அடி ஆத்தி இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே... PESTICIDE & FUNGICIDE இயற்கை உரம்

  Рет қаралды 9,229

மங்கையர் சங்கம்( MANGAYAR  SANGAM)

மங்கையர் சங்கம்( MANGAYAR SANGAM)

Күн бұрын

Пікірлер: 18
@sudharani8212
@sudharani8212 17 күн бұрын
மண்தொட்டியா.சிமெண்ட்.தொட்டியாமேடம்...சூப்பராஇருக்குஎல்லாசெடியும்.எந்த.ஊர்நீங்க
@madhuspromoters6899
@madhuspromoters6899 17 күн бұрын
எல்லாமே மண் தொட்டி தாங்க... தமிழ்நாடு தாங்க
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam Ай бұрын
Super tips thanks 👌👌
@madhuspromoters6899
@madhuspromoters6899 Ай бұрын
@@vaangasamaikalamsaapidalam Tq ma... 😘🙏
@niraiarulselvi8039
@niraiarulselvi8039 24 күн бұрын
எருக்கம் இலைக்கு பதிலாக சோத்துக் கத்தாழை உபயோகிக்கலாமா
@madhuspromoters6899
@madhuspromoters6899 24 күн бұрын
@@niraiarulselvi8039 எரிக்க இலையில் போரான் சத்து நிறைய இருக்குங்க.. இது பூச்சி கொல்லியாவும் செயல்படும்.. சோத்துகற்றாழை செடியின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும்..நுண்ணுயிரிகள் நன்றாக வளரும்... ஆனால் வேர் பூச்சிகளை அழிக்காது..
@covaijansi3119
@covaijansi3119 29 күн бұрын
சுருண்டு போன இலைகள் மொட்டுக்களை எடுத்து விட்டு தெளிக்கணுமா அல்லது அதன் மேலேயே தெளிக்கணுமா வேப்பிலையை எத்தனை நாட்கள் ஊற வைக்கணும் எல்லாவற்றையும் ஒன்றாக ஊற வைக்க கூடாதா
@madhuspromoters6899
@madhuspromoters6899 29 күн бұрын
சுருண்ட இலைகள் மீதே கொடுக்கலாம் சகோதரி... ஒன்றாக ஊறவைக்கலாம்... வாரத்தில் இரண்டுதரம் கொடுக்கலாம்... 🙏
@covaijansi3119
@covaijansi3119 28 күн бұрын
​@@madhuspromoters6899கால் பக்கெட் ஊர வைத்த தண்ணீரில் எந்த அளவு தண்ணீர் சேர்க்கணும்
@mr.a.ijajahamed2299
@mr.a.ijajahamed2299 Ай бұрын
Sister neenga video va real color ah post pannunga ..neenga extra color add panranaala athu artificial ah erukku ..real color thaan eppavum nalla erukkum ..so plzz dont add so much of color brightness 🙂🙂
@madhuspromoters6899
@madhuspromoters6899 Ай бұрын
O. K. Sister next video vil irundhu correct pannikiraen.. 🙏... Stay connected 😘
@sljohn4206
@sljohn4206 Ай бұрын
Roja Sadi pudiya thalir elai கருகள் solve
@madhuspromoters6899
@madhuspromoters6899 Ай бұрын
@@sljohn4206 weather un condition & potacium deficiency..
@Skamala-lt2rq
@Skamala-lt2rq Ай бұрын
பூண்டு மிளகாய் காரத்தின் காரணமாக செடி. கருகி விடாதா
@madhuspromoters6899
@madhuspromoters6899 Ай бұрын
இல்லை சகோதரி பூச்சி கொல்லியாக மட்டுமே பயன்படும்... Chemical உரம் கொடுத்தால் மட்டுமே செடி கருகும்..
@Skamala-lt2rq
@Skamala-lt2rq Ай бұрын
@@madhuspromoters6899 உடனே பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி
@madhuspromoters6899
@madhuspromoters6899 Ай бұрын
@@Skamala-lt2rq 🙏
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН