Useful tips🎉 முருங்கைக்கீரையில் மஞ்சள் நிற கீரைகளை நீக்கிவிடவேண்டும். இல்லயென்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். இதில் கவனம்செலுத்தாதபடியால் சில குழந்தைகள், சில முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டதை அறிந்திருக்கிறபடியால் பதிவுசெய்கிறேன். பொதுவாகவே எந்தக்கீரையிலும் மஞ்சள் கீரை(பழுத்தகீரை) இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
News paperle கீரைய சுத்தி வெச்சு use பண்ணா அதுவாகவே உதிர்ந்து விடும் Try பண்ணுங்க
@vidamuyarchi27nov23Ай бұрын
ஆம
@v.thavaselvis.v2113Ай бұрын
@@vidamuyarchi27nov23 👍
@gomatiiyer1754Ай бұрын
Suuuuper o soooooper tips. God bless 👌👌
@habeebajabir9261Ай бұрын
Frying pan kku uppum mawum mix panni kaluwi edunga.karuppu pudichirukku.
@nalinimanickcookingАй бұрын
Tq ma 💖
@venisripackiam6450Ай бұрын
சுப்பர் உங்கள்திறமை நன்றிங்க
@nagavenishankarrao1196Ай бұрын
All tips are very nice and useful Thanks for sharing
@SumiSumi-o7iАй бұрын
முருங்கை கீரை method மூட்டை பூட்சியை kollum நவீன மிஷன் மாதிரி இருக்கு 😅😅😅😅
@nalinimanickcookingАй бұрын
🤔😊😊
@LathanaturalАй бұрын
முருங்கைக்கீரையை 5 நிமிடத்தில் அழகா கையில் உருவி சுத்தம் பன்னிடலாம் என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா
@bhagialakshmi6204Ай бұрын
முருங்கை கீரை பொரியல் சூப்பர்.👏
@nalinimanickcookingАй бұрын
நன்றி மா.ஆனால் நான் பொரியல் செய்யலையே சகோதரி 💖
@SrmithiАй бұрын
Good idea .thanks
@saraswathyjeno2092Ай бұрын
சூப்பர் குடம் கிளீன் பண்றது
@nalinimanickcookingАй бұрын
Tq
@nirmalajeyarani1528Ай бұрын
Beautiful tips🎉❤
@Shyluskitchen3083Ай бұрын
Super👌👌👌useful tips sister all good tips
@nalinimanickcookingАй бұрын
Thanks a lot
@savitha-iv8qu3 күн бұрын
Murunga keerai wash seithu oru shal la potu close panni 3 - 4 hrs kalu hu partha leaves ellam kottum
@nalinimanickcooking3 күн бұрын
S Adhupol idhuvum oru idea
@kanimozhiravanan3487Ай бұрын
Ella tipsum eppavume supera solringa.room pottu yosippingala❤❤
@nalinimanickcookingАй бұрын
Tq so much ma 💖
@anandsam9849Ай бұрын
All tips very useful akka 🙏🙏😍😍😍
@nalinimanickcookingАй бұрын
Thank you very much
@tprajalakshmi4169Ай бұрын
Muruga jeerai ckeaninf tips super
@kadarkaraiyandiperumal8513Ай бұрын
மூன்று மணி நேரம் கழித்து முருங்கை கீரைய சமைப்பது சரியில்லை. 2. முருங்கை கீரையை மூன்று மணி நேரம் சும்மா ஒரு முரத்தில் வைத்தாலே உதிர்ந்து விடும் 3.முருங்கை இலையில் உள்ள சிறு சிறு காம்புகள் நல்ல மலம் இழக்கி. அதனால் காம்புகளோடுதான் சாப்பிடுவது நல்லது 5. மகசிக்கல் உள்ள சிறு குழந்தைகளின் ஆசன வாயில் சிறு இலை காம்பை செருகி வைத்தால் உடனே மலம் கழிப்பர். அதெல்லாம் அந்த கால சிறு வைத்தியம்
@nalinimanickcookingАй бұрын
😊😊
@thilagasundaram3368Ай бұрын
Very nice video .
@narthaniananthakrishnan751Ай бұрын
Super tips
@satyanarayananamandi428329 күн бұрын
Super🎉
@mahalakshmi5365Ай бұрын
Murunga keeraiya eeramana cloth la konja neram close panni vacha pothum.. ella leaves um vanthurum
@dhanamrohith2091Ай бұрын
All are super
@YummyfoodbankАй бұрын
Very nice🎉🎉thank you for sharing🎉🎉stay connected 🎉🎉
வணக்கம்.. நீங்கள் துளசி இலை களை... சிறிய துண்டில்...வைத்து 10நிமிடம் .. தலையில்....குளிச்சுட்டு டவல் ...கட்டிக்கொள்ற மாதிரி ..கட்டி வைத்து இருங்கள்...( துளசி இலைகளை அரைத்து.... அந்த விழுதை... தலையில் தேய்த்து.10நிமிடம்....ஊறவைத்து...பின்னர்...ஷாம்பூ போட்டு குளித்து வாருங்கள்... மூன்று முறை வாரத்தில் செய்யுங்கள்....சரி ஆகிடும்
@saisaran2236Ай бұрын
Thankyou sis🙏🙏🙏🙏🙏
@nilavaipalaniappan1507Ай бұрын
ஒரு நாளைக்கு வைத்தால் இன்னும் ஈசியா இருக்கும்😂😂
@nallakaruppanmurugappan5015Ай бұрын
Murunka kirakku 3 hours wait panni seirathukku Kai daa uruvidalamay
அது தான் நானும் சொல்றேன் நீங்க செஞ்சா உதிரும் நாங்க செஞ்சா உதிராதா.முதல்ல சரியா எழுத பாரு மா அப்புறம் வந்து கருத்து சொல்லுங்க 😊கதை விடுவது உங்களுக்கு பழக்கம்.எனக்கில்லை
@rajiganesh7803Ай бұрын
கண்ணாடி டிப்பும் முன்பே வந்து விட்டது
@KannigaSekar-mg2bdАй бұрын
Ada eruma 3 mani neram vaichu nari poidum
@nalinimanickcookingАй бұрын
Apo seiyadha eruma ok va naatham pudicha eruma
@Lakshmi-j7iАй бұрын
முருங்கைக் கீரையை தண்ணில நலச்சு கவர்ல போட்டு வெச்சல 3 மணிநேரம் விட்ட அதுவே உதுந்துறும்
@murugesanr5502Ай бұрын
இது வெட்டி வேலை
@nalinimanickcookingАй бұрын
சரிங்க இது வெட்டி வேலை.அப்போ நீங்க செய்றது? நல்லா யோசிச்சா புரியும் யாரு வெட்டி வேலை பார்க்கிறதுனு.😊🤔
@mathimathi4053Ай бұрын
Baby food potunga akka 1 year 2 baby
@nalinimanickcookingАй бұрын
Ok ma tq 💖
@asmaasmiya641026 күн бұрын
3mani neram wait pannityu 5nim Koda aahalanu solringa time west
@nalinimanickcooking26 күн бұрын
இலை உருவ 5 நிமிடம் கூட ஆகாது அத தான் சொல்றேன் west uh இப்படிப்பட்டவர்களுக்கு எது சொன்னாலும் வேஸ்ட் தான் 😊
@RajeeakumarАй бұрын
😮😢
@lakshmimv4274Ай бұрын
5 துண்டு வட்டம் ேபாடவும்
@Subburathinam-cz3ys20 күн бұрын
தாயே சும்மா கதை விடாதே
@nalinimanickcooking20 күн бұрын
செய்து பாருங்கள் ஐயா தெரியும் கதை விடுவது நீங்களா நானா னு😊😊