண்டிய விஷயங்கள் முழுமையாக சொல்லாவில்லை இது போன்ற அரைகுறை விடியோ பதிவு உங்கள் தந்தி சேனலில் ஒளிபரப்பாதீர்கள்
@xymmkk2 жыл бұрын
இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுவிட்டார்கள்.
@sensen81902 жыл бұрын
இத பார்த்த பின் குழப்பம் அதிகரிக்கிறது.
@homestylemathi3 ай бұрын
இன்று 19.08.2024 சுகாதார துறை என்று சொல்லி கொண்டு கணக்கு எடுக்க வந்தேன் வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் அடுத்து கேள்வி ஆதார் எண் மற்றும் போன் நம்பர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் அவர்களுக்கு ஆதார் எண் பெற அரசாங்கம் உத்தரவு வழங்கி உள்ளதா
@ThambiduraiThambidurai-rr3vy5 ай бұрын
எத்தனை வாட்டி சொன்னாலும் இந்த மக்கள் கேட்க போறது இல்ல ஒரு 2000 ரூபாய் பணம் தருகிறேன் ஆதாரத்தை கொண்டு வந்து குடுன்னா எல்லாம் கொண்டு வந்து கொடுப்பாங்க நீங்க சொல்றது வேஸ்ட் தான்
@vijayalakshmiviswanathan94892 жыл бұрын
Where all we can take Xerox? Xerox centres also misusing it
@abdullahjawahar73892 жыл бұрын
ஆதார வெளிநாட்டிலிருந்துகொண்டே பாக்கிறானுக என்று படிச்சவங்களே பேசிக்கிறாங்க ஏற்கனவே மொபைல் சிமமிற்காக வாங்கிமுடிச்சுட்டானுக
@RitaVictorRaj5 ай бұрын
Thanks.
@Panda-cn5jk2 жыл бұрын
காக்கைக்கு கக்கூஸ் கட்டிய கலக கண்மணிகளுக்கு காக்கைகள் நல சங்கம் கக்கூஸ் வாழ்த்துக்கள்
@sanjeeviak8996 Жыл бұрын
ஆதார் கார்டும் பேன் கார்டும் இனைக்க சென்னார்கள் இனைத்தபின் அந்த கார்டு சில இடங்களில் அந்த கார்டை எடுத்துக் கெள்வதில்லை பழைய கார்டு தேவை எங்கிறாற்கள் இது என்ன என்று செல்வது
@prasannanrao50632 жыл бұрын
அய்யா, திருப்பதி,திருமலை சுவாமி தரிசிக்க செல்ல ஆதார் கேட்டால் என்ன செய்வது?.
@semubeem76452 жыл бұрын
எல்லா கார்டிலும் ஆதார் எண்ணை இணைங்க என்று சொன்னீங்க ஆதாரோடு வாழ பழகிட்டோம் இப்போது ஏண்டா இப்படி பண்றீங்க
@dhayalanv27112 жыл бұрын
இந்த மிடியாக்கள் எல்லாம் ஒரு பொழுது போக்கிற்கு தான் உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை
@kishor54642 жыл бұрын
QR கோட் ஸ்கேன் செய்தாலே எல்லா தகவலும் கிடைச்சிடும்..... லூசு மாதிரி சட்டம் போட்டுக்கிட்டு......
@balam90572 жыл бұрын
SUPER
@jayandrasudar73332 жыл бұрын
Correct
@chandrus2600 Жыл бұрын
ஆதார் முக்கிய தகவல் நன்றி சைவா. சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
@Subha-ql8yi2 жыл бұрын
10 வருசமா கோமா ல யா இருந்தாங்க???😠😠😠
@sakthiranjani42142 жыл бұрын
ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் என்ன பண்ணுவார்கள்
@rajamanickamrajamanickam44942 жыл бұрын
ஐயா இந்த செய்தி இன்னும்10வருடம் கழித்து செல்லுங்க அறிது அறிது இது போன்ற அயிரம் செய்தி உள்ளது எல்லாம் கொடுத்து முடிந்த பிறகு பொறுமை யாக செல்லுங்க மிக அதிக விரைவில் கூறியதற்க்கு நன்றி
@kishor54642 жыл бұрын
அடேய்..... விளக்கம் சொல்றேன்னு..... password id எல்லாத்தையும் சொல்லிட்டியே ராஜா.......
@narasimhana9507 Жыл бұрын
இப்போது கூட எல்லா இடங்களிலும் ஏன் கேட்கிறார்கள்.உள்ளுர் விஷயங்களுக்கு உள்ளுர் ஆதாரங்கள் ரேஷன் கார்டு வாக்காளர் பட்டியல் பெயர் காட்டலாம்.
