அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க - Annachi veyti kaatum

  Рет қаралды 2,621,882

பாலாஜி பாலு

பாலாஜி பாலு

Күн бұрын

Palani - jallikattu song

Пікірлер: 239
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 жыл бұрын
பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் பழனி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எஸ்.எஸ்.ஆர் . முத்துராமன் நடித்த படம்.
@jeyakumar3025
@jeyakumar3025 6 жыл бұрын
இந்த பாடலை கேக்கும்போது என்னும் வீரமும். புத்துணர்ச்சியும்.பிறக்குது தமிழன்டா
@draya3052
@draya3052 3 жыл бұрын
இந்த வெண்கலக் குரலுடன் இணைந்த அந்த இனிய ஸ்ருதிக்குரல்கள் ஆஹா என்ன கோலாகலப்பாட்டு
@villain2464
@villain2464 3 жыл бұрын
@@draya3052 ,,,
@sivaram7546
@sivaram7546 3 жыл бұрын
நடிகர் திலகம் ‌அவர்கட்கு நிகர் அவரே வணங்கி மகிழ்கிறேன்
@balanmathi-sr3zi
@balanmathi-sr3zi 11 ай бұрын
Ft வினை 😊
@arunagirinathan8912
@arunagirinathan8912 3 жыл бұрын
எப்படி பட்ட மஞ்சு விரட்டு பாடல் காட்சிபார்காமலே மஞ்சு விரட்டை நம் கண்முன் காட்டும் பாடல் மன்னரின் இசை அதற்கு கவிஞர் கண்ணதாசன் மதுரை தமிழில் வரிகள் டி.எம்.எஸ்.குரல் நம்ம ந.திலகமே பாடுவது போல்(சேசுபதிநாட்டினிலே) இப்படி ஒரு பாடல் வேறுயாரல் உருவாக்க முடியும் நம்ம பீம்சிங்கை விட அதுவும் கடைசியில் வரும் ஈசுவரிஅம்மாவின் குரலில் அற்புதம் இதில் பெரிய கேரளத்தின் மைந்தன் நம்ம தமிழ் கிராமிய பாடலை எப்படி அமைத்தார் என்பது பெரிய ஆச்சரியம் இசைக்கடவுள் நம்ம மன்னர் அவர்கள் வாழ்க அவர்புகழ் இந்த பாடல் வரிக்கு மெட்ட மெட்டுக்கு வரியா தெரிந்தால் பதிவு செய்யவும் நன்றி.
@ishgowsi6580
@ishgowsi6580 Жыл бұрын
இது தான் உனக்கு மதுரை தமிழ் போடா புந்த
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 жыл бұрын
காதல் வீரம் நகைச்சுவை பக்தி பண்பாடு எல்லாம் அற்புதமாக இருக்கிறது
@alagesanp1648
@alagesanp1648 3 жыл бұрын
தை பொங்கல் வந்தால் பட்டி தொட்டி எல்லாம் கேட்கும் பாடல் என்றும் இனிமை
@subramanianr3996
@subramanianr3996 4 жыл бұрын
நடிகர் திலகம் அவர்களின் நளினமான நடனம் ஆகா சொல்லில் அடங்காது. நாகேஷின் நக்கல் ஆட்டம் அற்புதம். உருவாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
@senthilmurugann6708
@senthilmurugann6708 4 жыл бұрын
P0p
@senthilmurugann6708
@senthilmurugann6708 4 жыл бұрын
P
@subramanianr3996
@subramanianr3996 4 жыл бұрын
@@senthilmurugann6708 It's meaninng ?
@subramaniyand3841
@subramaniyand3841 2 жыл бұрын
U7lllva
@dawbaybee9575
@dawbaybee9575 Жыл бұрын
பாடல் சூப்பர் இன்றைய மாடு விரட்டும் விழாவும் அன்றைய்ய மாடு பிடிக்கும் விழாவும் எவ்வளவு வித்திய்யாசம் பழைய்ய பாடல் ஒளித்தமைக்கு நன்றிய்யும் வாழ்த்தும் வணக்கமும்.!
