பழைய திரைப்படப்பாடல்கள் போல இனி கேட்கமுடியாது. தமிழன் தமிழக ஆடல் பாடல் அனைத்தையும் மறந்துவிட்டான்
@ganesanm99062 жыл бұрын
குறைந்த ஊதியம் பெற்று கொண்டு அருமையாக இசை அமைத்து காலத்தில் அளிக்க முடியாதபாடல் இன்று எத்தனை இளயராஜா a r ரகுமான் கோடிகணக்கில் கொட்டி இசை அமைத்தாலும் இதக்கு ஈடு இணையாகுமா
@arumugam81093 ай бұрын
ஆகாது
@jkbrothers45262 ай бұрын
😢🎉😢😮😅😊❤ 0:48 😢🎉9❤😢😮😅😊@@arumugam8109
@umauma-xv6otАй бұрын
Bhh😊😅😅
@arumugam8109Ай бұрын
@@ganesanm9906 சூப்பர்🙏🌹🙋
@jeev8611Ай бұрын
இதற்கு இணையான பாடல் ஆயிரம் இளையராஜாகொடுத்துள்ளார் அதற்குகாக இளையராஜா வை குறைத்து மதிப்பிட வேண்டும்
@japesjapesmusic17163 жыл бұрын
3000 வருடம் கேட்டாலும் சலிக்காத பாடல் இப்ப மட்டும் இல்ல சிரஞ்சீவி... மார்க்கண்டேய பாடல்...கள். கள்... தேன் ....
@srinivasang11662 жыл бұрын
super song
@Bashkaraj2 жыл бұрын
உண்மை தான்
@VarunGovinthasaamy9 ай бұрын
❤😂🎉
@velmurugana8515 ай бұрын
சூப்பர் சாங் by velu vkm
@btex98233 жыл бұрын
எந்த டெக்னாலஜி யும் இல்லாத செம பாட்டு
@kalanataraj863311 ай бұрын
மிக மிக உண்மை
@arumugam81093 ай бұрын
எஸ்🌹🙏
@sakthivelk42222 жыл бұрын
எங்கள் ஊர் ஆடல் பாடல் நிகழ்சியில் இதுததான் கடைசி பாடல்,
@manjusanju24453 жыл бұрын
நான் மேளம் வாசிப்பவர் மகள். இந்த பாடலை கேட்கும் போது என் அப்பா ஞாபகம் வருது
@rajivk72853 жыл бұрын
இந்த பாடலை கேக்கும்போது கவலை மறந்து விடுகிறது சகோதரி
@masimarimuthu65553 жыл бұрын
இதுதான் தமிழன் இசை
@arjunanp13953 жыл бұрын
Old padalkal nalla karuthukal
@naveenkumar-ot9tl3 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்
@grootshinchan62503 жыл бұрын
One of the fav song .for my dad
@gunasekaranprabakaran207310 ай бұрын
மேளம் நாதஸ்வரம் ஆடல் பாடல் இசை அத்தனையும் அருமை.
@senthilkumarthangaraju61474 жыл бұрын
சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா இரண்டும் இசைமேதை கே.வி.மகாதேவன் அவர்களின் மேதமைக்கு சிறந்த உதாரணங்களாக அமைந்த பாடல்கள்.
@shajahanmh48424 жыл бұрын
Good
@shajahanmh48424 жыл бұрын
For what ?
@shajahanmh48424 жыл бұрын
Cannot understand for what
@a_common_man8243 жыл бұрын
@@shajahanmh4842 Folk songs. Those times folk songs were rare in movies it seems.
@ordiyes58372 жыл бұрын
@@a_common_man824 தேர்தல் காலங்களில் இந்தப் பாட்டுகள் நிச்சயம் உண்டு. கூட டான்ஸும் இருக்கும்.
@Ravisankar-rs1cy3 жыл бұрын
இந்த பாடலில் வரும் நாதஸ்வர இசை,இசைத்தவா் காலம் சென்ற ,திரு பேச்சு முத்து புலவர்,கலைமாமணிவிருது பெற்றவர்ஆவார்.
