Maybe works, but very complex, just mix 10 ml neem oil W 1 litre water and some liquid soap to help oil mix, u can also add some turmeric powder to this. Another is u can cut a aloevera leaf and allow to soak overnight and use that mixture to spray
@albismifashion7013 Жыл бұрын
ஆமாம் பா நீங்க சொன்ன என்னுடைய அனைத்து செடிகளையும் நாசம் செய்திடுச்சு
@mjalaja39717 ай бұрын
Namba samrani (coconut shell onion peel garlic peel) ash also is a very good solution.
@Meenasangavi62 ай бұрын
Thank you so much for your proper explanation
@marniybalanbalasubramaniam3352 жыл бұрын
தெளிவான விளக்கம் என் இனிய நல்வாழ்த்துகள்!
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you sir
@meeraa6227 Жыл бұрын
உண்மையாகவா
@priyasuresh6244 Жыл бұрын
Just wanted to add a method i tried - Grind some garlic (with skin), mix the garlic paste in diluted dish wash soap liquid, Leave it overnight, filter and spray on the plants in the morning. Follow this for 3/4 days if you have too much Aphids/bugs. Sunlight & this spray works on the insects and kills them. It will become dry and fall off. I saved my hibiscus plants like this. You can store the leftovers in fridge for 2 weeks and use it whenever you want!
@malasripad70543 жыл бұрын
Super , Rice Beer is best!
@iyarkaivalviyal3 жыл бұрын
👍
@anudevi6815 Жыл бұрын
How to prepare ,n what is rice beer. M,sia
@velsamysheela90163 ай бұрын
Arumai ❤madam
@jothimaasamayal2 жыл бұрын
Super usefull tips for all people my garden is also insects thanku so much for your tips 🎉🎉🎉🌹
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you sis
@PriyaDhoni-j7y8 ай бұрын
Thank you sis en chedilayum ithe problem than thank you
@raniraaman44518 ай бұрын
Useful information Oru doubt ippa panchakavyam illa na eru muttai use pannalama
@subbulakshmimuruganandham22103 ай бұрын
அருமை சகோதரி
@ramalingamsubramanian74333 жыл бұрын
அருமையான விளக்கம் மகிழ்ச்சி
@iyarkaivalviyal3 жыл бұрын
Nandri...
@ramalingamindia40078 ай бұрын
தகவலுக்கு நன்றி
@lakshmil73542 жыл бұрын
Mealy bug native place is Africa ,today my zoology sir is teached . I have doubt of destory the mealy bug . thanks
@nesamonisheila62538 ай бұрын
Zoology sir taught
@SKNagarajan-nr1di Жыл бұрын
உங்கள் விளக்கத்துக்கு நன்றி அண்ணி
@BHARATHKUMAR-ft3wj3 жыл бұрын
Thank you sister 👍
@iyarkaivalviyal3 жыл бұрын
🙏
@__DIVIYALAKSHMIKR3 жыл бұрын
Thank you.super thangache.nannu try panneran.
@iyarkaivalviyal3 жыл бұрын
Thank you so much sis
@YogamaniSubramaniam Жыл бұрын
Hi ❤suppar tips
@Sloxlegend20117 күн бұрын
எங்க வீட்டு சிவப்பு கலர் ஒத்த செம்பருத்தி செடியின் இலை சிவப்பு கலரா இருக்கு அது ஏன் செடி இப்பதான் துளுத்து ஒரு பூ வைத்திருக்கு இலை துளுக்கும் போது பச்சை கலர்லதான் இருக்கு ஆனா கொஞ்சம் பெரிதானவுடன் சிவப்பு கலரா மாறிடுது ஏன்?
@rameshshankar10108 ай бұрын
Gloves போட்டு கொண்டு spray பண்ணுங்க
@lauraterracegarden75503 жыл бұрын
தெளிவான விளக்கம்
@iyarkaivalviyal3 жыл бұрын
Thank you
@vijayalakshmiveeramani53153 жыл бұрын
நன்றி🙏💕🙏💕 அக்கா 🥰🥰🥰🥰✌👇
@iyarkaivalviyal3 жыл бұрын
Thank you sis👍
@ssagayamary7414 Жыл бұрын
Thank you so much sister,
@iyarkaivalviyal Жыл бұрын
Thank you sis
@t.s.koteeswaran18162 жыл бұрын
Good explaining another explanation
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you sir
@g.vijaya87133 жыл бұрын
Hi Sister Thulasi chediyil spider thollaiku oru tips pls
@iyarkaivalviyal3 жыл бұрын
Hi sis...spider onum panathu chedi ah...neega daily water ah force ah spray panuga poidum
@hari123114 ай бұрын
Neem oil எந்த அளவில் (ratio )தண்ணீரில் கலந்து செடிகள் மீது spray செய்யணும்
@shanthisurendran572 жыл бұрын
Nice.Well explained. Thanks
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you sis
@madeshjanani79 ай бұрын
Chembaruthi chediyil leaf valara yenna seivathu
@rakshnashna96333 ай бұрын
Neem oilku bathil... Neem water spray pannalaama sis
@iyarkaivalviyal3 ай бұрын
Sure sis 👍
@gobalkrishnan56063 жыл бұрын
Hi Super dipes
@iyarkaivalviyal3 жыл бұрын
Thank you
@shakirahamed6684 Жыл бұрын
Very nice explanation and useful tips for hibiscus. Tank uu.
@balabalaji1275Ай бұрын
Medam apple ceeder vinigar adikalama
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல் Жыл бұрын
இவ்வளவு சிரமம் வேண்டியதில்லை கற்பூரத்தை பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து நீரில் கலந்து மாதம் ஒருமுறை செடிகளுக்கு தெளித்தால் எந்த நோயும் செடிகளுக்குவராது
@m.p.suresh523 Жыл бұрын
உண்மையாவா..
@girijamuthukrishnan5232 Жыл бұрын
Are you sure ,how can we use that liquid
@சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல் Жыл бұрын
ஐந்து கற்பூரவில்லை சுமார் பத்துகிராம் எடை இருபதுகிராம் மஞ்சள்பொடி தண்ணீரில் கலந்து கைகளால் தெளிக்கவும்.மாவுப்பூச்சிமட்டுமல்லாது ஈ வண்டு கொசு எதுவும் வராது.அதிகாலையில் தெளிப்பது சிறப்பு
@செந்தூர்வேலன்-ல1ன2 жыл бұрын
சூப்பர்
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you
@santhassantha72774 ай бұрын
அவரைச்செடியில் வரும் அசுவினி பூச்சிய எப்படிப்பட்ட அழிப்பது ? உங்களது மாவு பூச்சிய அழிப்பு செய்திருக்க மிகவும் பயன் உள்ளது.
@Varathan-zo2uj2 жыл бұрын
Thank you sister
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you
@RekhaRekha-lf9zb2 жыл бұрын
வணக்கம் சிஸ்டர் நான் உங்க வீடியோ பார்த்தேன் என்னோட வீட்டுல சின்ன நெல்லிக்காய் மரம் 20 வருஷமா இருக்கு இப்ப அது பட்டு போய் காய்ச்சி இருக்கு அம்மா இறந்து ஏழு மாசத்துல இப்படி ஆயிருக்கு இப்ப பத்து நாளா தான் பட்டு போயிருக்கு அது வளர ஏதாவது நீங்க ஒரு தீர்வு சொல்லுங்க மேடம்
@ravis48608 ай бұрын
Neem oil na veppa ennai Thane ma TV kaatrangle floor cleaner athuva please reply pannama ega garden la yum ippadithan iruku thankyou
@iyarkaivalviyal8 ай бұрын
Veppa ennai sir
@grrrisingsun3 жыл бұрын
Nice sharing explained well👍
@iyarkaivalviyal3 жыл бұрын
Thank you 👍
@shalinishalini37809 ай бұрын
@@iyarkaivalviyal9:25
@vasanthivasanthi8763 Жыл бұрын
Super solution mam
@iyarkaivalviyal Жыл бұрын
Thank you sis
@nithyanithu1040 Жыл бұрын
இப்படி மாவு பூச்சி இருக்கற கொய்யா வை ஸ்கூல் பசங்க சாபிடரங்க ,பாதிப்பு வராதா? நன்றி
@banumathim10272 жыл бұрын
Very useful msg mam thanks
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you sis
@santakumari35342 жыл бұрын
Thanks ma'am. What is the 2nd solution. I am not familiar with that
@iyarkaivalviyal2 жыл бұрын
2nd solution panchagavya is a concoction prepared by mixing five products of cow. Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...
