நாம் செய்யும் முறையை மற்றவர்கள் பார்த்து அவரும் செய்து பயனடைய போகிறார்கள் என்று எண்ணம் துளியும் இல்லாமல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று இவற்றை பகிரும் உங்கள் மனதிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamilananth5412 Жыл бұрын
Super amma price evlo amma enaku venum udumalpettai na pls solluga
@chandram61411 ай бұрын
சூப்பர் சிஸ்டர்
@sivasankaris656810 ай бұрын
Neega matum seiyamal anaivarum payan perum vagaiyil solli yadhu arumai..God bless ur family
@devikrishna711010 ай бұрын
Sai Sri homemade Herbal hair oil available @@tamilananth5412
@sathabegam68379 ай бұрын
❤
@sivagami4146 Жыл бұрын
உண்மையிலேயே நீங்கள் மிகவும் உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணி தான் சிஸ்டர் உங்களை பெற்ற தாய் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்... கலப்படம் இல்லாத வெள்ளை மனம் 🙏🏼🙏🏼🙏🏼 வாழ்க நூறாண்டு 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰
@SunthariTr9 ай бұрын
Yes
@nagalakshmir37277 күн бұрын
U r very great vigneswari🎉🎉🎉🎉🎉
@meenam4391 Жыл бұрын
அருமையான பதிவு அக்கா எல்லா பெண்களுக்கும் ஆண்களுக்கும் useful ஆக இருக்கும் அக்கா🎉🎉❤❤
@GhandiKumar-d9i5 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 👍🏻👌🏻👏🏻
@thirulakshmi2706 Жыл бұрын
Measurements ellam sonnathukku thanks sis... like potachu
@morotech87511 ай бұрын
உங்க மனசுக்கு ஈடு இணையே இல்ல அம்மா ❤❤❤ நன்றிங்க அம்மா❤❤❤😊
@MahaSasi3001 Жыл бұрын
அம்மா இதான் முதல் தடவை உங்க வீடியோஸ் பாக்குறேன்.. உண்மையா சொலன்னும்னா உங்களை பார்த்தா எனக்கு ஒரு positive vibration. நீங்க ரொம்ப active ஆ எல்லா வேலையும் செய்றீங்க... உங்களுடைய சேவைக்கு hatsoff....
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
ஹாய் மம் மிகவும் உ😅ங்கள் தெளிவான விளக்கம் எல்லோரும்க்ஷபயனடைய வேண்டும் என்ற உயர்ந்த குணமும் எண்ணங்களுக்கும்,நல்லதே நடக்க வேண்டும் வாழ்த்துக்கள் மம் 🙏🙏🙏💯💯👍👍👌👌❤️❤️❤️❤️👍👍🙏💐
@kalaivetri5126 Жыл бұрын
அருமை👌அம்மா❤மிக்க நன்றி🙏
@ManiVannan-qv4pu9 күн бұрын
Supper sister ippadi oru parantha manasu secret illai open mind🎉🎉🎉🎉🎉
@irudayarajj417110 ай бұрын
உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளது நன்றி
@DharaniMotivation Жыл бұрын
அம்மா இன்னிக்கு தான் வீடியோ பாக்குறேன்...சொல்ல வார்த்தைகள் இல்லை... அருமை அருமை❤❤❤❤
@shanthi_homemaker11 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ்
@tamilvairam6502 Жыл бұрын
Amma neraya per busnes secretnu edum sola mataga but neega matavagalum bussness start pani valaranumnu soldrega you are very great ma thanks for sharing this information
Hi, Ma I tried your banana flower pickle, today. Very nice. At first, I thought, it might be bitter. From my garden, one bunch banana flowers. All the measurements was roughly taken. Strictly, followed all your instructions. Indeed, great. I have kept some for myself. The rest I will give abit .... abit to the others. I always like to give the others. Now, I am hooked on your video. I am a Malaysian grandmother of two. I am listening to more of yours videos. You are a golden lady, indeed. With a golden heart, too. Sharing all your ideas to the others. 😊😊😊
@judithmanohari5874 Жыл бұрын
Very very nice Sister you are honest I honour you. God bless you ❤❤❤
@muruganganapathy317910 ай бұрын
Simple and super sister
@kruthigassalemspecialkitchen Жыл бұрын
214th big like Ma ❤❤🎉🎉Wonderful preparation n nice sharing n keep rocking 😎 👌
@sanjaysuresh924720 сағат бұрын
நன்றி மேடம்
@amalajude7672 Жыл бұрын
நெய் ரொம்ப நல்லா இருந்தது.நன்றி .