@sivasankarg96072 жыл бұрын
எங்கள் தாத்தாவை தெரிந்து வைத்து உள்ளதுக்கு நன்றி
@playwithdurai60242 жыл бұрын
இது வேறு விதமான இசை இதற்கு நையாண்டி மேளம் என்பது பெயர்
@ponrajnadar96163 жыл бұрын
நாதஸ்வர கலைஞர்களின் நடிப்பும் ஆட்டமும் இயற்கையாக அமைந்துள்ளது
@laxmandurai78853 жыл бұрын
அருமை ! இன்றைய தமிழனின் கலாச்சாரம் மாறி நிற்கிறது ! செண்டமேளம் கேரளாவிலிருந்து தமிழ் மண்ணில் தற்போது நடைமுறையில் பவணிக்கிறது . அதை எல்லாம் திருமண விழா கோலத்தில் நாம் காண்கின்றோம். தமிழ் கலாச்சாரம் தன் நிலையை மறந்து கேரளா கலாச்சாரத்தின் ஓசையில் திருமண விழா சிறப்பித்து வருகிறது . கடந்தப்போன நினைவு யார் ரசிப்பார்கள் ?
@devisaravanan41922 жыл бұрын
தமிழ் மண்ணில் செண்ட மேளம் வேண்டாம்
@RajuSubbanaicker2 жыл бұрын
இன்றைய கேரளம் முன்பு தமிழ்நாட்டில் சேர நாடாக இருந்ததுதானே
@jamesp9571 Жыл бұрын
செண்ட மேளம் எந்த ரசனையும் இல்லாத கொத்துபுரோட்டா கொத்தும் சத்தம்தான் .இசைக்கு சம்பந்தமற்ற மேலாடை அணியாத அரைநிர்வாணிகளின் ஆட்டம் ரசனையற்ற பேயாட்டம் !!
@yogah2305 Жыл бұрын
தரமான இசையாக இருந்தால் அதை யாராலும் அழிக்க முடியாது. தரமில்லை என்றாலும் அதை யாரலும் காப்பாற்றவும் முடியாது.
@saraswathiramasamy37011 ай бұрын
தமிழ்நாடு பழைய கலாச்சாரம் இன்றைய தலைமுறை மதிப்பது இல்லை,,
@sangeetham71242 жыл бұрын
எங்கள் அப்பா 30வறுடங்கள் முன்பு இந்த பாடலை படி ம கிழ்விப்பபர் நன்றி அப்பா
@trkmakesh6873 жыл бұрын
எங்க ஊர்,,,பாட்டுக்கச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஒளிக்கும் பாடல்,,,,தண்டராம்பட்டு,,,
@ilaiyaperumalsp92714 жыл бұрын
இதில் வரும் நாதஸ்வரக் கலைஞர்களுக்காகவே இந்தப் பாடலைப் பல தடவை பார்த்து ரசித்திருக்கிறேன்
இந்த மாதிரியான பாடல்கள் மனதிற்கு ஒரு குதூகலத்தைக் கொடுக்கிறது. மனதிற்குள்ளேயே நானும் குத்தாட்டம் போடுகிறேன்.
@rajamanickamu82564 жыл бұрын
டப்பாங்குத்து பாடலாக இருந்தாலும் கிராமியமணமும் இலக்கியமணமும் வீசுகின்ற வண்ணக்கிளி படப்பாடல்.கள்ளபார்ட நடராஜனின் நடனமும் காட்சி அமைப்பும் பாடலைமீண்டும் கேட்கத்தோன்றுகிறது.
