Thanks Anna arugil irundhum arumai unaramal irundhen nandri
@pandiyarajan84173 жыл бұрын
சாங்கு சித்தர் பற்றி கூறியுள்ளார் மிக நன்றி.
@user-xd3ss9yz2t3 жыл бұрын
ஐயா நீங்கள் தினசரி இந்த மாரி தகவல் கொடுத்துக் கொண்டே இருங்கள் சங்கு சித்தர் சமாதிக்கு நான் போயிட்டு வந்தேன். இன்று தான் அவரோட சமாதியான நாள் மிகச்சிறப்பாக நடந்து உள்ளது ஐயா.
@Mohanakannan3693 жыл бұрын
யாருக்கு தெரியும் நம்மில் பலர் கூட தன் கர்மவினை தீர இங்கு அவதரித்திருக்கிலாம் நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
மௌன குரு. Very different and mystic sidhar. Who never talk but the most powerful. Also one among few sidhar attained enlightenment through விசுக்தி.
@sandhiathirunarayanan2 жыл бұрын
Thank you Nithilan, today I visited Saangu sithar. 🙏 that peace, only who went there can realize it. You are making changes in many lives unknowingly. Thanks once again.
@chairmanduraik20523 жыл бұрын
ஐயா நேற்றுதான் அவருடைய சமாதிக்கு சென்று வந்தேன் இன்றுஉங்களின் வீடியோ பார்க்கிறேன் நன்றி
@varnikhaasreerajendran41043 жыл бұрын
Thank you for the enlightening information. I have been in that area of Saangu Sithar's. Samadhi at Guindy - Alandur border. I been on my bandobust duties there for Guru Poornima , as I am in the Law enforcing department. And had asked many people in that area about Saangu Sithar but they were not able to tell anything because their knowledge was minimal. Thank you again
Nethu than bro ivara pathi vera videova pathen, unga Kongu tamilaum keten, very happy
@rajithav44573 жыл бұрын
🙏சகோதரரே வாழ்க வளமுடன் நன்றி.
@sundarbala9993 жыл бұрын
Thanks g🙏🙏🙏
@user-sivan-adiyar-jagadish3 жыл бұрын
ஓம் நமசிவாய
@Tobiprice123 жыл бұрын
Vanakkam anna
@Muruganarul7083 жыл бұрын
🙏thanks for your video sir I am keep on watching your videos
@balajishanmugam3693 жыл бұрын
18th night b aware of natural calamity. This December 2021.
@NithilanDhandapani3 жыл бұрын
I'm curious to see what happens
@subramanian88453 жыл бұрын
Om Namasivaya🙏
@Dhurai_Raasalingam3 жыл бұрын
ஓம் நமசிவய.
@777manish83 жыл бұрын
Engurunathar sanku sithar love you guruve
@Arutperunjothi-cu4oj Жыл бұрын
Everyday I am visiting his place. It gives a positive vibe.
@palanichamyv79373 жыл бұрын
நன்றி அய்யா அருமையான பதிவு நான் அவரது ஜுவசமாதிக்கு பல முறை சென்றிருக்கிறேன்
@vishnucharan38612 жыл бұрын
I have been visiting his jeevasamadhi very often, thus place is serene and calm amidst the hustle and bustle of Chennai guindy area. Pournami, pradosham and amavasya poojas are performed here. His guru pooja too is celebrated with so much fervor.
