Avm production இல் அய்யா சித்ராலயா கோபு இயக்கிய மோகன் - மாதுரி நடித்த படம் வசந்தி எனக்கு மிகவும் பிடித்த படம்.
@srinivasraj28053 ай бұрын
வெண்ணிற ஆடை ஜெயலலிதாவை தமிழ் சினிமாவில் தூக்கி விட்ட படம் ஆனால் ஹேமா மாலினியை தமிழ் சினிமாவில் இருந்து வெளியேற்றிய படம் பிறகு இருவருமே பெரும் சாதனை படைத்தது பெரும் புகழ் பெற்றது எல்லாம் விதியின் திருவிளையாடல்
@latharavindran52732 ай бұрын
Hemamalini is not that good actress as Jayalalithaa. Only looks and dance. Dialogue delivery also not that good.
@kannankannan25782 ай бұрын
தமிழ் சிவாஜி நடித்த படம் ஹீரோ 72 .அதை ஜிதேந்திரா,ஹேமா நடிக்க பட பெயர் ஹெகரிசால். படம் அவுட்.
@mathivanansabapathi78212 ай бұрын
ஜெ நன்றி கெட்ட ஜென்மம் தன்னை அறிமூக படுத்திய மேதை ஸ்ரீதரையே மதிக்காதவர் .தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா மலரில் ஸ்ரீதரை பெயரே இல்லாமல் பார்த்து கொண்டார் அவ்வளவு நன்றி உணர்வு.ஸ்ரீதர் இன்றி தமிழ் சினிமா உலகம் பற்றி பேசமுடியுமா
@navnirmaansamrakshana49383 ай бұрын
இது சத்தியம் படத்தில் ஹேமாமாலினி ஒரே ஒரு பாடல் காட்சியில் தலை காட்டியிருந்தார்! அது மாதிரியே ஓஷியானிக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உண்மை என்ற படத்தில் ரவிச்சந்திரனுடன் நடிக்க ஒப்பந்தமாகி கடைசியில் அது வராமலேயே நின்று போனது. பிறகு மும்பை சென்று வாய்ப்புத் தேடியதில் ராஜ் கபூருடன் சப்னோன்கா சவுதாகர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பாலிவுட்டின் கனவுக் கன்னியாக பல வருடங்கள் முன்னணி நட்சத்திரமாக பிரகாசித்தார்! ஆனால் ஒரு ஐந்தாறு வருஷங்களுக்குள்ளேயே அவரை நிராகரித்த ஸ்ரீதர் வைர நெஞ்சத்தின் ஹிந்தி பதிப்பிற்கு (கெஹ்ரி சால்!) அவரை ஓப்பந்தம் செய்ய நேர்ந்தது. அப்போது ஹேமாவின் அம்மா கோபுவிடம், "என் பொண்ணு உங்க படத்துக்கு பொருத்தமாக இருப்பான்னு யோசித்துப் பார்த்த பிறகுதானே ஒப்பந்தம் பண்ண வர்றீங்க?" என்று கேட்டதாக ஒரு கதை உண்டு😄
@mathivanansabapathi78212 ай бұрын
அப்போது ஹேமா மிகவும் ஒல்லியாக எலும்பு கூடுபோல இருந்ததால் ஸ்ரீதர் நிராகரித்தார் .
@aryamalaradhaa80343 ай бұрын
Anchor is good
@kannankannan25782 ай бұрын
தங்க ரதம் வந்தது தேரினிலே,தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு அருமையான பாடல்கள் கொண்ட படம். அதன் காப்பிதான் பாலசந்தரோட சிந்துபைரவி படம் உண்மை. அது போல் நெஞ்சிருக்கும் வரை காப்பிதான் ராஜ்கபூர் சங்கம். அது ஹிந்தி படம்.
அந்தக் காலத்துக் கதாநாயகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, இசை இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, பாடல் ஆசிரியர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோருடன் நீங்கள் கழித்த மறக்க முடியாத தருணங்கள், சுவையான அனுபவங்கள் ஆகியவற்றையும் சொல்லவும்.
@kannankannan25782 ай бұрын
பல நாடகம் ,சினிமா பார்த்து காப்பி அடுத்தவர்களுக்காக கொடுத்த பட்டம் இயக்குனர் சிகரம் பாலசந்தர்😅😅😅😅😅
@eshwarswaminathan30313 ай бұрын
Swim wear nayantara Billa movie
@Johnbasker-n9z3 ай бұрын
Avaga irukkm pothu yanga poneenga ?
@njeyamoorthi48763 ай бұрын
தமிழகத்தின் சாபக்கேடு....
@Dakshan3533 ай бұрын
Item jayalalitha first A1 CM ,Firsrst Adult movie actress super
@ajayyash15223 ай бұрын
But she becom cm wat did you did ..
@sunwukong29593 ай бұрын
Adult movie naa ennaanu teriyumaa? 10th olunga pass pannaatha porikkiyellaam pesuthu neeyum un appanum bittu padam paarkuravanunga thaney un parambarai budhi yengey pogum.. eetharai