@kannagin8021
@kannagin8021 5 жыл бұрын
நடிகர் திலகத்தின் பாடல்களில் இந்தப்பாடலும் ஒரு அழகான பாடல்
@mmohan4998
@mmohan4998 5 жыл бұрын
Sing
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 6 жыл бұрын
நம் கிராமத்து வாழ்க்கையை .. அந்த வெகுளியான வீரத்தையும் சொல்லும் பாடல் .. பாடல் ஒளிப்பதிவில் என்ன மாதிரி இருந்திருக்கும் .. பாடலில் ஒலிக்கும் அந்த மண்ணுக்குண்டான ஏகடியம் .. கேலி .. வீரத்தை பழிக்கும் வாய்மொழிகள் .. கூத்து .. கும்மாளம் .. வரிகளை பாடிய சௌந்தர்ராஜன் .. லோகநாதன்... சீர்காழி கோவிந்தராஜன்.. சீனிவாஸ் என்று இவற்றுடன் கலைக்கட்டிய இசையின் ஓசை எல்லாம் சேர்ந்த வியப்பான பாடல் பதிவாகத்தான் இருந்திருக்கும் ... கிராமத்தின் மண்ணின் மனம் வீசும் விளையாட்டை நம் கண் முன் நிறுத்திய பாடல் காட்சி .. அருமை ..
@shanmugama6341
@shanmugama6341 6 жыл бұрын
இந்த வீரம் மிகுந்த பாடலுக்கு ஆட இப்ப யாரிருக்கா
@Balukone
@Balukone 2 жыл бұрын
2022 ல் யாரு எல்லாம் பாடல் கேட்கிறங்க 💪🏻
@kannankannan2578
@kannankannan2578 2 жыл бұрын
2044 also we can heard .we have rich knowledge in music.
@pggaming1527
@pggaming1527 2 жыл бұрын
@@kannankannan2578 rrrrr4trrrrrrrrrf4rrrrr444r RR
@a.jayachandran8009
@a.jayachandran8009 7 жыл бұрын
மண் சார்ந்த பாடல்களில் எல்லாம் மதுரை கலந்த வாழ்வியல் சாயல் இருக்கும். இந்த பாடலை கேட்டால் உள்ளமும், உடலும் துள்ளி குதிக்கும்....
@passionateruggers5986
@passionateruggers5986 6 жыл бұрын
Jayachandrarajan Jayachandrarajan p
@subbucheyur3032
@subbucheyur3032 4 жыл бұрын
0
@EsakkiValasai
@EsakkiValasai Жыл бұрын
@@passionateruggers5986 customer service is the best
@swaminathanthillai5907
@swaminathanthillai5907 4 жыл бұрын
என்ன ஒரு கிராமிய மனம் கமழும் பாடல். எத்தனை முறை பாராட்டினாலும் பாடியவர்கள்ளும், இசை அமைத்த விஸ்வநாதன், ராம மூர்த்தி அய்யாகளுக்கும், நடிகர்களுக்கும் தகும். அத்தனை கலைஞர் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம். 🙏🙏🙏👍👍👍
@arumugamsubbanagoundar1798
@arumugamsubbanagoundar1798 4 жыл бұрын
Villagers and agriculturist problems and local politics All are shown. As lam a farmers son l very much enjoyed the film. Bheemsingh must be thanked. M. S. V Poured the music in each And every song. Different kind of songs for circumstances. Once again I thank all participated in this film. Thank god.
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 жыл бұрын
இப்பாடல் எழதிய அந்த தெய்வத்தை வணங்குறேன் திரைபடகுழஐயோ என்ன, சொல்ல வார்தைகள் இல்லை🎼🎼🎼💯🙏
@Balukone
@Balukone 5 жыл бұрын
Rani Bhathrachalam 👍🏻
@jessicas395
@jessicas395 2 жыл бұрын
L
@thabaseelanr1909
@thabaseelanr1909 2 жыл бұрын
@@Balukone w@w,wwwwww@wwwwwwxwwDVD
@a13bionic46
@a13bionic46 2 жыл бұрын
@@Balukone ghghhghgiggiggiíii
@vairamjappar8925
@vairamjappar8925 3 жыл бұрын
இனம் கலாச்சாரம் மாறாத பண்பாடு உள்ள பாட்டு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@manjulamanjula6418
@manjulamanjula6418 3 жыл бұрын
வீரம் இருந்தாகாளையைகட்டுவெக்கம்இருந்தாசேலையைகட்டுசூப்பர்
@anbumuthu1201
@anbumuthu1201 4 жыл бұрын
நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்+ பீம்சிங் கூட்டணியின் பாடல்.
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
இப்படி எல்லாம் இசை அமைக்க முடியுமா எத்தனை எத்தனை திறமை அவருள் மறைந்திருந்தால் இது போன்ற பாடல் உருவாகியிருக்கும். அவர்கள் தான் இரட்டையர்கள். அந்த இசைக்கு ஏற்ப பாடல் வரிகளைக் கொடுத்த கவிஞர் கண்ணதாசன் அவர்களை எப்படி பாராட்டுவது. இவர்கள் திறமையைவிட அப்பாடலை பாடிய வித்தகர்கள் அனைவரும் போற்றுதற்குரியவர்கள். கடைசியாக காட்சிப் படுத்திக் கொடுத்த இயக்குநர் A.பீம்சிங் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அவர் இயக்கிய ப வரிசைப் படங்களைப் பற்றி விவரிக்க வேண்டியதிருக்கும்.
@govindarajraj3829
@govindarajraj3829 2 жыл бұрын
அந்தாகலத்திள்மிகவுஅருமையானபாட்டு
@krishnasamyp6921
@krishnasamyp6921 Жыл бұрын
கலாச்சாரத்தின் அடையாளம் நமது கலாசாரத்தின் அடையாளம்
@suganyaramesh1901
@suganyaramesh1901 Жыл бұрын
சூப்பர்
@RamRahimRoberttamil
@RamRahimRoberttamil Жыл бұрын
Nagesh vera level acting....🤩🤩🤩
@shanmuganandam674
@shanmuganandam674 Жыл бұрын
I like Shivaji dance very much.
@MuruganMurugan-nd9db
@MuruganMurugan-nd9db 4 жыл бұрын
மஞ்சு விரட்டு எங்கள் தமிழரின் வீர விளையாட்டு
@matizganesan4133
@matizganesan4133 2 жыл бұрын
என் 6 வயதில் கேட்ட பாடல் இன்றும் பசு மரத்து ஆணி போல மனதில் பதிந்த பாடல். இன்று எனக்கு vayathu60 plus
@krishnamadhesu
@krishnamadhesu 6 жыл бұрын
மிகவும் சிறப்பாக அமைந்த பாடல். துரதிர்ஷ்டவசமாக இந்த பாடலும், பாடல் இடம் பெற்ற படமான பழனி திரைப்படமும் உரிய வெற்றியை பெறவில்லை என்பது மிகவும் வருத்தத்தை தரும் விஷயமாகும்
@Balukone
@Balukone 6 жыл бұрын
Madhesu Krishna அய்யகோ 😌
@johnbritto4972
@johnbritto4972 2 жыл бұрын
பழநி படத்தில் சிவாஜியின் வேடம் ரசிகர்களைக் கவரவில்லை.
@GoodDay-ox7ls
@GoodDay-ox7ls Жыл бұрын
@mahendiranr1989
@mahendiranr1989 4 жыл бұрын
எங்க ஊர் பக்கம் எருது விடும் திருவிழாவில் முதல் பாடல் இந்த பாடல் ❤️💞🎉🎊🐂🐂🐂🐂🐂🐂
@cram9954
@cram9954 3 жыл бұрын
அருமையான பாடல்
@vaithilingama8561
@vaithilingama8561 3 жыл бұрын
@@cram9954 p
@mallikab9276
@mallikab9276 2 жыл бұрын
Jo MN me hu lol
@karthicks9054
@karthicks9054 2 жыл бұрын
@@vaithilingama8561 plp
@chandrashekhars1587
@chandrashekhars1587 3 жыл бұрын
Excellent song. I have seen this song more than 50 times in a year.