@arulm31233 жыл бұрын
My guru my grandfather
@sharemarketingbull116 Жыл бұрын
Thanks sir also to your friend sir correct explanations
@mahadevi49713 жыл бұрын
Anna Agthiyar Guru Pooja December 23
@RealityVision3 жыл бұрын
In any life goals, initially the final result will be invisible to eyes, the visibility increase as you start moving towards it, first you will see black environment, as you start creating path, light starts appearing showing your gift, finally gift comes to you. Confidence, consistency, patience takes you to your gift. 😃 Have a nice day 😊
hahaha the final reprisal should gone to guilty ears. Sithar blessings Nithi
@dr.meenavaasugi51063 жыл бұрын
அருமை 👍👍🙏🙏🙏
@baraniagencys35833 жыл бұрын
Super super 🙏🙏🙏
@bhoganchanakya85423 жыл бұрын
Also pls explore Easwara battar and Venugopala Swamigal Punjai Puliampatti
@buvivivek3 жыл бұрын
I have went ther...felt good vibrations
@prethivi19953 жыл бұрын
வணக்கம் ங்க அண்ணா😻🙏
@snmidhunkuumar2 жыл бұрын
Aga na poiruka anna super feel anna ! Epdi words la sola nu theriyala anna anga poi manasai EMPTY panni meditation pannuga apro realise pannuviga . Normal aa va oru vibration eruku anna anga.
@ஓம்என்றசொல்2 жыл бұрын
அண்ணா இன்னொரு கதையில் பார்க்கும் பொழுது ஐயா சாங்கு சித்தர் அவர் உடலோடு simson wife நேரடியாக சென்று பார்த்து விட்டு நலம்அறிய கடிதத்தை வாங்கி வந்ததாக ஒரு கதை உள்ளது. இது எனக்கு தெரிந்த ஒரு தகவல் மிக்க மகிழ்ச்சி .ஓம்...
@chermaduraiprabukumar24333 жыл бұрын
பூரண ஆனந்த உதயம்
@NareshKumar-uf4ol3 жыл бұрын
Another statue of muruga in palany actually bogar done 2 pcs. 1is in palany temple and the second still in hunting. Pls advise. Tq
@kiruthikakiruthika97893 жыл бұрын
Good information thank you
@SuperManichero3 жыл бұрын
Varahi malai pathi ethavathu podunga
@prakashrao80773 жыл бұрын
Commendable job. Best wishes
@saiviswanath093 жыл бұрын
Arumai Anna🙏🙏🙏
@Dhurai_Raasalingam3 жыл бұрын
அருமை அண்ணா.
@lakshmanarajac677611 ай бұрын
Wow nice video
@arulmanis6563 жыл бұрын
பிறந்த ஆண்டு 1835 என்றும் முக்தி அடைந்த ஆண்டு 1090 என்றும் குறிப்பிடுகிறீர்கள். 1900 ஆம் ஆண்டா? என்பதைத் தெளிவு படுத்த வேண்டுகிறேன். என் போன்றோர்க்கு வீட்டில் இருந்தவாறே சித்தர்கள் பற்றி அறியும் வாய்ப்பை நல்கும் தங்கள் பணி இனிதே தொடர இறையருள் வேண்டுகிறேன்.
@sabi8495 Жыл бұрын
சிவ சிவ
@JagadeesanUsha-pe5tp Жыл бұрын
பூர்ணநந்தோரணம் புத்தகத்தில் சாகாவரம் என்ற யோக கலை கலை விளக்கும்படி எழுதிய பல பாடல்கள் உள்ளது சிவவாக்கியர் மற்றும் பலர்எழதியதுபோல் அவர் பாடல்கள் வெளியிடவும்
@NareshKumar-uf4ol3 жыл бұрын
Brother pls explain detailly about bogar karupanasamy vasiyum mantra. Pls give us a clear pronounce of word. Tq
@vinaykarthik93443 жыл бұрын
Bro na poie paathurukan mind silent ta irukum and extra 2 geevasamathe iruku. Temple size 20×20 than irukum. neega sollum poothu than thareuthu evalu paareya land anga irunthuchenu ipa aathu guindy bus stop, railway station ellam angathan iruku
@NareshKumar-uf4ol3 жыл бұрын
Greeting to you. We from Malaysia. Pls advise us weather Sithar or bogar palm leaf stated a very powerfull mantra use generally. Also bogar has said method of mantra to call karupar samy. Pls pls advise. Tq
வாலை தாய் மற்றும் சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்க ஓம் நமசிவாய
@al-kimiaemas66502 жыл бұрын
இல்லறம் அல்லது நல்லறம் அன்று.சித்தாந்தத்துக்கு இல்லறம் தடையில்லை.
@padhmaraginis314911 ай бұрын
Is it 1900 or 1090
@ravithangavel34553 жыл бұрын
Where is the samadhi of this SAANGU SIDHDHAR in Chetpet ( CHENNAI )?
@njs21212113 жыл бұрын
Guindy m k n Road.
@rajasundaram5373 жыл бұрын
Near Guindy Railway station. On MKN road.,,🙏
@iamaravindh70213 жыл бұрын
Anna nethu than ivara pathi viyasar channel ah pathen🙏🏻
@tamiltholan38483 жыл бұрын
சென்னையில் எங்கே உள்ளது கிண்டியில்
@mbsounds31163 жыл бұрын
மனிதனின் ஆயுள் எதை பொறுத்து அமைகிறது. கர்ம வினை, விதி அல்லது பிராணன் இருப்பு. ஒருவருக்கு ஜாதகத்தில் ஆயுள் குறைவு என்று இருந்தால் வாசி யோகத்தால் ஆயுளை அதிகரிக்க முடியுமா?
@reenar4788 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏼🙏🏻🙏🏻
@m.suriyaraman73213 жыл бұрын
Padam jothi baba vadapalani Video poduga bro
@KamalalayamspecialEducation3 жыл бұрын
He s guru bringi muniyur.ayiya...and lot of information missing ayiya.plz collect ing and upload other vidio ayiya.
@samusugusamusugu97333 жыл бұрын
Haiii haiii anna nalama irukingila
@prasanna25623 жыл бұрын
No way home paathutingala anna?review podunga na. Naa indha vaaram Saturday ku ticket potuten
@Emptymind48613 жыл бұрын
Thank today I visit sangu siddhi
@Tobiprice123 жыл бұрын
Spider man no way home review podunga...semmaya irukku
@prasanna25623 жыл бұрын
Aama bro review pathen,eagerly waiting to see the movie
@NithilanDhandapani3 жыл бұрын
Saturday than thambi
@Tobiprice123 жыл бұрын
@@NithilanDhandapani Ohhh appadiya ok
@Tobiprice123 жыл бұрын
@@prasanna2562 yes brooo
@balaguru2610 Жыл бұрын
✌️✌️
@thirupathithinakaran42503 жыл бұрын
❤️
@lifeeducation50803 жыл бұрын
Guindy MKN road ல சமதிஇறக்கு
@joswaa1123 жыл бұрын
வணக்கம் நண்பா, என் குருநாதர் பண்டிட் ஜீ கண்ணைய யோகி அவர்களை பற்றியும் பதிவிடவும்,சித்தர் அகத்தியரின் நேரடி சீடர் ஆவார்....
@pragadeeshsv65962 жыл бұрын
Just near to that around 100Metee their is another sidhar, who's name is khozhipi sidhar(Satyendra sidhar).Avar pathivum pesunga
@cocowatermelon28272 жыл бұрын
Saangu sidhariyya potri
@l.ssithish81113 жыл бұрын
சாங்கு சித்தர் பற்றி யுடுப் உள்ளது அதில் இடம் கூரப்பட்டடுள்ளது
@vedakumarv18743 жыл бұрын
Real estate mafia
@muthudassvedachalam94323 жыл бұрын
Pl avoid adressing like Hi Guys because u may be knowing that this video is beong viewed by all age groups. Will u address ur father like this. My humble request is pl avoid.
@h2450273 жыл бұрын
Why this sithar helped to forigner there is no good people in tamilnadu ?... So he is not a sithar he is a person misuseing his meditation power
@h2450273 жыл бұрын
You are misleading everyone
@mnagarajanmnagarajan7915Ай бұрын
நான் 5.11.2024 சாங்கு சித்தரை வணங்கினேன் , சித்தர் பீடம் கட்டும் வேலை நக்கிறது சிவாய நம