அனாஹதம்: மஹா மந்திர தியானம் | அனாஹதம் | meditation | Rocky news tamil

  Рет қаралды 4,153

Rocky News Tamil

Rocky News Tamil

Күн бұрын

Пікірлер: 18
@sweethad753
@sweethad753 4 күн бұрын
புதிதாக நான் தியானத்தின் போது என் சுவாசத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன் மேலும் இதய துடிப்பு கேட்கிறது
@RockyNewsTamil
@RockyNewsTamil 4 күн бұрын
சுவாசத்தில் கவனம் செலுத்துவது மிகவும் ஆற்றல் வாய்ந்த யுக்தி..👍
@sweethad753
@sweethad753 3 күн бұрын
இறைவா நேற்று தான் ஜபமாலை பற்றி நினைத்தேன், இன்று உங்கள் வழிகாட்டுதலை காட்டியுள்ளீர்கள் அய்யா என்ன மாலை வாங்க வேண்டும் யென்று ஒரு யோசனை குடுக்கவும்
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 күн бұрын
நம் உடல்நிலை பொறுத்து அமைய வேண்டும்.. 1.வெப்ப உடலுக்கு - ஸ்படிக மாலை 2.குளிச்சியான உடலுக்கு - ருத்ராட்சம் (இது நம்மை சுற்றி இருக்கும் காற்றையும் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது) 3.உடல் இயக்க ஆற்றல் அதிகமாக - துளசி மாலை (பிராண சக்தியை ஈர்க்கும்) 4.உங்கள் எதிர்மைறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகமாக - கருங்காலி மாலை என உங்கள் உடைநிலை அறிந்து தேர்வு செய்யுங்கள்... "ஜபம் செய்ய ருத்ராட்சம் மாலையை தான் நான் உங்களுக்கு பரிந்துரைப்பேன்.அதில் 108 ருத்ராட்சம் இருக்கட்டும்"...
@sweethad753
@sweethad753 3 күн бұрын
நான் ஜபம் செய்ய ​நினைத்தேன் உங்கள் பதிலுக்கு இறைவன் மூலம் பெற்றேன் மிகவும் நன்றி அய்யா@@RockyNewsTamil
@RockyNewsTamil
@RockyNewsTamil 3 күн бұрын
நன்றி🙏🙏
@sgomathibpm9437
@sgomathibpm9437 11 күн бұрын
Guruve saranam
@RockyNewsTamil
@RockyNewsTamil 11 күн бұрын
🙏🙏🙏
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf 8 күн бұрын
👌👌👌👌👌
@RockyNewsTamil
@RockyNewsTamil 8 күн бұрын
Thanks
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 10 күн бұрын
Thankyou..
@RockyNewsTamil
@RockyNewsTamil 10 күн бұрын
Thanks
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 10 күн бұрын
Hara point ..!
@RockyNewsTamil
@RockyNewsTamil 10 күн бұрын
👍
@sgomathibpm9437
@sgomathibpm9437 11 күн бұрын
Sakkarangal activation aaiduchi... Odampu la athoda sularchi unara mudiyuthu. But nexttt?
@RockyNewsTamil
@RockyNewsTamil 11 күн бұрын
தொடர்ந்து பயிற்சி செய்து உங்கள் ஆன்ம பயணத்தை மேற்கொள்ளுங்கள்... சூன்ய நிலைக்கு செல்வதே இலக்கு... உங்கள் இருப்பை அடையுங்கள்.
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 10 күн бұрын
Can we sit in bed and chanting
@RockyNewsTamil
@RockyNewsTamil 10 күн бұрын
செய்யலாம். ஆனால், தொடர்ந்து அதே இடத்தில் செய்வது போல பார்த்து கொள்ளுங்கள்.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
سورة البقرة كاملة لطرد الشياطين من منزلك وجلب البركه باذن الله surat albaqra
3:59:57