@sakthiramasamy69672 жыл бұрын
Thax 👌
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you
@srivatsavanr5061 Жыл бұрын
Where will you get panchakavyam
@iyarkaivalviyal Жыл бұрын
Available in all nursery
@ramvijaya77642 жыл бұрын
Super Ma'am
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you sis
@saraswathinaveen98218 ай бұрын
Katterumbu kattupadutha enna seivathu
@jayashreejayashree29893 жыл бұрын
👍👌👌thelivana vilakkam.1yearku mela aana panchakaviya use pannalama in which ratio. Please.
@iyarkaivalviyal3 жыл бұрын
Use panalam but avalo ah effective ah irukathu..ratio=30ml panchakaaviya+1litrewater
@jayashreejayashree29893 жыл бұрын
Thank you for your quick response
@govindaraja21452 ай бұрын
❤
@nagarajannagappan884111 күн бұрын
Sparyer எங்கு கிடைக்கும்
@thiyaguvijithiyaguviji62458 ай бұрын
En sembarruthi plant seathu podichi intha pochiyala
@krpgaming30423 ай бұрын
👍
@KittuSamayal6 ай бұрын
What is solution for neem tree
@narayanaswamikarunakaran559210 ай бұрын
Neem oil mixture how to prepare ?
@mathwithmevellore3295 Жыл бұрын
Thank you very useful message. I am also running a channel math with me vellore for classes 7th and 8th CBSE.
@iyarkaivalviyal Жыл бұрын
👍
@sumudukumari16372 жыл бұрын
Saathathula 1 week ku Thanni pottu wachcha pulukkal warume
@iyarkaivalviyal2 жыл бұрын
Nala close pani vacha varathu sis
@sabanayasmincasabu91743 жыл бұрын
Neem oil directa spray pannanuma Thanni mix pannanuma
@iyarkaivalviyal3 жыл бұрын
Water la mix pani spray panuga sis
@sabanayasmincasabu91743 жыл бұрын
@@iyarkaivalviyal Thank you
@anudevi6815 Жыл бұрын
I often use veapa ennai(neem oil) not just with water alone add in detergent liquid few drops or 1 tsp to 1 litre water or soap powder .mix it n spray all over plants. Neem oil is.👍👍 M,sia.,
@kirupadeepa3144 Жыл бұрын
சரி அகும்மா
@divinegracejesuslovesyou14662 жыл бұрын
WHAT IS PANJA''''''? WHERE CAN WE GET? PL. INSTRUT AND THANK U FOR THE USEFUL UPLOAD
@rahaman7072 жыл бұрын
Yes i have panchakaviya
@iyarkaivalviyal2 жыл бұрын
panchagavya is a concoction prepared by mixing five products of cow. Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...it's available in all nursery garden....
@manithangavel87862 жыл бұрын
நன்றி
@iyarkaivalviyal2 жыл бұрын
Thank you
@DeepaM-tp8sk10 ай бұрын
Salt pota rice use panalama😢
@shase1999 Жыл бұрын
வேப்ப எண்ணெய் அப்படியே தெளிக்கணுமா இல்லை தண்ணீர் கலந்து தெளிக்கணுமா அப் டினா எவ்வளவு ஆயிலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்க்கனும்
@agriseeni7407 Жыл бұрын
இங்க வேப்பெண்ணையை அப்படியே தண்ணீர் சேர்த்து தெளித்தால் இலையிலிருந்து கீழே விழுந்து விடும் அதனால் ஷாம்பூ கலந்து அடித்தால் செடிகள் நன்றாக இருக்கும்.
@karppakamsubramanian19502 жыл бұрын
What is panca kaviya. How do I get it please
@iyarkaivalviyal2 жыл бұрын
panchagavya is a concoction prepared by mixing five products of cow. Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...it's available in all nursery garden....
@karppakamsubramanian19502 жыл бұрын
@@iyarkaivalviyal thank you so much
@Mygoldentime26 Жыл бұрын
🙏🙏🙏🙏
@iyarkaivalviyal Жыл бұрын
🙏
@ramyavarsha10262 ай бұрын
அக்கா இந்தபச்சகாயல் என்றால் என்ன்
@malathiravi60552 жыл бұрын
பஞ்ச காவ்யா எங்கு கிடைக்கும்? Neem oilலில் water கலந்து அடிக்க வேண்டுமா?
@iyarkaivalviyal2 жыл бұрын
பஞ்சகவ்யா nursery la kedaikum...neem oil+water mix pani spray pananum
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
Super madam
@iyarkaivalviyal Жыл бұрын
Thank you sis
@arunaachalram45392 жыл бұрын
Try to share short and sweet. Don't prolong too much
@iyarkaivalviyal2 жыл бұрын
Ok sir👍
@saiphriya8046 Жыл бұрын
Pancha kaviyam enda shop ல கிடைக்கும்
@noelhettiarachchi59902 жыл бұрын
What is pancha kaviya?
@iyarkaivalviyal2 жыл бұрын
panchagavya is a concoction prepared by mixing five products of cow. Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...it's available in all nursery garden....
@safeenaosman95136 ай бұрын
Put tha glwes sister
@shanthinarayanan10342 жыл бұрын
Neem iolyeppedi kallakirdu
@SubbulakVaruni7 ай бұрын
Panjakavyamenngakidaikkum
@ranjaniparthasarathy38512 жыл бұрын
Where can I get the sprayer you are using
@iyarkaivalviyal2 жыл бұрын
I bought it on Amazon sis
@ashaparveen75292 жыл бұрын
ரோஜா தொட்டியில் எரும்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று கூறூங்கள்
@iyarkaivalviyal2 жыл бұрын
Vinegar spray pani vidunga
@jothyaravind12565 ай бұрын
What is panja kaviya
@JainG-iv8ij Жыл бұрын
Thank you mem
@nammaooruvlog77252 жыл бұрын
முருங்கை மரத்தில் வரும் கம்பளி பூச்சியை கட்டுப்படுத்துவது பற்றி தகவல் தரவும்
@deva71392 жыл бұрын
துவைகுற சோப் ஆ தண்ணில கரைச்சு கம்பிலி புழு இருக்குற இடத்தில ஊற்றினால் பூச்சி இறந்து விடும்
@AzmiyaAzmy10 ай бұрын
பஞ்ச காவியு எவ்வாறு பெற்று கொள்ள முடியும்
@sundarmaha7306 Жыл бұрын
Panjakavya enga kidaikum
@iyarkaivalviyal Жыл бұрын
Available in nursery
@lakshmivishvanathan6702 жыл бұрын
முதலில் தண்ணீரைக் கொண்டு நன்கு கழுவிய பின்னர் இந்த solutionஐ ஸ்பிரே பண்ணலாமா? அதன் பலன் எப்படி இருக்கும். தயவு செய்து கூறுங்கள்.
@iyarkaivalviyal2 жыл бұрын
Mmmmm செய்யலாம்
@kumarkumar5776 Жыл бұрын
வணக்கம்👍
@iyarkaivalviyal Жыл бұрын
👍
@suganthysivajothy87912 жыл бұрын
எத்தனை நாளுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்
@iyarkaivalviyal2 жыл бұрын
நிறைய இருந்தால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்யலாம்
@abisharichard29452 жыл бұрын
செய்து பார்கிரேன்
@iyarkaivalviyal2 жыл бұрын
👍
@ansarithmm29353 жыл бұрын
Yepdega kayala thotenga pathale yennavo panuthu
@iyarkaivalviyal3 жыл бұрын
Athum onum panathu sir..👍
@krishnankannan9528 Жыл бұрын
Rose செடிகளில் உள்ள இலைகளின் மேல் பரப்பில் வெள்ளை கலரில் சின்ன சின்ன வட்டமாக படர்ந்து உள்ளது.இதை நீக்க என்ன செய்ய வேண்டும்
@rajaaravindan18383 жыл бұрын
Where is available this Sprayer ? And what is this name?
@iyarkaivalviyal3 жыл бұрын
This spray bottle was purchased on Amazon..(kisan Kraft manual sprayer)