@EKAMBARAMSK11 ай бұрын
4:51
@Sellvanayagam-ci7om6 ай бұрын
😢
@ragumani82053 жыл бұрын
முன்பெல்லாம் ஊர் திருவிழா காலங்களில் இரவு பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சிகளில் இந்த பாடல் தான் கடைசி பாடலா ஒளிக்கும் இந்த பாடல் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவு பெறாது
@pandichinnanp9743 Жыл бұрын
Super
@balamuruganradhakrishnan51025 ай бұрын
Yes
@thiruvalluvarjothidam2112 жыл бұрын
அருமையான பாடல் காலத்தின் அழியாத பொக்கிஷம் சூப்பர் சூப்பர்
@rajab6382 Жыл бұрын
காலத்தால் அழியாத எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏
@kallidaimydeen64754 жыл бұрын
பள்ளிகளில் ஆண்டு விழா என்றால் இப்பாடல் கண்டிப்பாக இடம் பெறும்.... 1990....
@vinucindrella3 жыл бұрын
Ý NJ
@sarathkumar52883 жыл бұрын
2015களிலும் திருச்சி புறநகர் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலித்தது
@sarathkumar52883 жыл бұрын
2015களிலும் திருச்சி புறநகர் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலித்தது
@Aardra26874 жыл бұрын
இந்த காலத்தில் சொல்கிறார்களே சூப்பர்ஹிட் மெகா ஹிட் போன்ற எல்லா ஹிட்களையும் தூக்கி விழுங்கும் அந்த காலத்துமஹா ஹிட் பாடல். அப்போது தமிழ்நாட்டில் எங்கு கலைநிகழ்ச்சி நடந்தாலும் இந்த பாடல் இல்லாமல் முழுமைபெறாது.
@JERRICK3433 жыл бұрын
ட
@vivikanadmoorthy9262 жыл бұрын
மிக நன்றி. ஈடு இணையற்ற ணையற்ற பாடல், ஆடல், காட்சி.
@munimuniyandir7164Ай бұрын
இனிமையான பாடல்கள் சூப்பர் ஹிட்ஸ் இசை மழை ❤❤❤❤❤
@HariHari-dv6tz4 жыл бұрын
காலத்தால்.அழியாத காவியம்.சுப்பர்பாடல்.
@saravanakumarv37503 жыл бұрын
50 வருடங்களாக திருவிழாக்களில் போட படும் பாடல்
@kirthiksharshan55583 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் 1.5.2021 இப்போ இருக்கும் பாடலை விட இந்தப் பாட்டு காதுக்கு இனிமையாக தான்
@ravindhiran.d6180Ай бұрын
பாடகர் திரு.எஸ்.சி. கிருஷ்ணன் அவர்கள் எனது நெருங்கிய உறவினர். அந்த வகையில் இப்பாடல் என்னை வெகுவாக கவர்ந்த மலரும் நினைவு ❤❤❤
@samyp510010 күн бұрын
என் கல்லூரி விழாவில் 1980 இல் இந்த பாடல் பாடிய போது ஒரே கைத்தட்டல் , டான்ஸ் .. அமர்க்களம்...
@somasundaram66604 жыл бұрын
மனதுக்கு இது போன்ற பாடல்கள் மிகுந்த உற்சாகத்தையும் அளப்பறிய இன்பத்தையும் தருகிறது
@dselviselvi96914 жыл бұрын
Very very super
@periyasamykandhasamy78212 жыл бұрын
1000year analum en paattan aadiya Endrum ninavil nilathirukkum valgha kalaingarin vamsam by R ly periasamy periyar Boomy Erode ,
@senthilmurugan51343 жыл бұрын
கிராமத்து திருவிழா நிகழ்ச்சியில் இந்த பாடல் இன்றும் கூட ஒலிக்கும்.
@govindarajugovindaraju8993Ай бұрын
Super dance.oldisgold.
@k.manikandan63809 ай бұрын
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திருமண விழாக்கள் மற்றும் கோவில் விழாக்களிலும் கேட்கும் போதும் மனதில் அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்
@chinnadurai92413 жыл бұрын
அருமையான பாடல். நான் விரும்பிய பாடல்களில் முதன்மையான பாடல்..
