இப்பாடலை நான் முதன் முதலாக zee tamil சரி கம பா நிகழ்ச்சிமூலம் தான் கேட்டேன். மிகவும் அழகான,இனிமையான பாடல். தற்போது திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றுகிறது.
@krishsuresh52906 ай бұрын
Yes me also aman singing
@DhanushwinySivarajah7 ай бұрын
யாரெல்லாம் கார்த்திக் voice க்காக இந்த song கேட்க வந்திங்க...
@bharathbharathad21634 ай бұрын
My fav kaarthik
@alybaloch27162 ай бұрын
Ummm no I came to watch Prashanth ❤❤
@tamilselvi91237 ай бұрын
யாரெல்லாம் சரிகமப பார்த்துட்டு வந்து இந்த பாடல் கேக்குறீங்க 2024
@kavin26357 ай бұрын
Naanu 😂
@Ramachandranthushara7 ай бұрын
Me😁
@thanusika26977 ай бұрын
Me😉😅
@thilagamjesus63437 ай бұрын
Me
@jorchronald72637 ай бұрын
Naanu
@RaguRagu-kl9bn5 ай бұрын
இந்தப் பாடலை எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன் ஆனால் ஜீ தமிழில் சிங்கர் அமன் சகா பாடிய பின்புதான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது ❤🎉
A R Rahman deserved Oscar for his master piece music like this. Even after this much of years this song is very fresh and melody. ARR fan forever.
@tarakurup6218 Жыл бұрын
He is having one man
@aryarathne2479 Жыл бұрын
The meaning is vulgar as fuck though
@jetstream948010 ай бұрын
AR? Not Deva?
@brokentoes67219 ай бұрын
This song is about oral sex
@jijikal8 ай бұрын
@@jetstream9480description wrong bro, it's ARR.
@nedunchezhiyanp30697 ай бұрын
படத்தில் வரும் பாடலை விட சரிகமவில் அருளினியின் performance super
@DhiwaDhivakar7 ай бұрын
💯😍😍😍
@KRISHCHANDRA-r1k7 ай бұрын
True
@KRISHCHANDRA-r1k7 ай бұрын
Deva is simply superb
@shanmuganathanguganathan28266 ай бұрын
Exactly
@johnson52996 күн бұрын
yes
@dhayanithyarunan3200 Жыл бұрын
Woow...pure magic from ARR... karthik and chitra sivaraman veraa level singing...minimum oru more taan 500times kaatutaan from childhood... Still it's my favourite... Dream full song❤❤❤
@Richard_John_52 ай бұрын
1:07 eppadi vandupola suthivanth thaen edukkrath?
@ananthakumar68237 ай бұрын
Anyone here after fantastic expression of Arulini in Zee Tamil 🔥😄
@govindasamyr471311 ай бұрын
ஆணழகன்.. ❤❤டாப் ஸ்டார் ❤❤காதல் இளவரசன்❤❤முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஒரே நாயகன்❤❤ (வைகாசி பொறந்தாச்சு படம்) பிரசாந்த் தான்.
@sarasrt1323 Жыл бұрын
Maya introduced me to so many hidden songs and this is one of it! Loving it 😇🤍
@Its_me_Anjalikiller11 ай бұрын
Same
@blessykibson111311 ай бұрын
Same
@dheeraveera795411 ай бұрын
When??
@blessykibson111311 ай бұрын
@@dheeraveera7954 just now
@aashifa324210 ай бұрын
Same😍
@pcgamer1997 ай бұрын
Omg 22 years old songs..ar rahman bai has added so musch layering in this song..at 3.30 to 03.41 when nadeswaram ,தவெல் playing 3rd sound sound auro..omg how many minute layering..he is genius..that heard in very clarity earphones.crystal clear sound
@Bibsbee Жыл бұрын
Even after 20 years Karthik voice still fresh❤❤❤
@karthistellar451511 ай бұрын
O oo
@ashwinkarthik70539 ай бұрын
It's because of Arr's music
@SA-cv5re2 ай бұрын
His debut song.
@Richard_John_52 ай бұрын
Jyo tharamaana katta
@kalaiyarasanak28432 ай бұрын
2025 ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் உண்டா? ❤ ✍🏻🎙️🎹💯🎶🤗 2:53 | 3:04
@oddstarinanest2 күн бұрын
I remember back when it was released...watched it on theatres and i really loved this song and " manasukul oru puyal"
@amirthavarshini.m Жыл бұрын
Listening this song in Spotify for 100 times and MV paakalam nu YT vandha,.... paatukum dance kum samanthamey ila... chaa
Description la music Deva nu potrukiga 🤦🏻♂️😂 Intha song ku AR Rahman music daa 🎉
@indrasuresh22227 ай бұрын
90s all time fav list sonf
@123hp- Жыл бұрын
Maya❤❤❤
@brainstorm839711 ай бұрын
After Maya singing this in bb❤❤
@Swetha-y7p11 ай бұрын
My favorite song ❤
@kaviya.s7983 Жыл бұрын
After maya❤❤❤❤❤
@sivasiva-rl5ij Жыл бұрын
Wow what song😍
@BhutanTamil7 ай бұрын
Love this song evrytme I hear
@wowmom7024 Жыл бұрын
After maya❤
@diken80897 ай бұрын
Karthiii എന്തൊരു voice ആണ് മനുഷ്യാ ഇത് 😘😘😘🤌👑👑
@deepika1040 Жыл бұрын
Who and all here after hearing biggboss Maya and archana's chorus version .....!!!.....
@Sowndharya-wl1zy7 ай бұрын
Super
@anandhumadhu1589 Жыл бұрын
വെറൈറ്റി മ്യൂസിക് 🔥 rahman things 🔥❤️
@madhumala4695 Жыл бұрын
Lovely song 💗
@bieo_6 ай бұрын
Clg mudinji veetuku varum pothu bus la oduchi veetuku vanthu kekanu nu vanthu pathan ❤😍
@yesyyou99 Жыл бұрын
Prasanth❤❤❤
@sweetdreams20265 ай бұрын
2:37 காதல் பூதவம்😂3:41,3:52 பாடல் ஆட்டங்களுக்கு இடையில் ஒரு குறும்புத்தனமான செயல்...😍 4:28, 4:34 வார்த்தை பிரயோகம் 😊 Jothika expression 5:00, 5:42, 5:51 இதுபோன்ற ஆடல்களில் அனைத்தும் கலந்த ட்ரிக்ஸ் எல்லாம் இப்போதுள்ள சினிமாவில் பார்க்க முடியாது.. அதுதான் 90கிட்ஸ் பாடல்கள்...🎉🎉
@akilaamir59057 ай бұрын
Saregama than fisht time entha song kakuren super
@tharunlavanya5426 Жыл бұрын
We miss you prashanth ❤❤❤
@muhamedasil27768 ай бұрын
3:41 to 4:11 A..R..R.. in-between magical music 🎵🎶🎶🎶
@thamimansari36915 ай бұрын
Semma song 😍😍😍💕
@rose_man3 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சித்ரா சிவராமன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் குழு : ஹ்ம்….ஹ்ம்ம்ம்….(3) குழு : ஹ்ம்….ஹ்ம்ம்ம்….(3) ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன் நெய் விளக்கு ஏத்திவச்சு உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா கோச்சுக்குமே சாமி எல்லாம் பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க ஆண் : பூன போல வீட்டு குள்ள வந்து விடுவேன் புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன் பெண் : வந்திடாதே சத்தம் போட்டு கத்திப்புடுவேன் கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன் ஆண் : ரோசா பூ இடுப்புலே வண்டு போல சுத்தி வந்து சுத்தி வந்து தேன எடுப்பேன் பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன் பெண் : {ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே} (2) 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும் வெள்ளரியே வெள்ளரியே கழுத்து வளைவில் என்ன சரியவிட்டு தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே பெண் : காதல் போதையில உன் கையில் மாட்டிகிட்டு முழிக்கிறேனே இப்போ மாமா பொண்ணு இளமனச புளியம் பழம் போல உலுக்க பார்க்காதே ஆமா ஆண் : சாரல் அடிக்குதடி அடி உன்னழக சொக்கு பனம் போல கிட்ட நீ வாடி கொஞ்சம் குளிர் காயே வேணும் பெண் : {ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே} (2) 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : கூந்தல் அறிவியில சரிவுகளில் கொட்டுதடி கொட்டுதடி கன்னம் குழியில் மனம் பரிசலை போல் சுத்துதடி சுத்துதடி சுத்துதடி பெண் : குறும்பு பேச்சாலே கொக்கு தல மேல வெண்ண வெக்காத மாமா மூக்கு செவக்காத முந்திரிபழம் என்ன நாக்கு செவக்க வெய்க்கலாமா ஆண் : இளம பசிக்குதடி.. ருசி காட்டி புட்டு எல போட்டு புட்டு தண்ணி தெளிச்சி புட்டு காக்க வைக்கிரியே ஏன் மா குழு : ஹ்ம்….ஹ்ம்ம்ம்….(3) ஆண் : அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன் நெய் விளக்கு ஏத்திவச்சு உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆண் : நேத்திகடன் தீர்க்கலேனா கோச்சுக்குமே சாமி எல்லாம் பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க ஆண் : பூன போல வீட்டு குள்ள வந்து விடுவேன் புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன் பெண் : வந்திடாதே சத்தம் போட்டு கத்திப்புடுவேன் கன்னத்திலே தேளபோல கொட்டிவிடுவேன் ஆண் : ரோசா பூ இடுப்புலே வண்டு போல சுத்தி வந்து சுத்தி வந்து தேன எடுப்பேன் பெண் : ஊரு சனம் அத்தனையும் கூட்டி வந்து உன்னுடய கள்ளத் தனம் காட்டிபுடுவேன் பெண் : {ஆச தோசை ஹே ஹே ஹே ஹே ஹே நீ பேசும் பாஷையே புரியலையே ஹே ஹே} (2) 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@faizalsamad Жыл бұрын
@Pyramid - Audio : How can you change the music director in description?