@IbrahimAli-vf9lx2 жыл бұрын
ஏண்டா மக்களை இப்படியெல்லாம் போட்டு படுத்துறய்ய...!!!!
@True_Indian0072 жыл бұрын
ஆதார் கார்டுக்கும் மாஸ்க்கா?
@arumugamrs2 жыл бұрын
ஆதரா தனியார் உற்பத்தி மூலம் ரகசியம் காக்கப்படாது
@ThambiduraiThambidurai-rr3vy5 ай бұрын
அக்கௌன்ட் நம்பரை எல்லா டீடைலும் கொடுத்துடுவாங்க மக்கள் நீங்க சொல்றது வேஸ்ட் தான் நீங்க எதுக்கு வாயை கிழிய கத்திக்கிட்டு சொல்லிட்டு இருக்கீங்க
Aadhaaram illaiyamma aarudhal solla Naan Avathaaram illaiyamma thathuvam solla.--- Song
@Rajaraja-lv7nw Жыл бұрын
போடா லூசு
@Darkknight-di1nh Жыл бұрын
Nice video
@varshareal87682 жыл бұрын
சைனாக் காரன்கிட்ட எதா இருந்தாலும் சொல்லுங்க.....
@SivasakthivelShivasakthivel5 ай бұрын
என்னுடைய ஆதார்வழக்குசம்மந்தமானது நான்யாருக்கும்ஆதார்கொடுக்கலாமா, நீதிமன்றம்அனுமதிபெரவேண்டுமா
@malligardening75512 жыл бұрын
ஒன்றிய அரசு எது சொன்னாலும் செய்யுனுமா மக்கள் உஷார். /
@jaga-nj9ks2 жыл бұрын
265 நிறுவனம் என்ன Pls explain
@omvetrivel2 жыл бұрын
ஆதார் கார்டுகளை அரசாங்கப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மாற்றிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் . இவர்கள் எதற்காக பிறரை பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் . அங்கே நடக்கும் உள்குத்து என்ன ?
@narasimhana9507 Жыл бұрын
ஆதார் எண் எதற்காக எடுக்கப்பட்டது.எதற்காக தர வேண்டும்.இந்தியன் என்பதற்கு அடையாளம்.உள்ளுர் ஆதாரங்கள் தான் முதலில் கவனிக்க வேண்டும்.இதுபோல் எல்லா இடங்களிலும் கொடுத்து தான் அதிகமாக தவறுகள் நடக்கின்றன.
@srenithiakshu20502 жыл бұрын
Ennoda aadaarla sim card vangi vera engayo use pandranga.ennoda phone ottuketkiratha enaku doubt.
@krishnamoorthykriss85552 жыл бұрын
Why this is communcating too late.poor adminstration.
@a.selvakumar59632 жыл бұрын
நம் ஆதார் டீடெயில்ஸ் அதானி அம்பானி இன்னும் நிறைய வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வித்தாச்சு. இனி என்ன இருக்கு. எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் நல்ல பிஜேபி வேஷம்
@saipadmachandar Жыл бұрын
யோவ் ,இப்போ தான் சொல்றிங்க? முன்னமே சொன்னோம் என்று பொய் சொல்லாதீங்க.
@ibrahimibrahim83902 жыл бұрын
பல தனியார் நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள் போன் செய்து பிரைஸ் மற்றும் அந்த பொருளை வாங்குங்கள் இந்த பொருட்கள் வாங்க வேண்டும் என கால் செய்கிறார்கள் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது ஆன்லைன் பித்தலாட்டம் செய்கிறான்
@Belsin19892 жыл бұрын
Appo masked aadhar la QR code irukke. Atha vachi fraud panravanga ec details eduppangale...
@star_star22 жыл бұрын
Private School la kekkuranga.......kudukkalainna pillaikalai class la kavanikkka mattranga........ethellam yethukku
@Ps-dl8iu2 жыл бұрын
எதுக்கு கேட்கரிங்க கேட்ட,சொல்லர காரணம் பொருத்தமாக இல்லை !
@lgthamaraiselvan2 жыл бұрын
6:45
@prasannanrao50632 жыл бұрын
திருப்பதிதேவஸ் தானத்தில் கேட்டால்
@maheshvhare79292 жыл бұрын
Idha media sollave illaye. Ippathan solreenga
@manisurya92532 жыл бұрын
Most of the people's aadhar data already in private hands...it's too late..no use
@s.krishnankrishnan.s8928 Жыл бұрын
Sir mobile sayalila varum kadan amipugal adhaar vanguranga kadan kudukalana kuda first adhar pan bank passbook details vanguranga athula akkers yeruntha nama eanna panna mudeyum
@s.krishnankrishnan.s8928 Жыл бұрын
Eallam vada nattu karangala erukuranga
@subramanianchenniappan40592 жыл бұрын
Last week JIO asked and got my aadhar by biometric scan for sim card . tell whether its legal
@jawaharvadivu6817 Жыл бұрын
உதய் தனியாரா அரசா அவனை நம்பலாமா அவன் தனியார்
@ramasamyk61692 жыл бұрын
அடேய் ஆல் ரெடி குடுத்து ஓடிட்டு இருக்குடா
@vengatesvaran27202 жыл бұрын
Ippothu enna solli enna browjanam?
@justIn-lw2ln2 жыл бұрын
எல்லா துறைகளும் புரோக்கர்கள் வைத்து வசூல் உண்டு... அந்த அளவில் அரசு பதிவுகளில் புரோக்கர்கள் பயன்படுத்தி நம்பி மட்டுமே மக்கள் விண்ணப்பம் மற்றும் பெற வேண்டும் என்ற செயல்முறை அரசாக உள்ளது... அங்கு எந்த வகைகளில் ஆதார் கொடுக்க முடியும்...? நேரடியாக மக்கள் விண்ணப்பம் மற்றும் பெரும் துறைகள் எது...? எங்கு உள்ளது...
யாருக்கெல்லாம் தரக்கூடாது என்று விவரங்களை சொல்லவும்
@ME-bo5mu2 жыл бұрын
வெளிநாட்டவர்கள் போல அட்வான்ஸ் ஆக இந்தியைவிலுள்ள முட்டாள்கள் செய்யமாட்டானுக. ஆதாரினால் மக்களுக்கு பல நஷ்டங்கள் வந்தபின்தான் மற்ற நடவடிக்கை எடுப்பார்கள்
@rajeswariv16842 жыл бұрын
Itha naala mathya arasu pudungittu irunthucha
@indradevabhakt62442 жыл бұрын
The entire team of UIDAI and govt of India must be taken to court and sued for this. What were they doing so long by not telling this to people ?? Hon.Court must intervene and ask more explanation from UIDAI .
@MS-eg9jq2 жыл бұрын
Can you get justice there?
@umapadhmanaban49172 жыл бұрын
When did Aadhar came after so many years gnanodhayam varudha y they gv tension to public....only public affected not VIPs....super digital india
@meghanatha20382 жыл бұрын
எல்லா இடங்களிலும் கொடுத்தாச்சு, ரொம்ப லேட்டா சொல்றீங்க.
@spicydude39552 жыл бұрын
அனைத்து இடங்களிலும் aadhar கேட்கிறார்கள்.. தற்ப்பொழுது கெடுக்காதீர்கள் என்று சொன்னால் என செய்வதுண்டு.
@S.RINIVASAN2 жыл бұрын
திடீர்
@seethalakshmi10182 жыл бұрын
தனியார் மகளிர் குழூ லட்சம் இருக்காங்க முதல்ல இதை தாண்டா கேட்குறங்க..போங்கடா நீங்களும் உங்க சட்டமும்
@ecr-friends2 жыл бұрын
படிக்காதவனுக்கு recycle bin ah எப்படியா delete பண்ணுவான்
Already, all are peoples gave all area this papper.eppo vanthu loosu mathri sollitu irkeenga...
@zoopaplayer31242 жыл бұрын
உங்ககிட்ட காசும் கொடுத்து நைட் 12 மணிக்கு நான் ஏண்டா சுடுகாடுக்கு போகணும்
@mukunthannarayanasamy47732 жыл бұрын
குழப்பம் தீர்ந்த பாடில்லை. இப்போது நாங்கள் மாஸ்க் ஆதார் வைத்து அதை காட்டினாள் அவர்கள் முழு ஆதாரையும் காட்டு என்பார்களே? ஒரு ஆதாரைவைத்து என்னென்ன தில்லுமுள்ளு நடக்கும்?
@rajeswariraji71152 жыл бұрын
Sir school college admissions keakurainga
@chandrasekaransubramanian12232 жыл бұрын
265 நிறுவனங்கள் எவை எவை?
@balam90572 жыл бұрын
AMBANI ADHANI TATA
@thandeeswaran49072 жыл бұрын
thirumpa tea vika pota athan yengaluku nallathu
@portblairisland71682 жыл бұрын
I am parents school la kodukalama please tell me
@rkumarkumar36722 жыл бұрын
Avoid this for use.
@karthickjaikumars40132 жыл бұрын
No it is lie. Almost 5 years completed after processing Aadhar in india. Now only govt is saying. What depart done so far.