Kadaisi Vivasayi Nallandi alive in his Movie - Nallandi Family | VijaySethupathy | Manikandan

  Рет қаралды 401,921

Cinema Vikatan

Cinema Vikatan

2 жыл бұрын

#KadaisiVivasayi #Lastfarmer #NallandiFamilyInterview
In this interview we have a Kadaisi Vivasayi movie Actor Nallandi family, Due to health issues Nallandi died before the Movie release, Kadaisi Vivasayi (The Last farmer) is a 2022 Indian Tamil-language comedy-drama film written and directed by M. Manikandan, who was also the editor. The film stars an eighty-five-year-old farmer named Nallandi, Vijay Sethupathi, and Yogi Babu.[1]It is produced by Eros International. watch the full video and come across the comments.
CREDITS
Reporter- Salman
Camera - NG.Manikandan
Edit - Arunkumar
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
To Subscribe Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Пікірлер: 267
@SanthoshKumar-hc8jg
@SanthoshKumar-hc8jg 2 жыл бұрын
நல்லாண்டி அய்யாவின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும்.ஓம் நமசிவாய 🙏❤️👏
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
@Digital Go Plus®️ ஆமாவா.. உண்மையாவா?..
@sakthivelm8534
@sakthivelm8534 2 жыл бұрын
முன்பெல்லாம் சினிமாவில் ஒரு நடிகர் இறந்துவிட்டால் அவர் நடித்த படங்களை மூலம் அவரை காண்போம்.... அது போல தான் இறுதியில் வாழ்ந்தவரை படமாக்கி இவ்வுலகிற்கு காட்டிய இயக்குனர் திரு மணிகண்டன் அவர்களுக்கு நன்றி.... நல்லா ஆண்டி ஐயா அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 2 жыл бұрын
படம் பார்த்து அழுது முடிந்ததும்....... உண்மையில் இறந்துவிட்டார் என அறிந்ததும் இப்போதும் நெஞ்சமேல்லாம் வலி, அவர் ஆத்மா சாந்தியடையட்டும் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@govindarajankk6170
@govindarajankk6170 2 жыл бұрын
88⁸8⁸⁸9⁹99999⁸888888888⁸8⁸88888⁸88⁸⁸PPQ00000
@VillageMiniFoods
@VillageMiniFoods 2 жыл бұрын
உண்மைதான் சகோதரா மனது மிகவும் கனத்துப்போய்விட்டது அழுது தீரவில்லை
@prasathramaraj8652
@prasathramaraj8652 2 жыл бұрын
Same feeling bro!
@priyatsp2562
@priyatsp2562 2 жыл бұрын
Ama bro
@akentertainment7971
@akentertainment7971 Жыл бұрын
😢
@naveenmaddy9569
@naveenmaddy9569 2 жыл бұрын
அந்த பயிர் அழுகுணத அவர் பக்கும் போது அந்த நொடி கண்ணுல தண்ணி வந்துருச்சு அந்த தாத்தா வ பாக்கும் போது எங்க அப்பா வ பாத்த மாதிரி Feel achu அவர் பன்னத‌ நா நேர் ல பாத்துருக்கேன் அப்பா கிட்ட 🥺🥺
@g.venkatesang.venkatesan2416
@g.venkatesang.venkatesan2416 2 жыл бұрын
Same bro
@jerryjerry3644
@jerryjerry3644 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@jusme4330
@jusme4330 Жыл бұрын
Same ..enga தாத்தா innum விவசாயம் பண்றாங்க
@sakthicowsupplier
@sakthicowsupplier 2 жыл бұрын
வெகு நாட்களாக காத்திருந்த படம்.... அருமையான படம்..... தாத்தா இறந்துவிட்டார்னு பார்த்ததும் 😭😭😭 ரொம்ப கஷ்டம் ... ஐயா இன்னும் கொஞ்சம் காலம் இருந்திருக்கலாம் 🙏🙏🙏
@arunkumarm5043
@arunkumarm5043 2 жыл бұрын
எனக்கு தெரிந்து இப்படி ஒரு ஹீரோ சரித்திரத்தில் நான் பார்ததே இல்லை, ரஜினி கமல் இவர் வயது வரை இருந்தா இப்படி ஒரு படம் நடிக்க பாருங்க.
@rajmohanmanoharan9529
@rajmohanmanoharan9529 2 жыл бұрын
intha character rajini sir ku that first plan pannathu, then dates illa tha reason move to this wonderful real hero.
@sarithavarship8492
@sarithavarship8492 2 жыл бұрын
But yaar nadicha ithu nalla varumnu aandavan kanakku irukkum illa.. yaaru vena nadikalaam but antha ayya Pola kathaiyoda vaalthirukka mudiyaathu... vivasaayatha pathi solli nadika mudiyaatha. Vivasaayam senji vaalathavanukku thaan santhosamum, valiyum therinji irukkum. Oru pidi nella vilaivichu paarkaatha, luxury life la vaalra nadigargal yaarum ithu ponra padathil nadikka thaguthiyatravargal.
@nishanth8201
@nishanth8201 2 жыл бұрын
He doesn't act , he lived this character...
@mahalinganr2321
@mahalinganr2321 2 жыл бұрын
S
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
@@rajmohanmanoharan9529 நல்லவேளை ரஜினி நடிக்கல.ரஜினி நடித்திருந்தால் கதை நாசமாக போய்ருக்கும்
@limatnasara4679
@limatnasara4679 2 жыл бұрын
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் அவரை தொழுதுண்டு பின் செல்பவர்கள் ❤❤❤
@Hackerzx
@Hackerzx 7 ай бұрын
artham pls
@SuccessbyGovindharajan
@SuccessbyGovindharajan 2 жыл бұрын
கடைசி விவசாயி என்ற தலைப்பில் வெற்றியை கண்ட இயக்குனர் மணிகண்டன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@prakashindia3215
@prakashindia3215 2 жыл бұрын
Aaaààààà
@Disha87
@Disha87 2 жыл бұрын
என்னது ஐயா மறைஞ்சிட்டாரா😳😳😢😢 மனுசன் உருக வைச்சிருப்பாரு ஒரு பாராட்டு வார்த்தையை கூட கேக்காம போயிட்டாரு😢😢
@karate.dr.j.k.mujipurraghi5187
@karate.dr.j.k.mujipurraghi5187 2 жыл бұрын
அவர் அடுத்த தலைமுறை யின் முதல் விவசாயி யாகவும் பிறக்க வாழ்த்துக்கள்
@roosveltd6101
@roosveltd6101 2 жыл бұрын
அனைவரின் இதயங்களை கவர்ந்த தெய்வத்திரு.நல்லாண்டி அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🙏🙏🙏 உண்மையான கடைசி விவசாயி
@ThangasamyS
@ThangasamyS 2 жыл бұрын
நல்லாண்டி ஐயா வாழ்ந்து இருக்கிறார் 'கடைசி விவசாயி' படத்தில்...
@anguravi4620
@anguravi4620 2 жыл бұрын
ஐயாவின் நினைவுகள் எனது தாத்தாவின் நினைவுகள் வந்து விட்டது. ஐயா real hero.
@alaguveeraiah4263
@alaguveeraiah4263 2 жыл бұрын
நல்லாண்டி மனிதன் அல்ல தெய்வம். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.
@VIP-vn3ot
@VIP-vn3ot 2 жыл бұрын
இறந்துட்டாரா....இப்போது அவர் படத்தை தான் பார்த்து கொண்டு இருக்கிறேன்...எவ்வளவு எளிமையாக...எதார்த்த நடிப்பு....
@anishanish4350
@anishanish4350 2 жыл бұрын
தன் கணவர் இறந்த பிறகும் அவர் மேல் இருக்கும் மரியாதையை கொஞ்சம் கூட சோசியல் மீடியா முன்பு விட்டுக்கொடுக்கவில்லை அதுதான் அந்த காலத்து காதல் 😍😍😍🤩
@thalasathyansathiyaseelan4064
@thalasathyansathiyaseelan4064 2 жыл бұрын
நேற்று தான் பார்த்தேன் இப்போது தான் தெரியும் தாத்தா இல்லை என்று 💔😔
@navaneeswaransenthilkumara7312
@navaneeswaransenthilkumara7312 2 жыл бұрын
பாவம் அவருக்கு கடைசி படமாவே ஆயிருச்சு.😭😭😭😭
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 2 жыл бұрын
இயல்பான நடிப்பு ஐயா முருகனோடு சேர்ந்துவிட்டார்
@KKRaja89
@KKRaja89 2 жыл бұрын
இன்னும் சினிமா உயிரோட இருக்க இதுமாதிரி படங்கள்தான் காரணம். நல்லாண்டி ஐயா மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்.. ஐயா நீங்கள் படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறீர்கள்..
@arasudivyanathan1646
@arasudivyanathan1646 2 жыл бұрын
மிகச்சிறந்த ஆளுமை ஐயா நல்லான்டி அவர்களின் எதார்த்தமான வாழ்வியல் பதிவு அண்ணார் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🌹🌹🌹🌹
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 2 жыл бұрын
மாகத்மா மக்கள் சந்தோசத்தை பார்கமல் போனது மிக வருத்தமனது போல் உள்ளது, வேதனை.
@Retiredrowdy2.0
@Retiredrowdy2.0 2 жыл бұрын
இந்த படத்தில் நல்லாண்டி தாத்தா நடிக்காமல் வாழ்ந்து இருக்கிறார்....! ஒரு கிராமத்துக்கே கொண்டு செல்லும் வாழ்வியல் படம்....! எனது தாத்தா, பெரியப்பாவை நியாபகபடுத்தியது...!
@manibalan89
@manibalan89 2 жыл бұрын
இவர்கள் இப்படி ஒரு படம் நடித்து கொடுத்து இருக்கார், இவர்களுக்கு ஒரு நல்ல வீடு கட்டி கொடுங்கள் 🙏
@usharadha8523
@usharadha8523 2 жыл бұрын
மிக அருமையான படம்... தத்தா நடிப்பு சூப்பர் 👍❤️ அழுதுட Last
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
Super pa how r u
@barathiraman6797
@barathiraman6797 2 жыл бұрын
Couldn't control tears after seeing Nallandi Ayya acting. Felt like seeing my own grandpa. Miss him so much. Grandparents love is unconditional and beyond boundaries. Nostalgic. May his soul rest in eternal peace...
@pandipandi9900
@pandipandi9900 2 жыл бұрын
ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏😭😭
@henselot
@henselot 2 жыл бұрын
My grandfather came to Malaya 90 years ago to work as bonded-labourer in a rubber plantation. Before that, he was a farmer in his village in Madras Presidency, somewhere in the border of TN and Andhra of present day. When I was a child, he used to tell me his stories of his farming experiences back in India. I used to help him in our family's small patch of garden after school. Sometimes I'd just watch him work. He was in his 80s but very strong. He taught me a lot of traditional agri-related things. But of course I didn't appreciate them back then. He was also a survivor of the Thai-Burma Death Railway during WW2. He died in 1988 of old age at almost 90. When I saw this movie, I realised this is how my grandfather and his family would have lived back in the old country. Thank you to Nallandi ayya and Manikandan thambi for bringing me closer to my roots. This movie touched me to my core. We are 4 generations now in Malaysia. I'm very proud that all my family still speak Tamil at home.
@organicsa-z1018
@organicsa-z1018 2 жыл бұрын
Nice👍
@kittygirl_thetortie498
@kittygirl_thetortie498 2 жыл бұрын
My maternal grandfather and grandmother too came to Malaya during British rule. He worked as a driver to a British officer but he had mini papaya plantation along with other vegetables in his land around his house in ipoh. He kept his farm so pristinely clean. I've never met my grandfather but my grandma, mum and other elder cousin's have told me alot about him. His younger brother died at the thai-burma death railway (a number of their relatives went there). Another relative went back to India right after the may 13 1969 riot. Hundreds of Thousands of Indians went back to India leaving their EPF money to be absorbed by the govt during that era just because of fear of the political climate of that time. My paternal grandfather worked as a chief clerk at port swettenham (port Klang) and he witnessed it. His siblings were headmasters and other high posts. I think that might have been because on my paternal side I'm the 6th generation and my Nieces and nephews are 7th generation. They've been here for much longer time compared to the majority 3-4 generations like my mother's side of the family. Both sides of my family speak Tamil as well and I'm immensely proud of it. Atleast we haven't lost our roots.
@Sona-ck5bz
@Sona-ck5bz 2 жыл бұрын
தாத்தா நடிப்பு 👌👌👌👌 பார்க்க வேண்டிய படம் 🙏🙏🙏
@roosveltd6101
@roosveltd6101 2 жыл бұрын
நான் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்த திரைப்படம்.... பார்க்காமல் இருந்திருக்கலாமோ என்று எண்ணம் தோன்றிவிட்டது 😭😭😭😭🙏🙏🙏🙏
@fouziashamsudeen7891
@fouziashamsudeen7891 2 жыл бұрын
கடைசி விவசாயி படம் பார்த்து ரசித்து விட்டு மட்டும் போனால் போதாது விவசாயத்தின் முக்கியத்துவம் அறிந்து கொள்ள வேண்டும் நாம்.எவனோ உழைக்கிறான் நாம் சாப்பிடுகிறோம் இனிமேலாவது நம் பிள்ளைகளை விவசாயமும் கற்றுக் கொள்ள செய்ய வேண்டும் கடைசி விவசாயியாக ஆக்கிவிடாமல் தொடரச்செய்யனும்
@dhanasekar6531
@dhanasekar6531 Жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. விவசாயம் அழிந்து கொண்டே வருகிறது.. இனி விவசாயம் செய்வதற்கு ஆள் இல்லை😢😢
@dineshk6363
@dineshk6363 2 жыл бұрын
Rip to nallandi ayya,, director manikandan vera level
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
உசிலம்பட்டி மண்ணின் மைந்தர், காக்கா முட்டை திரைப்படத்தின் வெற்றி நாயகர், இயக்குநர் அன்பு அண்ணன் திரு. ம.மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கடைசி விவசாயி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@santhanamdurairaj9529
@santhanamdurairaj9529 2 жыл бұрын
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் பெருங்காமனுள்ளுர்
@cheenu_
@cheenu_ 2 жыл бұрын
Natural star Nallandi Aiyya
@velladuraipandiyan
@velladuraipandiyan 2 жыл бұрын
சியான் நல்லான்டி ஐயா அவர்களின் நடிப்பு அருமையாக உள்ளது.
@kumaran4940
@kumaran4940 2 жыл бұрын
Nallandi ayya ❤️❤️❤️
@user-cp1sp2qd3z
@user-cp1sp2qd3z 2 жыл бұрын
எப்டி இந்த மாதிரி படம் எடுக்க முடிஞ்சது. வாழ் நாளில் மறக்கவே முடியாத படம்
@srisuganthi
@srisuganthi 2 жыл бұрын
TN இப்பதான் உண்மையான hero க்களை கொண்டாட ஆரம்பித்துள்ளது.
@sivakumar-ke2gy
@sivakumar-ke2gy 2 жыл бұрын
😭😭 என்பா அழ வைகரிங்க!!
@God-ly7vo
@God-ly7vo 2 жыл бұрын
The film deserves all the awards it needs for a film
@manikandana4410
@manikandana4410 2 жыл бұрын
கடைசி விவசாயியாக வாழ்ந்து முதன்மையான விவசாயி ஆக நம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்
@manikand329
@manikand329 Жыл бұрын
அருமையான திரைப்படம் .எல்லா காட்சிகளும் தத்துருபமாக உள்ளது,
@mmahalakshmi-pe4yk
@mmahalakshmi-pe4yk 2 жыл бұрын
Miss you ayya Rompa kastama erukku nalla oru movie thank you Manikandan sir
@TAMILUKKUTHAMBI
@TAMILUKKUTHAMBI 2 жыл бұрын
படம் அருமை....வாழ்த்த வார்த்தை பத்தாது
@akilans7305
@akilans7305 2 жыл бұрын
ஐயா உங்களின் திரை பங்களிப்புக்கு நன்றி, உங்களின் நடிப்பு திறமைக்கு எவரும் ஈடு குடுக்க முடியாது. உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன் 🙏🕯️ #நல்லாண்டிஐயா #NallandiIyya #விவசாயி #vivasayi
@charlesjohn8024
@charlesjohn8024 2 жыл бұрын
This movie really got tears... & heart pain more knowing Nallandi Ayya no more... RiP.....@Manikandan Sir & @Vijay Sir thank you for getting this story & getting it from reel to feel it real.... I'm from Maharashtra.... Really want such kind of movie in other language also.... & this movie deserves to for Oscar race... If Kaaka Muttai can get acclaimed so does Kadaisi Vivasayi..... Hatts Off..... 😢
@moshemoshe5201
@moshemoshe5201 2 жыл бұрын
U r a true indian my friend
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 2 жыл бұрын
ஐயா ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும். அற்புதமான நடிப்பு. இயல்பான நிலையை வெளிப்படுத்திய பெருமகனார். எல்லோர் மனதையும் ஈர்த்த பெருந்தகை. அவர் புகழ் ஓங்குக. 🙏🙏🙏
@selvaraj5834
@selvaraj5834 2 жыл бұрын
Nalla tharamana padam ..
@RajaKumar-qc5xq
@RajaKumar-qc5xq 2 жыл бұрын
ஐயா நீங்கள் எதார்த்தமான நடித்த நடிப்பு எங்கள் மனதிற்கு பெரிய தாக்கம் ஐயா
@theprovocateur24
@theprovocateur24 2 жыл бұрын
Once in a lifetime movie! Haven’t experienced something this wonderful in a really long time! ❤️ This is the real tamil nadu. Thanks a ton to the director for this gem!
@vimalrajantony
@vimalrajantony Жыл бұрын
He deserve an oscar award 🎉
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
Some body take initiative to translate and make sub title to understand the tamilnadu agriculture and traditional values.
@aruns9105
@aruns9105 2 жыл бұрын
அருமையான கதாபாத்திரம் அருமையான நடிப்பு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹💪💪💪💪💪💪
@janakiraman3721
@janakiraman3721 2 жыл бұрын
அருமையான padam.... Don't miss it
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 жыл бұрын
உங்களை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏
@manomano9953
@manomano9953 2 жыл бұрын
Nallandi Aayaa UR Greatest Man in the World 🌎🌍🌎🌍🌎🌎🌍🌎🌍🌎
@Trlrider9215
@Trlrider9215 2 жыл бұрын
Iam nallandi fan👍🏻
@muthupriyap9707
@muthupriyap9707 2 жыл бұрын
நல்லாண்டி ஐயாவின் நடிப்பு மிக யதார்த்தம்....
@sarveshmom
@sarveshmom 2 жыл бұрын
Aiyoooo thatha illaya yesterday tha entha padam pathu climax scene la thathavukaka aluthuttan epa unmaya aluga varuthu samy nee yangala vettu ya pona samy 😭😭😭😭😭😭
@user-ke7io1fo7e
@user-ke7io1fo7e 2 жыл бұрын
நல்லாண்டி ஐய்யா மாயாண்டியாக மயில்மேல் ஏறி மாயமாக போய்விட்டார் முருகன்கிட்ட!
@sindhuja123
@sindhuja123 Жыл бұрын
கடைசி விவசாயி படத்தை பார்த்தேன் தாத்தாவின் நடிப்பு மிக அருமையாக இருந்தது 💪💪💪
@murugaveltpm3510
@murugaveltpm3510 2 жыл бұрын
அய்யா. என்றும் நம்முடன் வாழும் தெய்வம்
@kaniga8019
@kaniga8019 2 жыл бұрын
Legend, he is the real hero manikandan
@chakkaravarthyraju2702
@chakkaravarthyraju2702 2 жыл бұрын
கடைசி விவசாயி என்ன ஒரு title! விவசாயம் கடைசி ஆகக் கூடாது நாம் அனைவரும் விவசாயிகள் தான்
@sathish2020
@sathish2020 2 жыл бұрын
அருமையான படம்....இக்குடும்பமே நடித்திருக்கலாம்...
@mariyaraju7871
@mariyaraju7871 2 жыл бұрын
எதர்த்தமான நடிப்பால் ஐய்யா நல்லாண்டி இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்துவருவார் 🙏🙏
@SathishKumar-ej4xi
@SathishKumar-ej4xi 2 жыл бұрын
For everyone it remembers our grandfather
@srinistriker7244
@srinistriker7244 2 жыл бұрын
OMG! What a beautiful movie! What beautiful direction! Loved every frame of this film...Takes me back to my childhood and remembered my grandfather. A Must watch film!
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
இது தான் உண்மையான மக்கள் வாழ்வியல் சினிமா மணிகண்டன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@perumalg7933
@perumalg7933 2 жыл бұрын
Nallandi iyya action super vazthukkal ayya
@casanovaktym1995
@casanovaktym1995 2 жыл бұрын
A film that conveys a very good message and makes the eyes weep and think. Definitely this movie and the hero should get a national award
@lathiftamil4142
@lathiftamil4142 2 жыл бұрын
Arumayana padam😭💪🏽🔥
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 жыл бұрын
A very good movie I have seen this film in the theatre the central and state government must honour to the team. A natural film.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
I saw the movie clip. Court scene.. He did not act. He behaved normally. and naturally... Native language. He has stolen our heart. May his soul Rest in Peace..🙏🙏
@thirumalv1629
@thirumalv1629 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள். விவசாயி வாழ்க்கையின் உண்மை நிகழ்ச்சி தான் கடைசி விவசாயி படம். நல்லாண்டி ஐயாவின் வாழ்க்கை தான் படமாக இருக்கிறது. இன்று அவர் இல்லையே என்ற குறைதான். அவர் உறவுகள் மேம்பட மேன்மேலும் விவசாயம் தழைக்க இறைவன் அருள் புரியட்டும்
@irsathirsa6693
@irsathirsa6693 2 жыл бұрын
Thatha acting Vera level
@JohnsonFloyd07
@JohnsonFloyd07 2 жыл бұрын
I lived in the movie.. couldn't control my tears..😭😭🙏😢😥 such an extraordinary movie👌👌💯💯❤❤ Thatha's Family is blessed ❤💯🙏
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
கடைசி விவசாயி படத்தில் நடித்த நல்லாண்டித்தேவர் சியான் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்🙏🙏🙏
@anguravi4620
@anguravi4620 2 жыл бұрын
நல்லாண்டி தேவர் என்று ஒரு வட்டத்தில் சுருக்கி கொள்ள வேண்டுடாம். ஐயா என்று உலகம் முழுவதும் ரசிக்கட்டும்
@parameswaran5183
@parameswaran5183 2 жыл бұрын
@@anguravi4620 நல்லாண்டித்தேவரை யாரும் ஒரு வட்டத்தில் சுருக்கவில்லையே., நீங்கள் தான் தற்போது நல்லாண்டித்தேவரை விமர்சிக்கிறீர்கள்.
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
100%true
@durairaj465
@durairaj465 2 жыл бұрын
நல்லான்டி அய்யா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....
@sasikumar7250
@sasikumar7250 2 жыл бұрын
National award kudukka la thathavukku....👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@karti4181
@karti4181 2 жыл бұрын
Nallandi ayya annaivaraiyum kannividavathuvitar. Great man
@chandrusubbu8036
@chandrusubbu8036 2 жыл бұрын
என்னுடைய தாத்தா வ பார்த்தது மாறி இருக்குது....😢❤️
@srinivasanm1049
@srinivasanm1049 2 жыл бұрын
படம் கண்கலங்க வைத்த படம் இனி இந்த படம் போல வருவது
@shruthishru3655
@shruthishru3655 Жыл бұрын
Why not such a nice movie dint come into lime light, what a movie and acting, 👏
@KumarKumar-wk6zt
@KumarKumar-wk6zt 2 жыл бұрын
அருமையான படம் கடைசி விவசாயி தாத்தாவின் நடிப்பு அருமை....
@conditionsapply1584
@conditionsapply1584 2 жыл бұрын
நல்லாண்டி அய்யா...🙏 🙏
@user-mp7cz1xj3j
@user-mp7cz1xj3j 11 ай бұрын
I am cried so lot I love u thaatha...❤❤❤❤
@srinivasanm1049
@srinivasanm1049 2 жыл бұрын
கடைசி விவசாயி படம் கடைசி விவசாயி படம் போல அவரும் கடைசியாக கடைசியாக இறைவனிடம் அடைந்தார் கதைகள் கதையல்ல இது
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 11 ай бұрын
இந்த மாபெரும்.இயற்கையாக.எதார்த்த நடிப்பு.திரையுலகில் இதுவரை.பார்த்ததில்லை.மக்கள் மணதில்வாழ்கின்றான்.ஐயாவிர்க்கு.ஆழ்ந்த நினைவஞ்சலி
@nagendrang6798
@nagendrang6798 2 жыл бұрын
Usilampatti Malayandi Theatre...
@hariprasad2906
@hariprasad2906 2 жыл бұрын
Anda Padam Vera level 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@murugavelkasi2293
@murugavelkasi2293 2 жыл бұрын
ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏼.
@ags_gamer123
@ags_gamer123 2 жыл бұрын
எங்க ஊர்காரற்தா இந்த தாத்தா எதாற்த்தமான மனுசன்
@Apsa97
@Apsa97 6 ай бұрын
What an amazing person. I watched this heart touching movie last night and came to know respected grandpa nallandi is no more in real life breaks my heart ! Rest in peace 🕊️ you are a legend.
@madhusudhananb.j6666
@madhusudhananb.j6666 2 жыл бұрын
It's not a film.....it's an art...it's a sculpture...it's everything.... 2 adi thirukural eppudi ellame irukumo...the same like oru padam Ella vishayamum solli iruku
@AswantKumar
@AswantKumar Жыл бұрын
ஐயாவிற்கு நன்றி❤
@kumarnalini7975
@kumarnalini7975 2 жыл бұрын
மக்கள் மனதில் வாழ்ந்துகோன்டுதான் உல்லார்
@anandsabapathi
@anandsabapathi 2 жыл бұрын
வாழ்ந்துவிட்டார்!!!!
@krishkarthick90
@krishkarthick90 2 жыл бұрын
Aiya nadipu arumai..
@yaromanithan828
@yaromanithan828 2 жыл бұрын
Super movie. Magistrate acting marvelous.
@sprakash5687
@sprakash5687 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா
@Ve.for.victory.
@Ve.for.victory. 2 жыл бұрын
Yeana oru arumaiyana padam🥺🥺ipothaan pathaan😔padam ilaa ithu oru padaam aduthaa thalai muraikiee.
Vivasayi | Tamil Short film | Vaaippu
15:24
Vaaippu
Рет қаралды 359 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
Kadaisi vivasayi | Hans zimmer
3:08
Cutting On Action
Рет қаралды 255 М.
Senthamizhan #Seeman about Kadaisi Vivasayi - Makkal Selvan Vijay Sethupathi | M Manikandan
9:40
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 25 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 9 МЛН
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН