உறவுகள் ஒரு பக்கம் குறைந்து கொண்டே போகும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு புது உறவுகள் சேர்வது மிக்க மகிழ்ச்சி மேன்மேலும் வளர்க வளமுடன் ரொம்ப சந்தோஷம் நன்றிகள் இரு குடும்பத்திற்கும்
@jayasundari2180 Жыл бұрын
இந்த பதிவை பார்க்கும்போது கண்ணுக்கும், மனசுக்கும் சந்தோஷம் நெறஞ்சிருக்கு🥰🥰
@devikannan3507 Жыл бұрын
எனக்கு பிடித்த இரண்டு குடும்பத்தையும் ஒன்றாக பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. 🥰
ரொம்ப நாளாவே நான் எதிர்பார்த்திருந்த ஒரு சந்திப்பு. இன்று நிகழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. நலமுடன் வாழ்க😍
@manokar8796 Жыл бұрын
காதல் கல்யாணம் எந்த பிரச்சினையிம் இல்லே ஆனால் அடுத்தவர் முன் வாழ்க்கையில் முன்னேறி ஒற்றுமையோடு வாழ்ந்து காட்ட வேண்டும் அதுவே காதலுக்கு மரியாதை
@jeya_kumari Жыл бұрын
இரண்டு family - யும் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்குது.😁😁😁
@gnanapoongothai3207 Жыл бұрын
Santha and Raja both of you great person God bless you
@sanjithsanjith7899 Жыл бұрын
அக்கா முழு முகவரியை தெரிவிக்கவும்
@vijayalakshmi-lv8gu11 ай бұрын
Without jealousy both family are supporting each other . It is very appreciated one❤
@sivamurugan791810 ай бұрын
Arumai
@stellairuthayaraj9686 Жыл бұрын
உங்க இரண்டு பேருடைய நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்ப்பேன்.சிறப்பு நீங்கள் இருவரும் இணைந்து தரும் நிகழ்வு.மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துகள்
@sankarisankari4865 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து வீடியோ பண்ற காமெடி செம செம சூப்பர் சதிஷ் அண்ணா தீபா அக்கா சாந்தா அக்கா முத்து அண்ணா சூப்பர் குடும்பம் ஜாலி ஜாலி 🤣🤣🤣🤣🤩❤
@abdulajees3883 Жыл бұрын
இரு குடுபத்தையும் ஒன்றாய் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
@jayanthipdy Жыл бұрын
You tubers நிறைய பேர் உள்ளனர் ஆனாலும் என்னை கவர்ந்த இரண்டு you tubers அ ஒன்றாக பார்க்கும் போது மிகுந்த சந்தோஷம். ராஜா சாந்தா காதல் கதையை சாந்தா சொல்லும் போது ஒரே நேரத்தில் பார்த்து கண்களில் கண்ணீர் வழிந்தது.
உங்கள் இரண்டு பேர் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன்
@venkatasubramaniampiramana5777 Жыл бұрын
அந்தத் தேன் பாட்டில் காமெடி சதீஷ் touch🤣😜... மற்றபடி we're happy to see you both jointly put a video together 👏💐
@laxshmiabirami7157 Жыл бұрын
நா இது வரை சதீஷ் வீடியோ பார்த்தது இல்லை .ராஜா அண்ணா மூலமாமாக பார்த்தேன்.சந்தோஷம்.இப்ப ரவி அண்ணன் இருந்தா நல்லா இருந்துஇருக்கும்.
@niranjankumarcoimbatore5842 Жыл бұрын
எங்களுக்கு மிகவும் பிடித்த அக்கா அண்ணன்... எங்களுக்கு மிகவும் பிடித்த தம்பி தங்கச்சி அருமை சிறப்பு சதீஷ் கிரேட் அண்ணன் ஆம்லெட் சிறப்பு சந்தோசம் நிறைந்த தருணங்கள்
@basuldeenv5011 Жыл бұрын
இரண்டு குடும்பத்தின் பதிவுகளும் விரஷம் இல்லாமல் காமெடியே எங்கள் குறிக்கோள் என (உடம்பைக் காட்டியும் இரட்டை அர்த்த வசனத்தாலும் லைக்கை பெறுபவர்கள் மத்தியில்) பதிவு செய்யும் தங்கள் குடும்பத்தார் அணைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@ghsjshsvvajs375510 ай бұрын
சொந்தக்காரன் நம்ம முன்னேறக்கூடாதுன்னு நினைப்பார்கள் இப்பிடி புதுஉறவுகள் நம்ம நல்லா இருக்க எதுவும் செய்யக்குடியவர்கள் ❤வாழ்த்துக்கள்
@dhurgam8734 Жыл бұрын
உங்கள் இரண்டு பேர் விடியோ ரொம்ப பிடிக்கும் அதிகம் உங்கள் வீடியோ பதிவுகள் தான் பார்ப்பேன் சதிஸ் ப்ரோ அன் ராஜா அண்ணா அப்புறம் மை சிஸ்டர் ஸ் 😍😍❤❤❤❤❤❤👏👏👏👏👏🙏🙏🙏🙏
@ThenaruviM-jf9qc10 ай бұрын
உங்கள் இருவரின் குடும்பமும் பார்த்ததில் சந்தோஷமாக இருக்கு மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு போட்டதுக்கு நன்றி இரு குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்👌👍
@veeraputhirantirunelveli8371 Жыл бұрын
இரண்டு குடும்பமும் சந்தோசமா இருக்க என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@manokar8796 Жыл бұрын
வீடு குறிப்பாக சமையலறை சுத்தம் பார்த்தாலே, அந்த குடும்பம் பற்றி எல்லாமே தெரிந்துவிடும், அவர்களை பற்றி சொல்வதானால் அதற்கு சமையலறையே சாட்சி சூப்பர்
Rendu chennalum rombo like panni parpom.. rombo pidikum. Ungala
@NARUTOFAN-N1F10 ай бұрын
அழகான குடும்பங்கள் அன்பு அலை ஓயாமல் இருக்க வழ்துக்கள் 🎉🎉🎉🎉❤
@kanmanikanmani1600Ай бұрын
எனக்கும் இந்த இரண்டு ஃபேமிலியும் ரொம்ப பிடிக்கும்❤🎉😂
@AG098 Жыл бұрын
1M Subscriber எப்ப நாமும் வரது இப்படி சதீஷ் & Raja extra family லாம் meet பண்றது😌😌😂 👌👌👌👌👌
@jamunaraniv3068Ай бұрын
இரண்டு குடும்பத்தையும் ஒன்றாக பார்த்ததில் மிக்க சந்தோசம் வாழ்க வளர்க❤
@jmyvoice4 ай бұрын
கேரளாவில் செட்டில் ஆனாலும் தமிழை மறக்காமல்..தமிழில் channel நடத்துவது பாராட்டுக்குரியது...ராஜா- சாந்தா❤❤❤
@m.archanam.archana5329 Жыл бұрын
Two family um parkumpothu i am feel complete super ennaku two family um romba romba pedikum 🔥🔥🔥🥰🥰🥰🥰🥰 my favourite two' families
@Msrsvillagefamily Жыл бұрын
Super 2 family my family members likes 2 family's 👍😊😊😊😊😊👍👍👍
@Nathaniel_art Жыл бұрын
Nice ராஜாண்ணா..... போய் ஆம்லெட் ய பாருங்க....🤣 எனக்கு பிடிச்ச 2 குடும்பம்....😍
@sivasivakamuthi61362 ай бұрын
எனக்கும் உங்கள் இரண்டு குடும்பமும், இருவரின் வீடியோ வும் full ஆனால் பார்ப்பேன் கவர்மென்ட் வேலைக்கு போயிகிட்டு இருந்தேன் கணவரின் கட்டாயத்தில் இப்போது வீட்டில் இருக்கேன் என் கவலையை மறந்து இரண்டு குடும்ப வீடியோ பார்த்து கலகலன்னு சிரிப்பேன் சதிஷ் தம்பி ஒவ்வொரு பெண்ணுக்கும் உங்கள் குணம் ராஜா அண்ணே குணம் மாதிரி கணவன் அமைந்தாள் இந்தியாவே super ஆ இருக்கும்❤❤❤😂😂😂
@jmyvoice4 ай бұрын
கிச்சனை எவ்ளோ அழகா...க்ளீனா வச்சிருக்காங்க பாருங்க..... (சாந்தாவோட mind voice.-."இந்த பாராட்டெல்லாம் என் புருஷனுக்குத்தான் .அப்பாடி தப்பிச்சோம்...😂😂😂😂😂..
@mathewraj2680 Жыл бұрын
വളരെയേറെ സന്തോഷമുണ്ട് നിങ്ങൾ രണ്ട് കുടുംബത്തെയും ഒരുമിച്ച് കണ്ടതിൽ
@katerinemarsal17442 ай бұрын
Heureux de vous voir tous les deux familles ensemble 😍 dieu vous bénisse 🙌💐
@poongodiammu5950 Жыл бұрын
Rendu family um Super romba happya iruku parkkum pothu ❤❤
@cuteangel60954 ай бұрын
Wow....excellent meeting...surprised ❤❤❤
@renugadevi181811 ай бұрын
அருமையான சந்திப்பு வாழக வளமுடன வளமுடன்
@LANishaLANisha-xu1du Жыл бұрын
தேன் பாட்டில் செம காமெடி brother😀😀😀
@SRajiSRajathi Жыл бұрын
Rompa payangarama eruku sathish deepa video rompa puduchuruku daily video upload pannuga pls 😘🙏👌👌👌👌👌👌👌👌👌👌
@lkasturi07 Жыл бұрын
Hats off to you Satish....bgm, dialogues, expression......I love both you pairs....Best wishes
@sarveshg3343 Жыл бұрын
Thanks to 2 family my favourite couple 💐💐❤️😀😀😀 valthukkal 🤝🤝🤝🤝
@prabhud11752 ай бұрын
Heart touching videos.... may God bless you abundantly......
@ambika9394 Жыл бұрын
இரண்டு பேருவீடியோ நா பாத்துட்டு இருக்க சூப்பர் ❤❤❤❤❤❤❤
@margceli7777Ай бұрын
இரண்டு குடும்பத்தையும் ஒரே இடத்தில் பார்த்ததில் ரொம்ப சந்தோசம். சேர்ந்து காமெடி போடுங்கள்.
@Yousuffarooq7705 ай бұрын
இரண்டு குடும்பமும் சிறப்பாய் வாழ வாழ்த்துக்கள் சகோகதரா...
@devilalitha483710 ай бұрын
Super sathish dheepa soo cute of u both family .❤❤❤❤❤❤
@Ragavan0401 Жыл бұрын
ராஜா ……. சாந்தா உங்கள் இருவரினதும் யூ ரூப் பகிடிகள். குடும்ப பாங்கான சிந்திக்க தக்க சந்தனைகள் சும்மா அதிருது. அருமை அருமை. இதனால் சின னத்திரை நாடகம்கள் தமிழ்நாட்டில் மவுசு இல்லாமல் போய்விட்டது! உங்களுக்கு நல்ல. எதிர் காலம் உண்டு. வாழ்த்துக்கள. 🙏🏽👍🏽🇳🇴💗
@D_eat Жыл бұрын
Happy to see u both family like this ❤🎉valthukkal மேலும் வளர
@Sindhu-l3eАй бұрын
உங்க ரெண்டு குடும்பத்தை பார்த்த ரொம்ப சந்தோஷம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது
@DeviTeacher1988 Жыл бұрын
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். இனிய பயணம் தொடரட்டும்!
@Rasheed-n6n4 ай бұрын
இன்றைய மகிழ்ச்சி உங்களுக்கு என்றும் நிலைக்க இறைவனிடம் அதிக அதிகம் பிரார்த்திக்கிறேன்
@jaganathanjagan1489 Жыл бұрын
Uga videos ellame anaku rombbbbbbbba pidikum 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@Madrasmannar Жыл бұрын
Beautiful to see both families together, my favourite couples vollgers both families, my Favourite Expressions Super Star Santha sister.
@prasathart7928 Жыл бұрын
Super.......good job I'm Prasath From Srilanka மலையகம்
@yamunapadmanaban75233 ай бұрын
இந்த இரண்டு குடும்பமுமே எனக்கு மிகவும் பிடித்த குடும்பம்.இந்த இரண்டு குடும்பமும் சேர்ந்து காணொளி போட்டதில், எனக்கு மிகவும் மகிழ்ச்சி😊❤ உங்கள் உறவுகள் மேலும் நீடித்து வாழ வாழ்த்துக்கள்🎉
@roselin527 Жыл бұрын
வாழ்த்துக்கள் சாந்தா ராஜா அன்னா🎉🎉🎉🎉
@tamilqueenvlogs10 ай бұрын
சதீஷ் அண்ட் தீபா இருவருக்கும் வாழ்த்துக்கள் சாந்த அக்காவோட வீட்டுக்கு போயிருக்கீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு அவங்களையும் ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் இரு குடும்பத்தையும் ஒன்றாக பார்த்ததில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்,,,, நான் ஒரு சிறிய யூடியூபர் தான் எனக்கும் நிறைய திறமைகள் உண்டு ஆனால் அதை எப்படி வழிகாட்டுவது என்று தெரியாமல் இருக்கிறோம் எனது கணவரும் நானும் உங்களுடைய காமெடி அதிகமாக ரசிப்போம் எனக்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க உங்க கூட பேச முடியுமா ப்ரோ அண்ட் சிஸ்டர்
@soundarmedia7211 Жыл бұрын
சூப்பர்,சூப்பர்❤❤🎉🎉
@viratharish92166 ай бұрын
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்.. நலமுடன்... இரு குடும்பமும்... நிறைவான மகிழ்ச்சியோடு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍🏻
@suryaanbalagan8760 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😊😊😊
@santhin2248 Жыл бұрын
அருமை அருமை நிம்மதி சூப்பர்
@sajeethkumar2367 Жыл бұрын
Shantha akka unga veetu enga eruku entha place solluga
@velayuthemsubramanian4507 Жыл бұрын
Romma happy irukku ithu pola irupangala nu. Sathis unga video daily parpom . raja avanga video romma super. Ithe pola happy irukunga rendu familyum
@assupushpa6794 Жыл бұрын
Comment section fulla positive comments, pakave avlo happya iruku, my ❤😍 two family combo super😍🥰😘
@sainishantth555 Жыл бұрын
சூப்பர் சதீஷ் ரொம்ப சந்தோசமா இருக்கு
@maideenshakila1264 Жыл бұрын
Super tq ❤❤
@shansiva32 ай бұрын
Both family's get together thats good santha Raja family very hard working happy family
@rajapriyam34849 ай бұрын
Indha video paarkum podhu romba happy ah iruku ❤❤❤❤❤❤❤❤
@asunthaanthony93092 ай бұрын
Oh my god all my favorates in one place 🎉great enjoy every body nice music
Satheesh deepa and raja santha.... Happy to see you both....
@manivalli7695 Жыл бұрын
Naanum ennoda akka vum ungaloda video va full ah paathu sirippom. Naa sad ah irundha unga video paakum podhum happy agidum
@LathusKitchenAndVlogs Жыл бұрын
Enjoyed watching both pairs doing good best wishes hope one fine day I will also see success in this youtube wish me too
@babyshri2000 Жыл бұрын
நீங்க எல்லாரு vera Leval
@marybeulah7346 ай бұрын
Two family get together is very nice.Realy it's very good to see together.
@Anushka89lllm Жыл бұрын
Rendu youtupe channel than parpan ethavathu konjam kavlaya irunthalum unga rendu per videos than parpean...super people Nala entertainment paneranga...rendu familyum pakkumpothu happy iruku engalku...
@samsudeenmohamedibrahim707311 ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு மிக்க மகிழ்ச்சி அருமையான காணொளி வாழ்த்துக்கள் சதிஷ் தீபா &ராஜா சாந்தா
@hareeshvlogs209711 ай бұрын
Unga 2 kudumbathaiyum ennaku romba pudikkum. Santha akka raja anna ungala romba romba pudikkum.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤
@vinovinothini238711 ай бұрын
இரண்டு குடும்பங்கள் சூப்பர் ❤❤
@elumalaimalai8722 Жыл бұрын
Super very nice 👍
@fatimasahila59124 ай бұрын
Very happy god bless your family
@jothimanijothimani6559 Жыл бұрын
Nalla varuvingada......super 💥💯💥👌👌👌
@sritharank9366 Жыл бұрын
All the best you 2 families and kith and kin
@maragathamshathishkumar1864 Жыл бұрын
Sathish ego parkama avangala meet pannadhu super bro
@gobip9869 Жыл бұрын
great i was searching this cute honest msg .....hat of sathish ....really wondering
@jayasundari2180 Жыл бұрын
இதுல ஈகோ பார்க்க என்ன இருக்குங்க?
@sowmyamohan279 Жыл бұрын
Itula enna ego pakka irukkuru🤔😂
@Meharview Жыл бұрын
சுபெர்ங்க, ஐ லவ் யூ டா சாந்துமா 🍎🍎🍎
@boppeuma4 ай бұрын
Happy to see both my favorite couples in one video
@ramalakshmi91733 ай бұрын
Unga rendu family yum enaku romba pidikum vaazhga valamudan❤❤ santha annanuku pona vaaram oru rasam kuduthingala athu iruntha Deepa akka family ku kudungaaa😂😂😂😂
@murugankalpana59982 ай бұрын
So sweet .happy diwali
@meharajnisha1575 Жыл бұрын
Super AA erunthuchu 😍👏🏻👏🏻👏🏻👏🏻🤩🤩🤩🤩🤩
@rmsmurugesh5 ай бұрын
REALLY HAPPY TO SEE TOGETHER.. HATS OF.. AANATHA KANNEER VANTHUDUCHU.. STAY BLESSED BOTH FAMILY.