@velmurugan5824
@velmurugan5824 4 жыл бұрын
காலத்தை வென்ற காவிய பாடல், ஐல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டும் பாடல்,
@veerananveeranan5961
@veerananveeranan5961 2 жыл бұрын
As
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 жыл бұрын
காளை இருக்கு சேவளை இருக்கு கண்ணுகுட்டி எங்ையா
@----2701
@----2701 4 жыл бұрын
😂😂😂
@pachamuthu4528
@pachamuthu4528 2 жыл бұрын
சின்ன வயதில் கேட்ட பாடல். பையா. நினைவுகள் வருது....
@prakashjothi2972
@prakashjothi2972 4 жыл бұрын
Super jallikattu song Any film if you seen Infuture also. 12.6.2020
@navy831ari
@navy831ari Жыл бұрын
Muthuraman!!!!! Knee twists..fantastic
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 5 жыл бұрын
நாகேஷ் பகுதி அற்புதம்
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgaviyagam valgavalamudan kaviarrsar
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 7 жыл бұрын
இந்த பாடலுக்கு இணையான கிராமத்துப் பாடல் வெகு சில .இந்த பாடல் பயம் ,நகை ,வீரம், ரோஷம் , ருத்ரம் ஆகிய உணர்சிகளின் கலவை .ஏன் இந்த பாடல் அதன் உயரத்தை தொட வில்லை ஒரு பெரிய கேள்வி அது சரி track சிஸ்டம் இல்லாத காலத்தில் இந்த 7.50 நிமிடம் ஒலிக்கும் பாடல் எப்படி பதிவு செய்தார்கள் . எவ்வளவு பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்திருப்பார்கள் , LRE ,ALR நமக்கு விளக்கவேண்டும் இந்த பாடலை கேட்டபிறகும் கிராமப்பாடலுக்கு யார் authority ?கேள்வி வேண்டுமா இந்த படம் வந்த ஆண்டே 1965-வந்த படங்கள் ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டுபிள்ளை சாந்தி பஞ்சவர்ணக்கிளி பணம் படைத்தவன் பழனி பூஜைக்கு வந்த மலர் வாழ்கை படகு வெண்ணிற ஆடை ஹலோ mr ஜமின்தார் குழந்தையும் தெய்வமும் கலங்கரை விளக்கம் நீ ,மகனே கேள் , நீல வானம் ஆனந்தி மொத்தம் 106 பாடல்கள் இதில் ஹிட் ஆனா பாடல்கள் ஒரு தனி பதிவு வேண்டும் , நீங்களே குறித்துக்கொள் ளலாம் .. இத்தனை பாடல்களுக்காக குறைந்தபட்சம் 500-600 மெட்டாவது போட்டிருப்பார் . இதில் படாத பாடு படுத்தும் MGR , ஸ்ரீதர் வாசன் ஏவிஎம் படங்களும் அடக்கம் .எப்படி உழைத்திருக்கவேண்டும் . மேலும் இத்தனை படங்களுக்கும் ரீ ரெகார்டிங் . பிரமிக்க வைக்கும் சாகசம் . மெல்லிசை மன்னர் அதற்க்கு அலட்டிக் கொண்டாற்போல் தெரியவில்லை அதற்க்கு ஈடு கொடுத்த பாடகர்கள் ,இசை கலைஞர்கள் போற்றத்தகுந்தவர்கள் . எம் எஸ் வி வேலை நேரத்தில் ஒரு ராட்சசன் என்று அவரிடம் பணி செய்த கலைஞர்கள் கூறுவதில் தவறு எப்படி இருக்கமுடியும் . இந்த பாடலின் ஆசிரியர் கவியரசு பாடியவர்கள் TMS சீர்காழி ALR SG கிருஷ்ணன் LRE மற்றொரு குரல் ஏழுமலை??
@rangasamyk4912
@rangasamyk4912 6 жыл бұрын
M M F A Mellisai Mannar Fans Association Ennaiyum uruppinaraga serthukkollungal. MSV patri sollikkondirukkalam. Thamizhargalin naadi narambugalil kalandhavar MSV. Nandriyudan Rangasamy native of KoVilpatti. 9080275793
@prabujiprabu7566
@prabujiprabu7566 6 жыл бұрын
M M F A Mellisai Mannar Fans Association
@samyk8378
@samyk8378 6 жыл бұрын
M M F A Mellisai Mannar Fans Association pj
@rajeshsmusical
@rajeshsmusical 6 жыл бұрын
sc krishnan fourth voice
@rambirthday8068
@rambirthday8068 5 жыл бұрын
என்னையும் சேருங்க, MSV groupla
@loganathankumar2617
@loganathankumar2617 5 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@sekarv6301
@sekarv6301 4 жыл бұрын
காலத்தில் அழியாத முத்தான பாடல்கள் கேட்கும் போது மனது தத்தளிக்கின்றன
@ramanathane1722
@ramanathane1722 3 жыл бұрын
Supersongiliked2022
@srinivasan.r6474
@srinivasan.r6474 2 жыл бұрын
Great song and acting super o super music tamil da.
@prabhuthangamprabhuthangam3484
@prabhuthangamprabhuthangam3484 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@subburamm9195
@subburamm9195 3 жыл бұрын
சேடபட்டி சிங்கம்..எஸ்.எஸ்.ராஜேந்திரன்
@venkateshp4253
@venkateshp4253 6 жыл бұрын
அட்றாசக்க அட்றாசக்க சிவாஜிகணேசன் சாா் மிகவும் சிறப்பான நடிப்பு கள்ளன்டா 💪💪💪🔪🔪🔪🔪🗡🗡👌👌🐅🐅🐅🐅🐯🐯🐯வீரம் இருந்தா காளையை கட்டு வெட்கம் இருந்தா சேலைய கட்டு சூப்பா்.
@elangovanelango6496
@elangovanelango6496 2 жыл бұрын
இமயத்தை ஒருஜாதிபிரிவுக்குள் அடக்கநினைப்பது நியாயமான செயல் அல்ல
@s.p.l.thirupathi4730
@s.p.l.thirupathi4730 3 жыл бұрын
வாழ்ந்து காட்டியை பாடல்
@shanmuganandam674
@shanmuganandam674 5 жыл бұрын
i seen this song more than 100 times . thanksMr.Balaji for uploading this song. thullal isai.
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 5 жыл бұрын
இந்தபாடல் பசியாபுரம் சம்பந்தகாரர் ஐயா செல்லையா கோனார் மகனுக்கு ரொம்ப பிடிக்கும்!
@kmpmuruganvelmuruga7817
@kmpmuruganvelmuruga7817 3 жыл бұрын
அருமையா பாடல் மகிழ்ச்சி
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 2 жыл бұрын
Excellent my favourite super song
@asaithambiv6201
@asaithambiv6201 4 жыл бұрын
சூப்பர் பாடல்.
@ananddan549
@ananddan549 2 жыл бұрын
அருமையான பாடல் பதிவு
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 super 23.9.2023
@sathisathi2821
@sathisathi2821 5 жыл бұрын
அருமை யான படல்
@truthfinder6207
@truthfinder6207 4 жыл бұрын
Publish all these types of songs. Thanks a lot.
@VelMurugan-fz8uk
@VelMurugan-fz8uk 7 жыл бұрын
Nice song I like very much
@murthikumar7784
@murthikumar7784 7 жыл бұрын
Super.Usilampatti
@johnmunismunis7404
@johnmunismunis7404 4 жыл бұрын
ஆகா என்ன அருமை
@sabarisv5063
@sabarisv5063 6 жыл бұрын
very very super Jallikattu song
@duraisingam1223
@duraisingam1223 4 жыл бұрын
Ffgf_j oooil
@doraiswamyswamy4505
@doraiswamyswamy4505 3 жыл бұрын
Ini IPPADI oru padal varuma Intha kaalathil vaazhnthom Endru perumai Namaku. Mattumthan .
@elangomanavalan9438
@elangomanavalan9438 2 жыл бұрын
பட்டை கெளப்புறது என்றால் இதுதான்
@ayyanarsubbiah9758
@ayyanarsubbiah9758 4 жыл бұрын
யார் தமிழன் என்ற சொல் லுக்கு சரியான முறையில் ‌ அமைக்கப்பட்ட பாடல்.
@harinihari5191
@harinihari5191 2 жыл бұрын
அருமை
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 3 жыл бұрын
En Tamil mannin,Veera veelaiyatu jallikattu,perumaiyum,yenga veetu cheelapillaiyana,kalaigalin perumaiyum sollum,magathana padal,
@balusanthi8843
@balusanthi8843 Жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்
@sankarsankar1434
@sankarsankar1434 6 жыл бұрын
இது விரத்தின் பெருமை
@KumarKumar-kz3hp
@KumarKumar-kz3hp Жыл бұрын
My favourite song ❤❤❤
@surulip6958
@surulip6958 6 жыл бұрын
super nice song
@Balukone
@Balukone 7 жыл бұрын
My childhood song ever green song
@rangasamyk4912
@rangasamyk4912 7 жыл бұрын
balaji pitchai I saw the picture in the year of 1964 when I was studying 9 th standard even then I enjoyed the film very much. The film was released during the thaipongal when Jallikattu was taking place in every village. See the picturisation.
@selvakumarkumar4275
@selvakumarkumar4275 7 жыл бұрын
balaji pitchai
@selvakumarkumar4275
@selvakumarkumar4275 7 жыл бұрын
balakumaran for pitchai
@saranyapal4538
@saranyapal4538 6 жыл бұрын
super songs
@Balukone
@Balukone 6 жыл бұрын
Rangasamy K . Ok sir , they filmed near thrumangalam , MADURAI area , in the song , s s rajendran actor near thrumagalam , sedapatti , song line they mention s.s.r as sedapatti singa kutti
@prakashjothi2972
@prakashjothi2972 4 жыл бұрын
Ever green song.15.5.2020
@skvideo3811
@skvideo3811 7 жыл бұрын
I hear this song many time it reminds me childhood my village jallikattu
@MuniyasamyNagu
@MuniyasamyNagu Жыл бұрын
சேடபட்டி சிங்கம் ஜயா SSR
@seranmanoharan522
@seranmanoharan522 5 жыл бұрын
Today I am visiting Palamedu Jallikattu....16.1.2020
@thirukala4012
@thirukala4012 6 жыл бұрын
Semma songs thinamum tamail unarva thruthu
@pavunupavunu7334
@pavunupavunu7334 6 жыл бұрын
Thiru Kala
@pooja-sn9nb
@pooja-sn9nb 6 жыл бұрын
Super songs super songs 👌
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 жыл бұрын
இனிமை🔥🔥🙏
@muthuselvan5830
@muthuselvan5830 5 жыл бұрын
Semma 😍 this song
@kannanguru1900
@kannanguru1900 5 жыл бұрын
Great songs
@palanipalani5697
@palanipalani5697 3 жыл бұрын
Jallikattu vaadivasal theepidikkum Intha pattkku 🐂🐂🐂🐂
@KJNRECOVERYSERVICES
@KJNRECOVERYSERVICES 4 жыл бұрын
wonderful music by MSv
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
All of you enjoying dear youngsters !
@venkatachalamvenkatachalam4562
@venkatachalamvenkatachalam4562 5 жыл бұрын
Great song super cute good
@Balukone
@Balukone 5 жыл бұрын
who are all still hearing in 2020 ..!
@Vijay-qb4rg
@Vijay-qb4rg 6 жыл бұрын
Alagoooo alagu
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 4 жыл бұрын
மஞ்சு விரட்டு எங்கள் தமிழரின் வீர விளையாட்டு பானிபூரி போடா
@asokanp948
@asokanp948 3 жыл бұрын
Super Songs fantastic
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 3 жыл бұрын
a grand musical feat.
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 3 жыл бұрын
a grand musical feast.
@crazyboyview1866
@crazyboyview1866 5 жыл бұрын
2020 la yaaru pakringa...
@Balukone
@Balukone 5 жыл бұрын
GR Rajakumaran 👍🏻
@chellamuthuv4110
@chellamuthuv4110 5 жыл бұрын
Semma song
@shanmuganandam674
@shanmuganandam674 8 жыл бұрын
i love this very very much. i think this is 10th time seeing this video n a year.
@petsworld4165
@petsworld4165 7 жыл бұрын
super. .song 👌
@petsworld4165
@petsworld4165 7 жыл бұрын
m..s..v..
@petsworld4165
@petsworld4165 7 жыл бұрын
👌
@kaviviji929
@kaviviji929 6 жыл бұрын
tamilar veeram intha paadalil ullathu....
@sermans3628
@sermans3628 6 жыл бұрын
Old is gold.
@anburaja6345
@anburaja6345 7 жыл бұрын
great song
@perumalramasamy2521
@perumalramasamy2521 4 жыл бұрын
Subar. Perumal
@Sudharsan_NKP
@Sudharsan_NKP 8 жыл бұрын
which movie is this?
@Balukone
@Balukone 8 жыл бұрын
palani
@sethuramachandran6872
@sethuramachandran6872 8 жыл бұрын
balaji pitchai 😳😳😳😳😳😳
@murthikumar7784
@murthikumar7784 7 жыл бұрын
sathyamorthy
@perumalk7631
@perumalk7631 6 жыл бұрын
Semma. old. hit
@seenimuthuc541
@seenimuthuc541 5 жыл бұрын
Hi
@kaverimuthu1144
@kaverimuthu1144 Жыл бұрын
Enakku romba biditha song
@RajaRaja-qv2mk
@RajaRaja-qv2mk 7 жыл бұрын
இப் பாடல் ஒலிக்காத ஜல்லிக்கட்டு உன்டா?
@pachamuthu12p34
@pachamuthu12p34 6 жыл бұрын
SubramkrishnaAnian @SubramkrishnaAnian
@seenimuthuc541
@seenimuthuc541 5 жыл бұрын
அறுமை
@shanmuganandam674
@shanmuganandam674 5 жыл бұрын
@Shansalimsim kandippa illa. idhu illana adhu jallikattea illa.
@mmkamaraj6498
@mmkamaraj6498 5 жыл бұрын
Shan SUPER
@kasparraj8607
@kasparraj8607 5 жыл бұрын
@@seenimuthuc541 அருமை அருமை!
@balajias2172
@balajias2172 3 жыл бұрын
VERRY NICE SONGS THANKS TMS AYYA SIRKALE AYYA THANKS
@ragukodaikanal9217
@ragukodaikanal9217 5 жыл бұрын
Spr song old best
@Balukone
@Balukone 5 жыл бұрын
Ragu kodaikanal kavunji Ragu - ungha areala jallikattu nadaikkuma
@Balukone
@Balukone 5 жыл бұрын
Ragu kodaikanal kavunji Ragu naan kelvi paatean
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
How do you feel!
@ruthrruthu9882
@ruthrruthu9882 4 жыл бұрын
My frvd songss
@SureshSuresh-zi9wm
@SureshSuresh-zi9wm 3 жыл бұрын
Super 👍👍👍
@manavalanmano8041
@manavalanmano8041 4 жыл бұрын
Super.song
@malayalanmk4466
@malayalanmk4466 4 жыл бұрын
தமிழர்களின் வீரம் கலாச்சாரம். மீனாட்சியின்புகழ்.கவிஞர்கண்ணதாசன்பாடல்வரிகள் இசைஅமைப்பு.பாடகர்கள் பாடியவிதம்அனைத்தும் அருமை🙏🙏🙏👍
@malayalanmk4466
@malayalanmk4466 4 жыл бұрын
தமிழர்களின் வீரம் கலாச்சாரம். மீனாட்சியின்புகழ்.கவிஞர்கண்ணதாசன்பாடல்வரிகள் இசைஅமைப்பு.பாடகர்கள் பாடியவிதம்அனைத்தும் அருமை
@sais5375
@sais5375 4 жыл бұрын
Super I don, t except words
@chandrashekhars1587
@chandrashekhars1587 4 жыл бұрын
Excellent song.
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 3,7 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Kasethan Kadavulada - Jumbulingame Jadaadaraa Song
4:26
AP International
Рет қаралды 8 МЛН
cheemai samathi rajathi nee siricha - TMS - Jaisankar
4:54
vadavai JSBhaski
Рет қаралды 172 М.
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН