ரெண்டுபேருமே அநியாயத்துக்கு உண்மையை சொல்ரீங்க அதனாலதான் எல்லோரும் விரும்பி பார்க்கிறோம்....அருமை
@purnapurna55312 жыл бұрын
ur god gift lady
@rathakannan31852 жыл бұрын
@@purnapurna5531 super God bless you
@TAMIL_SRI_RAM_632 жыл бұрын
Yes
@Yuvaprajesh2 жыл бұрын
@@rathakannan3185 .klūy
@thilagavathi99332 жыл бұрын
Super super
@WachameanKarnan Жыл бұрын
என்னை அறியாமலே கண் கலங்குகிறது சாந்தா அக்கா கடந்த காலத்தை கேட்கும் போது....😢
@vijayalakshmiveera1984 Жыл бұрын
சோகத்தை கூட சிரித்துக்கொண்டே சொல்கிற மனப்பக்குவம். Really great santha sister. 👍
@sunflowerflowers9215 Жыл бұрын
Yes.. Vera KZbinrs lam azhudhu oru video potrupanga.. You are great Mrs. Shantha❤
@vijayakumarinatesan14452 жыл бұрын
ஒரு தம்பதி சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்க மகிழ்ச்சியோடு
@aruvaiambani2 жыл бұрын
சாந்தாவின் யதார்த்த மான பேச்சு, சிரிப்பு, கணவரிடம் போடும் சண்டை எல்லாமே எங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இருவரும் இதேபோல் எப்போதும் மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும்🙏🙏🙏😀
@sophiaarumugamsophiaarumug71302 жыл бұрын
எங்கயோ பிறந்து எப்படியோ வாழுறீங்க எல்லாமே கடவுள் கிருபை. your mother is very great
@jeniferv787 Жыл бұрын
சகோதரி சாந்த உங்கள் பின்னணியைக் கேட்டவுடன் மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால் அருமையான கணவர் உங்களுக்கு கொடுத்து கடவுள் உங்களை சந்தோஷமாக வைத்து இருப்பதை நினைத்து சந்தோஷம் அடைந்தேன். தீர்க்க ஆயுளை பெற்று வாழ மனதார வாழ்த்து கிறேன். 🤝
@Theartoffabrication5022 жыл бұрын
சாந்தா உங்களுடைய வீடியோக்கள் சமிபத்தில் தான் பார்க்க ஆரம்பித்தேன். அருமை. நீங்கள் உங்கள் கணவரை மட்டும் உங்கள் பக்கம் இழுக்க வில்லை . இந்த வீடியோ பார்க்கும் அனைவரையும் உங்கள் பக்கம் இழுத்து விடுகிறது. அந்த அளவுக்கு உங்களின் பேச்சு, சிரிப்பு இருக்கிறது சாந்தா. உங்களின் நல்ல மனதிற்க்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.
@muthuvairammuthu63402 жыл бұрын
Unkala nerula paskkanu
@riyasudeenriyas86352 жыл бұрын
Correct
@pramila2180 Жыл бұрын
❤
@goldponraj15522 жыл бұрын
எடுத்து வளத்த அம்மாவையும் அப்பாவையும்.... வார்த்தக்கு வார்தை.. எங்க அம்மா எங்க அப்பா.. சொல்லுறது .. ரொம்ப பிடிச்சிருக்கு....😍. Great akka, anna..
@kavingarjk2 жыл бұрын
💝வலியான, கசப்பான கடந்த காலத்தை ... இப்படி இனிமையாக பரிமாறுகிறீர்கள் ....!! Super 💐💐 வாழ்க வளமுடன் 💐💐💐
@Mary-rh9iy2 жыл бұрын
அண்ணா சொல்லுவது உண்மை தான் சாந்தாவின் சிரிப்பு தான் .🥰🥰
அக்கா அண்ணா நீங்க சொல்றது எல்லாமே உண்மை தான்.. அண்ணா உண்மையிலே நீங்க ரெண்டு பேருமே பெருமைக்குரியவர்கள் ❤️❤️❤️
@ushanthinijemsras10782 жыл бұрын
அக்கா உங்க சிரிப்பு பின்னாடி எவ்வளவு கஷ்டம் இருக்க❤️கேக்கும் போதே கஷ்டமா இருக்கு நீங்க சந்தோசமா இருக்கணும்❤️❤️
@nirmalac654 Жыл бұрын
உண்மை தானே மா உன் கல்லம் இல்லாத சிரிப்பு கவலைபட்ட மனசுக்கு அவ்வளவு ஆறுதல் ❤
@S4SExplores2 жыл бұрын
உங்க இருவரையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது 👍 இறைவன் அருளால் இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 🤝💐 வாழ்க வளமுடன் 🤝💐
@malarvizhi10172 жыл бұрын
ராஜா தம்பி நீங்க சொல்றது தான் உண்மை எனக்கு சாந்தாவின் கலையான முகம், களம் இல்லா சிரிப்பு ரொம்ப பிடிக்கும் பாண்டிச்சேரி மலர்விழி
@rathikabalasubramanian27812 жыл бұрын
சிரிப்பு இருந்தாலே பாதி வலி போய்டும்ங்க. இப்படியே இருங்க எப்பவும். கருப்போ சிவப்போ காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு தான்🥰🥰❤️❤️💐💐
@puwaneshwaran4322 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் நீண்ட ஆயுளோட இது போல எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻💙💙💙💙😍
@tvanitha3242 жыл бұрын
தினமும் உங்கள் வீடியோ போடுங்கள். இருவருடைய பேச்சைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது
@shanmugapriya28892 жыл бұрын
இந்த சிரிப்புக்கு ஈடு இணையே இல்லை அண்ணா அண்ணி💝🎊
@ManiMani-on8qu2 жыл бұрын
சாந்தா நீங்கள் மட்டும் அல்ல முத்துவும் அழகாக தான் இருக்கிறார் . அவர் பேசும் விதமும் அழகா இருக்கு சூப்பர் முத்து
@sandhyamatcha73212 жыл бұрын
Yes correct, cute smile akka
@shanmugapriya28892 жыл бұрын
@@sandhyamatcha7321 💐💝👏
@hermas7702 жыл бұрын
சூப்பர்
@dhonidhoni19722 жыл бұрын
எங்க சாந்தா அக்கா ஒரு தேவதை 💞💞💞மாமா எந்த விதத்திலும் அக்காக்கு கொறஞ்சவர் இல்லை. சிறந்த மனிதர் 💞💞💞சாந்தா அக்கா அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை. கடவுளுக்கு சமமானவங்க 🥰🥰🥰🥰.
@fireUchiha-h7q Жыл бұрын
உங்கள் மனதில் இவ்வளவு கவலை இருந்தும் மற்றவர்களை சிரிக்க வைக்கிறீர்கள் வாழ்க வளமுடன் அண்ணா அக்கா கிடைத்தது உங்களுக்கு அதிர்ஷ்டம் கா உங்களுக்கு அண்ணன் கிடைத்தது தெய்வம்🎉🎉🎉🎉❤❤❤❤
@sundarivenugopal4734 Жыл бұрын
சூப்பர் அற்புதமான நல்ல ஜோடி.ரொம்ப அழகா உண்மையை சொல்றீங்க.சாந்தாவுக்கு ஒரு ஜே.
@என்வீட்டுசமையல்-ந5ல2 жыл бұрын
இந்த சின்ன வயசு கதையை வேற யாராவது சொன்னா அழுது ஒப்பாரி வச்சி ரொம்ப சோகமா சொல்லி இருப்பாங்க சாந்தக்கா வேற level சோகத்தை கூட சிரிச்சிட்டே சொல்ற style லே தனி போங்க
@priyanarayanan5nx Жыл бұрын
aama pa kandipa
@vijayalaxmi76505 ай бұрын
Very good family .. yungalai parththu kaththukkanum kudumbam happy ya eruppadhu eppadinnu.. Vazh ha valamuden amma
@idaflarance74242 жыл бұрын
அண்ணா சொன்னது உண்மை தான். அண்ணியோட சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌🌹🌹
@kalarani23872 жыл бұрын
விடு பால்கச்சாக்கு உருள இருந்து வரலையா
@shreechitra18492 жыл бұрын
I agree too. Her smile is very unique and beautiful. Each of her actions makes me to replay her video. Both doing 👍
@arunaaruna59912 жыл бұрын
Yes bro
@azhagaivalvom2 жыл бұрын
S பாசி பயறு குழம்பு kzbin.info/www/bejne/d2qZpIyvZp6Ca7s
@fathimahamsa8282 жыл бұрын
Yes.
@abdulkatharjailanni71172 жыл бұрын
உலகத்தில் சிறந்த மருந்து சிரிப்பு உண்மையா அன்பு அழகான குடும்பம் வாழ்க 100வருஷம் உங்கள பாக்க எங்க மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு எங்க கவலை மறந்து நாங்களும் நீங்களும் ஒரு குடும்பம் போல தோணுது அக்கா 🙏
@santhithomas5934 Жыл бұрын
Made for each other Lovely couples pallandu Vaazgha edge santhoshathudan
@pattepatte4764 Жыл бұрын
உங்க இரண்டு பேரின் யதார்த்தமான பேச்சு மற்றும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா அண்ணி🙌🙌🙌🙌🙌
@mageswarit8884 Жыл бұрын
எவ்வளவு சோகம் இருந்தாலும் அதற்கு பின்னால் அழகான சிரிப்பு நீங்கள் இருவரும் நல்லா இருப்பிங்க
@sivaram6632 жыл бұрын
உங்கள் அம்மாவைப் பற்றி பேசம் போது கண் கலங்கி விட்டதுஅக்கா.
@pasaparavai2192 жыл бұрын
சாந்தா உண்மையில் உங்கள் அம்மா அப்பா கடவுள் தான்😁👍🏻
@brindhaa2992 жыл бұрын
அக்கா உங்கள முதல எனக்கு பிடிக்கல ஆனா உங்க கதைய கேட்ட பிறகு உங்கள ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கும் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@shakirbasha26602 жыл бұрын
நீங்கள் இருவரும் இந்த வீடியோவில் உங்களுடைய ஆதரவாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னீர்கள் ரொம்ப சந்தோஷம் நீங்கள் இருவரும் பேசும் அந்த வார்த்தை உச்சரிப்பு உங்களுடைய சிரிப்பு மிக அருமை இன்று போல் என்றும் நீங்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன்
@vijisuresh5995 Жыл бұрын
அனைத்தையும் தாண்டி உங்க திறமை நல்லா வருவீங்க 1year கழிச்சு நான் பாக்கறேன். இப்ப இருக்கிறத விட இன்னும் ரொம்ப நல்லியிருப்பிங்க God bless u
@chithraravi78262 жыл бұрын
ராஜா நீங்கள் சொன்னது மிகவும் சரி சாந்தா சிரிப்பு மிகவும் அழகு வாழ்த்துக்கள் 🥰🥰🥰🌹🌹🌹
@swarnababu46672 жыл бұрын
உங்க வீடியோ பாதாலே சந்தோஷம்..சாந்தா அக்கா சிரிப்பு😘 ராஜா அண்ண உங்க பேச்சு😍 இரண்டுமே புடிக்கும்..நீங்க நூறுவருஷம் நல்லாருக்கனும்👍💐💐💐
@fathimahamsa8282 жыл бұрын
Yes. Romba pidikkum
@fathimahamsa8282 жыл бұрын
Unga veettukku nanga varalamaa.
@VelMagizh-Paari2 жыл бұрын
@@fathimahamsa828à
@hariharanm80342 жыл бұрын
அன்பு தங்கையும் மைத்துனரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று என்றும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் வீடியோவை விரும்பிய பார்க்கும் சகோ.
வெளந்தி சிரிப்பு, உண்மை முகம், ஆடம்பரம் இல்லா வீடியோ இவை எல்லாம் உங்கள் நல்ல வளர்ச்சிக்கு காரணம்...வாழ்க வளமுடன்
@boomabooma59982 жыл бұрын
அக்கா நீங்க என் உயிர் தோழி மாதிரி இருக்கீங்க. உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் எதார்த்தமான பேச்சு ரொம்ப பிடிக்கும். நாங்களும் பொன்னமராவதிக்காரங்க தான். மிக்க மகிழ்ச்சி 🥰🥰🥰🥰
@GAndalGAndal-dv9cz2 жыл бұрын
சாந்தா அக்கா நீங்க கருப்பு அழகி இல்லம் கபடம் இல்லா சிரிப்பு அதனால உங்களை எல்லாருக்கும் பிடிக்கும். சூப்பர்😆😆 நல்ல வீடியோ பன்னுங்க மழையில் அதிகம் நனைந்து விடாமல் வியபாரத்தை முடித்துவிட்டு பாதுகாப்பாக இருக்கவும்
@poongothaikamaraj8512 жыл бұрын
சாந்தா உங்களின் தாய், தந்தைக்கு ஈடு இணை யாரும் இல்லை, இப்படியே எப்பொழுதும் இருவரும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் 🙏🙏😄😄
@megalathennarasu64852 жыл бұрын
அத்தான் சொல்வது உண்மைதான்... அக்காவுக்காக 95%
@mahes1452 жыл бұрын
S.... அக்கா சூப்பர்.....
@rabiyaibrahim7087 Жыл бұрын
சாந்தி அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க.அன்பான கணவன் அழகான இரண்டு பசங்க. எவ்வளவு சங்கடத்தை மனசுல வெச்சுக்கிட்டு வீடியோ போடுறீங்க எங்களுக்காக .எங்களை சிரிக்க வைப்பதற்காக மிக்க நன்றி .உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏👌❤️
எதார்த்தமான ,, உண்மை மனசு அக்காவுக்கு ,,அண்ணா ,,அக்கா, நீங்க இருவரும் சாதாரணமாக பேசும் போது எளிமையாக இருப்பதால் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கிறது,,வாழ்க வளமுடன்,,,,🙏🙏
@mahadeva98392 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்களே பார் க்கும் போதெல்லாம் அவ்வளவு சந்தோசமா இருக்கு 🙏🙏🙏
@sirajdeen44172 жыл бұрын
சகோதரி உங்கள் சிரிப்பு தான் அனைவரும் பிடித்தது வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள்.
@eswar18352 жыл бұрын
உண்மைதான் , சாந்தாவின் சிரிப்பு அபூர்வம் அதோடு அபாரம்😍😍🌷🌷🌷
@manimekala15382 жыл бұрын
😭🙌🙏👏💕
@ramanaarumugham58622 жыл бұрын
தனிமையில் உள்ள போது தங்களது பதிவுகளை பார்த்தால் பக்கத்தில் உறவுகள் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது.காதல் கதைகள் கொஞ்சம் சுமையாக தோன்றியது.நிறைய முறை அழுதும் உள்ளேன்.சுமையாக இருந்தும் சுகம் கண்டுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் அண்ணா சாந்தா அக்கா.
@ammujai6454 Жыл бұрын
சாந்தா சிரிப்பு முத்து அண்ணனோட யதார்த்தம் super .
