A Documentary on CHOLA MURALS

  Рет қаралды 13,578

vignesh t

vignesh t

Күн бұрын

Documentary on the Murals of Rajaraja Chola which is 1000 years old
and how it is been restored by the Archaeology Survey of India (ASI).
#ponniyinselvan #ps1 #chola

Пікірлер: 42
@williamsatish25
@williamsatish25 8 ай бұрын
Great information captured. I do not see anyone else capturing this topic.
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
மிக அருமையான பதிவு...
@anbaesivamarul
@anbaesivamarul 3 жыл бұрын
மோனாலிசா ஒவியம் உலப்புகழ் பெற்றது. ஆனால், நம் ராஜராஜ சோழன் காலத்து paintings வரைந்த ஒவியன் leonardo வின் பாட்டனுக்கே அப்பன் ஆக இருப்பான். ஆயிரம் காலத்திற்கு முன்பே இத்துனை கலை நயத்துடன் வரையும் திறமை படைத்த நம் முண்ணோர்கள். தமிழர்கள் அருமையை நம் குழந்தைகளுக்கு உணரசெய்யுங்கள்.
@vijayakumarannairsivasanka3675
@vijayakumarannairsivasanka3675 3 жыл бұрын
Dear vigneh very valuable and beautiful documentary.worth listening. congratulations,great work.May God bless you
@akarthipcw9940
@akarthipcw9940 3 жыл бұрын
தமிழனின் சிறப்பு 👍👌
@shkarthikeyan
@shkarthikeyan 4 жыл бұрын
அழகு
@anbaesivamarul
@anbaesivamarul 3 жыл бұрын
மோனாலிசா ஒவியம் உலப்புகழ் பெற்றது. நம் ராஜராஜ சோழன் காலத்து paintings வரைந்த ஒவியன் leonardo க்கு பாட்டனுக்கே அப்பன் ஆக இருப்பான். ஆயிரம் காலத்திற்கு முன்பே இத்துனை கலை நயத்துடன் வரையும் திறமை படைத்த நம் முண்ணோர்கள். தமிழர்கள் அருமையை நம் குழந்தைகளுக்கு உணரசெய்யுங்கள்.
@manimagali2712
@manimagali2712 Жыл бұрын
Thank you
@tulir5479
@tulir5479 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது .தஞ்சை பெரிய கோவில் சிறப்பைப்பற்றியும் , அதன் பெயின்ட்டிங் பற்றி மிகவும் சிறப்பாக விளக்கியது அற்ப்புதம் வாழ்த்துகள்.
@haridas7647
@haridas7647 3 жыл бұрын
Woow ❤️
@smdinakar8730
@smdinakar8730 4 жыл бұрын
excellent very nice
@Thuriga-art-academy
@Thuriga-art-academy 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவு
@ampillisathvik4648
@ampillisathvik4648 8 ай бұрын
Amazing work, thank you!
@vasanthraja1984
@vasanthraja1984 4 жыл бұрын
Nice
@Selvinnellai87
@Selvinnellai87 4 жыл бұрын
அருமை
@harikrishnansivasundaram2283
@harikrishnansivasundaram2283 3 жыл бұрын
hats off bro
@minalrajurkar9853
@minalrajurkar9853 2 жыл бұрын
Nice Documentary sir, please if possible add subtitle English or Hindi. useful to understand other students.
@parameswaran2006
@parameswaran2006 4 жыл бұрын
அருமை! சிறப்பு! 🙏🏼
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஊநூ
@kumaraneswaran6352
@kumaraneswaran6352 3 жыл бұрын
சரிதான் நண்பரே. முதலில் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை ஒழித்து விட்டால் தமிழின் சிறப்பும், எழுத்து பயன்பாடும் மேலும் சிறக்கும். 🙏
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
முற்றிலும் உண்மை...
@jigggro
@jigggro 3 жыл бұрын
Stunning.
@SudarManiEEE
@SudarManiEEE 5 жыл бұрын
Great
@vignesht4345
@vignesht4345 5 жыл бұрын
Thank you!
@sararags9648
@sararags9648 2 жыл бұрын
Such a wonderful documentary....thnx for the vid
@bavaganesh8934
@bavaganesh8934 4 жыл бұрын
Thank u so much brother 😍
@thiru1501
@thiru1501 2 жыл бұрын
Thank u vignesh nanba.😊
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
Vdo clarity super
@TN-km7ky
@TN-km7ky 2 жыл бұрын
bro vera level bro ❤️❤️❤️👍
@mkg7108
@mkg7108 3 жыл бұрын
Bro entha mathri video la knojam Hindi la edit panuga... please
@kowsalyasolai9056
@kowsalyasolai9056 4 жыл бұрын
Video is very nice.. you should share the revenues to us once u got pay ...
@sanjaynithish6940
@sanjaynithish6940 3 жыл бұрын
Bro will other murals of chola temples say about future like ayirathil oruvan movie!
@alamelue2988
@alamelue2988 3 жыл бұрын
Had the same doubt
@Rajtamizhan
@Rajtamizhan 3 жыл бұрын
Ayirathil oruvan is fully fictional dont get confused
@rajurajendran
@rajurajendran 5 жыл бұрын
அருமை. ஆனால் இருமொழிகளில் இல்லாது இருக்கலாம். அல்லது தமிழ்ப்பேச்சை ஆங்கில துணைத்தலைப்புகளில் காட்டியிருக்கலாம்.
@vignesht4345
@vignesht4345 5 жыл бұрын
Thank you for your feedback!
@Ashok_sculpture
@Ashok_sculpture 4 жыл бұрын
Yen idhoda niruthittinga Deiva nayagam sir oda contact number kidaikuma for study purpose about cobservation🙏🙏🙏🙏🙏9629644283 this is my number
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
Tamil la podunga vdo va .English potu yaru vella karanuka parkava. 😡
@vignesht4345
@vignesht4345 2 жыл бұрын
When we can type Thamizh in Tanglish in digital world, then we our ethnic science and artworks must be narrated to non-Tamilian speakers too😊
How was two lakh tonnes of rock carved out of a single hill?
11:24
HISTORY TV18
Рет қаралды 317 М.
That Time a South Indian Empire Conquered the Heart of North India
14:56
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,2 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 18 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 32 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
The Mystery of Mount Kailash
21:19
Project Shivoham
Рет қаралды 208 М.
Grandeur of the Lord (on Chola temples) by Benoy K Behl
34:33
Benoy Behl
Рет қаралды 1,2 М.
What Made Hampi One of the Greatest Cities of Its Time?
10:56
HISTORY TV18
Рет қаралды 110 М.
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,2 МЛН