A Farmer's Miserable Condition | Kadaisi Vivasayi | SonyLIV Premiere

  Рет қаралды 1,789,256

Sony LIV

Sony LIV

2 жыл бұрын

Watch the movie exclusively on SonyLIV: www.sonyliv.com/movies/kadais...
Click here to subscribe now: bitly.ws/aJ4r
Click here to Subscribe to SonyLIV Channel: / sonyliv
Kadaisi Vivasayi is a story of the last active farmer in a remote village, who is trying to fight against all the odds.
Watch Kadaisi Vivasayi the all-new SonyLIV Premiere, streaming now, only on SonyLIV.
Click here to subscribe: www.sonyliv.com/subscription
Click on the below links to download the SonyLIV app:
Android Play Store: play.google.com/store/apps/de...
App Store: apps.apple.com/in/app/sonyliv...

Пікірлер: 212
@theeppori8437
@theeppori8437 Жыл бұрын
எத்தனை படங்கள் வந்தாலும் இந்த படத்திற்கு நிகராகுமா? கடைசி விவசாயி படமல்ல யதார்த்த வாழ்வின். ஓர் அங்கம் .
@kumarnaganathan144
@kumarnaganathan144 Жыл бұрын
Unmai 25 times naan intha padatha rasithirukkeran.
@csvijay49
@csvijay49 Жыл бұрын
Oru time paathan....athukke en manasu ennavo pannuchuu.... Enna padam da saami😥
@human6797
@human6797 Жыл бұрын
Apo en punda vasoll varala!?
@blackpandi5477
@blackpandi5477 10 ай бұрын
Merku thodarchi malai ❤ both are gem
@Iniyaruban
@Iniyaruban 4 ай бұрын
Leoooo 😂😂
@velsacademy1161
@velsacademy1161 Жыл бұрын
நிஜமான விவசாயியை நேரில் பார்க்க முடிந்தது - எதார்த்தமான கலைஞர் நல்லாண்டி ஐயா
@rubanrockyy
@rubanrockyy Күн бұрын
கடவுழ் இல்லை தெய்வம்
@user-lf2fk1tt4j
@user-lf2fk1tt4j Жыл бұрын
நல்லாண்டி ஐயா அவர்கள் இந்த படத்தில் பேசாமல் எல்லோரையும் கண்கள் கலங்க செய்துவிட்டார்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அவர் என்றும் இந்த படத்தின் மூலம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்
@arjunmallik5555
@arjunmallik5555 Жыл бұрын
Yes
@selvamm9058
@selvamm9058 Жыл бұрын
என் தாத்தா நல்லாண்டி எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 Жыл бұрын
Best film of the 21st Century. Pure Gold.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
விவசாயிகள் இல்லை என்றால் நீங்கள் இருக்க போவதில்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டும்
@cheramanirumborai7181
@cheramanirumborai7181 Жыл бұрын
குறிப்பாக எல்லாத் தமிழர்களும் உணரவேண்டும்.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
@@cheramanirumborai7181 அது சரிங்க சார் மற்றவர்கள் எல்லாம் எதை திண்ணுட்டு இருக்காங்க ஐயா
@withlife6505
@withlife6505 11 ай бұрын
Correct 💯👍
@-CO-KALAISELVIP
@-CO-KALAISELVIP Жыл бұрын
கண்கலங்க வைத்த மூவி 😢😢விவசாயிகள் என்றும் நமக்கு கடவுள் 🙏🙏
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தும் இந்த படைப்பு வாழும் ❤❤❤❤🙏🙏🙏🙏💐💐😘😘😘
@mayilraj4327
@mayilraj4327 6 ай бұрын
Claimax il அந்த தாத்தா நெல்லை கொண்டு வரும் போது கண் கலங்கி விட்டேன்😢😢😢
@balajirameshbabu8546
@balajirameshbabu8546 2 жыл бұрын
One of Best movie of decade. Best BGM ever
@sumithamary7545
@sumithamary7545 Жыл бұрын
என் தந்தையை பார்பது போல என் கண்கலங்கியது
@Prasanth.M.
@Prasanth.M. 8 ай бұрын
@prabhamysore4774
@prabhamysore4774 Ай бұрын
Enaku enga Thatha va paathadhu maari iruku.....avarum ipidithan chinna poochi ah kooda adhuvum uyir dhana nu solli kaapathi viduvaaru 😢❤
@palanivelukandasamy9373
@palanivelukandasamy9373 Жыл бұрын
கண்களை கலங்கடிக்கும் காட்சிகள். இதுதான் விவசாயிகளின் இன்றைய நிலை. என்ன செய்வது எல்லாம் விதிப்பயன். நாமும் இத்திரு நாட்டில் வாழ்ந்து தான் ஆகவேண்டும்.
@RADHRADHU
@RADHRADHU Жыл бұрын
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் அரசாங்க அதிகாரிகளை தொழுதுண்டு செல்லும் விவசாயிகள் நிலமை கீழ்மைதான் -கொடுப்பவர் எல்லாம் மேலாவார் கொள்பவர் எல்லாம் கீழாவார் மக்களுக்கு உணவு கோடுப்பவன் அல்லவோ விவசாயி - தெய்வத்தை காப்பவன் விவசாயி, ஐயர் - இருவர் நிலையும் இப்படி ஏன் என்று சிந்திக்க வேண்டும் -,=வரி வேண்டாம் மின்சாரம் சம்சாரம் போல் சீருடன் வரவேண்டும்.இடு பொருள்கள் குறைந்த விலை பயிர் விலை அரசாங்கம் நிர்ணயத்து அவர்களே வாங்க வேண்டும் - இருந்தும் விவசாயின் நிலமை தேவதைகளை.மறந்து தே...பசங்களை நம்பினா இது தான் - இதோ எம்ஜிஆர் என்னுடன் kzbin.info/www/bejne/rGS1coyXrMSDgrs
@ramarsamy4501
@ramarsamy4501 Жыл бұрын
Ithuvum maarum
@babyking5151
@babyking5151 Жыл бұрын
ஆமா 😭😭😭😭😭 சத்தியமா சொல்றேன்
@r.manonmaniramesh5202
@r.manonmaniramesh5202 6 ай бұрын
Youngsters ninacha matha mudyum
@balajim7824
@balajim7824 Жыл бұрын
இவருக்கு தான் விருதுகள் வழங்க வேண்டும் மிகவும் உயரிய விருது
@MohanRaj-vc3sm
@MohanRaj-vc3sm Жыл бұрын
அனைவரும் ஆள நினைக்கிறார்கள் ... அடிபணிவது இல்லை... இது தான் இன்றைய நாட்டின் நிலமை...
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
RIP to the old and gold artist
@Ethan_vlogs
@Ethan_vlogs Жыл бұрын
அவரு ஆர்ட்டிஸ்ட் கிடையாது ப்ரோ. அந்த கிராமத்தோட விவசாயி.
@sarfraznawaz7016
@sarfraznawaz7016 Жыл бұрын
Intha ayya iranthutara?
@Ethan_vlogs
@Ethan_vlogs Жыл бұрын
@@sarfraznawaz7016 ஆமாம்ங்க
@glimpserider7801
@glimpserider7801 Жыл бұрын
Not death'
@karthikeyanb8910
@karthikeyanb8910 Жыл бұрын
@@glimpserider7801 died before movie release
@elangon3832
@elangon3832 Жыл бұрын
அந்த அய்யாவின் நடிப்பு கன்ணீர் வரவைத்துவிட்டது . மேலும் இப்பலாம் நாம உன்னும் அரிசி பருப்பு வகைகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுகறது
@gnanarajsd3760
@gnanarajsd3760 Жыл бұрын
If the Oscar Committee fail to select this movie for the award, then the committee has no ethos/value.
@CKDNath
@CKDNath 9 ай бұрын
அற்புதமான படைப்பு. மிகவும் பாதித்தன காட்சிகள். மனிதம் சாகவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. புது நம்பிக்கை பிறக்கிறது. இப்படி நடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..
@snowlene900520
@snowlene900520 Жыл бұрын
There should be subtitles here. Such amazing scenes. This movie should be recognized by even more people.
@muhamadali2784
@muhamadali2784 Жыл бұрын
Nallandi ayya and the judge role superb
@parthiagri5799
@parthiagri5799 Жыл бұрын
Indha movi ku yellam ascar award kodukka mattinga
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
இது தான் மனித நேயம்..
@jayarajb3498
@jayarajb3498 Жыл бұрын
மணிகண்டன் இயக்குனர் அண்ணன் இறைவனுக்கு பிறியமனவர்
@pavibharathi6524
@pavibharathi6524 2 жыл бұрын
Grandpa is great Love uuu thatha😍😍😍😍
@skcfeeds
@skcfeeds Жыл бұрын
அனைத்து படங்களிலும் விவசாயத்தை நஷ்டமாக , விவசாயி அவர்களை மிகவும் ஏழ்மையாக காட்டுகின்றனர் விவசாயத்தால் என்ன லாபம் என்று படம் பிடித்தால் விவசாயம் செய்ய ஆர்வம் பிறக்கும்
@sudhakaryt9805
@sudhakaryt9805 Жыл бұрын
Appudi laapam iruntha naanga yen veliya work poga porom 🤦
@myna3099
@myna3099 11 ай бұрын
Remembering my thatha... Miss u lot thatha.. expecting u to comeback thatha😢
@kanagarajathimoolam7664
@kanagarajathimoolam7664 Жыл бұрын
Ennoda thatha ivarthan. Great salute
@shajir6342
@shajir6342 Жыл бұрын
No doubt he is deserved for an oscar award... Unbelievable & amazing performance 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 6 ай бұрын
நான் எனக்குள் கேட்டு கொண்டு இருக்கும் கிக பெரிய கேள்வி .மனித உயிர்களை விட நாம் வன் விங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் .என்னது தான் .யானை கொன்ற உயிரா? மனிதன் கொன்ற யனையா?யார் வாழ வேண்டும்? யார் வாழ்வின் நிமமதியை இழக்கிறார்கள்? வன விவசாயி களுகு இந்தியா துரோகம் செய்கிறதா?
@sivanesh2896
@sivanesh2896 Жыл бұрын
Manikandan's magic ❤
@knowyourworld8220
@knowyourworld8220 Жыл бұрын
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்.
@rajaramthirunavukarasu9000
@rajaramthirunavukarasu9000 Жыл бұрын
Best movie ever made in my opinion.
@sekarng3988
@sekarng3988 Жыл бұрын
ஒளி பதிவும் இயக்கமும் மிக சிறப்ப போட்டி போடுகின்றன. பாராட்டுகள். வார்த்தை வசனம் முத்தாக இதயத்தை வருடியது.
@dayarajmenon4084
@dayarajmenon4084 Жыл бұрын
WHAT A TOUCHING, HEARTRENDING FINE ACTING THE PERSON WHO ACTED AS THE LAST FARMER IS OUTSTANDING I WISH MANY MORE MORE MOVIES COME OUT LIKE THIS
@logeshwarangk609
@logeshwarangk609 Жыл бұрын
Nallandi ayya natural actor. RIP
@mohanraj6202
@mohanraj6202 Ай бұрын
Director vinoth is the best advertiser for this movie...thank u h.vinoth sir
@user-mt1sl5sl2w
@user-mt1sl5sl2w 25 күн бұрын
Inaiku intha padam parthen.... Really good flim... Oru scene la aluthuten....
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 Жыл бұрын
இந்த தாத்தா வுக்கு ஆஸ்கார் கொடுக்கலான அந்த award waste தான்
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 Жыл бұрын
அய்யா இறந்து விட்டார்😭😭😭
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Ай бұрын
நல்லாண்டி விருது வேண்டாம் அவர் குடும்பம் வாழ ஒரு வீடு வேண்டும் அரசு உதவி செய்யுமா
@kalpanakalpana6941
@kalpanakalpana6941 10 ай бұрын
நேஷனல் அவார்ட் பிலிம் 🎉💐🎊🇮🇳
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 2 ай бұрын
படத்தின் பெயரை நினைக்கும்போதே கண்கலங்க வைக்கின்றது.?
@s.jilanibasha975
@s.jilanibasha975 5 ай бұрын
மிகவும் சிறந்த முறையில் உருவான திரைப்படம். அற்புதமான படைப்பு
@sanjuyadav147
@sanjuyadav147 Жыл бұрын
Love from Nepal for this movi😌😌
@suryasivanandam8517
@suryasivanandam8517 Жыл бұрын
This s what you call a film..! Proud to be a tamilan
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 23 күн бұрын
விவசாயம் காப்போம் விவசாயத்தை நேசிப்போம் 🙏
@tpsglobaltechnologies1895
@tpsglobaltechnologies1895 10 ай бұрын
CONGRATS FOR NATIONAL AWARD..... HIT LIKE BUTTION WHO ARE ALL COME TO SEE AFTER ANNOUNCEMENT OF NATIONAL AWARD FOR THIS FLIM.. CONGRATS FOR VIJAY SETHUPATHI.............
@Memebox711
@Memebox711 Жыл бұрын
Why isn’t there subtitles? Sonyliv this video deserves larger audience
@dummypeice
@dummypeice 2 жыл бұрын
One of the best movie
@user-on6sh3ru6p
@user-on6sh3ru6p 8 ай бұрын
மனதிற்கு பிடித்த படம்,எதார்த்தமான படம்
@minasteelminasteel9086
@minasteelminasteel9086 Ай бұрын
உன்மையில் மாஸ்டெட் நடிப்பு சூப்பர்
@siraja8253
@siraja8253 Жыл бұрын
Best movie done in recent times ❤️ deserves more heights and applauds
@mahammadshareefshareef9090
@mahammadshareefshareef9090 7 ай бұрын
Movie name
@natarajank3524
@natarajank3524 Жыл бұрын
நல்லான்டி ஐ யா நீதிபதியாக நடித்த பெண் ஆஸ்கர்பரிசுதரவேண்டும்
@ImFreakyCreature
@ImFreakyCreature 11 ай бұрын
தாத்தா தங்கம்😢😢 அழக வச்சுட்டாங்க 😢😢😢
@myphone_3415
@myphone_3415 3 ай бұрын
காவியம் ❤️❤️❤️
@YoucaNShine
@YoucaNShine Жыл бұрын
A heart touching shortfilm, we are just buying things but behind the scenes I saw the emotions of a farmer recently.. even if a small grain had fallen down from the cycle he was picking it, but we sometimes waste it. Please don't waste a single grain hear after 🙏🙏🙏
@krg98
@krg98 Жыл бұрын
This is a full length film..if I am not wrong
@sourirajanraghavachari879
@sourirajanraghavachari879 Ай бұрын
இந்த படம் எப்போது வந்தது என எனக்கு தெரியல. ஆனால் இன்று இதை பார்க்கும் வாய்ப்பு. படம் முழுமையாக இன்னும் பார்க்கவில்லை. ஆனால்............ அந்த பெரியவரின் மிகவும் இயல்பான நடிப்பு, இல்லை வாழ்ந்தே காட்டி இருக்கிறார். நீதிபதியாக நடித்த அந்த பெண்ணின் இயல்பான நடிப்பு, மிக மிக இயற்கையான கிராமம், கிராமத்து மக்கள், அரிய புனிதமான நெல் கதிர். உண்மையில் நான் ஏன் கிராமத்தை விட்டு இல்லை விவசாயத்தை விட்டு வந்து இது என்ன இந்த 35 வருட போலி வாழ்க்கை. இந்த படத்தின் கதை ஆசிரியர், இயக்குனர், மீண்டும் அந்த பெரியவர் அவரின் வெள்ளேந்தியான குரல். பாராட்ட வார்த்தைகளே இல்லை ஆனால் அழ வைத்தது இந்த காட்சிகள். படம் முழுமையாக பார்க்கவில்லை. படம் பார்த்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பெரியவர், நீதிபதி மற்றும் கிராமத்து காட்சிகளே போறும். மீண்டும் 1970, 1980 கிராமத்து வாழ்க்கை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Feeling Highly Nostalgic.
@vasanthm7230
@vasanthm7230 2 ай бұрын
என் உயிர் உள்ளவரை என் உள்ளத்திலும் உயிரிலும் கலந்திருப்பார் நல்லாண்டி ஐயா
@LaxmanLaxman-wp6cw
@LaxmanLaxman-wp6cw Жыл бұрын
Arumaiyana Padam iyavin nadiu endru solvathai Vita valnthu irupar
@rekhagopalan8336
@rekhagopalan8336 11 ай бұрын
Best movie ever🙏thanks to the team.
@AR-1305
@AR-1305 7 ай бұрын
அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்....
@sumithamary7545
@sumithamary7545 3 ай бұрын
என் தந்தையும் சாகிறவரை விவசாயம் செய்தார் கஷ்டத்திலயே பிறந்து கஷ்டத்திலே இறந்தும்விட்டார் 😢😢
@sofian6774
@sofian6774 Жыл бұрын
One of the best movies in Indian cinema 📽️
@nivethanivetha6403
@nivethanivetha6403 Жыл бұрын
enka ciyyan ippadi than irupparu i miss my ciyya.
@manikandansakthi5441
@manikandansakthi5441 Жыл бұрын
Nallandi ayya is great
@eliahcharles6482
@eliahcharles6482 Жыл бұрын
சிறப்பு
@Isaiarasi06
@Isaiarasi06 Жыл бұрын
V missed a soul hearted person.Good film to thanks for producer and the director
@johnrichard4693
@johnrichard4693 Жыл бұрын
Super film
@family4435
@family4435 Жыл бұрын
Dr. Rachel super scene in movie
@saiganeshrajamani
@saiganeshrajamani Жыл бұрын
இந்த பெரியவர் அருமையாக நடித்திருக்கிறார். அவர் தற்போது இறைவன் திருவடி சென்று விட்டார்.. மிகவும் வேதனையாக உள்ளது.
@vj-1990
@vj-1990 19 күн бұрын
லைக் மை டாடி க்ரீஸ்ட் dad
@user-pt8pr7pu1m
@user-pt8pr7pu1m 10 ай бұрын
விவசாயம் காப்போம். ❤❤❤
@alagusundaramramasamy6606
@alagusundaramramasamy6606 7 ай бұрын
Great movie 🎥 superb
@sanjeevmotovlogs7672
@sanjeevmotovlogs7672 Жыл бұрын
விவசாயம்💜
@PM-CS
@PM-CS 7 ай бұрын
Best judge ever ❤
@jayaramanpn6516
@jayaramanpn6516 Жыл бұрын
விவசாயி வெற்றி பெற விவசாயம் செழிக்க கடவுளை வேண்டுவோம்
@kaviPonusami-uw6ht
@kaviPonusami-uw6ht 11 ай бұрын
Paavama eruku
@ArunArun-qo7ij
@ArunArun-qo7ij Жыл бұрын
Very Emotional story'.
@johnreji6707
@johnreji6707 Жыл бұрын
மனம் கவர்ந்த படம்.
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 10 ай бұрын
Rip Father 😭😭😭😭 om shanti shanti Om namah Shivay
@tamilselvimuthusamy309
@tamilselvimuthusamy309 Жыл бұрын
நானும் ஒரு விவசாயி.ஆனால்விவசாயி என்றால் கேவலமாக பார்க்கிறார்கள்.
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
😢ஒரு விவசாயி என்பவர்;ஒருதாயின் ""கருவரை"" அரசு அதிகாரிகள், புறிதலுக்கு;விவசாயி சேற்றில் கால்வைத்தால்தான்;அனைவரும் கைக்கு சோறு என்பதை புறிதல்வேண்டும்!!
@barathi1337
@barathi1337 10 ай бұрын
எந்த வித ஆடம்பரமும் இல்லாம எதார்த்தை பிரதிபலித்த இந்த படம் ஏன் ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க படவில்லை , நடிகர் நடிகை களின் யதார்த நடிப்பு. அருமை. படமமுனு பெரிய நடிகர்களை வைத்து எடுக்கு குப்பை களுக் இன்றைய கால கட்டத்தில் இது போன்ற படங்கள் மதிக்க பட வேண்டும். இந்த படத்தை நான் 20 முறை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைத்தது. சினிமா உலகுக்கு இது போன்ற நல்ல கருத்தை சொல்ல கூடிய படங்கள் தேவை.
@tamil2dynews480
@tamil2dynews480 Ай бұрын
Hybrid againstah pesiathal iruklam merku thodarchi malai film also
@perumalg7933
@perumalg7933 10 ай бұрын
Super thatha
@marybavanthi9657
@marybavanthi9657 Жыл бұрын
Excellent
@SaisuryaSaisudhan
@SaisuryaSaisudhan 3 күн бұрын
Indha thatha va busla naa ukkandhu irundha seetla irundharu naa thatha kittapesirukken
@selvamramya7475
@selvamramya7475 Жыл бұрын
Good movie
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
உண்மை ஊமையாகி பொய்மை பெருமை பேசும் இடத்தில்......... சொல்ல வார்த்தைகள் இல்லை!
@rajmohanayyakaalai3214
@rajmohanayyakaalai3214 Жыл бұрын
THAT IS PIRAMALAI KALLAR 💪👈🙏
@sanjusanju-ik4qo
@sanjusanju-ik4qo Жыл бұрын
Super movie
@jeyavilma
@jeyavilma 21 күн бұрын
please release this movie
@rajeshravula6751
@rajeshravula6751 Жыл бұрын
Best movie
@DeepakRaj-ng8bb
@DeepakRaj-ng8bb 10 ай бұрын
Who is here after National awards have been announced to kadaisi vivasayi?
@chinnump5821
@chinnump5821 Жыл бұрын
Uzhavar=Uyir=Manithan..
@surend19
@surend19 6 ай бұрын
Vaadiya payrai kandu vaadinaen...
@SuryaKrishnaa-rk8kc
@SuryaKrishnaa-rk8kc 10 ай бұрын
Very good movie in my life
@s.venkatesh8823
@s.venkatesh8823 2 жыл бұрын
💗😍
@murugank8868
@murugank8868 Жыл бұрын
Movie sema super🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@umababu80
@umababu80 5 ай бұрын
❤ முதலில் மனிதன் இயற்கை சட்டத்தை நன்கு புரிந்து வாழவேண்டும் இல்லையான்னு நீதி மன்றம் தடுமாறும் இனி அனைத்து வழக்கு அறிஞர்களும் இயற்கை சட்டம் படிக்க வேண்டும் 😮
@sundaramsugumar3841
@sundaramsugumar3841 Жыл бұрын
Gomala views pathiya ithuve vijay ajith padamna enaku solla theriyala . intha video voda views mathiri than vivasayi nilamayam...
@saroja1957
@saroja1957 4 ай бұрын
Full movie podunga
@lakshmananpadmanaban2930
@lakshmananpadmanaban2930 Жыл бұрын
He is real hero now
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 13 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Ep 3. Samuthirakani Drunk Comedy | Aelay
8:16
YNOT Studios
Рет қаралды 2,8 МЛН
Kadaisi Vivasayi Deleted Scene - 3 | Makkal Selvan Vijay Sethupathi | Manikandan
3:16
Vijay Sethupathi Productions
Рет қаралды 1,5 МЛН
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 13 МЛН
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 4,5 МЛН
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 3,9 МЛН