Sema super amma unmaiyave ungala pagum pothu niga yethuvum recipe seiyum pothu yenagum ungala mari varanum pola erugu your thinking is so good 💯😊❤ love you so much 😘 amma
@sagayaselvi52437 ай бұрын
உங்கள் இந்த அருமையான பதிவுக்கு மிகவும் நன்றி.உங்கள் பகிர்தல் குனத்திற்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@krithigagopalanvenkatesan23657 ай бұрын
I tried this ladoo.! Came out so good.!! Thank you so much Amma for sharing.!!
@kalakala32936 ай бұрын
How many days store room temperature please reply
@krithigagopalanvenkatesan23656 ай бұрын
@@kalakala3293 I stored for a month in room temperature. You can keep it in the fridge too.
@saikavin38347 ай бұрын
அக்கா , உங்களுக்கு மட்டும் எப்படி அக்கா, இந்த மாதிரி ஐடியா எல்லாம் வருது. சூப்பர் அக்கா, வாழ்த்துக்கள் அக்கா ❤
@indhuindhu74038 ай бұрын
உடம்புக்கு ஆரோக்கியமான லட்டு❤❤❤❤
@openersopeners9287 ай бұрын
நீங்கள் பேசும் இலைமறை காய் மறை பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அக்கா. புரிந்துவிட்டது இந்த உருண்டையின் பயன் 😅
@KumaraveluM.R.S-ox4ip3 ай бұрын
அருமையான முயற்சி நன்றி. சகோதரி உங்களை நேரில் சந்தித்து நீங்கள் சரியா என்று கூறுவது கேட்க ஆவலாய்உள்ளேன் விரைவில் நேரில் சந்திப்பேன்.
@kanmanirajendran7678 ай бұрын
ஆரோக்கியமான முருங்கைக்கீரை லட்டு சூப்பர் சகோதரி 👌👌
லட்டு செய்ய பயன்படும் பொருட்கள் அளவு சொல்லுங்கள் சகோதரி
@lakshmisivaramakrishnan37922 күн бұрын
Excellent Amma,all videos r excellent
@opfire43878 ай бұрын
Thanks Akka business start panna nalla healthy snack solli koduthiga
@aavudaimanohaur23536 ай бұрын
Akka...I am Priya from Nigeria...I ve made this ladoo..it is simply delicious... thanks a ton for this wonderful recipe...U r such an inspiration Ka...
@saivijayalakshmi23128 ай бұрын
Have not heard about Murungai keerai laddu sister but looks very delicious and really very good for health also..👌👌❤❤ As you said not all of the people will teach as you teach sister, God bless you🥰🥰😍😍🤩🤩♥️♥️Nandri sister🙏🙏
@KannanNarayanasamy-ep9ci7 ай бұрын
அம்மா நீங்கள் பயிற்சி நிறுவனம் துவங்கலாமே
@Nan_katrathu7 ай бұрын
சொல்லிக் கொடுத்துவிட்டு இருப்போம் பா
@tamilsong37818 ай бұрын
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog very healthy receipt super different style thanks for shareing this video
@kavithailango47137 ай бұрын
கள்ளங்.கபடம் இல்லாத சிரித்த முகம் வாழ்த்துக்கள்
@vijiayalakshmig18457 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐
@n.deepa.nagaraj66677 ай бұрын
Murungai keerai podi seimurai podi podunga ma nalla green colour la iruku❤
@gnanambaln80158 ай бұрын
அம்மா இந்த லட்டு எத்தனை நாள் கெட்டுப்போகாமல் இருக்கும்
@PPrema-x1n7 ай бұрын
நல்ல ரேசிபிக்கு.நன்றி❤
@sarashandcrafts32122 ай бұрын
நல்ல சத்தான உணவு தான் ஆனால் இந்த காலத்தில் உள்ள அனைத்து குழந்தை களையும் அம்மா க்கள் முருங்கை கீரையை பொரியல் செசெய்தே கொடுத்து இருக்க மாட்டார்கள் இதில் இந்த லட்டை கண்டிப்பாக செய்து குடுக்கவும் மாட்டார்கள் இந்த உணவு க்களை குழந்தை க்கு கொடுத்தால் தான் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்
@sivagami41468 ай бұрын
அருமை சகோதரி வித்தியாசமான லட்டு 😋😋 அப்புறம் மிக்சி பார்த்தாலே உங்கள் முகத்தில் அப்படி ஒரு பயம் தெரிகிறது 😂😂😂 மக்கள் பயனுற நீங்கள் சொல்லும் ஒரு ஒரு சமையல் செய்முறையும் மிகவும் பயனுள்ளது சகோதரி... இனி அதை எப்படி பயன் போடுதுவது என்பது அவரவர் திறமை 👍👍 வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