🙏 உண்மைதான், பெண்களுக்கு மனோபலம் அதிகம். பாசப்பினைப்பினால் அவர்களால் தியானத்தை முழுமையாக பயிற்சி செய்து இறைநிலையை அடைவது கடினமாகத்தான். உள்ளது. சிறப்பான விளக்கம் அளித்தீர்கள். 🙏👌என்னுடைய சில சந்தேகங்களுக்கு இன்றைய Q&A section-ல் விடை கிடைத்துள்ளது.🙏 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐✨✳️🌺💮💎 ECG means Electro cardio gram.
@viyasahismotivations6127Ай бұрын
Thaatha paati en kanavilum varuvanga...nalla vishayam nadandhalum seri death nadandhalum seri avanga vandhu intimate panuvanga...sila peru idha sonna kindal pannuvanga..but I listened after they came in my dream...bakthi about girls-romba supera pesineenga.... Hats off...
@mallikamalli522Ай бұрын
Iraivan nammai kaapaar🙏🙏oohhhh wow new news never Heard nithilan...true than nithilan.s everything what we seeing is others mind 🙏🙏🙏
@மதுபாலன்9123Ай бұрын
நன்றி அய்யா ஆத்ம விசாரணையில் ❤ கேள்விக்கு பதில் தெரிந்தும் கேட்டதற்கு காரணம் மனது அமைதி பெற ஏதும் மற்ற தன்மைக்கு எளிதில் செல்ல இருக்கும் நுணுக்கங்கள் தெரிவதற்காக. மிக்க நன்றி அய்யா பதில் கூறியதற்கு
உண்மை நானும் முதலில் ஆண்கள் தான் மிகப்பெரிய பலசாலி பெண்கள் பலசாலி இல்லை அதனால், ஆண்கள் போல் நாமும் மாறினால் தான் பலசாலியாக இருப்போம் அப்படி நினைத்துக் கொண்டு ஆண் போல் நடந்து கொண்டேன். என்னுடைய பெண் தனித்தன்மையை நான் அப்பொழுது இழந்து விட்டேன். எதற்கு எடுத்தாலும் எதிர்த்து பேசிக்கொண்டு வாக்குவாதம் பண்ணி கொண்டு இருந்தேன். ஆண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா? பெண்கள் செய்ய முடியாதா? என்று எண்ணிக் கொண்டு என்னை நானே தேவையில்லாத அற்ப விஷயங்கள் வருத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் என்னுடைய பலத்தை உணர்ந்து நானாக பெண்ணாக இருக்கிறேன். எங்கே நம் பலத்தை காட்ட வேண்டுமோ அங்கே மட்டும் காட்டினால் போதும் தேவையில்லாத விஷயங்களுக்கு வாக்குவாதம் பண்ணி கொண்டிருப்பதை 90% நிறுத்தி விட்டேன்.
@Mohanakannan369Ай бұрын
நன்றி அண்ணா 🌌
@Santhanalakshmi-c6mАй бұрын
இனிய காலை வணக்கம் 🌅🌅🌅🌺🌺🌺
@v.sanjaykumar6818Ай бұрын
athma visayaranai epdi panrathu
@mylifemyrule4570Ай бұрын
சிவவாக்கியர் எழுதிய பாடல் : ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே அதனுடைய பொருள் தெளிவா சொல்லுங்க அண்ணா 🙏🏼🙏🏼
@kokilakoki2591Ай бұрын
பெண்களுக்கு மனோபலம் அதிகம் தான். பெண்கள் நினைத்ததை சாதிப்பார்கள். நன் றி நல்ல பதிவு.
@oliyinkuralАй бұрын
தாயும் குழந்தையும் தொப்புள் கொடியால் இணைக்கப்பட்டிருக்கும் வரை அந்த குழந்தை தாயின் ஒரு உறுப்பாக கருதுவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 13:07
@bh-es1111Ай бұрын
Great Sir☺️✨🙏🙏
@samikshaaarumugam7098Ай бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@thilagaraj8316Ай бұрын
வணக்கம் 🙏🏻
@yogalakshmiamarasekaran9928Ай бұрын
Super explanation 🎉
@r.j.balajijeevanmachinist1352Ай бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@nikitham844Ай бұрын
Yes 💯
@spriyadharsan6781Ай бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💕💕
@nikitham844Ай бұрын
19.19 to 24.00 true ji.
@sulochanarasappan8610Ай бұрын
Super bro
@nikitham844Ай бұрын
Every action has its equal and opposite reaction. Ithaan easy aaana newtons law ji
@sujitha1937Ай бұрын
Hi Ennoda kelviku pathil chonatharku nandri. Thanglish type pannanum aasai illai. Ennidam tamil font kesayathu. Setting la problem. Sorry questing padika kadinama irunthathirku
@manjunathan9083Ай бұрын
Bro put video about varahi amman
@ManjuRagu-qb2njАй бұрын
💯💯💯🙏🙏🙏
@renganatharaja4810Ай бұрын
❤❤❤
@tharanigogulan5574Ай бұрын
Anna Vanakkam Na Unga Channel Paathudha Meditation Panna Start Pannen Enaku Sivavakkiyar Appa Romba Pidikum Avangaloda dharisanam Kidaika , Ningal Sonna Agathiyar Appa Manthirattha Solli Vendi Alaipen Idhu Kuda Vera Edhenum Poojai Murai Pinpatra Venduma illai Idhu Podhumanu Konjam Sollunga Anna Please
@kasturibai8758Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvisaravanan8192Ай бұрын
Bro pregnancy time anda uyir varum pogum enda question Ku answer paninga la please anda topic la oru full video podunga romba naal doubt neraya eruku adu pathi ennala epadi anda questions type panadradunu teriyala
@NithilanDhandapaniАй бұрын
@@selvisaravanan8192 it’s in our “Destiny of Souls” playlist nga. Neenga paakalaya. There are couple of videos to your very specific question
@சித்தர்கள்நமஹАй бұрын
அண்ணா சிவன் விஷ்ணு காளி இவர்கள் உருவம் எதற்கு பூளு கலரா இருக்காங்க விளக்கம் சொல்ல்லுங்க 🙏🙏🙏
@NithilanDhandapaniАй бұрын
நீல நிறம் உயர்ந்த பக்குவம் உடைய ஆன்மாவின் சக்தி வடிவம். எனவே அவரகள் உயர்நிலையில் இருப்பவர்கள் என்பதைக் காட்டவே அந்த உருவ அமைப்பு தம்பி ☺️✨
@சித்தர்கள்நமஹАй бұрын
@NithilanDhandapani நன்றி அண்ணா 😄
@Santhanalakshmi-c6mАй бұрын
❤💙🧡💚🤍💜💕💞🌺🌺🌺
@sindhukumaran7785Ай бұрын
Manitha uyirgal matumae irai nilai adaiya mudiyum enbathu unmaiya?? Apadi unmai endral en ipdi oru vanchanai??? Anaithum aanmakal thanae?
@NithilanDhandapaniАй бұрын
வஞ்சனை யார் செய்திருப்பார் என்று எண்ணுகிறீர் சகோதரி ☺️✨