@chegutamilchegutamil28832 жыл бұрын
அக்கா மாமா நீங்கள் இருவரும் இப்படியே சிரித்து கொண்டே இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் ❤️❤️
@saransanjukitchen2 жыл бұрын
சிரிச்சிட்டே இருக்கணும்❤️❤️❤️❤️ அக்கா அண்ணா நீங்க எப்பயுமே
@estherponniah64302 жыл бұрын
What is your wife’s page
@nlakshmikanthan27182 жыл бұрын
வாழ்கையின் எதார்த்தம் ராஜா, ரவி, சந்தா உங்களுடைய நிகழ்ச்சி, அனைத்தையும் தொடர்ந்து பார்க்கின்றேன் எதார்த்தமாக உள்ளது, நடிப்பாக தெரியவில்லை குக்கரில் அடிபடும் நகைச்சுவை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன் ரவி அவர்களின் நடிப்பு பழம் பெரும் நடிகர் கருணாநிதியின் நடிப்பை நினைவுட்டுகிறது அவர் பெண் வேடத்தில் பல படங்களில் நடித்திருப்பார், அதே போன்ற தொரு பிரமாதமான நடிப்பு வாழ்த்துக்கள் உங்கள் அனைவர்க்கும் 👌
@rajeswaris55712 жыл бұрын
Really great god bless you and your family. இந்த காலத்தில் இப்படி சிரிப்ப பாக்குறதே கடவுள பாக்குற மாதிரி , very greatfull to you நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@jeyaseelim52882 жыл бұрын
உங்க வெளிப்படையான பேச்சு ரொம்ப பிடிக்கும் சாந்தாராஜா, 👌🏻👍🏻
@saravananswaminathan27482 жыл бұрын
அண்ணா.., உங்க இருவர் பொருத்தம் 'கடவுள்' ப்ராப்த்தம், சாந்தா அக்கா ஒரு வெல்லந்தி, என் மனமார்ந்த வாழ்த்துகள்,💐👍
@muthulakshmi73235 ай бұрын
என்னமே தெரியவில்லை அக்கா குடும்ப கதை கேட்ட வுடன் எனக்கு பிடிச்சுறுச்சு❤❤
@lathaprabhu17872 жыл бұрын
சாந்தா அக்கா உங்க சிரிப்பு அழகு.🙏🥰
@sonydeeps42772 жыл бұрын
சந்தா அக்கா தங்கம் தான் அண்ணா. அவங்கள miss pannunavanga thurathastasali தான் 😍😍😍😍😍😍💖💖💖💖💖
@ஸ்ரீவிநாயகாவெல்டிங்ஒர்க்ஸ்2 жыл бұрын
உங்களுக்குள் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் எல்லோரையும் மகிழ்ச்சியாக சிரிக்கும் அளவிற்கு வீடியோ போட்டதற்கு வாழ்த்துக்கள்
@prof.ln.mjf.dr.rajeelakshm1942 Жыл бұрын
எதுவானாலும் சாந்தாவை அன்பா கடைசிவரை காப்பாத்துங்க...நண்பா..அவங்களும்..உங்கள் மேல் உசிரை வைத்து பார்த்துப்பா ❤❤
@vishali11hagoramoorthy26 Жыл бұрын
சாந்தா அக்கா நீங்க ஒரு தெய்வ குழந்தை வாழ்க வளமுடன்
@jancyt48672 жыл бұрын
உங்கள் இருவரையும் பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..
@kanmaniwilson81182 жыл бұрын
இந்த யதார்த்த சிரிப்பும் மகிழ்ச்சியும் எல்லா சூழ்நலைகளிலும் நிலைத்து நிற்க எங்கள் வாழ்த்துக்கள்
@srimathiprabha9757 Жыл бұрын
இந்த சிரிப்புக்கு பின்னால் , இவ்வளவு சோகமா? அண்ணா , அண்ணியை இன்னும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள். Made for each other.❤
@govindanlatsumi107510 ай бұрын
நீங்க இரண்டு பேரும் உண்மையிலேயே சூப்பர்ங்க... 👌❤️
@dhanapackiyambalasubramani2870 Жыл бұрын
தம்பி அருமை, மனைவியின் பெருமையை இப்படி யதார்த்தமாக பேசுவது மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் ஓம்சக்தி
@Akilaramasamy-20142 жыл бұрын
நீங்க குடும்பம் நடத்துற அழகே தனி ❤❤ நல்லா வருவீங்க சந்தோசமா இருங்க
நீங்கள் இருவரும் நலமுடன் வாழ வாழ்த்துகள். ராம் லஷ்மணா மாதிரி இரு குழந்தைகள். வாழ்க வளமுடன்.
@AMUTHAICDS9 ай бұрын
உண்மையில் உங்க சிரிப்புக்கு இதுதான் காரணமா நீங்க ஒரு தெய்வகுழந்தை
@dharunking8144 Жыл бұрын
இரண்டு பேரும் வெல்லந்தியான பிரதர்சிஸ்டர் வாழ்க வளமுடன் நலமுடன்
@lalithapillai80412 жыл бұрын
Honour and appreciation to mother! Understanding his adopted daughter little late..so appreciate father too. Hats off to husband Raja! Shantha's sense of humour and smile win over thousands of people. She is really an angel sent by God to us! I have learnt something from her..God bless your family abundantly!
@sujathapremkumar5759 Жыл бұрын
We feel the routine life through ur video. With the blessings of God be happy always.
@rathnamlali2 жыл бұрын
Lovely couple... True love and true souls... God bless ur family ever
@arockiaselvi27872 жыл бұрын
இன்று போல் என்றும் இதே மகிழ்வுடனும் ஒற்றுமையுடனும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் தம்பி, தண்ணி ! ( அண்ணன் பொண்டாட்டி அண்ணி என்றால் தம்பி பொண்டாட்டி தண்ணி தானே )🤩🤩🤩🤩🤩
@sharusharu12172 жыл бұрын
முத்து அண்ணன் சாந்தா அண்ணி நீங்க எப்பொழுதும் சந்தோஷமாக இதே மாதிரி பேசிக்கிட்டு இருக்கணும் வாழ்க பல்லாண்டு
@manipillaikuppusamy78652 жыл бұрын
உங்கள் அன்பான வாழ்க்கையே ஆனந்தம்.இதைவிட வேறேன்ன சந்தோஷம் வேண்டும் வாழ்க்கையில்
@sugithaahamparam3462 жыл бұрын
Shanta 70% Muthu 30% ? Both of you are amazing and lovely couple. Your jokes make me laugh all the time. Shanta.... You're a natural entertainer. I've been following you for a long time, but after hearing your sincere love story, I'm your new subscriber. Keep rocking Guys. Love from Malaysia ❤️
@mariappan51372 жыл бұрын
சாந்தாவின் ஆரம்பகால வாழ்வு கண்ணீரை வரவழைக்கிறது!
@anbuarasikarasi3059 Жыл бұрын
அக்கா அண்ணா 💞 இருவரும் நூறு வரிஷம்❤️ இந்த சிரிப்போடு இருக்கனும் 🙏 வாழ்த்துக்கள் 💞
@sudhasaravanan7610 Жыл бұрын
உங்க மனசுக்குள்ள இவ்வளவு கவலை 😮 ஆனால் அதை எப்படி உங்களாஉங்களால இவ்வளவு சந்தோசமா சொல்ல முடியுது சிரிச்சுக்கிட்டே சொல்ல முடியுது சாந்தா சிரிப்புக்கு நான் அடிமை எதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை
@urchannel202111 ай бұрын
யதார்த்தமான உங்கள் பேச்சும் நடிப்பும்தான் உங்கள் வீடியோ வெற்றியின் ரகசியம். Good luck to both of you 👌👌👌🎊🎊🎊
@ponponkavi84882 жыл бұрын
மனசார சொல்றேன் நிஜமான ஆண்மகன் நீங்க, உண்மையா பெரிய மனசு ப்ரதர் உங்களுக்கு, ரொம்ப குடுத்து வச்சவங்க சாந்தா நீங்க இன்னும் நல்லா இருக்கணும் நீங்க
@aruljothid8755 Жыл бұрын
True.muthu anna mathiri husband kidaika santhaka kuduthu vachurukanga.
@kalams29662 жыл бұрын
Made for each other ❤
@sowndharyagnanasekar25832 жыл бұрын
ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ pakkirapa ஒரு நிம்மதியும் சந்தோஷமும் நான் fee l பன்றன்.
@mujeebsaheeka47892 жыл бұрын
Yeah..me also
@m.raihanarafeek89942 жыл бұрын
Naturalஆகபேசியிருகிறர்கள் உங்கள் பேச்சு சந்தோசம் தருகிறதுபகல்சாப்பிட்டபிறகுபார்ப்பேன்👌👌👌
@kalai8459 Жыл бұрын
அக்கா நானும் எங்க மாமா வ வாடி போடினு தான் கூப்பிடுவேன். நிறைய பெண்கள் கணவரை வாடி போடின்னு தான் கூப்பிடுறாங்கள். அன்போடும், உரிமையோடும் அழகிறதுக்கு சந்தோசமா இருக்கு.
@shiyamsundar64152 жыл бұрын
உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
@shanmugapriya28892 жыл бұрын
அன்பான ஜோடி எங்க அண்ணா அண்ணி வாழ்க பல்லாண்டு💝💝🎊🎊
@sathimahesh35022 жыл бұрын
Shantha , your Amma is a God.She is always with you and blessing.
@sandhyasunil92222 жыл бұрын
Shantha neega kuduthuvechavunga ippadi oru amma kedakka blessed girl
@mokkaicouple76812 жыл бұрын
அண்ணா அண்ணி நான் சொல்றேன் கோச்சுக்காதீங்க உங்களோட ஸ்டோரில இப்பதான் கேட்டு முடித்தேன் ரொம்ப வாழ்க்கையில கஷ்டப்பட்டு இருக்கீங்க இனிமேதான் உங்களுக்கு நல்ல லைஃப் இருக்கு நீங்க மேலும் மேலும் நல்லபடியா வந்துருங்க youtube ல வந்து இருக்கீங்க நீங்க இதே மாதிரியே எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் நீங்க கஷ்டப்படும்போது உங்களை திட்டின எல்லாருமே நீங்க நல்லா இருக்க மாட்டீங்க நினைச்சு திட்டி இருப்பாங்க..... எல்லாத்தையும் முறியடிச்சு உன்னுடைய காதல் உண்மை நிரூபிச்சு இந்த ரெண்டு பேரும் நீண்ட ஆயுளுடன் நல்லா வாழனும் இனிமே உங்க லைஃப் ரொம்ப நல்லா இருக்கும் அப்பா அவங்க எல்லாம் நினைப்பாங்க காசு இருந்தா சொந்த பந்தம் தேடி வரும்😘😘😘😘😘😘😘
@kavidharanik75962 жыл бұрын
இந்த சிரிப்பும் சந்தோஷமும் என்றும் உங்கலுக்கு நிரந்தரமாக இருக்கட்டும் அண்ணா அக்கா 💓💓💓💓💓👍👍
உங்கள் இருவரையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது நான் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நான் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் கடவுள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எந்த ஒரு குறையும் இல்லாமல் சகல வசதிகளுடன் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் ஆமீன் ஆமீன்
@selvic64302 жыл бұрын
உண்மை தான் அண்ணன். என் அக்கா சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@rajeswarisivaraji87682 жыл бұрын
சிரிப்பு அரசி சாந்தா அக்கா லவ் யூ அக்கா ❤️❤️❤️❤️❤️❤️