@Nan_katrathu Жыл бұрын
Thanks ma
@thanyasrik53764 күн бұрын
Amma ninga nalla iruganum ❤️❤️
@nadiraabdulrahman7723 Жыл бұрын
Thank you for the valuable informations. Take care of your health.
@sivamonlinejobs795110 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர்.உங்களுக்குநல்லமனசு
@Ahamed508 Жыл бұрын
Ghee Romba Nalla irunthathu. Thank you ❤
@sasikalaarasu152 Жыл бұрын
Ghee price ma
@chitragopalsamy2118 Жыл бұрын
Epadi order panuneenga ma
@Ahamed508 Жыл бұрын
1/2 ltr Rs.430 + courier charge
@Ahamed508 Жыл бұрын
@@chitragopalsamy2118 avanga WhatsApp number ku hi anupunga
@DURGADEVI-cg9lv Жыл бұрын
❤ soul ful thankyou amma ❤
@tamilsong3781 Жыл бұрын
Leelavathy pondy hi sis good morning today vlog super useful vlog super hair oil sis thanks for shareing this video
@kanchanajayakanthan976 Жыл бұрын
Useful vlog 🎉🎉🎉🎉
@surathiramzee9847 Жыл бұрын
Thank you very much for the video sister. I like you sister. May Allah bless you and your family. 🌸🌸🌸🌸🌷🇱🇰
@usharavi3613 Жыл бұрын
All your products are very nice. Great effort ad u r having plain ad good heart. Thank u Madam.
@saraswathysenthilkumar66742 ай бұрын
You are so genuine
@venkatselvi21868 күн бұрын
Amma ❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ramasrinivasan27155 ай бұрын
God bless you forever for guiding others whatever you have learnt in your life experience. May God bless you long, healthy, happy and prosperous life. Stay blessed always. Best wishes
@nandhinimurugadoss8135 Жыл бұрын
அம்மா வீட்டிலேயே பெருங்காயம் எப்படி ரெடி பண்ணிவது என்று வீடியோ போடுங்கள் அம்மா
@JosephineJuliet-ik4uv Жыл бұрын
Romba useful video
@usharavi3613 Жыл бұрын
I am using more than 10 number of your products including ghee.
@SasiKumar-hq7xz11 ай бұрын
அருமை அம்மா👍👍
@sivagangaik375010 ай бұрын
Very very thanks sister. Naanum etha follow up Pani oil business seiyaporan.
@kalavathikannan Жыл бұрын
Really super...
@angalaeswari88779 күн бұрын
Super ma 👍👍👍👍👌👌👌👌
@PraveenPraveen-ux6du9 ай бұрын
Super super amma
@29nattu Жыл бұрын
Akka naga daily unga vedio pakurom.. very usefulll vedio.
Gram alavukal sariyaga one litter ku yevlo potanum yentha mulikai yevlo alavunu konjam sollunga amma engalukku migavum uthaviyaga irukkum
@g.ilavarasikarthik83589 күн бұрын
Superbbb Akka
@MuthuRaja-d1c Жыл бұрын
You are so genuine sister...even its business but you still sharing the actuall ingredients. I cant see this genuine sharing in other oil seller... God bless you sister...
@deepamadhavan8826 Жыл бұрын
Very nice super ma😍
@nirmalaraja3534 Жыл бұрын
Super Thanks akka
@sumathisumathi80499 күн бұрын
Ungala mathiri manasu yarkum varaathu. Amma Nanum coimbatore thaan Satharpam kidaikum pothu Ungalai parka varukiraen.
கண்ணு நான் கோயம்புத்தூர்ல பீளமேடு தங்கம் இந்த பொருள் எல்லாம் எங்க தங்கம் வாங்க னும் கண்ணு நான் மதுரை கண்ணு வாங்க இடம் தெரியாமல் கேட்டேன் கண்ணு ஏற்கனவே போன வீடியோ வில் கேட்டேன் கண்ணு நீங்க ரி ப்ளே பண்ணள தங்கம்
@SunthariTr9 ай бұрын
Naatu marundu kadai
@dharaniias434011 ай бұрын
நன்றி அம்மா
@keerthikeerthu94510 ай бұрын
Akka ennai kachurathula porutkala direct ah potu kachurathu best ah illa arachu thatti kaya vechu podurathu best ah
@roseys391 Жыл бұрын
Nice amma❤️
@TamilChannels7 ай бұрын
Thankyou for your information amma
@bharanin9440 Жыл бұрын
Super amma sales pandriga
@sathyaaasaithambi970 Жыл бұрын
Hair sampu Hair die pathi sollunka🎉 super
@sugunajayaseelan4418 Жыл бұрын
எனக்கு எண்ணை வேண்டும் விலை என்ன?
@devikrishna711010 ай бұрын
@@sugunajayaseelan4418Sai Sri homemade Herbal hair oil available
@mahalakshmim9727 Жыл бұрын
Thanks akka❤❤❤❤
@Seethaladeviamman Жыл бұрын
அரைத்து அடை வைத்து இருக்கிங்க அதனுடன் பொடுதலை இலை சேர்த்து அரைத்தால் பொடுகு நீங்கும் முடியும் வளரும்
@sasiraja1425 Жыл бұрын
Arumai ❤❤❤❤
@sarahstar6335 Жыл бұрын
It’s really beautiful colorful herbs but I really didn’t a single word Is someone tell me what is this all she’s mixing
@umasajjan9869 Жыл бұрын
Very nice video.
@jeeva6731 Жыл бұрын
Super amma
@Priya_fashion07 Жыл бұрын
Akka nagalum village la than irukom ethavathu muligai sedi venum na sollunga
@abirami8467 Жыл бұрын
U r great ma 👍
@sanjuniranju7712 Жыл бұрын
Super akka❤️❤️❤️
@Senthamaraisk-i9z Жыл бұрын
அம்மா நீங்க சொன்ன விசயம் ரொம்ப பிடித்து இந்த எண்ணெய் விற்பனைக்குள்ளதா
@Msab1062 ай бұрын
Aama sis ivagata than na vangi use pannitu irken
@sureshd8840 Жыл бұрын
Intha oil price solluga sis🎉❤
@SATHIYAPRIYA0707Ай бұрын
Akka nenga podra porul yellam yen kita pathi iruku ka na dry panni kudukura vangikirengala
@kavithamohan3076 Жыл бұрын
எண்ணெய் விலை எவ்வளவு அம்மா
@VaralakshmiSankar-vs3vj Жыл бұрын
Super Akka
@SasiKala-jr2sj Жыл бұрын
very nice akka ❤❤
@cinematimes9593 Жыл бұрын
Nice 👍
@keerthanachandru7808 Жыл бұрын
Neenga prepare panirka oil enaku kudupingala Enaku scl padikara varaikum hair irunchu after 12 th kottiruchu above 10 yrs innum hair growth agavey illa unga oil ku amount kudutharom tharuvingala aunty?
@mercycharles4021 Жыл бұрын
How much rupees ma
@MaduraValli-vj5zn Жыл бұрын
சூப்பர் அக்கா
@prabharega-diary10 ай бұрын
அம்மா ஹெர் ஆயில் வாசனைக்கு என்ன போடுவிங்க
@jenifar-gl4vr Жыл бұрын
Naanu en husbenda nampi irukkakudathuma naana sampathikkanum .naan gramathil irukkiren. Enakku ellaporulum kidaikum naanum edhavathu pannanum enakkum goncham help pannuvingala reply pannunka amma pls.
@tejukabeesh1786 Жыл бұрын
தேங்காய்பாலில் இருந்து எண்ணெய் எடுக்கும் முறையில் இதை செய்யலாமா
@komathymalarmalar17436 ай бұрын
Ma can tell clearly, what are the ingredients that was used for your old country simple method. What oil? I want to try the simple method. I am a Malaysian.