@arokialion68959 ай бұрын
ஒரே பாடலில் குத்து குத்து என குத்தி இறுதியில் மேற்கத்திய நடனமும் ஆடி முடித்து விட்டார்கள். இந்த இசைக் கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தற்பொழுது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எக்காலமும் இந்தப் பாடல் புகழப்படும்.
@jayaseelan37663 жыл бұрын
வண்ணக்கிளி படத்தில் இடம் பெற்ற சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு. மருதகாசி அவர்களின் கவிதை வரிகள் அருமை. அழகு. K.V.மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் S.C.கிருஷ்ணன், P.சுசீலா பாடிய அருமையான பாடல். நாதஸ்வரம், தவில் இசைக் கருவிகள் ஒலி மிகவும் அழகாக முழங்கி உள்ளது. கள்ளபார்ட் நடராஜன் பெண்களின் நடனம், நளினம், முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. கிராமச்சூழல் மிகவும் அழகாக உள்ளது.
@ponramkali13633 жыл бұрын
இது போன்ற அருமையான பாடல்கள் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை
@asaiyan9754 Жыл бұрын
Yes because of elaiyaraja parathiraja and the pakkiyaraja came to thamil cinema and utterly changed this type of old song and leads to unwanted to an one diffirent type of exacrated old movements.
@thirumalaimount74403 жыл бұрын
இன்றைய கானா பாடலோ குத்து பாடலோ இதற்கு ஈடாகுமா
@maharajesh74772 жыл бұрын
இந்த நய்யாண்டி மேளம் கிறங்க வைக்கும் அளவுக்கு இருக்கும் எங்கள் ஊரில் திரு விழாவில் சிறந்த இசை இது
@mariappan24142 жыл бұрын
உங்கள் ஊர் எந்த ஊர்
@birdiespokemon9 ай бұрын
பாட லின் இசை, நடன அமைப்பு, நடிகர்களின் பாவம் மற்றும் காட்சிப் படுத்திய விதம் ஆகியன மிகச்சிறப்பு. குறிப்பாக மனோகரின் கம்பீர பாவம் மற்றும் கள்ளபார்ட் நடராஜனின் வேகமான நடன அசைவுகள் மனதில் இன்றும் நீங்கா இடம் பெருகின்றன....
@Boyscookings5 ай бұрын
பாவம் இல்லை பாவனை
@ayyathuraimurugan43852 жыл бұрын
தமிழ்.....தமிழன்.... தமிழ் சார்ந்த கலாச்சாரத்தை மறந்து தவிக்கும் நிலைதான் திரைத்துறையின் இன்றைய அவலம்....
@arulazhagan39312 жыл бұрын
இதற்கு காரணம் பெரியாரும், அவன் இயக்கம் தான்
@ravit32504 жыл бұрын
அன்று நாதஸ்வர கலைஞர்கள் இசையோடு நடனமாடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
@shanmugaraja68313 жыл бұрын
இன்றைய. பிரபுதேவா அவரின் அப்பா பாபு சுந்தரம் ஆனந்த்பாபு அவரின் அப்பா நாகேஷ் சந்திரபாபு இவர்கள் எல்லோருக்கும் முன்னோடி திரு கல்லபாட் நடராஜன் அவர்கள் பக்கா மாஸ்டர்..
@kamaraj81203 жыл бұрын
ஆமாம் எங்கள் ஊர் திருவிழாக்களில் நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் ஆடுவதை பார்த்து இருக்கிறேன் அருமையாக இருக்கும்.
@anandhiv56414 жыл бұрын
பாடல் அத்துடன் சிறப்பான விரசமற்ற முறையில் அமைக்கப்பட நடனமும் மிகவும் பிரம்மிக்க வைக்கிறது
@ranganathansumathitrk22173 жыл бұрын
Supero super.
@VasanthMukilanVasanthMukilan2 ай бұрын
நடனம் தேவர்மகனில் ரேவதி அப்பா
@arumugam81092 ай бұрын
@@anandhiv5641 ஓகோ🙏👌
@devagurujothidam75933 жыл бұрын
பெண்: சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம் அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்ஆஆ சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் ஆண் : முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம் முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம் எத்தாக பேசி இளம் மனச தொட்டானாம் எத்தாக பேசி இளம் மனச தொட்டானாம் ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்l பெண்: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம் முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம் ஆண்: ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஆ…… பெண் : ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ……… பெண்: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம் முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம் அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம் அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம் அந்த கள்ளி அத்தானை கல்யாணம் பண்ணி கொண்டாளாம் ஆ…சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம் ஆண் : அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம் யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம் பெண்: ஆஆஆஆஅ ஆண் ஆஆஆஆஆ .ஆ… ஆண்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம் யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம் அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம் அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம் ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம் ஆ முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம் பெண்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க ஆண்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க both : ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆ பெண்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க பெண்: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க ஆண்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க both:அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க பெண் : சித்தாடை கட்டிகிட்டு ஆண்: சிங்காரம் பண்ணிகிட்டு பெண்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி ஆண் :மயிலாக வந்தாளாம் பெண்: முத்தாத அரும்பெடுத்து ஆண்: முழ நீள சரம் தொடுத்து பெண்: வித்தார கள்ளி கழுத்தில் ஆண்: முத்தாரம் போட்டானாம் பெண்: மயிலாக வந்தாளாம் ஆண்: முத்தாரம் போட்டானாம் பெண்: மயிலாக வந்தாளாம் …….. ஆண்: முத்தாரம் போட்டானாம்
@velangkannisilayar56672 жыл бұрын
Thank you very much bro for the lyric.
@devagurujothidam75932 жыл бұрын
@@velangkannisilayar5667 🙏🙏🙏
@sangeethageetha98292 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@manjusanju244510 ай бұрын
அருமை 👌🙏
@abrahamarul61769 ай бұрын
❤❤❤❤❤❤
@roosulboy8918 Жыл бұрын
😂😀👍 நான் சிறுவயதில் இருக்கும் போது கல்யாண வீடு கேட்டிருக்கிறேன்👍களில் இந்த பாடல்
அருமையான இனிமையான பாடல். மேளம் நாதஸ்வரம் இசை அருமை. கோவில் திருவிழா என்றாலே மேளம் நாதஸ்வரம் கம்பீரமான உற்சாகமாக இருக்கும்.
@sathiamoorthyr32613 жыл бұрын
Super
@jothikumar30452 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல். பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் போது உடம்பு தன்னைத்தானே ஆட்டம் வருகிறதே அது தான் அருமையான பாட்டு 🌹🌹👌👌
@thiyagarajanv97492 жыл бұрын
Thiagarajan
@hazarthhazarth6332 Жыл бұрын
Satyam To Get
@vkumarvkumar7239 Жыл бұрын
Superb
@vikramv12754 жыл бұрын
இந்த பீட் சவுண்ட் கேட்டாலே மனதுக்குள் ஏதோ ஒரு சுறுசுறுப்பு தன்னை அறியாமல் ஏற்படுது *ஆச்சரியம் தான்*
@andiraj93314 жыл бұрын
What a rustic beautiful song
@jaya10863 жыл бұрын
கண்கள் அந்த காலம் நோக்கி போகிறது
@ramaswamykannan86319 ай бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்கள். K V மகாதேவன் என்னும் இசை மேதையை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@kumaravelramesh574 жыл бұрын
சூப்பர். சூப்பர் காலத்தைவென்ற. பாடல்.இசை..
@mercurymanikavasagam7004 жыл бұрын
Supetpatam.goodpatal.
@sathishmba-uu1zf3 ай бұрын
90 கால கட்டங்களில் பள்ளி ஆண்டு விழாவில் கட்டாயமாக இடம் பெறும் அருமையான பாடல்❤❤❤
@ramtamil15443 ай бұрын
Yes bro entha dt
@sathishmba-uu1zfАй бұрын
@@ramtamil1544cuddalore dt bro
@kasthurimeiyyappan944711 ай бұрын
இந்த பாடல் என் அப்பா,அம்மா உரையாட லில்,, பேசபட்டவை, நினைவுகள் ஓடி கண்ணீர்..... 🙏
@muruganvairavanathan16663 жыл бұрын
பாடலின் இறுதியில் வரும் இசைக்கு ஆடுவதற்கு தயாராக இருந்த இளமை காலங்கள் இன்றும் மனதில்.........
@Ajmalmobile-p6k2 жыл бұрын
எத்தனை வருடங்கள் கேட்டாலும் இந்த பாடலுக்கு இளமையான வயது தான்
@RSubbu-zl5cg3 жыл бұрын
இப்பாடல் எப்போது கேட்டாலும் மனதிற்கு இன்பமளிக்ககூடிய பாடல் மேலும் வாத்திய கலைஞர் களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது நன்றி 👌
@Bashkaraj2 жыл бұрын
மனதில் கவலை சூழும் போது இது போன்ற பாடல்களை கேட்க கேட்க இனிமை தான் ❤️❤️
@AMAKoushikRaja Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இனிமையான பாடல் 💜💜💜💜💜💜💜
இதற்கு இசை ஈரோடு பேச்சிமுத்து குழுவினர் என்பது மேலும் சிறப்பு
@annmalaik33783 жыл бұрын
தெய்வங்களே பாடலை கேட்க கேட்க என்னை நானே இழக்கிறேன் இறைவா இந்த பாடல்களுக்கு என்ன கைம்மாறு செய்றது தெரியல
@jenedatesjenedates6034 жыл бұрын
அருமையான பாடல் KV மகாதேவன் அவர்களின் இசை அற்புதம்
@suloramc93092 жыл бұрын
அருமையான. மேளம் வாத்தியம் அற்புதமான பாடல் பாடல் முடியும் தருணத்தில் மேள வாத்தியங்கள் முழங்க அற்புதமான ஆடல் பாடல் சூப்பர். 👍
@arumugam8109 Жыл бұрын
அழகான😍💓 பாடல்
@radhakrishnanayyalusami84972 жыл бұрын
கள்ளபார்ட் நடராராஜன் அவர்களுக்கு ஒரு ராயல் salute
@sarojini76310 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👌
@mosespaul58244 жыл бұрын
அந்த காலத்தில் இப்படி ஒரு நடனமா நம்மை வியக்க வைக்கிறது அருமை அருமை
@kumaravel.m.engineervaluer59613 жыл бұрын
இது தான் நடனம், இப்போது திரைப்பட நடனம் என்று சொல்லப்படுபவை வெறும் வலிப்புகளே
@harikumaran19813 жыл бұрын
@@kumaravel.m.engineervaluer5961 மிக சரி
@subhanmohdali85429 ай бұрын
என்ன.ஒரு அருமையான பாடல்வரிகள் இசை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
@s.chinnammalm184 жыл бұрын
பழைய பாடல்கள் அனைத்தும் 4K யில் அருமையாக உள்ளது. இந்த பாடல் இசை சூப்பர் 🙋🙌👍
@muralir51794 жыл бұрын
Beutifl evergreensong
@venkatnatarajan75114 жыл бұрын
வெங்கடேசன் அழிஞ்ச மின்சாரம்
@mageshwarisangiliraman72674 жыл бұрын
காலத்ததை வென்ற காவியங்கள்
@varadarajanramasamy71843 жыл бұрын
1962 என்று நினைக்கின்றே ஈரோடுss பூமிநாதன் பார்ட்டியின் இசையை நேரே கேட்டுள்ளேன்.
@karuppanm82072 жыл бұрын
Suppersoing
@MangaleswaranS11 ай бұрын
உங்க அப்பாவின் ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்.
@kamaraj81203 жыл бұрын
இந்தபாடம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து நான் பார்த்தேன் இதில் வாசித்துள்ள நாதஸ்வர தவில் வித்துவான்கள் நாமக்கலை சேர்ந்தவர்கள் என்று எதிலோ படித்த ஞாபகம் இருக்கிறது அருமையான பாடல் நான் பல முறை கேட்டு ரசிக்க கூடிய பாடல் இது கலைகளுக்கு வாழ்த்துக்கள்.
@umasankargayathri1848 Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை சேர்ந்த கிருஷ்ணன் அவர்கள்
@sethuramanveerappan3206 Жыл бұрын
எத்தனை வருடங்கள் கலுக்கு பிறகும்,இளமை துள்ளல்களுடன்,பட்டய கிளப்பும் பாடல்,,,,,!இந்த பாடலுக்கு முன் இன்றைக்கு எந்த பாடலும் நிற்க முடியாது,!
@RajKumar-oc7ox4 жыл бұрын
2021- ல் பாடல் எழுதுமுன் இப்பாடல் வரியினை ஒருமுறை கவனித்த பின் பாடல் எழுதவும் என வோண்டுகோள்விடுகிறேன்
@shivajichakravarthy46533 жыл бұрын
எவனப்பா இப்ப பாட்டு எழுதுறான். உத்தேசமாக கடந்த 10-15 வருஷத்தில எந்த சினிமாவுல பாட்டு இருக்கு ?
@shivajichakravarthy46533 жыл бұрын
அந்த கடைசி ஊது..... டட்டடட்டா டட்டாட்டே டடட்டா டட்டாடே...சான்ஸே இல்ல. அனுபவிச்சவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.
@haolo88093 жыл бұрын
Thank you very good
@muthukrishnan65932 жыл бұрын
எழுதியவரின் காலை வணங்குகிறேன் இசை அமையிதவ்ரையும்
@VincentJayapaulАй бұрын
Thank you for preserving this song of,, musician mr kv.mahadevan,, More than.,700.appreviative,posts.enjoy/
@manickams72109 ай бұрын
பல ஆயிரம் பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது
@sivakumar.p4895 Жыл бұрын
காலம் கடந்தாலும் காலத்தை வென்ற பாடல்
@SavarimuthuSanthos Жыл бұрын
அப்போது இது போன்ற பாடல் வரிகள் சூப்பர் இப்போது கேட்கும் போது அவை அடிக்கடி கேட்கப்படும் பாடல்
@kaneswaranvyramuthu983 ай бұрын
மிகவும் சவாலான கேட்பதுக்கு இனிமையானது பாடல்களை சின்ன திரைஜில் போடுங்கள்.
@KannanKannan-qe9ve2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இனிய காலை வணக்கம் சிவாய நமஹா கண்ணன் வுட் ஒர்க்ஸ் பொட்டனேரி
@tamilversion84067 ай бұрын
எத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்.... வாஞ்சி...😊
@laserselvam47906 ай бұрын
இநதப்பாடல் போல இதுபோன்றுஇன்றுவரை வரவில்லை KVமகாதேவன் இசை 🎉❤🎉
@balaabhinav42334 жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிக்ஷம் இந்த பாடல்.
@GanesanGanesan-ws2by3 жыл бұрын
09
@kanagasabait124811 ай бұрын
அடடா.. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராது இந்த பாடல்
@vnjashith2584 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் இப்போது அதுப்போல பாடல்கள் இனிமேல் கேடகமுடிவதில்லை
@KrishnaMoorthy-cz7fd2 жыл бұрын
தமிழ் இசைச் கலைஞர்கள் வாசிப்புஅருமை
@mraman90705 ай бұрын
என்னாலும் ரசிக்க கூடிய அருமையான பாடல் ஆடல் வாழ்த்துக்கள்
@kunthaviraman37212 жыл бұрын
காலங்கள் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல் வளரும் தலைமுறை யும் இந்த பாடலை கேட்கும் என நினைக்கிறேன்
@m.kaliyaperumal.m.kaliyape26404 жыл бұрын
இப்ப இருக்கிற பசங்க இதுபோல ஒரு பாடல் எழுதி வெற்றி பெற முடியுமா?
