Unga old videos paarkiren. Adhil pachapayaru dish panni enjoy panni achu. Healthy dish koduthdhukku nandri.
@pushpabai6242Ай бұрын
வெண்டைக்காய் இதே மாதிரி பண்ணினேன். நல்லாவே இருந்தது.
@kannammalisha346Күн бұрын
இத்தனை தடவை மசாலா போட்டால் உடல் நலத்திற்கு நல்லது அல்ல சகோதரி.கோவைக்காய் தேங்காய் துருவலுடன் சாப்பிட இதைவிட அருமையாக இருக்கும் சாப்பிட தெரிய வேண்டும்.