@gugan-20142 жыл бұрын
இப்பவும் எங்கள் கோவில் தேர் திருவிழாவின் evergreen favourite song..இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு ஆடுவோம்..
@s.muthuvels.muthuvel14094 жыл бұрын
இது போல கிண்டல் பாடல் இப்பொழுது வருவது இல்லை. இசையும்,பாடல் வரிகளும் மிகவும் ரசிக்கும் படி உள்ளது.
@akshayavihasini97844 жыл бұрын
பல
@winvictorywin56124 жыл бұрын
Our education system alters our thought process.
@parthasarathikuppusamy60334 жыл бұрын
@@akshayavihasini9784 aaaaaaaaaaaa
@abiabinesh30773 жыл бұрын
@@akshayavihasini9784 pp
@gowthamik36904 жыл бұрын
நாங்க சின்னகுழந்தையில AVM படமுன்னா உடனே பார்ப்போம்.ஞாயிறு கிழமை அன்று மாலை போடுவாங்க.சீக்கிரமா மத்தியம் கரிசோறு சாப்பிட்டு எல்லாம் வேலையும் முடிச்சுருவோம்.சொந்தகாரவங்க எல்லாரும் எங்க வீட்டுல டிவி பாப்பாங்க.மறக்க முடியாத நினைவுகள்
@manomano49054 жыл бұрын
Nice command
@gowthamik36904 жыл бұрын
@@manomano4905 🙏🙏
@manomano49054 жыл бұрын
@@gowthamik3690 hii
@manomano49054 жыл бұрын
@@gowthamik3690 wts ur nam
@manomano49054 жыл бұрын
Saptigala
@RathinakaranRathinakaran10 ай бұрын
அருமையான இசை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்
@AshikaParveen-j9n Жыл бұрын
காவியம் காவியம் இதுபோன்ற படைப்பு இனி எந்த ஒரு ஜென்மத்திலும் வராது
@Balaji-lc4sx Жыл бұрын
SC கிருஷ்ணன் KV மகாதேவன் புகழ் ஓங்குக எழுத்து குரல் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@RRajavijay Жыл бұрын
என்ன ஒரு இசை நடனம்என்ன ஒருநாதஸ்வர இசை அழகு
@prabakodai4988 Жыл бұрын
அற்புதமான படைப்பு
@ramadasjayabal4475 Жыл бұрын
இப்பாடல் வரிகள் போன்று மற்றும் காட்சி அமைப்பு அனைத்து ம் சிறந்த ஒன்றாக
@kalaimohan12756 ай бұрын
நையாண்டி பாடல்களுக்கு இப்போதும் இந்த இசைதான் பயன்படுத்தப்படுகிறது
@vevijayan21334 ай бұрын
அருமையான பாடல்
@helenpoornima51264 жыл бұрын
ஆஹா!இந்தக் கேவீஎம் தெம்மாங்குப்பாட்டை பீட்பண்ண இன்னிக்கிவரை no one else!!அப்பப்பா!!என்ன அடி !கொட்டு!! பின்னீட்டாரூ!!கேவீஎம் இதை எப்ப போட்ருக்காரூ?!நாமல்லாம் அப்ப பெறக்கவே இல்லாதப்ப!! சரியான கிராமத்துப்பாடல்!! இதை இப்பக்கேட்டாலும் புதுசு போலவே இருக்கும்!அட்டகாசமானப் பாடல்! இதைப் போட்டதுக்கு உங்களுக்கு நன்றீ!!!
@sivavelayutham72784 жыл бұрын
1962 ena ninaivu. 7th standard anbare.!
@srk83604 жыл бұрын
அருமையான கருத்து... அழகா.. சொல்லி இருக்கீங்க.. பூர்ணிமா.. 😂😂